முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பெறப்பட்ட பணி நாடுநர்களின் வீட்டு முகவரி அடிப்படையிலேயே அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக பட்டியல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
7.2.2026 சனிக்கிழமை அன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல். பொருளியல், ஆகிய 6 பாடங்களுக்கும், 9.2.2026 திங்கட்கிழமை அன்று தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை-1 உடற்கல்வி இயக்குநர் நிலை-1 அரசியல் அறிவியல் ஆகிய 8 பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் (SSLC, HSC, Bachelors degree, Bed., Masters degree


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி