TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2026

TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை

 


SPECIAL TET

தற்போது முடிந்த நவம்பர் 15 மற்றும்16தேதியில் TET Paper I மற்றும் Paper II  2012க்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை விவரமும் மேலும் தற்போதைய தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் அதாவது *உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி TET தேர்ச்சி பெறவேண்டியவர்களின் எண்ணிக்கை SPECIAL TET தேர்வை நடத்தும் பொருட்டு* மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தற்போது 3-2-2025 இன்று விவரம் சேகரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி