Apr 11, 2026
Home
TET
TNTET டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் ஏதேனும் தேவை இருப்பின் செய்து கொள்ளலாம்.
TNTET டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் ஏதேனும் தேவை இருப்பின் செய்து கொள்ளலாம்.
TET - Edit option
அனைவருக்கும் வணக்கம்..
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு
விண்ணப்பிக்க கடைசி நாள்-10/04/2026.. நேற்றோடு முடிவடைந்தது..
TET தேர்விற்கு
இதுவரை விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்து கொள்ள Edit option இன்று முதல் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Edit option for correction
11.04.2026 - 13.04.2026
விண்ணப்பித்த ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்....
நன்றி..
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

TET Paper 2 Social Science Online Test 2026 Free Mock Test available 👇
ReplyDeleteTamil Medium Questions + Answers PDF உடன் practice பண்ணலாம்
https://tamilmoozi.blogspot.com/2026/04/tet-paper-2-social-science-online-test_11.html