2026 Anna university 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2026

2026 Anna university 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு !

 

2026 Anna university 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு !


கடந்த 2025  ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் மொத்தம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 13859


Round 1: 2177

Round 2:9607

Round 3:2075

என சுற்றுவாரியாக அனைத்து இடங்களும் நிரம்பியது. 


*2025 Community wise*

*7.5 reservation cut off details*👇👇


OC 141

BC 138

MBC/DNC 141

BCM 107.5

SC 113.5

ST 98 

SCA 80.5 


இந்த ஆண்டு cut off மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் காரணம் கணிதத்தில் மொத்த centeum 732 

Physics 105 எனவே 

இந்த ஆண்டு *5 முதல் 10 மதிப்பெண்கள்* வரை குறையாலாம்  எவ்வளவு என்பது தெளிவாக June 29 rank list வந்த பிறகே கணித்து உறுதிபடுத்த இயலும். 


 2026 ல் உள்ள மாணவர்கள் மேற்கண்ட கட் ஆப் மதிப்பெண்களோடு தங்களுது  மதிப்பெண்ணை ஒப்பிட்டு தங்களுடைய வாய்ப்புகளை உறுதி படுத்தி கொள்ளவும். மாணவர்கள் & பெற்றோர்கள் இடைத்தரகர்களிடம்  ஏமாறாமல் விழிப்புடன் இருக்கவும். 

நன்றி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி