சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டிற்கு இன்று(ஜூன்2) முதல் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2026

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டிற்கு இன்று(ஜூன்2) முதல் விண்ணப்பிக்கலாம்.

 

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டிற்கு இன்று(ஜூன்2) முதல் விண்ணப்பிக்கலாம்.


சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டிற்கு இன்று(ஜூன்2) முதல் விண்ணப்பிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு.


சிபிஎஸ்இ மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு ஆதார் கட்டாயம்.


மாணவர்களின் ஆதார் எண் இல்லை என்றால் பெற்றோர், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதாரை தரலாம்.


ஆதாரில் உள்ளவரின் எண், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்டவற்றை அளித்தபின் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.


https://cbse.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 6 வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.


மதிப்பெண் சரிபார்ப்பு செய்ய விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம். கேள்விகளை மறுமதிப்பீடு செய்ய கேள்வி ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் - சிபிஎஸ்இ.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி