EMIS - UPDATE SCHEMES DISTRIBUTION DETAILS
➡️நமது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட
▪️பாடக்குறிப்பேடு
▪️சீருடை
▪️காலணி
▪️புத்தகப்பை
▪️அட்லஸ்
போன்ற விலையில்லா நலத்திட்ட விவரங்களை பள்ளியின் EMIS portal-லில் பதிவு செய்தல்.
👇👇👇👇
https://youtu.be/xNxuGaVdmDU?si=0i4CJa8sPQC47DWk
♻️குறிப்பு :
இதற்கு முன் Schemes விவரங்களை TNSED SCHOOLS Mobile App-யில் பதிவு செய்திருப்போம்.ஆனால் இந்த வருடம் முதல் EMIS PORTAL-யில் பதிவு செய்ய வேண்டும்.

TET social science முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் ஆன்லைன் தேர்வு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2026/06/tet-exam-social-science-previous-year.html