புதிய காப்பீட்டுத் திட்டம் 2026 - மின்னணு அடையாள அட்டையை களஞ்சியம் கைப்பேசி செயலி வழியாக பதிவிறக்கம் விரைவில் செய்யலாம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2026

புதிய காப்பீட்டுத் திட்டம் 2026 - மின்னணு அடையாள அட்டையை களஞ்சியம் கைப்பேசி செயலி வழியாக பதிவிறக்கம் விரைவில் செய்யலாம்...

 

புதிய காப்பீட்டுத் திட்டம் - 2026

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் விவரங்களை உள்ளடக்கிய, அவர்களின் IFHRMS அடையாள எண் அடிப்படையிலான மின்னணு அடையாள அட்டை (e-identity cards) பயனாளிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் காப்பீட்டு நிறுவனம் செய்யும். இந்த அட்டையானது திட்டம் தொடங்கப்பட்ட (01-07-2026) நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மின்னணு அடையாள அட்டையை களஞ்சியம் கைப்பேசி செயலி வழியாக பதிவிறக்கம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் காப்பீட்டு நிறுவனம் செய்யும்.


ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் தரவு அடிப்படையில் மின்னணு அடையாள அட்டை (e-identity cards) வழங்கப்படும். எனவே, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. 01-07-2026 -க்கு பின் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் மட்டும் விண்ணப்பங்கள் சமர்பிக்கலாம்.


அரசாணை எண்.123, நிதி (சுகாதாரக் காப்பீடு) துறை, நாள்: 24.06.2026

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி