25000+ காலிப்பணியிடங்களுக்கு தபால் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2026

25000+ காலிப்பணியிடங்களுக்கு தபால் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

25000+ காலிப்பணியிடங்களுக்கு தபால் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பணி: கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்

BPM, ABPM, Dak Sevak u 25,000-

மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள்!


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அடிப்படை கணினித் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது 18-40; 2026 செப்டம்பர் 21 அடிப்படையில் கணக்கிடப்படும். விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.


OTR: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை; விண்ணப்பம் செப்டம்பர் 2 முதல், கடைசி நாள் செப்டம்பர் 21 மாலை 5 மணி.

10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான Merit list மூலம் தேர்வு; பின்னர் ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.

BPM- . 12,000-.29,380, ABPM/Dak Sevak-ரூ.10,000-ரூ.24,470 வரை TRCA வழங்கப்படும்.

விண்ணப்பிக்க Link : https://indiapost.gov.in/



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி