TAPS interim monthly payout 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக் காலம் எனில் 10 ஆயிரம் தான் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்ப பெறப்படுகிறது
ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை recovery என்பது நிறுத்தம்...
அதாவது தற்போதைய நிலையில்
TAPS interim monthly Payout எல்லோருக்கும் 30% + DA
(18 ஆண்டுகளுக்கு மேல், குறைவாக என வேறுபாடுகள் நீக்கம்)


TAPS ஓய்வூதிய திட்டத்தையே முழுவதுமாக திரும்ப பெற வேண்டும்.. இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது..
ReplyDeleteபத்தாயிரம் வைத்து குடும்பம் நடத்த இயலுமா வயது ஆக ஆக மருத்துவத்துக்கே மாதம் பத்தாயிரம் போதாது , இதர செலவுகள் யாரிடம் கையேந்துவது மீண்டும் பழைய ஓய்வூதியத்தை திட்டம் தேவை
ReplyDelete