தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2026

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும்- பள்ளி குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


தற்போது எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது?; எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்?; சிசிடிவி பொருத்த ஆகும் திட்ட மதிப்பீடு எவ்வளவு? - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி