ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய ஆசிரியர் (BT/BRTE) 2023 சார்ந்து வெளியிடப்பட்ட இவ்வாரிய அறிவிக்கை எண். 3/2023 நாள் 25.10.2023, 65 ب )Addendum Notification No) στ1.034/2023 : 15.11.2023 மற்றும் 17.05.2024 ன்படி திருத்திய தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தமிழ் பாடத்திற்கு 28.03.2025 அன்றும் வரலாறு பாடத்திற்கு 04.04.2025 அன்றும் மற்றும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு 12.04.2025 அன்றும் வெளியிடப்பட்ட திருத்திய தற்காலிகத் தெரிவுப் பட்டியல்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 (Tamil Nadu Government Servants Conditions of service Act, 2016) 1 3 (4) 6 (Reserve List) இவ்வாரிய இணையதளத்தில் 04.06.2026 அன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயன்பாட்டுத் துறைகளிடமிருந்து பணியில் சேராத மற்றும் பணியில் சேர்ந்த பின்னர் பணித்துறப்பு செய்துள்ள பணித்தெரிவர்கள் மற்றும் இனச்சுழற்சி விவரங்கள் இவ்வாரியத்தால் பெறப்பட்டது. இதன்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 ல் ஆணையிடப்பட்டுள்ளவாறு இப்பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட அதே இனச்சுழற்சிகளுக்கு காத்திருப்போர் பட்டியலில் (Reserve List) இடம் பெற்றிருந்த பணிநாடுநர்களிலிருந்து மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு நடைமுறை விதிமுறைகளை பின்பற்றி தற்காலிகத் தெரிவுப் பட்டியல் இவ்வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிநாடுநர்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பயன்பாட்டுத்துறைகளின் நியமன அலுவலர்களால் உரிய விதிகளின்படி பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.
Click Here to View Provisional Section List from Reserve List


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி