அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2013

அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த
மே மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் விபரம்:
பி.எல்.ஐ.எஸ்., எம்ஏ- பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், வரலாறு மற்றும் டூரிசம் மேனேஜ்மெண்ட், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், டிரான்சிலேஷன் ஸ்டெடிஸ்,ரூரல் மேனேஜ்மெண்ட், பிலாசபி, ரிலீஜியன் மற்றும் கல்சர், டெவலப்மெண்ட் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், எக்ஸ்டென்ஷன் மேனேஜ்மெண்ட், என்ஜிஒ மேனேஜ்மெண்ட், அஸ்டிராலஜி, ஹியுமன் ரைட்ஸ், எம்எல்ஐஎஸ்., எம்எஸ்சி- விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், அப்ளைடுசைக்காலஜி, எல்டிரானித் சயன்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.எஃப்.ஏ- டிஜிட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி மற்றும் எம்.ஹெச்.சி., எம்.டான்ஸ்., எம்.மியுசிக்., எம்.காம்- கோஆப்பரேட்டிவ் மேனேஜ்மெண்ட், கம்யூட்டர் அப்பிளிகேஷன்ஸ், எஜுகேஷன் மேனேஜ்மெண்ட், என்டர்பிரனர்ஷிப்.தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359; மேலும் தங்களின் மொபைல் போனில் RCQ Enr.no/ RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு குறுந்தகடு அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி