TRB. PG TAMIL - வழக்கு விசாரணை நாளையும் (25.தேதி)தொடர்கின்றது முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2013

TRB. PG TAMIL - வழக்கு விசாரணை நாளையும் (25.தேதி)தொடர்கின்றது முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?

வழக்கு விசாரணை நாளையும்  (25.தேதி)தொடர்கின்றதுமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளைதடை
விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசைவினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.இந்த நிலையில்,தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை   செப். 24ம்தேதி விசாரித்தது நீதிமன்றம் .இன்றைய  விசாரணையில்  மறுதேர்வுக்கு எதிராக சிலர் வாதிட்டனர்  . வழக்கு விசாரணை நாளையும் தொடர்கின்றது.இவ்வழக்கு 25.தேதி  காலையிலேயே  விசாரணை செய்யப்படவுள்ளது.மாலைக்குள்  தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா,இல்லையா என்பது தெரியவரும். முதுகலை ஆசிரியர்  நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து  பட்டதாரிகளும் நீதிமன்றத்தின்  உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

18 comments:

  1. Only god shall save pg tamil candidates from wrkting re exam even they scored high marks.

    Most of the candidates didnt need re exam.

    Also the govt & trb standyby as not conducting re exam
    Atlast the court wil warn trb to prepare qns without any errors in future with penalty fine as said in news.

    So the court wil vacat the stay today earlier. Dont feel pg tam frnds. Our hardwork wil never go useless.

    ReplyDelete
  2. What will be the pg economics cut off?anybody knows?

    ReplyDelete
  3. Economics cut off will be 98 to 100. Because very tough question paper . Your expectation What?

    ReplyDelete
    Replies
    1. My mark is 96(Bcw).any chance?

      Delete
    2. yes you have chance to get posting becauz tough question comparing to last year don't worry
      9952438769

      Delete
  4. what will be the cut off for Commerce (general)? pls tell me any body

    ReplyDelete
    Replies
    1. general may be 125 to 112
      bc cut will be 112 to 105
      mbc cut will be 112 to 104

      thx and reg

      senthilkumar.v

      Delete
    2. sir, do you have any idea about wrong answer in commerce paper?

      Delete
  5. what will be Economics cutt off mark for MBC?

    ReplyDelete
  6. what will be the cut off of maths

    ReplyDelete
  7. paper
    1 posting according to seniority only ah friends..if any one know ple
    tel..my tet mark is 109in paper1 nd my seniority is 2009..can i get d
    job?ple anyone tel.

    ReplyDelete
  8. what will be the cut off for botany pg. BCM

    ReplyDelete
  9. what will be the cut off for botany pg. BCM

    ReplyDelete
  10. ரிசல்ட் வருமா வராதா நட்புக்களே, வழக்கு விசாரணை முடிந்ததா இல்லயா

    ReplyDelete
  11. Trb pg tamil madurai high court judgement 1october hereing

    ReplyDelete
  12. do you have wrong answer in commerce?

    ReplyDelete
    Replies
    1. do you have any idea about wrong answer in commerce?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி