விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசைவினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.இந்த நிலையில்,தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை செப். 24ம்தேதி விசாரித்தது நீதிமன்றம் .இன்றைய விசாரணையில் மறுதேர்வுக்கு எதிராக சிலர் வாதிட்டனர் . வழக்கு விசாரணை நாளையும் தொடர்கின்றது.இவ்வழக்கு 25.தேதி காலையிலேயே விசாரணை செய்யப்படவுள்ளது.மாலைக்குள் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா,இல்லையா என்பது தெரியவரும். முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து பட்டதாரிகளும் நீதிமன்றத்தின் உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

Only god shall save pg tamil candidates from wrkting re exam even they scored high marks.
ReplyDeleteMost of the candidates didnt need re exam.
Also the govt & trb standyby as not conducting re exam
Atlast the court wil warn trb to prepare qns without any errors in future with penalty fine as said in news.
So the court wil vacat the stay today earlier. Dont feel pg tam frnds. Our hardwork wil never go useless.
What will be the pg economics cut off?anybody knows?
ReplyDeleteEconomics cut off will be 98 to 100. Because very tough question paper . Your expectation What?
ReplyDeleteMy mark is 96(Bcw).any chance?
Deleteyes you have chance to get posting becauz tough question comparing to last year don't worry
Delete9952438769
Waiting
ReplyDeletewhat will be the cut off for Commerce (general)? pls tell me any body
ReplyDeletegeneral may be 125 to 112
Deletebc cut will be 112 to 105
mbc cut will be 112 to 104
thx and reg
senthilkumar.v
sir, do you have any idea about wrong answer in commerce paper?
Deletewhat will be Economics cutt off mark for MBC?
ReplyDeletewhat will be the cut off of maths
ReplyDeletepaper
ReplyDelete1 posting according to seniority only ah friends..if any one know ple
tel..my tet mark is 109in paper1 nd my seniority is 2009..can i get d
job?ple anyone tel.
what will be the cut off for botany pg. BCM
ReplyDeletewhat will be the cut off for botany pg. BCM
ReplyDeleteரிசல்ட் வருமா வராதா நட்புக்களே, வழக்கு விசாரணை முடிந்ததா இல்லயா
ReplyDeleteTrb pg tamil madurai high court judgement 1october hereing
ReplyDeletedo you have wrong answer in commerce?
ReplyDeletedo you have any idea about wrong answer in commerce?
Delete