www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப்மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, மொத்தம் 212பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர்தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானபோட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம்தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
tet results????????
ReplyDeletePg trb first list..la women quota thappaa irukku women vazhakku thorarnthaal 1 or 2 mark wn irankum..
ReplyDeleteTet re-exam confirm. After assemble trb announce the exam date. Then only they didnt publish the results... This is not a rumor. I got confirm news so friends go study for next exam .....
ReplyDeleteWhat reason?
Deleteyo vera work iruntha poi paruya................
Deleteyethavathu puraliya kilappi vittikitu irukka..........
machi nee fail nu therium......
Pg tamil enna achi sir. Tamil padichavaga pavam
ReplyDeleteMY DAER FRNDZ LATEST TA KALVI SAITHIYIL oru News kavanither galaDTED+BA/BSc mudichavanga 1-8 varaikum teach panalam ena so name paper1 la pass pani BA / BSc mudicha nama 8th vara padam nadathelam so ...nama vaycancy 3000 la irunla athygam ahga vaipu iruku...frndz so yarahvathu ithukana muyarchy il vanga plz......THIS IS MY KINDLY REQUEST
ReplyDeleteBY
SUGI ..BA.DTED
I also completed B.A..D.t.ed ...we can write paper 2? or without writing paper 2 trb appoint us fr the classes 6 to 8 th?
DeleteRe examu ku chence illai..paper1 la 13653, paper2 la 24168 teachers pass panni irrukkanga..so re exam ku chance illai..all the best friend..
ReplyDeleteஇது பணம் கொடுத்து பாஸ் ஆனவங்க லிஸ்டா நண்பா ? இவ்வளவு கரெக்ட்டா சொல்றிங்க .பேசாம நீங்க ஜோசியம் பார்க்க போகலாம் நல்லா வசூல் ஆகும் .
Deleteivvalo accuracya pass pannavanga evlo nu eppadi solringa?reexam nu ean solringa?
ReplyDeleteTet results varum aana varatha . Portha parthal ithai vaithu padame edukalam
ReplyDeleteWhat about last year equivalent subjects candidates for TET and PG
ReplyDeleteTET re exam vaitthal trb office a bom pottu viduvom.
ReplyDeletetet result??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ReplyDeletetet exam a olunga nadatha mudiyathavanga thooku pottu savunga.
ReplyDeleteWhat about last year equivalent subjects candidates for TET and last month cv completed since court ordered to give post and also for PG equivalent subjects. conduct 8148622030
ReplyDeleteEp
ReplyDeleteEp?
DeleteWhat will happen first c v candidates particularly low cut off marks?
ReplyDeleteFrndz wait fr 5 days...avanga sona oct month mudiya 5days irulu...hello frnd eppad correct pass panavaga detail sollurega...is it correct r not
ReplyDeleteWhat will happen first c v candidates particularly low cut off marks?
ReplyDeleteநண்பர்களே முதுகலை ஆசிரியர் தேர்வு இரண்டாவது சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகுதான் டிஇடி தேர்வு முடிவுகள் வெளிவரும். நவம்பர் 5,6 க்கு மேல்தான் முடிவுகள் வெளியிடப்படும். இது ஓர் கல்வி அதிகாரியின் தகவல்.அதுவரை போறுமை காத்து தீபாவளியை நன்றாக கொண்டாடுங்கள். நன்றி............
ReplyDeletetet result vidrathukum trb c.v kum ena relation? atha yocikamategala? c.m mam oru varthai solunga trb ena tn de kekum.plz mam.
DeleteTrb ku ph pota eduka matinkaraga...
ReplyDeleteS, correct but correction after pg verification(nov 4&5) pg tamil tn govt appel in suprem court the judgement will come minimum two months, so tet results expect, july 2014 this 100% true so friends. Go to job and save ur family. This is my small advice..
ReplyDeleteTRB OLIGA.....YEN ENGA LIFE LA VILAYADUREGA...EXAM VACHATHEY WASTE...ATHULA RESULT PODA 3month....anybody knw ehen tet result
ReplyDeletemaths and commerce candidates are going to file a case against PG final key answers.........
ReplyDeleteEnda ippadi puralia kilappi vidureenga?itthanai nal thoongitu irundeengala?ippathan key thappunu
Deletetheringudha?
case podalam, win pannalam, courtum sollidum 1 seat fill pannama vainganu but TRB kekathu velayum kodukkathu case podaranvanga than thoongama irukkanum. ithukku readyna case podunga .
DeleteRe exam confirm,brilliant and hard worker's don't afraid face that.
ReplyDeleteThere is no relation between PG CV and tet results. Both the exams are separate. But trb is saying tet results will be published after PG CV.
ReplyDeleteIf they want to conduct reexam, they can tell it immediately. So that all candidates will start to study.
But they are saying that results will be published within end of september.
Trt result ?????!!!!!!??!!!
ReplyDeletetet re exam conform.see jaya plus tv.
ReplyDeleteChumma comedy panatheenga boss re exam samanthama entha thagavulum jaya plus la podala
DeleteTet re exam announced by trb flash news.
ReplyDelete6 lac peoploda unarcila vilayadathiga.sir plz intha msglam delete panga engala mari dis websit pakravalam tension avaga sir
DeleteFlasgh news, tet resultrs published now...
ReplyDeletenigalam yar sir rumoura kalapratha iruntha intha websitlam use panathiga.founder sir plz take action
DeleteExamla pass panathavanga than intha mathiri news poduranga
Deleteama sir
DeleteResult pathi ethum sariyana thagaval theriyuma
Deletetoday i called trb. But didn't take phone anybody person. So i call some study center and i ask, when will publish tet result. Trb decided yesterday night result publish (friday). But some reason (i don't know what reason) the result can't publish yesterday night. But confirm news all works finished. Next week confirm result publish that sure friends
ReplyDeletefrnd ithu elame nama thiruthikaka avaga solrathu.result varatum frnd papom
Deletehai friends,
ReplyDeleteAnother news for trb websitla five content munnadi irunthathu, ippo parthingkana four content thaan irukku. So vegu viraivil,tet result athir paarkalam
entha reason illama re exam vaikka mudiyaathu. Appadi re exam tet vaithaargal enraal courtil case poduvom. Result varathunnu sonna vaailil rendu anukundu thooki pottu patha vaikka. Unakku velai kidaikale examla pasagala enra reasonkku aduthavanga manasula fire pattha vaikkathe. Naan onrum tet elutha villai.
ReplyDeleteTET தேர்வுக்கான முக்கிய வினா...........
ReplyDeleteபதில் தெரிந்தவர்கள் கூறலாம் .....
பதில் தெரியாதவர்கள் சற்று யோசிங்கள் பார்க்கலாம் ......
1. TRB அநேகமான தேர்வு முடிவுகளை இரவில் வெளியிடுகிறதே ....அவ்வாறு இரவில் வெளியிட அது என்ன ஷகிலா படமா ?தேர்வு முடிவு தானே ?
2. அவ்வாறு பகலில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அனைவரும் பார்க்க முடியாது என்றால் அதற்கான வசதியை இன்னும் செய்யாதது ஏன்? TET வசூலித்த பணம் என்ன ஆச்சு ?
3.மேலும் TET தேர்வு முடிவுகளை விடுமுறை நாட்களுக்கு முன்பாக (or ) வெள்ளி கிழமை இரவு வெளியிடபடுவது ஏன் ? ( TET தேர்வு முடிவு என்ன அரசியல் வாதிகளின் கைது போன்றதா )
4.ஆசிரியர் தகுதி தேர்வு தான் நல்ல மாணவர்களை உருவாக்கும் என்று சென்ற முறை கூவிய செய்தி தாள் மற்றும் மீடியா தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடாமல் இருப்பது பற்றி பேசாமல் இருப்பது ஏன் ?
5.ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யும் ஆசிரியர் தான் தகுதியானவர்கள் என்று கூவிய வாய்கள் ..........தகுதி இல்லாத ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் போது பேசாமல் இருப்பது ஏன் ?
6.நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கடந்த ஒரு வருடமாக வேலையை இழந்து கஷ்டபடுபவர்களுக்கு தற்போது கிடைத்த வேலை என்னவென்று தெரியுமா ? ( 100 நாட்கள் வேலை .....கட்ட வேலை ........etc ........)
7.நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது கிடைத்த பதவி என்னவென்று தெரியுமா ? ( vo ......and SI )
8.ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடாமல் வேறு முடிவு( RUMOR NEWS )எடுத்தல் ஆசிரியர்களுக்கு தகுதி வேண்டும் என்று பேசியவர்கள் ..........ஆசிரியர்கள் அனைவரும் தகுதியானவர்கள் தான் அதை தேர்வு செய்ய முடியாதவர்கள் தான் தகுதி இல்லாதவர்கள் என்று ஒப்புகொள்வர்களா ?
9. தமிழகம் வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்களே ..... யாராவது எங்கு செல்கிறது என்று பின் தொடர்ந்து பார்த்தது உண்டா ?
10. நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தற்போது வேலை இன்றி கஷ்டபட்டு கொண்டு உள்ளனர் என்பது மட்டும் உண்மை ......
சரியென்றால் கூறுங்கள் .......நாளை என்னுடைய வாழ்கையில் நடை பெரும் கஷ்டம் ....... அனுபவித்த கஷ்டம் .....கூறுகிறேன் .....
இப்படி கஷ்டத்தை சொல்லிய பின்பாவது தேர்வு முடிவு வெளியிட்டு ,விரைவில் பணி வழங்கட்டும் ........
வாழ்க பாதி வளமுடன் ........மீதி ....பிறர் வாழ வழிசெய்வோம் ......
இப்படிக்கு
உங்களில் ஓருவன்
ராசி ......
Super........
DeleteUngal karuthai varaverkiren good nanba
DeleteThis is actual status for 6.5 lakh candidates. All persons can not do anything in tet results matter
DeleteRomba correct ah soninga frnd....nama valiya urela matum ila vitla kuda yarum purinjikala...any time....avanga ketkra question ean ipdi vettiya sumavea iruka? Intha same question ena pakra elarum ketu Manasa kaya paduthum podhu manasu valikudhu....almost 6 months just 4 hours thungi sariya sapdama padichi epdiyavadhu job vanganumnu padicha...ivanga namaku kodukra patam veti payan ure suthi.....useless fellow itha ketu ketu ean vazhanum nu thonudhu pls pls pls trb i beg u publish the result and save over 50000 teachers life....
Delete...
Great points. Even on wednesday, TRB will not release the TET Results. They will say after NOV-4 & 5 . This will become endless story. All candidates can unite and make attention to media about this matter . Then only we will get the TET Results
ReplyDeleteama sir reporters kuda asalta irukangale
DeleteTrb mayl case podunkalayn pa madirai courtla...
ReplyDeleteMonday file pannidalam risuha
ReplyDeleteAfter making all of us mad, for whom are going to give postings????????
ReplyDeleteAlready postings are allotted only we are waiting for fake results
ReplyDeleteS. If it takes really 2 months times means we can wait. But this work was before completed by 15 days in 2012.
ReplyDeleteNow 80 days completed. They did not even say approximate date of publishing results.
We compromise ourselves that results will be published on wednesday or after 4 th or 5 th november.
But no official news through media about date of tet results until now.
All media silent this tntet results?
ReplyDeleteAll media silent this tntet results?
ReplyDeletemedia kondu povom result samanthama
ReplyDeleteLast 2012 88,intha tetla 97 work resign pani padichen,now realy halfterm completed how to find another work,arasana nambi purusana kai vitta kathayachu.sari inta trb than ippadina tnpsc athuku mela yarkavathu theriyuma group 3 ,group4,resultavathu varuma ?
ReplyDeleteWhats happening actualy why the media also silent both in tet and tnpsc?
Trb committee october 1 week gone
ReplyDelete2nd week gone.3rd week pochi. Running 4th week. Athum finish agapoguthu wth in 2 days. 2014 oct 1 week varuma trb
DEAR FRNDZ UNGALUKU MEDIA SUPPORT IRUNDA YARAVADU KALATHIL VANGALAYN PA ...WHEN TET RESULTS..♥..பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி♥♥♥♥♥♥ஆனால் அத. டிஆர்பி கிட்ட கொடுத்தா 11 செய்வாங்க♪♪
ReplyDeleteMY DEAR FRNDZ I JUST NOW calll trb for asking abou t TET RESULT...
ReplyDeleteORU LADY CALL ATTENT PANAGA RESULT EPPO ENA KAYTAYN AVANGA SONAGA INNUM MUDIVU PANALA EMA..PROSESS LA IRUKAM...
So my dear teachers ipodaiki resalt varathu avanga kajana full ahna pinnar than result...by ungalil oruvar
Rti la keykkalam
ReplyDeletetrb enatha pandraga? kaneeroda kekrom.media ithula thalai iduma? enga kaneera thudaikuma?
ReplyDeletePlease call puthia thalaimurai tv and enquire about tet results
ReplyDeletecal pani ketathuku tet pathi entha informationum ilanu solraga
Deletedont comment against TRB...they are very transparent in appointing the candidates...see TNPSC, they publish only roll numbers of candidates....for that they took atleast 6 months....comparing with TNPSC, TRB is 1000 times better...being transparent they are facing plenty of cases filed by useless fellows...by this only it takes some time...without them merited candidates cannot get job....
ReplyDeleteNinga meritnu yarusonanga? Case potavangalam useless fellow nu sola unaku yaena urimai iruku? Oru teacher yaraium ipadi hurt pana matanga,ningalam bed la pshycology padithavangathana. Niyamana case podurathula thapu ila, think before u ink my dear usefull fellow,
DeleteOne minute la total list publish pani 2 min la yaedukurathuku paeruthaan transperency ah mr usefull fellow
DeleteDear nameless fellow, I am already got selected in last year PG TRB and got appointment in govt school in kanchipuram dt...yes i am a merited candidate and i have got full rights to support TRB because they gave me a job...in my experience i found that many candidates filed cases and trying their luck without having any proof...they are the useless fellows..it delayed the TRB process ..last year and this year too...I know Psycology better than you, I am M.Ed with UGC NET cleared...first of all you comment with your name...also hold your tongue...dont comment against our AMMA govt and TRB.....
DeleteAbsolutely u r right sri sir.
DeleteIdiot i have finished phd b4 4 years i had cleared slet and net, my major maths wrkng in coimbatore, any suspect abt it means u can check it ,wrkng in clg level, dnt coment abt others,first u hold ur tongue,mind ur words,think b4 u type, they r nt blaming our govt, since it is a pure govt so they r asking for their rights, dnt use precious tallent amma name alwalys, speak generally with out using our golden amma name in ur chilly fights, coment without involving poltics, u r creating a political problem, dont dominate others by thinking that u r great nu avoid useless words , first coment without hurting others i doesnt belong with trb or tet, by ganesh
DeleteMr.ganesh, being a gov't servant its my right to support TRB and our govt..moreover I am a party member before joining duty..if U are not belonging to tet or trb ,why R U commenting here..also one person compared trb with shakeela film,don't U find that andall a useless comment?I am telling the fact...i am always give moral support to merited candidates...dear blogger,please avoid this type of comments from this type of persons....
DeleteU R telling me idiot..ok..i have done more than 30 live programs on education in jaya,makkal and puthiya thalaimurai in the topic how to score centum....its in YouTube watch it...whether these channels and all searching for idiots.?
Deletesri sir what is your major?
Deletetrb pg ku thana case file panirkaga? then wat abt tet?
ReplyDeletelast year tet exam oct 12, result published nov 1 , why the results are pending more than 3 months ,why the rumour about dharmapuri? why the results are pending ? what is happening? cases filed about PG TRB EXAM only, if the TET EXAM is realy tranperent more than other competitive exam means why they are not publishing the results more than two months? there is no news in dailies also ,lot of peoples spend their time in preparing for the exam to get the job.the dream will become???????????????????????????????????????????
ReplyDeleteatleast publish the final key answer or publish the result
ReplyDeleteDrawing,tailoring pondra temporary teachers Ellam tease panranga nee Ellem ethUKu b.ed Paducha? See the comments about graduate teachers,pls publish the results of tet exam.
ReplyDeleteMy mark is 98 in paper 1,am in rural, I have two children's,for the past 7 months, I don't go for any other job and prepared only for tet exam,now my situation is very bad,even my father is scolding me in very worst words infront of my wife and others, I feel very sad why they are not publishing the results,my registration is 2007
ReplyDeletednt fl sir.i pray 4 u
DeleteDon't worry sir,results will be within this week...also posting by Jan 1st week....
ReplyDelete3 case ,what case sri sir.? Second list varuma sri sir, 2 nd list varanum nu pray panikonga sir,kastama iruku
DeleteSri where r u? Sri sir is there any chance for pg second list
ReplyDelete