அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு முதன்மை கருத்தாளர்களுக்கு இன்று பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு முதன்மை கருத்தாளர்களுக்கு இன்று பயிற்சி.

அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு தொடர்பாக முதன்மை கருத்தாளர்களுக்கு நேற்று (25ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகியது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான
அனைவருக்கும் கல்வி இயக்கக பயிற்சிகளான படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகள் மேம்படுத்தலுக்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை முதன்மை கருத்தாளர் பயிற்சிக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.உயர், தொடக்க நிலை முதன்மை கருத்தாளர்களுக்கு டி.பி.ஐ வளாகத்தில் (25ம் தேதி) பயிற்சி நடக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாட கல்வியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

தொடக்க நிலை முதன்மை கருத்தாளர்களுக்கு டி.பி.ஐ வளாகம் மாநில கல்வியியல் மேலாண்மை பயிற்சி அரங்க அறையில் வரும் 6ம் தேதியும், உயர், தொடக்க நிலை முதன்மை கருத்தாளர்ளுக்கு 8ம் தேதியும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.இதில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், தமிழ், ஆங்கிலம், கணக்கு பாட வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி