முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு.

கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 21-இல் நடந்த தேர்வில் 1 லட்சத்து59 ஆயிரத்து 748 பேர் பங்கேற்று எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Examination Result

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Final Answer Key

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் விவரம் தனியே தெரிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

27 comments:

  1. pls tl me pg maths cutoff for oc candidates

    ReplyDelete
  2. How many marks did u score in maths?

    ReplyDelete
  3. there r 9 stars in revised final key of pg trb maths which r deleted r bonus marks

    ReplyDelete
    Replies
    1. stars in answer key refer to deleted questions..

      Delete
    2. No marks will give that star questions

      Delete
  4. Apdiye TET result eppa varumnu sollukale sir

    ReplyDelete
  5. Wats Pg trb physics MBC Cutoff marks?

    ReplyDelete
  6. Star question ahh delete pandrathu PG TRB ku ok but TET ku full mark kodukkanu .....minimum mark 90

    ReplyDelete
  7. there are nine star questions and 7 multiple answer totally 16 questions in pgtrb maths. it will definitely affect some of candidate

    ReplyDelete
    Replies
    1. valid point I lost 6 marks by 9 stared questions case file panna vaippu irukka

      Delete
    2. there is also wrong option in final key

      Delete
  8. Plz enybody scored more than 100 marks in maths. plz tell. what is mbc cutoff in mbc maths

    ReplyDelete
  9. wat cut off pg commerce for mbc

    ReplyDelete
  10. குமார்.ஆOctober 8, 2013 at 12:11 PM

    நண்பர்களே எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் இப்போதைக்கு வேலை கிடையாது.இன்னும் ஒரு வருடம் ஆகும் '.டெட்' ல பாஸ் பண்ணாலும் இப்போதைக்கு வேலை இல்லை என்பதை நேற்று அரசு சூசகமாக அறிவித்துவிட்டது தற்காலிக ஆசிரியர் நியமிப்பது மூலமாக.எனவே இப்போதைக்கு நிரந்தர ஆசிரியர் பணி நியமனம் கிடையாது என்றே தெரிகிறது .அடுத்த கல்வியாண்டில்தான் பணி நியமனம் நடக்கும் என்பது தெளிவாகிறது .

    ReplyDelete
  11. After the TAMIL MAJOR issue in the high court reappeal, we can expect CV for all subjects including Tamil.

    ReplyDelete
  12. 1.Announcement of tchrs in hr sec schools instead of regular pg via PTA upto the appointment of pg tchrs by tn govt.

    2. Mentioning only the term - 'Except tamil' without explaining court judgement details about pg tamil in final pg marks notification published by trb.

    3. Publishing only the final individual pg marks & final pg key without CV list of all subjects except tamil.

    4. TN govt news: Only becos of pg tam problem appointment get delayed. For pg cv & appointment counselling 1 or 2 months wil b needed. So that to avoid the 12th std students defect in education, govt ordered to appoint tchrs under consolidated pay by PTA upto the regular pg tchrs getting appointment. (Sorce: dinamani)

    All the above messages confirms that, tn govt wil appeal soon for pg tamil problem & only after solving the pg tamil result (to get judgement by further appeal without conducting re exam) all other subjects CV list shall b published by trb.

    If the delay of publishing other sub cv list & appointing tchrs in temporary is so far to clear pg tamil problem via further appeal, we the 70% hardworkers of all pg tam series once again thankful to our tn govt.

    ( or whether the govt is planning to conduct re exam for pg tam & only for that delay they had to appoint temporary pg tchrs upto the appointment of regular pg tchrs to b selected by trb???)

    Pg tam frnds, dont get afraid. TN govt already said that their decision as 'they never conduct re exam & planned for further appeal'.

    ReplyDelete
  13. Friends what will be the economics cut off?

    ReplyDelete
  14. Is this marks written marks or with weightage marls.any body knows tell me sir

    ReplyDelete
    Replies
    1. It is only written exam mark. After selecting the candidates on the basis of written exam marks weightage willbe given
      to fix the seniority among them.

      Delete
  15. PAPER NEWS REGARDING TET & PG:



    ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ?

    ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்.

    புதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி,தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம்.

    இதையடுத்து,ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள்,அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

    பாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால்,இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன.

    தேர்வுப் பட்டியல் எப்போது?முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு,அக்டோபர் மாதத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
    தேர்வர்கள் வரவில்லை:

    வழக்கமாக,ஒவ்வொரு தேர்வு முடிவையும் வெளியிடும்போது மறுநாள் ஏராளமான தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் புகார்களோடு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வருவார்கள்.

    ஆனால்,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை ஓரிரு தொலைபேசி அழைப்புகளைத் தவிர தேர்வர்கள் நேரில் வரவில்லை.

    இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக 4 முறை பல்வேறு நிலைகளில் அந்த முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்,இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளும் தேர்வு முடிவுகளோடு வெளியிடப்பட்டதால் யாருக்கும் இதில் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில்,தேர்வு வாரியத்துக்கு வரும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அங்கேயே சரிபார்த்துச் செல்லலாம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    (Is there any news abt pg tam further appeal by tn govt?)

    ReplyDelete
  16. Friends what about economics cut off any idea?

    ReplyDelete
  17. Botany bc92 cv varuma sir plz

    ReplyDelete
  18. Replies
    1. Sir botany 84 +3 sca cv varuma

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி