மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2013

மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்.

அங்கீகாரம்இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது.இயக்குனர் பிச்சை பேசியதாவது: அங்கீகாரம் இல்லாத, மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அங்கீகாரத்திற்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர், கழிப்பறை வசதி வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. மாணவர்களுக்கு உடல், மன ரீதியாக தண்டனை அளிக்கக் கூடாது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு பிச்சை பேசினார்.

12 comments:

  1. first tet exam olunga nadathunga,result podunga athuku apparam intha mathiri arivippu ellam udunga? tet exam ku question correcta edunga, oru question ku oru answer kodunga, exam ku munnadi question outaakathinga intha minus first saripannitu matric teachers ku rules podunga,ithuvaraikum matric teachers ku thaguthi illama la pasanga state first district la first nu edukranga? konjamavathu yosinga naaanga onnum matricla satharanam vela seyala management ellathukkum kattupattu enga life poguthu athu ungalukku pudiklaya?

    ReplyDelete
    Replies
    1. Pudikathu entha govku.ethoma padicha padippuku vera velai theriyama mat schku poi engal varumai pokkikolgirom.athu pidikathu.mudhala gov schl teachers ellorum tet pass pannatum.nangalum tet pass panrom.ethil ethani gov schl teachers pass panranga parpom.okva nan ready.

      Delete
  2. yeanda, pitchai ,
    nee tet la pass aagi kaatraa first

    ReplyDelete
    Replies
    1. Hello r u dharmapuri,I am 113 in my subject, nerruppu llama pugayathu u know that,then why they r not publishing the result.

      Delete
  3. Why the result of tet is pending,last year they publish the result within 18 days what's happening?

    ReplyDelete
  4. I heard that lot of. ...........

    ReplyDelete
  5. yerakanave nondhu poi irukkranga..idhula indha pichai sir vera...

    ReplyDelete
  6. Matric schoola work panura PG TEACHER tet exam eluthanuma? Plz anybody answer my question.

    ReplyDelete
  7. govrnment teacher tet exam yellutha sollringale, nee matric schoole irukka poraya? Neeyum orunaal govt schoolukku varathane pore.inku vanthu govt school teacher work vanthu paaru. onukku solli mattum kodunganum. inka gov kodukira ella dutyum seiyanum. Nee angu oru class oru subjectkku oru teacher iruppenga inga vanthu paaru all subjectum oru all thaan edukkunam. Mat schoola student parents padichavanga veetula home work solli tharanga.inku paathi parents padikathavanga student kandu kolvathiilai. Athanaal thaan mat school first mark vaankuraan. Last govt gave election duty. name serthal neekal duty koduthirukku. Nee govt schoolukku work panna va therium. Last one message for u teacher sangam moolamaga tet exam cancel panna vendum anru poradukira visayam theriuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி