ரயில்வே பணி எழுத்துத் தேர்வு: 59 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2013

ரயில்வே பணி எழுத்துத் தேர்வு: 59 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்"


ரயில்வேயில், நான்காம் நிலை ஊழியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னை மற்றும் திருச்சியில் நேற்று நடந்தது. 59 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.தெற்கு ரயில்வேயில், "கலாசி, டிராக் மேன்" உட்பட நான்காம் நிலை ஊழியர் பிரிவில், 5,000 பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு,
நேற்று எழுத்துத் தேர்வு நடந்தது. 93,370 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னையில், 68; திருச்சியில் 35 மையங்களில் தேர்வு நடந்தது. 34,343 பேர் தேர்வுஎழுத வந்தனர்; 59, 027 பேர் வரவில்லை.

1 comment:

  1. Absent yeallaam onenum kidaiyaathu.
    Murai padi calling letter rea RRB Anupa villai. Aagaavai Railway.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி