ரயில்வேயில், நான்காம் நிலை ஊழியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னை மற்றும் திருச்சியில் நேற்று நடந்தது. 59 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.தெற்கு ரயில்வேயில், "கலாசி, டிராக் மேன்" உட்பட நான்காம் நிலை ஊழியர் பிரிவில், 5,000 பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு,
நேற்று எழுத்துத் தேர்வு நடந்தது. 93,370 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னையில், 68; திருச்சியில் 35 மையங்களில் தேர்வு நடந்தது. 34,343 பேர் தேர்வுஎழுத வந்தனர்; 59, 027 பேர் வரவில்லை.
Absent yeallaam onenum kidaiyaathu.
ReplyDeleteMurai padi calling letter rea RRB Anupa villai. Aagaavai Railway.