குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2014

குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி


சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் ஃபோகஸ் அகாதெமி சார்பில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறுகிறது.குரூப்-1 முதல் நிலை தேர்வுகள் வரும்
ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வை எழுதுபவர்களுக்கு ஃபோகஸ் அகாதெமி இலவச பயிற்சி அளிக்க உள்ளது.பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சிக்கான அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி