2014ல் ஏராளமான வேலைவாய்ப்புகள் : வங்கித் துறையில் அதிகளவு வேலைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2014

2014ல் ஏராளமான வேலைவாய்ப்புகள் : வங்கித் துறையில் அதிகளவு வேலைகள்.


2014ம் ஆண்டில் வேலைவாய்ப்பு சந்தை சிறப்பாக இருக்கும் என மனிதவளத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டைப் போல அல்லாமல் நடப்பு ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள்
ஏராளமாக உருவாகும் சூழல்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறியள்னர். இன்று பிறந்துள்ள ஆண்டில் புதிதாக எட்டரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.உலக பொருளாதாரம் இவ்வாண்டு சிக்கல்களில் இருந்து மீளும் வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளதாக கூறும் நிபுணர்கள், இது இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. k sir, I kindly 2 request for every bank r job information for updates we need our website sir, thank you sir.

    ReplyDelete
  2. k, sir. I kindly 2 request, Bank r Government Job information we want our website sir, thank you sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி