"டெட்' தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

"டெட்' தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?Dinamani News


ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல்பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை

எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் முதல் தாளுக்கான விடைகளில் திருத்தம் ஏதுமில்லை எனத் தெரிகிறது.இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட விடைகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர்ச்சிப் பட்டியல் ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்ச்சி பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.முதல் தாளை 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

136 comments:

  1. I thank and pray to god for all the candidate who r all seeking revised result.

    ReplyDelete
  2. I thank and pray to god for all the candidate who r all seeking revised result.

    ReplyDelete
  3. how many answers keys changed?

    ReplyDelete
  4. Pongal mutintha bin anaithu resuldum varum anaivarum ethirparpathu pole jan last cv date varum endru ethir parkiren

    ReplyDelete
    Replies
    1. wat abt other sub revised result...... ?????????? it means pg process wil get delay na???????

      Delete
  5. Pg ku matumthan revised result not for tet

    ReplyDelete
  6. tet revised result after pongalnu potrukanga.pg revised result and c.v 17.1.14.refer trb website

    ReplyDelete
  7. 2day madurai highcourtku tet case hearing.i think eve kula namaku news vanthudum

    ReplyDelete
  8. Finaly how many answers revised for TET?

    ReplyDelete
  9. Palaiya answer key la just mark la pass ahanavankaluku mark kuraiya chance iruku

    ReplyDelete
    Replies
    1. dei naya,ozhunga therinja solluda..ni ena trb a..athelam oru mark kuda kuraiyathu.movane ini comment kudutha..

      Delete
    2. Don't worry guys. This guy is a loser. Even if there is a revised answer, old one will also be counted (such as awarding marks for both A and B for example. Keep on doing your jobs, these guys are fit for nothing and they won't be able to cope up with the future trends in education.

      Delete
    3. Mr. AnonymousJanuary 10, 2014 at 10:38 AM
      konjam mariyathaiyudan pesunga, comment na avangaloda karuthukalai solrathuthan, mathavangala thitturathu ella.
      2009 TRB la ennoda friend select anaru but second Valuation la avaru name illa . ithuku enna solringa , so payam apdingarathu ellarukum irukum.
      By. KD mca

      Delete
    4. S i was that person, now I worked hard and passed in TET

      Delete
  10. Pass aanavangalukku entha prachanaium illa. Dont feel

    ReplyDelete
    Replies
    1. pg revised list la sila candidate valila poitage. so tet layum antha mathiri nadakama iruka god ah pray panuvom

      Delete
  11. will they add madurai judgement marks only or any possiblity to add madurai judgement marks and any grace marks. if anybody has an idea please share. Because madurai candidates did not get any order for cv.

    ReplyDelete
  12. 1.Typs of counslung delet question 2.ss the winds ABD is correct. This true

    ReplyDelete
  13. 1.Typs of counslung delet question 2.ss the winds ABD is correct. This true

    ReplyDelete
  14. I m just now call trb TET revised list is coming soon. Pass aanavanga yaarum fail aagakoodathu i m blessing god.

    ReplyDelete
    Replies
    1. Dear Vijay, You can't bless the god, you can pray to him. May be you are above god, I don't know, forgive me! What to do? This is the mindset of a teacher, finding faults and mistakes with students and others. Don't take this serious, just for fun.

      உங்க mind voice எனக்கு கேக்குது, "இந்த இரணகளத்திலயும் உனக்கு இந்த கிளுகிளுப்பு கேக்குது".

      Delete
    2. Mr. ganesh arumugam . sammantham illama en ulareenga ?

      Delete
    3. ஐயா 11:27க்கு, விஜய் எழுதிய commentஐ நன்றாகப் படித்துவிட்டு அப்புறம் என்னோட reply படிக்கவும்.

      காமடி பண்றதுக்குக் கூட உங்களுக்கு கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரி தெளிவுரை, விளக்கவுரை போட வேண்டியிருக்கு. முடியல சாமி!!!!!

      Delete
  15. friends, maths students who did pg in madras university through correspondence during 2004, if u have oprtations research book, please let me know.. ー Nisha

    ReplyDelete
  16. Dear friends, I request you all that don't spread any rumor and also don't give any indecent comments. If any body visit this site Other than teacher professionals, definitely they underestimate us. So, please don't give bad comments.
    Thank Q
    We can discuss about what are the questions can we get marks in madurai court and in chennai court (once again) It will help us to determine our marks. If marks may be added then how many candidates can get pass mark in each subject. Totally how many candidates can get pass in paper II. Like this we can discuss and analysis. We can share all candidates view here. But definitely healthy and heavy competition should be in TET paperII (In maths and tamil).
    But for Science (physics, chemistry and zoology ) candidates I hope they should be get job definitely without competition. This is my view friends, Please don't give any bad comments for this. If it is wrong please ignore it.

    How many candidates can pass in this

    ReplyDelete
    Replies
    1. what about ur view about history candidates

      Delete
    2. hi friend passed candidates tentative list kalviseithi la vanthathu athula tamil and social kammiya than pass aagi irukanga. eng and maths, sci candidates than athigam pass aagirukaga nu potrunthaga apadina eng and mat ku comp heavy aa irukka chace irukku thane i just share wit u

      Delete
    3. all gods grace

      Delete
    4. comment 12.29 ennaiku kalviseithi news la vandhathu nu correct sonna nangalum parkalam please sollunga

      Delete
    5. this news is on 3 jan 14 in the site please clink employment zone and tet than u will see the news datewise

      Delete
    6. sorry friend 12.34 i forget tat date but caste wise sub wise approximate list pottu irunthaga

      Delete
    7. Sub vice pass list eppadi guess pannamudium paper news vachu patha english than athigam pass endru therikirathu analum trb finala sub vice list podanum so all is guess.

      Delete
    8. Jana sir, comparing to maths and tamil, for history competition will be very less.
      vacancies are there in history and science. My analysis and opinion. May be wrong. Just share with U.

      Delete
    9. i am history with 92 and a cut off 66 dob 31/07/62 what the chance sir according to your guess

      Delete
  17. Don't waste ur time.result varapa varatum.

    ReplyDelete
  18. no problem to already passed tet candidates but the madurai hc all told to delete 2 more ques. and revised key to 2 ques as all ready given ans of trb with 2 more options are correct so that their is no problem and also their is a plus to already passed candidate to get more marks up to 4

    ReplyDelete
  19. ------------------
    question series D
    ------------------
    Question no 122: Non conventional source of energy...

    Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)

    என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

    தாள் 2 இல்( TNTET PAPER 2)

    ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன
    சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Question series C

    Question no 25: the number of types of counseling
    Judgement : deleted the question

    Question no 08 :if we track the proficiency....
    Judgement : A -positive curve, B- s type curve
    Both answer correct

    question series D

    Question no 49: the winds blow from particular direction.......

    Judgement : A , B,C. All the three key answers are correct.

    என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
    மேற்கண்ட வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
    Posted by கல்விச் செய்தி
    Labels: COURT, TET
    98 comments:

    Anonymous

    ------------------
    question series D
    ------------------
    Question no 122: Non conventional source of energy...

    Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)

    என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

    தாள் 2 இல்( TNTET PAPER 2)

    ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன
    சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Question series C

    Question no 25: the number of types of counseling
    Judgement : deleted the question

    Question no 08 :if we track the proficiency....
    Judgement : A -positive curve, B- s type curve
    Both answer correct

    question series D

    Question no 49: the winds blow from particular direction.......

    Judgement : A , B,C. All the three key answers are correct.

    என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
    மேற்கண்ட வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
    Posted by கல்விச் செய்தி
    Labels: COURT, TET
    98 comments:

    Anonymous

    ------------------
    question series D
    ------------------
    Question no 122: Non conventional source of energy...

    Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)

    என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

    தாள் 2 இல்( TNTET PAPER 2)

    ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன
    சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Question series C

    Question no 25: the number of types of counseling
    Judgement : deleted the question

    Question no 08 :if we track the proficiency....
    Judgement : A -positive curve, B- s type curve
    Both answer correct

    question series D

    Question no 49: the winds blow from particular direction.......

    Judgement : A , B,C. All the three key answers are correct

    Anonymous

    ReplyDelete
    Replies
    1. Hello Janarthanan sir post your comment clear
      Question- The wind blows from
      a particular direction
      A,B,D {planetary wind} are correct not C any objection you have pls reply don't mistake me

      Delete
    2. i am in confuse but i think the trb give all ans. are correct that means by putting star to the question

      Delete
  20. the above news is taken from kalviseithi thanks to kalviseithi.com

    ReplyDelete
    Replies
    1. jana anne tamil major 102 cutoff 73 age 43 bc enaku chance irukuma tamil major ethanai per pass panni irupanga please sollunganne

      Delete
    2. their a heavy compition in tamil but their will be chance to you in revised tet result because their is much chance to marks that 105 than u will be very safe

      Delete
    3. JANARDHAN SIR, REVISED TET RESULT is it true?

      Also, 105 means it comes weightage mark 48 or 42
      please tell me

      Delete
    4. jana anne madras court la entha questions delete or correction aga chance iruku I think minnasoda,rachel,prefix and door did grammer question what is your opinion

      Delete
    5. janarthan unga kanaku padi partha 90 eduthu weigh mark 79percent iruntha velai kidaikum 104 eduthu weigh mark 70 iruntha velai kidaikathu yes govt selection rules adhuthan but ithula change iruntha nalla irukum 104 tet mark eduthu plus two mark kuranja chance pogarathu romba kodumai ithuku ethavathu vazhi kidaikatha trb pg madhiri first tet mark eduthavangaluku selection list potu cv time la weigh mark pota nalla irukum age adhigam ullavargaluku chance kidaikum

      Delete
    6. of course ur are right and the weitage is vary from 42 to 46 but a limited peoples get 120 to 134 but nobody got more than 127 so it is possible to th pupils who get dome lower marks in +2 also getting chance by 6 mks by getting 105 so that i share with u sir

      Delete
    7. gunalan nilam revised tet result is sure see daily thathi today

      Delete
  21. tet csaes judgement madurai high courtla thathi kuripidamal thalli vaikapatulathu

    ReplyDelete
    Replies
    1. 3/1//14 kalvi seithi .com

      Delete
    2. janarthan sir adhu sc st case namma case 2 30 ku than varum so evening pakalam innaiku case finish panni cv list koduka solli mel idathu order so cv 20 confirm wait and see

      Delete
    3. sakthi sir
      thalli vaikapatathu sc st case only antha case visaricha judges karupaiah, palanimuthu and Ramesh

      but key answer kularupadi case innum judgement varavillai antha case visaranai mr sundaresh so don't worry indru evening kullaga judgement varum cv letter um varum

      Delete
    4. are u sure?shall we have cv on 20th dis month?

      Delete
    5. sure sir 20 to 24 paper 1 and paper 2 cv nadandhe theerum aandavan soldran trb seyyaranga

      Delete
    6. Thanks for the reply.....

      Delete
    7. i am not sure in this dates ... wait and see

      Delete
  22. how many persons passed in Maths Major tell me please

    ReplyDelete
    Replies
    1. 3000 maths candidates approximately vacancy 3000 is equal so don't worry

      Delete
    2. i think atleast 3500 teachers pass panni irupanga

      Delete
  23. How do you know sakthi? the case will be hearing 2.15pm

    ReplyDelete
    Replies
    1. see puthiya thalaimurai tv

      Delete
    2. see puthiya thalaimurai tv

      Delete
    3. friends next tet may month ippa pass pannavangalum mark improve panna eluthalam adhigam mark eduthathu kanakl edukapadum so fail candidates padinga pass candidates improve pannunga select candidates velaiku ponga right

      Delete
  24. hi frnz my opinion tet la innum 100-200 persons pass agarradhukku chance irukku..counselling ques delete panna Mark increase aga chance illa because niraya per atarkku 3 nu answer kuduttuirppargal..so avangallukku mark earkanave increase aidichu....next one curve ques ithula 's' typed curve answerkku Mark vangi irruppanga....so positive curve answer panna vangallukku mattum increase agum...atuvum avaga 89irunntha mattum pass avanga....am telling the truth...forgive me and don't scold me .....

    ReplyDelete
    Replies
    1. U R absolutely correct my point of view also same. But extra 1000 persons may clear
      But In chennai court some more questions are there.

      Delete
    2. gunalan sir, what are the questions in chennai, please tell

      Delete
    3. guna sir tamil candidates 4000 pass nu soldranga but vacancy 1000 nu soldranga unmaiya please sollunga tamil first mark 118 adu matum unmai nu theriyum

      Delete
    4. Tamil Candidates expected weightage mark yavlanu friends ungaluku theirncha solunga plz.. becz tamil la heavy comptitn irukumnu solranga.. my brother is tamil major.. plz friends .. tell me..

      Delete
  25. sir case courtku vanthathum soluga judgmnt enanu.udane update panuga

    ReplyDelete
  26. adipodiyan ullen ayyaJanuary 10, 2014 at 1:34 PM

    Hallo "CHURCH TEACHER" do u comment this?. if yes ,which one.

    ReplyDelete
  27. PG ADL LIST புதிய
    பட்டியலின்படி பாடவாரியாக
    இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை
    English -387
    Mathematics -327
    Zoology. -203
    Geography -026
    Economics. -275
    Home Science - 01
    Physical Education
    Director Grade I -21
    Micro -Biology. -33
    Bio -Chemistry -2 BY VIJAY

    ReplyDelete
  28. visit trb website.athula enamo upload pana poraga pola.pg tamil result,c.v letter,selection lam eduthutanga.

    ReplyDelete
  29. PG CV call letter has uploaded in TRB web site now...

    ReplyDelete
  30. 105 means 70 percent which is 48 marks.below 70 percent only 42 marks

    ReplyDelete
  31. PG Revised Certificate Verification Call Letter and PG revised Examination Results and Provisional Certificate Verification uploaded now in TRB WEB

    ReplyDelete
  32. Friends. Paper 2 English BC TET mark 94 weitage 67 DOB 1974. Any chance to get job. please.

    ReplyDelete
  33. Paper 1 Weightage-88,seniority 2008 is there any chance to get job in dis year?

    ReplyDelete
  34. sir my plus two mark 69.66 dted 69.98 tet mark 104 ennona weitage evalau please tell me

    ReplyDelete
    Replies
    1. very bad luck bro... 60

      Delete
    2. its wrong calculaton sorry

      Delete
    3. say paper I or II because paper I have employment seniority mark plz sent details of em. registration

      Delete
    4. paper 1 sir em seniorty 2011

      Delete
    5. +2 weightage 6 dted 20 paperI 42 total 68 ur mark is higher than ur senior employment registar than u will get job

      Delete
  35. Janardhnam Sir,

    The winds blow from particular direction.....A, B,C, Than correctnu solirukanga,appa arganave D) correctnu sonavankalugu mark kuraiyuma sir pls, Rpy...

    ReplyDelete
    Replies
    1. dont worry sir judgement padi a,b,d only not c ,see the judgement copy in highcourt website

      Delete
    2. Friends tamil la vacancy theriuma... expected weightage yanava irukum... heavy comptation irukum nu solranga.. plz say friends..

      Delete
  36. paper1 weightage 79 seniority 2008 chance iruka friends plz tell

    ReplyDelete
  37. what abt today's judgement?if any body knows pls update that one....

    ReplyDelete
  38. Hai,

    Paper 2 History TET mark 92 weitage 69 /- DOB 1982. to get job. please. Reply...frnds.

    Reply

    ReplyDelete
    Replies
    1. sir history pass panna elloroukun job confirm history vacancy 3500 but passed 2000 only be happy

      Delete
    2. how many passed in maths,no of vacancy.plz reply

      Delete
    3. sir what about the minority sub?

      Delete
    4. last year vacancies for sub. is 110 but filled is 91 remaining vacancies are 19 but this vacancies unknown to me

      Delete
    5. Sir my tet paper1 mark is91
      12 TH 73./. DTed 83 ./. My seniority was 2006 please tell me my weightage?

      Delete
    6. +2 mark 9 dted mark 25 tet 42 so cut off 76

      Delete
    7. Thankyou verymuch sir can i got job?

      Delete
    8. its all fate

      Delete
    9. what about tamil major... how many vacancies sir...

      Delete
  39. sir quicka case pathi soluga

    ReplyDelete
  40. option d is the correct answer .planetary winds include trade winds, polar winds, westerly winds etc

    ReplyDelete
  41. Please update the court news....

    ReplyDelete
  42. in chennai highcourt any chance for psychology and english answer keys? as per madurai court order i am getting 88 for me any chance?

    ReplyDelete
  43. chances have for Intellectual ability, suffixes are stressed these two questions chance in chennai highcourt,totaly madurai bench 3 questions and chennai two questions totaly 5 question anwers may be revised this is my opinion dont mistake anybody

    ReplyDelete
  44. how many passed in maths,no of vacancy. plz reply

    ReplyDelete
  45. cv expect to confirm with in jan21 to 24.if the re result published after pongal means it may take up to Jan 18.then with in 2 or 3 days will they call for cv?this time is enough? What wil be the progress?pls anyone clarify?

    ReplyDelete
    Replies
    1. i have attend cv in may2010 under seniority the documents required at that time is 1.sslc Ist page 2.sslc mark sheet, hsc mark sheet, degree mark sheets {if grade awaded its details} covocation certificate, bed mark sheet, bed convocation, 2 conduct certificate from respeted persons, community certificate, idendity card attested by a gazetted office , employment card all the above are inoriginal and 2 photo copies duly attested by a gazatted officer

      Delete
  46. How to calculate paper1 weightage mark? And paper1 selection is only through employment seniority only now? I don' know please tell me

    ReplyDelete
    Replies
    1. Please tell me jana sir whay is myweightage mark?

      Delete

  47. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன

    ReplyDelete
    Replies
    1. If its a confirmed news it will be a sweet treat to everyone for this pongal.......

      Delete
    2. please reply with ur name

      Delete
    3. dear friends this news posted thamaraithamilblog spot

      Delete
    4. Thanks the info bro....

      Delete
  48. case potta ellarukkum oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo????????????????????????????????????????????????????????????????????????????????????????????. dai elalrum ozhunga poi padikkara velaiya paarunga.

    ReplyDelete
    Replies
    1. avanga enga ponalum intha case nikkathu, oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo thaan

      Delete
    2. b4 89 as per madurai judgement i get one mark for s curve . nan case poten yaro single mark kuda ( passed candidates) add agathunu sonniga ippo enna solringa athe mathiri madras high court vangi katorom wait and c

      Delete
    3. govt order varatum, athuku apram 1, 2 mark kidaikumanu paarkalam............. trb thaan final, s-curve ku mark vantha happy thaan, enakum kidaikum.

      Delete
  49. anyway i need one mark athu enaku s curve molama kidaikithu nanu pass agivitan pass agivitan vellaiku poga poren vellaiku poga poren ivlo nalla kasta patathuku palan kidaichachu ivola nalla neenga pass agivitom endra santhosamavathu irunthathu athu kuda enaku kidaikavillai now i am happiest man in the world bcz nanu pass agivitannnnnnnnnnnnnnnnn

    ReplyDelete
  50. Tamil Nadu Teacher Eligibility Test -2013 (Revised Result- 10/Jan.2014) published in trb web

    ReplyDelete
  51. re result mark uploaded.I got 2 marks .which makeb91.thanks muthu

    ReplyDelete
  52. what are the questions expecting in Chennai HC

    ReplyDelete
    Replies
    1. All cases closed,hereafter don't expect that's all

      Delete
  53. how many candidate passed in revised result

    ReplyDelete
  54. maths ku weightage evlo iruntha safe?

    ReplyDelete
  55. How many members passed in English major?

    ReplyDelete
  56. I got 103 marks in TET. My weightage is 79. Have i chance to get a job?

    ReplyDelete
  57. i think the result is bad only 4 me ..bcoz i got 89 there is no change by revised result.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி