முதுகலை தமிழ் ஆசிரியர் பணி :தமிழக முதல்வர் 2 பேருக்கு இன்று (20.02.14)பணி நியமன ஆணை வழங்கினார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

முதுகலை தமிழ் ஆசிரியர் பணி :தமிழக முதல்வர் 2 பேருக்கு இன்று (20.02.14)பணி நியமன ஆணை வழங்கினார்.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.மேலும்,
தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர்பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

73 comments:

  1. வாழ்க வளமுடன் .....

    ReplyDelete
  2. Valamana ethir kalam amaiya vazthugal.

    ReplyDelete
  3. நல்லது...இதுவே தொடரட்டும்........

    ReplyDelete
    Replies
    1. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

      பதம் பாத்தாச்சி. இனி பரியாணியை கிண்டி எறக்கிடுவாங்க.

      பந்திக்கு நான் ரெடி. அப்ப நீங்க.....?

      Delete
    2. நானும் 6 மதிற்கு முன்பே ரெடி...இவங்க தான் சோத்த போடா மாட்டேன்னு அடம்பிடிகராங்கன்னே.....இப்பவாவது போடுங்க.....பயங்கர பசிப்பா.........

      Delete
    3. தூங்கிகிட்டே எழுதுனா இப்படித்தான் நடக்கும். அது பரியாணி இல்லை பிரியாணி .

      Delete
    4. இப்ப வர்ற திருவிழாக்கு கண்டிப்பா போடுவாங்க.

      Delete
    5. பேரவை கூட்டம் முடிந்து விட்டதா? இவை முடிந்து பின்பு தான் எதுவும் நடக்கும் ...

      Delete
    6. நடக்கட்டும்...இல்லை இல்லை...தயவு செய்து நடதிடுங்க....இல்லைனா இதையே எதிபார்த்து காத்துக்கொண்டே இருப்போம்...அதனால நீங்களே ஒரு முடிவெடுத்து நடதிடுங்கம்மா.....

      Delete
    7. செரட்டை சார் என்ன திருவிழான்னு கொஞ்சம் சொல்லுங்க எனக்கு புரியல....ஏதாவது பெரிய விசேஷம் உண்டா....

      Delete
    8. இன்னும் நாலு மாசத்துக்கு ஊரெல்லாம் ஒரே திருவிழா கோலந்தானே. அதுக்கு பந்தக்காலு நட்டுற தான் நமக்கெல்லாம் பிரியாணி.

      Delete
    9. அதென்னங்க சார் நாலுமாச கணக்கு......பந்தகாலு.....

      Delete
    10. மே மாசந்தான் திருவிழா. பரிவட்டம் ஜீன்ல தான் கட்டுவாங்க. அதுதான் 4 மாச கணக்கு.
      அப்புறம் பந்தகாலுன்றது ”திருவிழா வரப்போவுது. யாரும் வெளியூரு எங்கும் போயிறாதீங்க. வெளியூருல இருக்கிற சொந்தக்காரங்க எல்லாரையும் ஊருக்கு வரச்சொல்லுங்க. பரிவட்டம் கட்டப் போற ஆள கண்டுக்கங்க”னு சொல்றதுக்கு நட்றது.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. அந்த பந்தகால (பணிநியமன ஆணை) மட்டும் கொஞ்சம் சீக்கிரம் நடுங்க...ரொம்ப ஆவலா இருக்கோம்...

      Delete
    14. I request people involved in the above conversation this, 'Do not use this site for unnecessary conversation and irrelevant comments'. Many people using this site to check for current updates but you guys keep on messing up and fill the page with annoying comments. For fun, you guys have many websites but this site is meant for educational news and more importantly it has been used by teachers.So do not misuse this site for cheap pleasures and fun.

      Delete
    15. நண்பரே Karthik k மன்னித்து விடுங்கள்....எப்படியோ இங்கு தினமும் நாங்கள் வந்து பதிவை பார்ப்பதன் மூலம் ஒரு நடப்பு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டோம் மன்னிக்கவும்....

      Delete
    16. Sri sir neengal yennai thavaraga purinthu kondeergal

      paravala maniyarasanuku antha comnt pannathuku

      varunthugirean bt avargaluku nan dted + blit ah

      keatatharku avarin pathil yen manathai

      kaayapaduthiyathu athanal than nan apti comnt panen

      bt avar seitha comnt kalviseithi aasiriyar neekivittargal

      nan solvathai neengal nampavillai yendral avaridam

      phone pane kealungal avar yenaku kudutha reply

      Nee periya muulakaarana??

      Reresult pass aana yepti 79 weitge varum

      Matrum sila anagarigamana vaarthaigalai kuurinar

      Delete
    17. நண்பரே நன்றி ...பரவாயில்லை..அடுத்து ஒன்று இந்தமாதிரி ஒரு பதிவை இனி இந்த தளத்தில் கொடுக்க வேண்டாம்......மணியரசு அவருடைய பதிவு என்னவென்று எனக்கு தெரியாது....அவரின் பதிவு நீக்கபட்டதென்றால் அவர் தான் நிலையை உணர்ந்து அதை நீக்கியுள்ளார் ...அதே போல் நீங்களும் நீக்கலாமே.....நீங்கள் இதை பற்றி இங்கு விளக்கியதற்கு....நன்றி நண்பரே ...

      Delete
    18. Nan antha comntai neatrea neekivittean sir

      Delete
  4. What about other sub final list and result of pg cases other sub counselling

    ReplyDelete
  5. tet paper2 final list apa varum tel me tet candidates plzzzzzzzzz

    ReplyDelete
  6. Namma life laum eppady onnu nadakkuma?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பேரவை கூட்டம் முடிந்து விட்டதா? இவை முடிந்து பின்பு தான் எதுவும் நடக்கும் ...

    ReplyDelete
  9. எக்சலன்ட் Ram Narayan.
    கண்டிப்பா வருத்தப்படும்.
    சீக்கிரம் இன்னொரு ஆட்டயும் தூக்கிடுவாங்கன்னு நெனக்கிறேன்.
    நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  10. Naan ennum veeram flim pakkala.Appointment order vangiya piraguthan parpatha sabatham.

    ReplyDelete
  11. பேர சொன்னாலும் சொல்லாட்டியும் சீக்கிரம் தூக்கிடுவாங்க.
    கவலைபடாதீங்க நண்பா ..........

    ReplyDelete
  12. Mr.Ram Narayan உங்கள் பதிவில் பிழை உள்ளது...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அதெப்படி இடைநிலை ஆசிரியர்களை விட்டுடுவாங்க...
    ஒரு ஆட்ட தூக்கிட்டு இன்னும் 2 ஆட்ட தூக்கலனா அந்த 2 ஆடுங்களும் வருத்தபடாதான்னு சொல்லுங்க...சரியா.....

    ReplyDelete
  13. Friends!when we get a job? Iam very close to my delivery date(1 week only).iam very afraid. I cant welcome my new soul happily because of delaying to get a job

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் தோழியே...இந்த கால தாமதம் உங்களுக்காகவே என்று நினைத்து கொள்ளுங்கள்...உங்கள் இல்ல புது வாரிசுக்கு எனது வாழ்த்துக்கள்......விரைவில்பணி கிடைக்கும்......வாழ்த்துக்கள்.....

      Delete
    2. Vazhkkai en mukkiya tharunam Thozhi ellavatriyum vida ( job) athai mazhiva welcome seiyunga.Nallathe nadakkum. Don't get afraid.

      Delete
    3. பயம் கொள்ள வேண்டாம் தோழி நீங்கள் பணி நியமன ஆணை பெறுவதை உங்கள் குழந்தையும் காண வேண்டுமல்லவா அதற்க்காக தான் தோழி கால தாமதம்... எல்லாம் நன்மைக்கே... வாழ்த்துக்கள் தோழி...

      Delete
  14. நண்பரே jam vi கடைசியில் உங்களிடமிருந்தே பதில் வந்து விட்டது...இனி TRB இடமிருந்து மட்டும் பதில் வராதா என்ன?
    அநேகமாக இன்று இரவே வந்தாலும் சந்தேகமில்லை......

    ReplyDelete
  15. hai pass today pg case vanthujanu yaravathu sollunga pls

    ReplyDelete
    Replies
    1. Hey.... that not pass, Boss is correct. your are a teacher?

      Delete
  16. அடடே... இங்கே இரண்டு ஆடுகள் ராசியானதுவே...!

    கொண்டு வந்தது எதுவுமில்லை. கொண்டு செல்வது எதுவுமில்லை. இருக்கின்ற காலத்தை அன்பால் நிறைப்போம். மிக்க மகிழ்ச்சி ராம் நாராயண், ஜேம்ஸ் விஜய் (ஜேம்வி).

    ReplyDelete
  17. நல்லது...ஆனா ஜேம்ஸ் விஜய் இனிமேல் அந்த ஸ்ரீராம ஜெயம் மட்டும் இருக்காதில்ல......

    ReplyDelete
  18. pls update information ABOUT PG OTHER SUBJECTS SRI SIR ANBU SELVI MAM.

    ReplyDelete
  19. santhanam sir enga pointinga update information for other subjects cases pls.

    ReplyDelete
  20. இதுக்கான பதில மேல ஒருத்தரு எழுதி இருக்காரு ஸ்ரீ அவர்களே .....

    Karthik kFebruary 20, 2014 at 9:24 PM

    ReplyDelete
  21. நானும் பதில்(மன்னிப்பு கேட்டு) கொடுத்து விட்டேன்....

    ReplyDelete
  22. சண்டையிட்ட தோழர்கள் ராசியானதற்கு மிக்க மகிழ்ச்சி ..... இணைந்த கைகளுக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. call me tet2 maths candidate

    ReplyDelete
  24. Etharkkum karthick
    K ethavathu sollivida pogirar. Karthick sir with ur permission congrats for jam vi and ram narayanan

    ReplyDelete
  25. உங்க வரைக்கும் தெரிஞ்சிடுச்சா.....

    ReplyDelete
  26. I am asking one more question karthick sir what is the meaning of the following word cheap pleasure.in ur dictionary. I never forget I am a teacher.

    ReplyDelete
  27. Sri antha conversation la naanum erunthan.

    ReplyDelete
  28. What happened to tnpsc group4 results? Tnpsc totally dead.

    ReplyDelete
  29. நன்றி செரட்டை சார், ஸ்ரீ சார், பிரியதர்ஷினி டீச்சர் , உஷா டீச்சர் .
    என்ன பண்ணுறது இந்த அரசாங்கம் சிண்டு முடிந்து விடும் வேலைய நல்லா பண்ணிக்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  30. படமே போட்டுடீங்க ...வேலை தான் போடாம விட்டுடுமா trb

    ReplyDelete
  31. therinja sollamatangalanga..casey irukunalu andha placea mattum reserve panni tamilku pannamari matha subjectuku vittrukalam friends.avanga vidumbodhu tha vduvanga.so ple wait pannunga.then tamilku namakku munnadi joining date kuduthuta pinnadi promotion varumbodhu problem varum. so ellarukkum 1ey nalla irukanum.am i ryt fiends?.

    ReplyDelete
    Replies
    1. appadi onrum piratchanai varathu............ because promotion subject adipadaiyilthaan irukkum.

      Delete
  32. PG Tamil order vangaravangalukku eppo posting.....................?

    ReplyDelete
  33. Respected sir/madem, i got 99marks in paper2 SCA Candidate 77% weightage English major. Is there any possible? Plz reply me

    ReplyDelete
  34. Respected sir/madem, i got 99marks in paper2 SCA Candidate 77% weightage English major. Is there any possible? Plz reply me

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாகக் கிடைக்கும்.

      Delete
  35. no nithyanandham sir hm promotion varumpodhu seniority tamilku than.bt indha arguement vechavdhu namakum podanum.innaikey romba edirprthom.ematram than.

    ReplyDelete
  36. ple idhaye yosikadinga nam post namakku than.mondaykul mudivu therinjidum.vidivadhu nalla pozhudhaga vazhthukkal.gud nt

    ReplyDelete
  37. Velai trb viraivaga poda vendum.

    ReplyDelete
  38. Yesterday day pg case enna aachi plz any one update the news

    ReplyDelete
  39. என்னங்க Usha Edn அங்கயும் இருந்தேன்னு சொன்னிங்க ஆனா கார்த்திக்கு பயந்து அத delete பணிடீன்களா.....ஒண்ணும் காணாம்....

    ReplyDelete
  40. Naan yaarukum payanthu delete seiyavillai. Athu thevai ellatha karuthaga pattathu enave delete seithu vittan. Comment time I parthale purium ungalukku.naan payapaduvathu G (god) oruvarukku mattume.Athap pin ungal comments onnaium kanome Sri.

    ReplyDelete
  41. Please provide past 10 years question paper for English pg trb
    my mail id: balagayathri5@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி