ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.மேலும்,
தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர்பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
வாழ்க வளமுடன் .....
ReplyDeleteValamana ethir kalam amaiya vazthugal.
ReplyDeleteநல்லது...இதுவே தொடரட்டும்........
ReplyDeleteஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.
Deleteபதம் பாத்தாச்சி. இனி பரியாணியை கிண்டி எறக்கிடுவாங்க.
பந்திக்கு நான் ரெடி. அப்ப நீங்க.....?
நானும் 6 மதிற்கு முன்பே ரெடி...இவங்க தான் சோத்த போடா மாட்டேன்னு அடம்பிடிகராங்கன்னே.....இப்பவாவது போடுங்க.....பயங்கர பசிப்பா.........
Deleteதூங்கிகிட்டே எழுதுனா இப்படித்தான் நடக்கும். அது பரியாணி இல்லை பிரியாணி .
Deleteஇப்ப வர்ற திருவிழாக்கு கண்டிப்பா போடுவாங்க.
Deleteபேரவை கூட்டம் முடிந்து விட்டதா? இவை முடிந்து பின்பு தான் எதுவும் நடக்கும் ...
Deleteநடக்கட்டும்...இல்லை இல்லை...தயவு செய்து நடதிடுங்க....இல்லைனா இதையே எதிபார்த்து காத்துக்கொண்டே இருப்போம்...அதனால நீங்களே ஒரு முடிவெடுத்து நடதிடுங்கம்மா.....
Deleteசெரட்டை சார் என்ன திருவிழான்னு கொஞ்சம் சொல்லுங்க எனக்கு புரியல....ஏதாவது பெரிய விசேஷம் உண்டா....
Deleteஇன்னும் நாலு மாசத்துக்கு ஊரெல்லாம் ஒரே திருவிழா கோலந்தானே. அதுக்கு பந்தக்காலு நட்டுற தான் நமக்கெல்லாம் பிரியாணி.
Deleteஅதென்னங்க சார் நாலுமாச கணக்கு......பந்தகாலு.....
Deleteமே மாசந்தான் திருவிழா. பரிவட்டம் ஜீன்ல தான் கட்டுவாங்க. அதுதான் 4 மாச கணக்கு.
Deleteஅப்புறம் பந்தகாலுன்றது ”திருவிழா வரப்போவுது. யாரும் வெளியூரு எங்கும் போயிறாதீங்க. வெளியூருல இருக்கிற சொந்தக்காரங்க எல்லாரையும் ஊருக்கு வரச்சொல்லுங்க. பரிவட்டம் கட்டப் போற ஆள கண்டுக்கங்க”னு சொல்றதுக்கு நட்றது.
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅந்த பந்தகால (பணிநியமன ஆணை) மட்டும் கொஞ்சம் சீக்கிரம் நடுங்க...ரொம்ப ஆவலா இருக்கோம்...
DeleteI request people involved in the above conversation this, 'Do not use this site for unnecessary conversation and irrelevant comments'. Many people using this site to check for current updates but you guys keep on messing up and fill the page with annoying comments. For fun, you guys have many websites but this site is meant for educational news and more importantly it has been used by teachers.So do not misuse this site for cheap pleasures and fun.
Deleteநண்பரே Karthik k மன்னித்து விடுங்கள்....எப்படியோ இங்கு தினமும் நாங்கள் வந்து பதிவை பார்ப்பதன் மூலம் ஒரு நடப்பு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டோம் மன்னிக்கவும்....
DeleteSri sir neengal yennai thavaraga purinthu kondeergal
Deleteparavala maniyarasanuku antha comnt pannathuku
varunthugirean bt avargaluku nan dted + blit ah
keatatharku avarin pathil yen manathai
kaayapaduthiyathu athanal than nan apti comnt panen
bt avar seitha comnt kalviseithi aasiriyar neekivittargal
nan solvathai neengal nampavillai yendral avaridam
phone pane kealungal avar yenaku kudutha reply
Nee periya muulakaarana??
Reresult pass aana yepti 79 weitge varum
Matrum sila anagarigamana vaarthaigalai kuurinar
நண்பரே நன்றி ...பரவாயில்லை..அடுத்து ஒன்று இந்தமாதிரி ஒரு பதிவை இனி இந்த தளத்தில் கொடுக்க வேண்டாம்......மணியரசு அவருடைய பதிவு என்னவென்று எனக்கு தெரியாது....அவரின் பதிவு நீக்கபட்டதென்றால் அவர் தான் நிலையை உணர்ந்து அதை நீக்கியுள்ளார் ...அதே போல் நீங்களும் நீக்கலாமே.....நீங்கள் இதை பற்றி இங்கு விளக்கியதற்கு....நன்றி நண்பரே ...
DeleteNan antha comntai neatrea neekivittean sir
Deleteநன்றி
DeleteWhat about other sub final list and result of pg cases other sub counselling
ReplyDeletetet paper2 final list apa varum tel me tet candidates plzzzzzzzzz
ReplyDeleteNamma life laum eppady onnu nadakkuma?
ReplyDeleteindru pg case nadanthadha
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபேரவை கூட்டம் முடிந்து விட்டதா? இவை முடிந்து பின்பு தான் எதுவும் நடக்கும் ...
ReplyDeleteஎக்சலன்ட் Ram Narayan.
ReplyDeleteகண்டிப்பா வருத்தப்படும்.
சீக்கிரம் இன்னொரு ஆட்டயும் தூக்கிடுவாங்கன்னு நெனக்கிறேன்.
நல்லதே நடக்கும்.
Naan ennum veeram flim pakkala.Appointment order vangiya piraguthan parpatha sabatham.
ReplyDeleteபேர சொன்னாலும் சொல்லாட்டியும் சீக்கிரம் தூக்கிடுவாங்க.
ReplyDeleteகவலைபடாதீங்க நண்பா ..........
Mr.Ram Narayan உங்கள் பதிவில் பிழை உள்ளது...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அதெப்படி இடைநிலை ஆசிரியர்களை விட்டுடுவாங்க...
ReplyDeleteஒரு ஆட்ட தூக்கிட்டு இன்னும் 2 ஆட்ட தூக்கலனா அந்த 2 ஆடுங்களும் வருத்தபடாதான்னு சொல்லுங்க...சரியா.....
I am James Vijay
ReplyDelete11.06.1984
Friends!when we get a job? Iam very close to my delivery date(1 week only).iam very afraid. I cant welcome my new soul happily because of delaying to get a job
ReplyDeleteகவலை வேண்டாம் தோழியே...இந்த கால தாமதம் உங்களுக்காகவே என்று நினைத்து கொள்ளுங்கள்...உங்கள் இல்ல புது வாரிசுக்கு எனது வாழ்த்துக்கள்......விரைவில்பணி கிடைக்கும்......வாழ்த்துக்கள்.....
DeleteVazhkkai en mukkiya tharunam Thozhi ellavatriyum vida ( job) athai mazhiva welcome seiyunga.Nallathe nadakkum. Don't get afraid.
Deleteபயம் கொள்ள வேண்டாம் தோழி நீங்கள் பணி நியமன ஆணை பெறுவதை உங்கள் குழந்தையும் காண வேண்டுமல்லவா அதற்க்காக தான் தோழி கால தாமதம்... எல்லாம் நன்மைக்கே... வாழ்த்துக்கள் தோழி...
DeleteWELL SAID!!!!!!!!!
Deleteநண்பரே jam vi கடைசியில் உங்களிடமிருந்தே பதில் வந்து விட்டது...இனி TRB இடமிருந்து மட்டும் பதில் வராதா என்ன?
ReplyDeleteஅநேகமாக இன்று இரவே வந்தாலும் சந்தேகமில்லை......
hai pass today pg case vanthujanu yaravathu sollunga pls
ReplyDeleteHey.... that not pass, Boss is correct. your are a teacher?
Deletemy ph no 9345597666
ReplyDeleteஅடடே... இங்கே இரண்டு ஆடுகள் ராசியானதுவே...!
ReplyDeleteகொண்டு வந்தது எதுவுமில்லை. கொண்டு செல்வது எதுவுமில்லை. இருக்கின்ற காலத்தை அன்பால் நிறைப்போம். மிக்க மகிழ்ச்சி ராம் நாராயண், ஜேம்ஸ் விஜய் (ஜேம்வி).
Thank you friend
ReplyDeleteநல்லது...ஆனா ஜேம்ஸ் விஜய் இனிமேல் அந்த ஸ்ரீராம ஜெயம் மட்டும் இருக்காதில்ல......
ReplyDeletepls update information ABOUT PG OTHER SUBJECTS SRI SIR ANBU SELVI MAM.
ReplyDeletesanthanam sir enga pointinga update information for other subjects cases pls.
ReplyDeleteஇதுக்கான பதில மேல ஒருத்தரு எழுதி இருக்காரு ஸ்ரீ அவர்களே .....
ReplyDeleteKarthik kFebruary 20, 2014 at 9:24 PM
நானும் பதில்(மன்னிப்பு கேட்டு) கொடுத்து விட்டேன்....
ReplyDeleteசண்டையிட்ட தோழர்கள் ராசியானதற்கு மிக்க மகிழ்ச்சி ..... இணைந்த கைகளுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeletecall me tet2 maths candidate
ReplyDeleteEtharkkum karthick
ReplyDeleteK ethavathu sollivida pogirar. Karthick sir with ur permission congrats for jam vi and ram narayanan
உங்க வரைக்கும் தெரிஞ்சிடுச்சா.....
ReplyDeleteI am asking one more question karthick sir what is the meaning of the following word cheap pleasure.in ur dictionary. I never forget I am a teacher.
ReplyDeleteSri antha conversation la naanum erunthan.
ReplyDeleteWhat happened to tnpsc group4 results? Tnpsc totally dead.
ReplyDeleteநன்றி செரட்டை சார், ஸ்ரீ சார், பிரியதர்ஷினி டீச்சர் , உஷா டீச்சர் .
ReplyDeleteஎன்ன பண்ணுறது இந்த அரசாங்கம் சிண்டு முடிந்து விடும் வேலைய நல்லா பண்ணிக்கிட்டு இருக்கு.
படமே போட்டுடீங்க ...வேலை தான் போடாம விட்டுடுமா trb
ReplyDeletetherinja sollamatangalanga..casey irukunalu andha placea mattum reserve panni tamilku pannamari matha subjectuku vittrukalam friends.avanga vidumbodhu tha vduvanga.so ple wait pannunga.then tamilku namakku munnadi joining date kuduthuta pinnadi promotion varumbodhu problem varum. so ellarukkum 1ey nalla irukanum.am i ryt fiends?.
ReplyDeleteappadi onrum piratchanai varathu............ because promotion subject adipadaiyilthaan irukkum.
DeletePG Tamil order vangaravangalukku eppo posting.....................?
ReplyDeleteWelcome jam vi.
ReplyDeleteRespected sir/madem, i got 99marks in paper2 SCA Candidate 77% weightage English major. Is there any possible? Plz reply me
ReplyDeleteRespected sir/madem, i got 99marks in paper2 SCA Candidate 77% weightage English major. Is there any possible? Plz reply me
ReplyDeleteகண்டிப்பாகக் கிடைக்கும்.
Deleteno nithyanandham sir hm promotion varumpodhu seniority tamilku than.bt indha arguement vechavdhu namakum podanum.innaikey romba edirprthom.ematram than.
ReplyDeleteple idhaye yosikadinga nam post namakku than.mondaykul mudivu therinjidum.vidivadhu nalla pozhudhaga vazhthukkal.gud nt
ReplyDeleteOk madam parpam
DeleteVelai trb viraivaga poda vendum.
ReplyDeleteYesterday day pg case enna aachi plz any one update the news
ReplyDeleteஎன்னங்க Usha Edn அங்கயும் இருந்தேன்னு சொன்னிங்க ஆனா கார்த்திக்கு பயந்து அத delete பணிடீன்களா.....ஒண்ணும் காணாம்....
ReplyDeleteNaan yaarukum payanthu delete seiyavillai. Athu thevai ellatha karuthaga pattathu enave delete seithu vittan. Comment time I parthale purium ungalukku.naan payapaduvathu G (god) oruvarukku mattume.Athap pin ungal comments onnaium kanome Sri.
ReplyDeletePlease provide past 10 years question paper for English pg trb
ReplyDeletemy mail id: balagayathri5@gmail.com