பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு.


பிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத்துறை இணைய தளம் வழியாக, 'ஹால் டிக்கெட்'டை,
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவிப்பில், '13 முதல், 16 வரை, www.tndge.in என்ற தேர்வுத்துறைஇணையதளம் வழியாக, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். 'ஹால் டிக்கெட்' இல்லாத மாணவருக்கு, தேர்வெழுத அனுமதி இல்லை. ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர், 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்' என, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி