ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ரூ.54 கோடி கல்லா கட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ரூ.54 கோடி கல்லா கட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம்.



ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள்,

பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை நடத்தும் பொறுப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 1.50 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதம் நடந்த தகுதித் தேர்வை 6.50 லட்சத்துக்கு அதிகமானோரும் எழுதினர்.

தகுதித் தேர்வால் கணிசமாக வசூல்

போட்டித் தேர்வுகள், அதற்கான விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் கணிசமான தொகை இதுவரை நடத்தப்பட்ட 3 தகுதித் தேர்வுகள் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.தேர்வுக்கான விண்ணப்ப படிவம் விலை 50 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250. மற்ற அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.500. விண்ணப்பம் அச்சடிப்பு செலவு, தேர்வு மையங்களுக்கான செலவு, தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், விடைத்தாள் மதிப்பீடு செலவு என அனைத்து செலவினங்களும் போக இருப்புத்தொகையாக ஆசிரியர் தேர்வு வாரியம்வசம் ரூ.54 கோடி உள்ளது. இதை எந்த வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தேர்வு வாரியம் கணக்குபோட்டு வருகிறது.

கட்டணம் குறைக்கப்படுமா?

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டணம் பல மடங்கு அதிகம். தனியார் கம்பெனிகள் போல லாப நோக்குடன் செயல்படாமல், தேர்வுக் கட்டணத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் குறைக்க வேண்டும் என்கின்றனர் தேர்வு எழுதுபவர்கள்.

29 comments:

  1. 54 kodikalai vida tet il manam veruthu poi AMMA PAAANAM arunthiyavargalaal adiga laabam kidaithirukum .


    Naan bus stnd,koil makkal koodum idangalil virapadum 10 rs paanathai thanga sonnean. Neenga veru eathaum ninaithaal atharku naan porupalla.

    ReplyDelete
  2. நல்ல யாவாரமா இருக்கே !!!

    அவனவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமா இருக்கேடா !!!

    Go ahead TN Govt & TRB ..,

    ReplyDelete
  3. When will come Pg finel list for other subjects?

    ReplyDelete
  4. What happen to other subjects pg cases?

    ReplyDelete
  5. TRB Members, what are you doing?

    ReplyDelete
  6. Trb, What are you thinking about us?

    ReplyDelete
  7. Replies
    1. Sir
      . I am also pg economics selected in Tamil mediam 2012
      any msg pls send my no.9952349585

      Delete
  8. frds ivangala inium nambathinga ivanga TET&PG 2KUM ippodhaiku podamatanga..avangaluku vote nd elecyion dan mukiam nama kastam namma vethanai imp ye illa...so inium nambi nammala namey emathika vendam...

    ReplyDelete
  9. oru oru rubaiyum engaloda viyarvai thuli nalla irunga

    ReplyDelete
  10. Pg TRB COMMERCE COACHING class started. Contact 9092301822.

    ReplyDelete
  11. Money vasul panni vachukitu posting poda mattengirungale govt vegama trb posting podunga

    ReplyDelete
  12. Pg final result vantha nalla erukkum

    ReplyDelete
  13. tet weihtage நீக்க கோரி trb chairman டம் முறையிடஉள்ளோம் வரும் வியாழன் 27.2.2014 பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு சுகந்தி 7845960012,9944315150.

    ReplyDelete
  14. who are ready for case file
    against RELAXATION and
    weightage
    pls contact our team and
    support us. its our future
    so this year job illana
    futurela job illa so
    understand and join us for
    immediate action
    Rajendran..thiruvarur,
    7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  15. மீதமுள்ள பனத்தை பாஸ் பன்னவங்களுக்கு பிரிச்சு குடுக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. நல்ல மூளை சாமியோ உங்களுக்கு எந்த ஊரு.....மீதமுள்ள பனத்தை உங்க அக்கௌன்ட் நம்பர் சொல்லுங்க அதுல போட்டுருலாம்.....

      Delete
  16. The weightage system is a curse for the teachers who have completed +2, B.A., and B.Sc in advance. Freshers will have a chance to get job. God will give retribution to the persons who prepare this weightage chart.

    ReplyDelete
  17. Regarding teachers appointment, the government made equal evaluation from the age group of 21 years to 58 years old. In that evaluation affects many aged teachers because many candidates studied in autonomous colleges, government colleges and through correspondence. The mode of correction and awarding marks would be varied from university to university.
    In the year 80’s, many HSC schools did not have sufficient teachers and proper subject teachers in government schools especially in rural, for instance Science graduate might be teaching Mathematics and English even if they studied and passed the HSC. It is surprised to know that all those problems are understood by the educationist and government officers. If it so, “Why is the common weightage system made in teacher’s appointment? “. It is not an excellent justification of aged teachers above 40 years. Tamilnadu government may consider 60 % in eligibility test and Employment seniority or Experience or Age for appointing teachers.

    ReplyDelete
  18. yes u r right .. govt has tto consider those people . o god we pray for our future

    ReplyDelete
  19. Hai friends... paper1 my wtge 76... bcm 1990.. Karur DT...
    Islamic frnds enter your wtge hr...

    ReplyDelete
  20. நண்பரேகளே ...இப்போது சொல்லுங்கள்...நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்....ஏன் நம் TRB மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடாது....500+50 செலுத்தி தானே தேர்வேளுதினோம்...இதில் கேள்வியில் தவறு,குழப்பம் பல்வேறு பிரச்சினை இவற்றிற்கு இன்னும் தீர்வும் இல்லை.....
    சரிதானே.......

    ReplyDelete
  21. Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks. Published in the TRB web site now.....

    ReplyDelete
  22. Intha panathai vattiku vite posting potum teasherku salary kodutharalam.. govt may follow this

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி