ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை நடத்தும் பொறுப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 1.50 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதம் நடந்த தகுதித் தேர்வை 6.50 லட்சத்துக்கு அதிகமானோரும் எழுதினர்.
தகுதித் தேர்வால் கணிசமாக வசூல்
போட்டித் தேர்வுகள், அதற்கான விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் கணிசமான தொகை இதுவரை நடத்தப்பட்ட 3 தகுதித் தேர்வுகள் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.தேர்வுக்கான விண்ணப்ப படிவம் விலை 50 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250. மற்ற அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.500. விண்ணப்பம் அச்சடிப்பு செலவு, தேர்வு மையங்களுக்கான செலவு, தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், விடைத்தாள் மதிப்பீடு செலவு என அனைத்து செலவினங்களும் போக இருப்புத்தொகையாக ஆசிரியர் தேர்வு வாரியம்வசம் ரூ.54 கோடி உள்ளது. இதை எந்த வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தேர்வு வாரியம் கணக்குபோட்டு வருகிறது.
கட்டணம் குறைக்கப்படுமா?
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டணம் பல மடங்கு அதிகம். தனியார் கம்பெனிகள் போல லாப நோக்குடன் செயல்படாமல், தேர்வுக் கட்டணத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் குறைக்க வேண்டும் என்கின்றனர் தேர்வு எழுதுபவர்கள்.
நியாயமாரே
ReplyDelete54 kodikalai vida tet il manam veruthu poi AMMA PAAANAM arunthiyavargalaal adiga laabam kidaithirukum .
ReplyDeleteNaan bus stnd,koil makkal koodum idangalil virapadum 10 rs paanathai thanga sonnean. Neenga veru eathaum ninaithaal atharku naan porupalla.
நல்ல யாவாரமா இருக்கே !!!
ReplyDeleteஅவனவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமா இருக்கேடா !!!
Go ahead TN Govt & TRB ..,
When will come Pg finel list for other subjects?
ReplyDeletePG Finel list eppa sir varum?
ReplyDeleteWhat happen to other subjects pg cases?
ReplyDeleteTRB Members, what are you doing?
ReplyDeleteTrb, What are you thinking about us?
ReplyDeletePg economics finel list eppa?
ReplyDeletePg economics finel list eppa?
ReplyDeletePg economics finel list eppa?
ReplyDeleteSir
Delete. I am also pg economics selected in Tamil mediam 2012
any msg pls send my no.9952349585
ithu niyayama ?
ReplyDeletefrds ivangala inium nambathinga ivanga TET&PG 2KUM ippodhaiku podamatanga..avangaluku vote nd elecyion dan mukiam nama kastam namma vethanai imp ye illa...so inium nambi nammala namey emathika vendam...
ReplyDeleteoru oru rubaiyum engaloda viyarvai thuli nalla irunga
ReplyDeletePg TRB COMMERCE COACHING class started. Contact 9092301822.
ReplyDeleteMoney vasul panni vachukitu posting poda mattengirungale govt vegama trb posting podunga
ReplyDeletePg final result vantha nalla erukkum
ReplyDeletetet weihtage நீக்க கோரி trb chairman டம் முறையிடஉள்ளோம் வரும் வியாழன் 27.2.2014 பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு சுகந்தி 7845960012,9944315150.
ReplyDeletewho are ready for case file
ReplyDeleteagainst RELAXATION and
weightage
pls contact our team and
support us. its our future
so this year job illana
futurela job illa so
understand and join us for
immediate action
Rajendran..thiruvarur,
7871835631
Benit.
8190073640
Stalin
9952198486
மீதமுள்ள பனத்தை பாஸ் பன்னவங்களுக்கு பிரிச்சு குடுக்கலாமே
ReplyDeleteநல்ல மூளை சாமியோ உங்களுக்கு எந்த ஊரு.....மீதமுள்ள பனத்தை உங்க அக்கௌன்ட் நம்பர் சொல்லுங்க அதுல போட்டுருலாம்.....
DeleteThe weightage system is a curse for the teachers who have completed +2, B.A., and B.Sc in advance. Freshers will have a chance to get job. God will give retribution to the persons who prepare this weightage chart.
ReplyDeleteRegarding teachers appointment, the government made equal evaluation from the age group of 21 years to 58 years old. In that evaluation affects many aged teachers because many candidates studied in autonomous colleges, government colleges and through correspondence. The mode of correction and awarding marks would be varied from university to university.
ReplyDeleteIn the year 80’s, many HSC schools did not have sufficient teachers and proper subject teachers in government schools especially in rural, for instance Science graduate might be teaching Mathematics and English even if they studied and passed the HSC. It is surprised to know that all those problems are understood by the educationist and government officers. If it so, “Why is the common weightage system made in teacher’s appointment? “. It is not an excellent justification of aged teachers above 40 years. Tamilnadu government may consider 60 % in eligibility test and Employment seniority or Experience or Age for appointing teachers.
yes u r right .. govt has tto consider those people . o god we pray for our future
ReplyDeleteHai friends... paper1 my wtge 76... bcm 1990.. Karur DT...
ReplyDeleteIslamic frnds enter your wtge hr...
நண்பரேகளே ...இப்போது சொல்லுங்கள்...நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்....ஏன் நம் TRB மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடாது....500+50 செலுத்தி தானே தேர்வேளுதினோம்...இதில் கேள்வியில் தவறு,குழப்பம் பல்வேறு பிரச்சினை இவற்றிற்கு இன்னும் தீர்வும் இல்லை.....
ReplyDeleteசரிதானே.......
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks. Published in the TRB web site now.....
ReplyDeleteIntha panathai vattiku vite posting potum teasherku salary kodutharalam.. govt may follow this
ReplyDelete