ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணி நியமன ஆணை மே மாத இறுதியில் வழங்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணி நியமன ஆணை மே மாத இறுதியில் வழங்க கோரிக்கை.


தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி:

பணியில் சேர மே மாதஇறுதியில் நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை.ஆசிரியர் தகுதி தேர்வில்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில்தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான நியமன ஆணை மற்றும் பணியில் சேரும் காலத்தை மே மாத இறுதியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் -அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.

கோரிக்கை :

மனுதமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை தலைவர் அபூபக்கர் சித்திக், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில்கூறி இருப்பதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு செய்திருப்பதை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை வரவேற்கிறது. தனியார்பள்ளிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தான் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தான் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முழு ஆண்டு தேர்வுகள் :

தற்போது தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத்தை முழுமையாக நடத்தி முடித்து, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய நிலையில் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் அறிவித்தல், மாணவர்கள் இடமாற்றம், புதிய மாணவர்கள் சேர்க்கை என்று அனைத்து பள்ளி சார் நிகழ்வுகளும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெற வேண்டி உள்ளது.தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளில் பணியில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

அரசு அறிவிப்பு மற்றும் பணி நியமனத்தின் காரணமாக ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து இடையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

மே மாத இறுதியில்:

எனவே புதிய ஆசிரியர்கள் நியமன ஆணைகள் மற்றும் பணியில் சேரும் காலம் ஆகியவை மே மாத இறுதியில் உள்ளவாறு அமைந்தால் தனியார் பள்ளி மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும். அத்துடன் தனியார் பள்ளி நிர்வாகங்களின் சிரமங்களும் தவிர்க்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.

133 comments:

  1. neenga venum na june la second batch la posting vangunga ungalukavathu private la salary kidaikuthu enga nilaimai yosiyunga velaiya vittutu salary illama irukirom ungalukaga nanga ayira kanakanavanga wait pannanuma entha school layum govt job kidaicha poga vendam nu solla matanga summa katha vidathinga

    ReplyDelete
    Replies
    1. First cv mudicha candidates ku posting podunga nanga ellam ready a than irkom.

      Delete
    2. Neenga korikkai vechalum vekkavillai endralum ippothaikku posting illai. inimelum posting poduvangalannu santhegam than.
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

      Delete
    3. Unga tet mark and deptmt and comty

      Delete
    4. unga tet mark, major, community, weightage?

      Delete
    5. Sir ennoda friends niraya per 105 mark mela eduthu weightage 70, 72 than irukkanga. pass mark 82 akkunathala weightage sytethala cv mudithavargal 90% per kandippa pathikka paduvanga. so
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

      Delete
    6. Yen frd unga major than avan tet mark 105 bt weitge 83 neenga rempa paavam sir

      Delete
    7. koodiya seekiram CV muditha niraiya per paavam agiduvom. hai jolly

      Delete
    8. Yen sir apty solringa fst namaku than job

      Delete
    9. கடந்த ஆண்டு 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பில் 60% மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அரசு அறிவிப்பில் இருந்தது.அதன் பிறகு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவும் வந்தது.பின்பு சான்றிதழ் சரிபார்ப்பும் நல்லபடியே நடைபெற்று முடிவடைந்தது.

      இவ்வளவு வேலைகள் நடைபெறும் வரை அரசு சும்மா இருந்துவிட்டு தற்போது 5% மதிப்பெண் தளர்வு அறிவித்து இருக்கிறதே இது நியாயமா? இது சட்டப்படி செல்லுமா?
      இதற்கு நீதிமன்றத்தை அனுகி தடை வாங்க வாய்ப்பு இருக்கிறதா?
      அப்படி இருந்தால் உடனடியாக ஒன்று சேர்ந்து தடை வாங்க முயற்சிப்போம் .வாருங்கள்.

      Delete
    10. ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
      +2 , B.A /B.Sc ,& B.Eட் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

      Delete
    11. sir don't worry first cv mudinjavangaluku feb 24 kandipa order koduka poranga nambikkai vaipom but posting june than paravayillai job irukunu nimmathiya intha three months irukalam wait panni paruga seekiram nama ellorum YMCA STADIUM la meet panna porom idhu uruthi kadavul nambiyavarai kai vida mataar

      Delete
    12. Apadinna neenga Hsc. Ug .BED. la sariyaga padikavillaiya mam. Neenga eazhuthiya Tet a 8 std paiyan kuda ezhuthuvan.

      Delete
    13. vel murugan yaraiyum nost cut pannathinga 1990 ku munnadi plus two 900 mark edupathe siramam ippothu nalla score kiaikuthu ithai neenga illainu solla mudiyathu BA AND BED kuda ippothu pola project mark illai 2000 ku appuram than ella new method ku mariyathu 20 years munnadi padichavangalum ippa padichavangalum ondraga score panna mudiyathu neenga vangina plus two mark alavuku unga veetla irukum brother or sister yaravathu 2000 ku munnadi padichiruntha vanginangalanu kelunga appa avunga nalla padikalanu arthama SUHAMI LATHA avargal avunga personal karutha sonnanga cv mudinja ellorukum velai kidaikuma illaiya endra bayam iruku adhunala manasula ullatha namma kitta share pandranga ungalala mudinja aaruthal sollunga but manasu nogara madhiri padhil sollathinga amaithiya irunga

      Delete
    14. நண்பர்களே tet ல் weightage ஏற்று கொள்ளகூடிய ஒன்றே ....எப்பொழுது என்றால் tet மதிப்பெணனை அப்படியே கொண்டு(150) அதனுடன் weightage மதிப்பெண்ணை கூட்டி(40) மொத்தமாக 150+40 உடன் வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கு 5 மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்திற்கு 5 மதிப்பெண் கொண்டு மொத்தமாக 200 மதிபெண்ணிற்கு கணக்கிட்டால் பிரச்சினை இருக்காது.. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்...இது என்னுடைய சொந்த கருத்து ...தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
      தங்கள் கருத்தையும் பதியுங்கள் ...
      +ஸ்ரீ

      Delete
    15. தனியார் பள்ளியி வேலை செய்யும் ஆசிரியர்கள் டெட்க்கு படிக்கிற‌ார்களா செய்திதாள் படிக்கிறார்களா என க‌
      ண்கானிப்பதற்கு என்றே ஒரு ஆள்காட்டியை ஒவொரு தனியார் பள்ளியிலும் வைத்திருப்பதாகா கேள்வி , இதில் எங்கு படித்து டெட்டில் கிழித்து................ முதலில் தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு அரசு சொல்லியபடி 25% இலவச கல்வியை கொடுக்கப்பாருங்கள் பிறகு அங்கு வேலைசெய்யும் பாவப்பட்டா ஆசிரியர்களுக்கு முதலில் ஊதியம் உரிய நேரத்தில் உரிய முறையில் கொடுத்துவிட்டு வாருங்கள் மற்ற விசயங்களை பேசலாம் .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆடு நினைகின்றது என்று ஓணான் கவலைப்பட்டதாம் .அது சரி டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தனியார் பள்ளியைவிட்டு விலகும்போது ஒழுங்கா அவர்களின் சான்றிதழ்களை கொடுத்துவிடுவீர்கள்தானே இல்லை அதுவும் அடுத்த மேமேமேமேமேமேமேமேமேமேமேமே மாதம்தானா???????

      Delete
    16. Velmurugan sir Tet a 8 std paiyan mattumillai theruvil pora pichaikkaran kooda eluthalam. aana pass panna mudiyuma. degree, B.ed il ovoru university um ovovoru mathiri mark poduranga. sila university il niraya mark poduvanga sila university il pass pannuvathe kashttam.So
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

      Delete
    17. இங்கே கருது தெரிவித்த ரெண்டு ஆசிரியர்கள் ஆசிரியர் சமுதாயத்தை படித்த சமுதாயத்தை கேவலமா பேசுறாங்க.முதல்ல ரெண்டுபேருமே TET தேர்வு பற்றி தெரியாம பேசுறீங்க.TNTET எழுத அடிப்படை கல்வித்தகுதி தாள்-1(+2,DTed) ,தாள்-2(+2,Degree,BEd) .
      8 ஆம் வகுப்பு முடித்தவரோ பிச்சைக்காரரோ எழுதமுடியாது.

      Delete
    18. yar sir sonnathu elutha mudiyathunu. first TET la B.ed padikkamale exam eluthi pass anavanga silar irukkanga. TET exam yar vendumanalum eluthalam aana posting poga thevaiyana qualification venum (CV)

      Delete
    19. அபூபக்கர் சித்திக் அவர்களே உங்களுக்கு ஒரு கேள்வி ?
      தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளமும் மரியாதையும் உங்க முதலாளிகளும் நீங்களும் எப்பவாச்சும் தந்ததுண்டா?

      Delete
    20. அப்படி எழுதுனா அது சட்டப்படி குற்றம்.தவறான தகவல்களை அளித்து தேர்வு எழுத கூடாது.

      Delete
    21. resp sir entha tet salukai tet 2014 ku mattum sellum nu annonuce pana matangala rly

      Delete
    22. Anbu selvi 1.57 PM .sorry mam. Neenga current student nu ninaithen sorry.

      Delete
    23. Dear officer "SATTAM ORRU IRUTTARAI"

      Delete
    24. ஹலோ வேல்முருகன் tet ல் நீ என்ன 150/150 எடுத்து இருக்கிறாயா?

      Delete
    25. sushmi madam vel murugan avarudaiya age ku equal aga nammaiyum ninaithar ippa purinji sorry ketu vitaar vidungal ithai perithaka vendam aduthu ellorukum job kidaika pray pannalam ennudaiya tet mark 2013 104 weigh 73 and 2012 tet la 88 tamil major younger aaga irunthal enna aged aga irunthal enna talent irunthal teacher agalam teacher agi nama ellorum nalla students uruvakuvom namakul fight vendam porumai teacher job ku romba mukkiyam

      Delete
    26. Thevar thirumaganaruku thanga kavasam anivitha thangathaaikku en nandri kalandha vanakkathinai therivithu kolgiren.
      Veeramattra vivegam kolaithanam,
      Vivegamattra veeram muttalthanam
      -- Pasumpon Muthuramalinga Thevar.

      Delete
  2. Naanga evla kasta padarom vela illama . Eppo vela kidaikkumunu ana ungaluku enka vazhkka game

    ReplyDelete
    Replies
    1. The world is wide and big .dont waste your time spend it in meaningfull way

      Delete
  3. Ennamo paz panna ellarukum vela poda pora maritha buildup...

    ReplyDelete
  4. this is my group link . interested may join https://www.facebook.com/groups/teacherstvmalai/

    ReplyDelete
  5. Private schools pathi kavalai padum abubakar sithik ,Arasanga palligalil asiriar illamal thavikum manavargalai pathi kavalaipadavilaiya ,tet passed(82-127)nonverbale namakul sandai podamal viraivil arasangam asiriyar niyamanam seiya kural kodupom

    ReplyDelete
  6. tet posting podarthala private scl student affect avanga ok... apa teachers illama govt scl student affect ana para illiya... actula so many students and teachers are affected only some private managements by various areas.... so ithu ellam poi.....

    ReplyDelete
    Replies
    1. yes sir private school la innaiku morning teacher resign panna evening kulla teacher poda mudiyum ivaru soldratha patha private la niraiya per relax mark vangi pass pannitanganu ninaikiren athan late aga information kodukarar relax pannavangaluku ippa onnum job illai next year than enga polaipai ean kedukarainga earkanave 7 months kalichi ipathan vennai urundu varuthu panaiya udaikathinga

      Delete
    2. ANBU SELVI MAM ENNAKU HELP PANNUNGA NA ENODA HOUSE LA NA 2013 TET LA 85 NU SOLLITA ANNA EPPA 65 MARK THA ENMALA THA THAPPU HOUSE LA CV VANTHA UDAN ANNA VA KUTITU PO NU ENNODA AMMA SOLRANGA (ELLARUM NA PASSUNU SONTHOSAMA IRRUKANGA ) ANNA POI SOLITANU ENNAKU KASTAMA IRRUKU EPPA ENNA PANRATHU MAM (NA ELLORODA SANTHOSATHA KALAIKA VERRUMBALA) HELP MMEEEEEEE

      Delete
    3. tharani udane parent idam unmaiyai soldrathu than nallathu parent kalil vilunthu nan bayanthu than nan poi solliten ini idhu madhiri nadakathu mannithu vidungal endru aluthu pulambungal unga parent ungalai padika vaika evlo kashta patirupanga neenga seithathu thappu thane edhu irunthalum unmai sollanum nanum last time fail than en age 39 en kulanthaigal kitta kuda nan fail nu than sonnen ithu mathiri unga parent ethavathu poi solli irunthal ungalal thanga mudiyuma eppavume parent kitta unmaiya nadanthukanum avunga evlo kanavugaloda namma padika vachiparunga ippadi seyyalama seekiram unmaiyai sollunga late panninal abathu next time pass pannugiren nu sollunga eppadiyum two days tension irukum neenga late panna oorla and relation kitta kuda solli happy aga irupanga appuram parent kum asingamagi vidum
      neenga parent kitta matum fail nu sollunga veliyil sola vendam next time pass pannathum sollunga ippa reduce pannavangalukum velai kidaika one year agum adhukul pass pannidalam nan sonnapadi notes eduthu indru mudhal hard work panni padinga neenga entha district nu sollunga

      Delete
    4. thanks mam na salem district oru company la veela pakura enoda relation oruthar school hm avaru ku na pass nu therium cv vantha na avarkita enna solrathu mam (enna avaru cv la superviser a irruka ru)

      Delete
    5. ennoda gmail id tharani692@gmail.com

      Delete
    6. ennoda age 20 2011 la d.ted mudicha mam anna enoda life la poi sonathu illa athum illama na clg la good girl ithu varaikum ella mam um ennaku call pani pasuvanga athula 3 mam u 1.mam age 1947 2.mam age 1940 3.mam age 1942 3 parum enmala mariyathai vaithu irrukanaga avanga eppa phone pana na pass a fail a nu katpanga na enna bhatil solrathu mam (clg la principal mam ennaku romba pet )ennala avanka kitta pasa mudiyala enna panrathu rly me

      Delete
    7. anbu selvi mam ungaloda gmail id solunga plz

      Delete
    8. What type of coversation ?you are all teacher .kindly try to chat in english .dont kill the english while you converse because you people are become teacher use little bit quality english

      Delete
  7. NEW PASSED CANDIDATES KKU
    WEIGHTAGE FORM TRB WEBSITE LA DOWNLOAD PANNA SOLLUNGA
    12 th,degree WEIGHTAGE CANDIDATES FILL PANNA SOLLI VANGITUNGA
    select anavangalukku mattum cv nadathunga
    BALANCE APPURAM PARTHUKALAM
    mudiyala

    ReplyDelete
  8. இவங்க கருத்து படி பார்த்தல் தனியார் பள்ளியில் படிப்பவர்கள் மட்டும் தான் மாணவர்கள் போல...அரசு பள்ளியில் பதிபவர்கள் ஆடு மந்தைகளா....அரசுபள்ளியிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கபடுகிறார்கள்...இவ்வளவு நாள் கடந்து அரசு நியமிக்க முடிவு செய்தால் அதை தடுத்து இதிலும் தனியார் பள்ளிகளின் நலனை..இல்லை இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இப்படி ஒரு கோரிக்கை ...அவமானம்....

    ReplyDelete
  9. nanga yerkanave romba nal wait pannittom....neenga vera marupadium aarambikireenga...tet pass pannavinga pavam sir

    ReplyDelete
  10. Kuraivana sambalathil nirvagam seiyum private schoolsku (suyanalavadhigaluku) parindhu pesum abubakar yen neengal yelai mamavargalai pathi kavalai padavilai, Tet passed nanbargale Feb 2013 postingnu nalla thagavalaithan solliyirukirar

    ReplyDelete
  11. Private tachers government teachers agalam ..but government teachers private ....mudiuma...ha...ha...

    ReplyDelete
  12. May masam varai ivargalidam velai paarkum tet passed teachersku government salary kudupargala...suyanala peruchaligal......

    ReplyDelete
  13. Kilambitaruyya adutha appadackaru.

    ReplyDelete
    Replies
    1. Thiruppathy jai yena comment kuduthurukinganu puriala unga college la ipadithan pesuveergala thiruthikolungal tharamketu pesuvathu thavaru enakum pesatherium

      Delete
    2. Anbu nanbar bairav moorthy avarkale don't misunderstand,nan mela ulla seithykku than comment koduthen, unga comment ku illai, unga comments anaithaium nan virumbi padipen. Becoz ungal karuththum en ennamum orey mathiri irupathal. Nandri. Anbudan ungal nanban.

      Delete
    3. Anbunanbar thiruppathy jai avergale sariaga purindhu kolamal comment koduthadhaku sorry,

      Delete
    4. Yen Sir .Ungala matum Sonna atha Thiruthi Kollavum nu solringa athe word a News la irukavangala sonenu Sonathum nenga Yen maruthu pesama irukinga Varthayin Vali Anaivarukum 1ndru than .. so Yaraume Kayapaduthamal Pesa Solungal sir En Age ku Ungakita ipdi sola Kudathu than but Anaivarum Samamana Uir Petravargal thane .. Any Way Sorry to say This Sir . .

      Delete
  14. i show my strong objection on this comment one part of the people are waiting the appointment eagerly and other expect the govt to delay the appontmoint do you mock at the passed aspirantrs how selfish you are

    ReplyDelete
  15. Manbu migu amma(C.M.) avargale Don't delay please appoint passed candidates as early as possible

    ReplyDelete
  16. SIR THEVAI ILLAMA ELLORUM TENSION AGATHEENGA AVANGA SONNALUM SOLLALA NALUM IPOTHAIKU POSTING KIDAIYATHU MAY LA POSTING POTTAL SANTHOSH ATHUM NADAKKATHU WAIT AND SEE 2015 MAY LA THAN POSTING

    ReplyDelete
  17. இன்னு கொடுமை என்னவென்றால் இவர்களில் ஒரு சிலர் மே மாதத்திற்கு சம்பளம் கூட கொடுப்பதில்லை...இவர்கள் மாணவர் நலன் பற்றி அக்கறை கொள்கிறது போல் கோரிக்கை வைக்கிறார்கள் ....மற்றவர் வாழ்க்கையில் அடித்து பிழைக்கும் எண்ணம் இது...கண்டிக்க வேண்டிய ஒரு விஷயம்.....

    ReplyDelete
    Replies
    1. I agree on this point. Is Mr siddique is ready give in writing that... 1. All the private teachers are given salary for vacation. 2. Teachers are only used for academic jobs and not for admin jobs like house keeping. Anne ungal Anbu?

      Delete
  18. we have been waiting for appoint ment since we wrote the tet exam dont add fuel to the fire let the govt announce date for appointment i ask the people who demand this be objective

    ReplyDelete
  19. SC=O.C & B.C & M.BC so nampa tamil nadula yentha caste ila yenna enga yellorum onnu thanga??? yena puriyalaya?????????????athan ga TET cutoff SO community certificate eni yarum talk office poi vanga venam ga?????? yena nampa tamilnadu la madum community ila?nampa yellam equal............SC/ST eni yarum sollathiga ............

    ReplyDelete
    Replies
    1. Sariyana comments ini yarum sc,st ku mattum salugaiyanu aathangkapadamattangka pa. Ini idaothukkidu privinar yentrea alaikkapadavendum. Sc, st, bc, mbc anaivarum samamthan.

      Delete
    2. Sariyana comments ini yarum sc,st ku mattum salugaiyanu aathangkapadamattangka pa. Ini idaothukkidu privinar yentrea alaikkapadavendum. Sc, st, bc, mbc anaivarum samamthan.

      Delete
    3. Sariyana comments ini yarum sc,st ku mattum salugaiyanu aathangkapadamattangka pa. Ini idaothukkidu privinar yentrea alaikkapadavendum. Sc, st, bc, mbc anaivarum samamthan.

      Delete
  20. 89 ku evlo weitge da solli tholainga da onnu posting podarathayavathu sollunga or ipothika illainavathu sollungs yeanga da ipti irukeenga???????????????????????????????????????????????

    ReplyDelete
  21. i request you all tet passed candidates to send email to cm mail that we want government job as soon as possible(especially on 24 FEB 2014-cm's birthday).while we send lot of message, cm will definitely consider.
    Email:cmsec@tn.gov.in,cmcell@tn.gov.in

    ReplyDelete
  22. enka irunthu than kilambidrankanu theriyalapa gov poduma ennanu santheykam avankalae pottalum ivankala mathiri aalunka vittamattanka pola

    ReplyDelete
  23. tet தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றிருக்கும் நண்பர்களே, உங்களுடைய எண்ணங்களையும், கருத்துகளையும் Email:cmsec@tn.gov.in,cmcell@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். குறிப்பாக பிப் 24 க்குள் பணி நியமண ஆணை வழங்க சொல்லி வற்புறுத்துங்கள்.

    ReplyDelete
  24. naankalam one yeara vittla irunthu veera entha velaium pakama padithu pass panni eppada job kidaikumnu parthu thookam illama sapadama mentally disabled people mathiri iruntha evaru mathiri aalunka courtla case maanu nu solli aenpa ippadi pandraka

    ReplyDelete
    Replies
    1. Neenga vaya vittu sollitinga naan ennum sollala avalavuthan. Namba kastam evangalukku ellam time pass ayiduchi pa.

      Delete
    2. சகோதரி, உங்களை போன்ற மன நிலையில் தான் வெற்றி பெற்ற எல்லோரும் இருக்கிறார்கள்.நான் தாள் 1 லும் தாள் 2 லும் வெற்றி பெற்று வெய்ட்டேஜ் 79, 77 என வைத்து கொண்டு trb செய்திகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிறேன். ஆனால் இது போன்ற எதிர்மறை செய்திகள் தான் நிறைய வருகின்றது.கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.உழைப்புக்கேற்ற பலனை தர வேண்டும் என்று.
      Email:cmsec@tn.gov.in,cmcell@tn.gov.in என்ற எண்ணிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

      Delete
    3. நண்பர்களே, உங்கள் எண்ணங்களை இந்த வலை பதிவுலோ அல்லது உங்களுக்குள்ளே புலம்பிக்கொண்டு இருப்பதால் எந்த பலனும் இருக்க போவதில்லை.உங்களின் வேதனைகளையும், கருத்துகளையும் முதல்வர் அவர்களுக்கு தெரியும் வண்ணம் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.அதுதான் மிக முக்கியம்.ஏனெனில் அவர்தான் முடிவெடுப்பவர்.தேர்ச்சி பெற்ற நண்பர்கள் அனைவரும் இந்த கல்வி ஆண்டுலேயே பணி நியமண ஆணை வழங்க சொல்லி வற்புறுத்துங்கள்.அனைவரும் facebook,twitter போன்ற ஏதேனும் ஒன்றின் வழியாக ஒன்று கூட முயற்சி செய்யுங்கள்.இல்லையென்றால் இன்னும் யாராவது எதைவது சொல்லி வழக்கு தொடர்வார்கள்.இதற்குள் அடுத்த tet தேர்வு வந்து விடும். பிறகு அவர்களும் 2013 ல் தேர்ச்சி பெற்ற மானவர்களுடன் இணைத்து அதில் அதிக அளவு waightage உள்ளவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்வார்கள்.ஏனென்றால் நாம் தேர்ச்சி பெற்றது 2013-2014 ம்‌ கல்வி ஆண்டு.நாம் இந்த கல்வி ஆண்டுலேயே பணி நியமண ஆணை பெற வேண்டும்.வரும் ஜூன் முதல் புதிய கல்வி ஆண்டு பிறந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.அனைவரும் ஒன்று கூடுங்கள்

      Delete
    4. friends feb 24 order kooduka porankanu kelvipatten so kavalai pattathenka we are all meet in ymca

      Delete
    5. madam less tension we are unlucky guys

      Delete
    6. revathi revathi உங்களின் பிப் 24 செய்தி இப்போதைய நிலையில் நம்பும்படி இல்லை.....

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Neenga Pasangalai school la serkumpothu amma appa padichirukkangalannu kettuthane sekkuringa, appuram enna kavalai. avunga solli tharuvanga.

    ReplyDelete
  27. நண்பர்களே நான் இன்று என்னுடைய கருத்தை cmsec@tn.gov.in என்ற முதல்வரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்...நீங்களும் அனுப்புங்கள் ...எனது வேண்டுகோளாக அனைவரின் சார்பாக நான் அனுப்பியது....

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களே ...
    தயவு செய்து ஆசிரியர் தகுதி தேர்வின் படி பணிநியமனம் இந்த கல்வி ஆண்டில் உள்ளதா...அப்படி இருந்தால் அதனை பற்றி செய்தியினை வெளியிட வேண்டுகிறேன் ...பலர் கடந்த ஓர் ஆண்டாக முற்சிசெய்து இதற்காக உழைத்து வெற்றி பெற்றும் ...பணிநியமனம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாமல் இருப்பதால் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளோம் ...ஆகவே பணிநியமனம் பற்றிய உண்மை நிலையினை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ...இதுவே பல செய்திதாள்களின் யூகங்களுக்கும்..பல வதந்திகளுக்கும் முற்றுபுள்ளியாகஇருக்கும் என்று கருதுகிறேன்...


    இப்படிக்கு அன்புடன்
    தமிழ் குடிமகன்களுள் ஒருவனான
    செ.ஸ்ரீதர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீதர்,இதை போன்றே உங்கள் நண்பர்களையும் மின்னஞ்சல் அனுப்ப சொல்லுங்கள்.நீங்கள் எந்த மாவட்டம் முடிந்தால் உங்களின் அலைபேசி என்னை பதிவு செய்யுங்கள்.என்னுடைய அலைபேசி 9543342977,7845072799

      Delete
    2. நன்றி நண்பரே ...நான் ஏற்கனவே எனது நண்பர்களுக்கு இதை பற்றி சொல்லிவிட்டேன்...நான் எனது மின்னஞ்சல் முகவரியை மட்டும் இதில் கொடுக்கிறேன் ...அலைபேசி எண் வேண்டாம் என்று கருதுகிறேன்....
      ssrionlyforu@gmail.com

      +ஸ்ரீ

      Delete
    3. ENNAKU HELP PANNUNGA NA ENODA HOUSE LA NA 2013 TET LA 85 NU SOLLITA ANNA EPPA 65 MARK THA ENMALA THA THAPPU HOUSE LA CV VANTHA UDAN ANNA VA KUTITU PO NU ENNODA AMMA SOLRANGA (ELLARUM NA PASSUNU SONTHOSAMA IRRUKANGA ) ANNA POI SOLITANU ENNAKU KASTAMA IRRUKU EPPA ENNA PANRATHU sir (NA ELLORODA SANTHOSATHA KALAIKA VERRUMBALA) NEXT TET ELLUTHUNALUM ELLORUM YA ELLUTHARA NU KATPANGA NA ENNA PATHIL SOLLRATHU SIRRRR HELP MMEEEEEEE

      Delete
    4. உறுதியாக 90 எடுத்த அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியாது...அதனால் weightage மதிப்பெண்ணை அதிக படுத்த மறுபடி எழுதுகிறேன் என்று சொல்லுங்கள்...இல்லை என்றால் உண்மையினை சொல்லிவிடுங்கள்...

      Delete
    5. நண்பரே எனது weightage தாள் 1 =79,தாள் 2= 77
      சேலம்.மாவட்டம்...

      Delete
    6. என்னுடையதும் அதுதான் தாள் 1=79 தாள் 2=77 (தமிழ்) பிஸி. வாய்ப்பு எப்படி உள்ளது?

      Delete
    7. நண்பரே நானும் தமிழ் தான் MBC...தமிழ் ஆசிரியர்களின் காலிபணியிட எண்ணிகையை பொருத்து தான் வாய்ப்பு....இப்போதைக்கு உறுதியாக சொல்லமுடியாது......நன்றி

      Delete
    8. நண்பர்களே, உங்கள் எண்ணங்களை இந்த வலை பதிவுலோ அல்லது உங்களுக்குள்ளே புலம்பிக்கொண்டு இருப்பதால் எந்த பலனும் இருக்க போவதில்லை.உங்களின் வேதனைகளையும், கருத்துகளையும் முதல்வர் அவர்களுக்கு தெரியும் வண்ணம் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.அதுதான் மிக முக்கியம்.ஏனெனில் அவர்தான் முடிவெடுப்பவர்.தேர்ச்சி பெற்ற நண்பர்கள் அனைவரும் இந்த கல்வி ஆண்டுலேயே பணி நியமண ஆணை வழங்க சொல்லி வற்புறுத்துங்கள்.அனைவரும் facebook,twitter போன்ற ஏதேனும் ஒன்றின் வழியாக ஒன்று கூட முயற்சி செய்யுங்கள்.இல்லையென்றால் இன்னும் யாராவது எதைவது சொல்லி வழக்கு தொடர்வார்கள்.இதற்குள் அடுத்த tet தேர்வு வந்து விடும். பிறகு அவர்களும் 2013 ல் தேர்ச்சி பெற்ற மானவர்களுடன் இணைத்து அதில் அதிக அளவு waightage உள்ளவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்வார்கள்.ஏனென்றால் நாம் தேர்ச்சி பெற்றது 2013-2014 ம்‌ கல்வி ஆண்டு.நாம் இந்த கல்வி ஆண்டுலேயே பணி நியமண ஆணை பெற வேண்டும்.வரும் ஜூன் முதல் புதிய கல்வி ஆண்டு பிறந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.அனைவரும் ஒன்று கூடுங்கள்

      Delete
    9. HAI nanum cm cell ku mail paninen..... avangakita erunthu ethum conformation msg varuma?

      Delete
    10. megala nanum December larnthu 6 mails anupiruken etharkum conformation varathu but sent ena vanthathu poi serum kandipa PA yaravathu note panni anupuvargal

      Delete
    11. mlasrirangam@gmail.in endra mail id ku anupinal seekiram sellum adhil kuraivagathan mail varum cm cell ku niraiya mail varum

      Delete
    12. anbu selvi உங்கள் தகவலுக்கு நன்றி....
      நண்பர்களே நம்முடைய பிரச்சினைக்காக நாம் தான் குரல் கொடுக்க வேண்டும் .....வாய் விட்டு பேசினால் தான் நம் பிரச்சினை மற்றவர்களுக்கு புரியவும் உரியவர்களிடம் போய் சேரவும் செய்யும் ...ஆகவே மின்னஞ்சல் அனுப்பும் ஒரு சாதாரண செயலையாவது செய்வோம்...இதை நாம் வெளிப்படியாக பதிந்ததால் தான் இன்று நிறைய நபர்கள் இதை செய்துகொண்டிருக்கிறார்கள் ...நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இதை பகிருங்கள் .....நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை பதிவு செய்தால் அதுவே மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கலாம்.....மினஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி...
      +ஸ்ரீ

      Delete
  28. https://www.youtube.com/watch?v=nVyv5K2B-o0


    watch super comedy

    ReplyDelete
  29. I send a mail to cmcell@tn.gov.in (please oppointed cv finished candidates in tntet 2013 0n cm birthday 24.02.2014)

    ReplyDelete
    Replies
    1. Naanum mail annupiten. cmcell@tn.gov.in (please oppointed cv finished candidates in tntet 2013 0n cm birthday 24.02.2014)

      Delete
  30. தனியார் பள்ளியி வேலை செய்யும் ஆசிரியர்கள் டெட்க்கு படிக்கிற‌ார்களா செய்திதாள் படிக்கிறார்களா என க‌
    ண்கானிப்பதற்கு என்றே ஒரு ஆள்காட்டியை ஒவொரு தனியார் பள்ளியிலும் வைத்திருப்பதாகா கேள்வி , இதில் எங்கு படித்து டெட்டில் கிழித்து................ முதலில் தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு அரசு சொல்லியபடி 25% இலவச கல்வியை கொடுக்கப்பாருங்கள் பிறகு அங்கு வேலைசெய்யும் பாவப்பட்டா ஆசிரியர்களுக்கு முதலில் ஊதியம் உரிய நேரத்தில் உரிய முறையில் கொடுத்துவிட்டு வாருங்கள் மற்ற விசயங்களை பேசலாம் .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆடு நினைகின்றது என்று ஓணான் கவலைப்பட்டதாம் .அது சரி டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தனியார் பள்ளியைவிட்டு விலகும்போது ஒழுங்கா அவர்களின் சான்றிதழ்களை கொடுத்துவிடுவீர்கள்தானே இல்லை அதுவும் அடுத்த மேமேமேமேமேமேமேமேமேமேமேமே மாதம்தானா???????

    ReplyDelete
  31. நண்பர்களே, உங்கள் எண்ணங்களை இந்த வலை பதிவுலோ அல்லது உங்களுக்குள்ளே புலம்பிக்கொண்டு இருப்பதால் எந்த பலனும் இருக்க போவதில்லை.உங்களின் வேதனைகளையும், கருத்துகளையும் முதல்வர் அவர்களுக்கு தெரியும் வண்ணம் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.அதுதான் மிக முக்கியம்.ஏனெனில் அவர்தான் முடிவெடுப்பவர்.தேர்ச்சி பெற்ற நண்பர்கள் அனைவரும் இந்த கல்வி ஆண்டுலேயே பணி நியமண ஆணை வழங்க சொல்லி வற்புறுத்துங்கள்.அனைவரும் facebook,twitter போன்ற ஏதேனும் ஒன்றின் வழியாக ஒன்று கூட முயற்சி செய்யுங்கள்.இல்லையென்றால் இன்னும் யாராவது எதைவது சொல்லி வழக்கு தொடர்வார்கள்.இதற்குள் அடுத்த tet தேர்வு வந்து விடும். பிறகு அவர்களும் 2013 ல் தேர்ச்சி பெற்ற மானவர்களுடன் இணைத்து அதில் அதிக அளவு waightage உள்ளவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்வார்கள்.ஏனென்றால் நாம் தேர்ச்சி பெற்றது 2013-2014 ம்‌ கல்வி ஆண்டு.நாம் இந்த கல்வி ஆண்டுலேயே பணி நியமண ஆணை பெற வேண்டும்.வரும் ஜூன் முதல் புதிய கல்வி ஆண்டு பிறந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள். பிறகு அந்த கல்வி ஆண்டில் tet தேர்வில் வெற்றி பெறுபவர்களும் வழக்கு தொடர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?நாம் எதிர் பார்தோமா tet 2 ம்‌ தாளுக்கு மறு தேர்ச்சி பட்டியலை? அல்லது 82 மதிப்பெண்ணே போதும் என்பதை எதிர்பார்த்தோமா? அதைவிட 2012 ல்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று வழக்கு போட்டு இருப்பதையும் விரும்பினோமா? இல்லை இந்த அபூபக்கர் தான் மனு கொடுக்க போகிறார் என்று கனவு கண்டோமா? இங்கு வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பது நிரூபிக்க பட்ட ஒன்று என்பதை மறவாதீர்கள்.சிந்தியுங்கள்.அனைவரும் ஒன்று கூடுங்கள்

    ReplyDelete
  32. அறிக்கை கோரிக்கை எவரவர் விடுவதென்று வரைமுறை இல்லாமல் போய்விட்டது, எப்ப வேலை கிடைக்கபோவது என்று காத்திருக்கும் வேளையில் இந்த _______ எங்கிருந்து வந்தது. முதலில் வேலை கொடுங்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வந்துட்டங்கையா வந்துட்டாங்க இந்த ..............

    ReplyDelete
    Replies
    1. Tamil oru ....tamilan oru .....they never try to go beyond the border .never try to learn other language how can improve our life and economical status .

      Delete
    2. Miss revathi women empowerment is essential to increase social status.how many women come out to increase the national strenth .where is women all are traditional in nature

      Delete
    3. Learn from Tamil nadu cm .dont get angry

      Delete
    4. Thanthai periyar says that women education is change the society .

      Delete
  33. Athellam ok boss pass mark 90 ah irunthappo ethathana private school teachers pass pannanga? Neengalum government rules padi salary kudunga pass panna yarum govt posting poga matanga

    ReplyDelete
  34. Kindly try to chat in english dont kill the english while you converse because you people are all teacher kindly try to chat in english

    ReplyDelete
    Replies
    1. hai do you know what does it mean"the English"?

      Delete
    2. Are you english teacher or

      Delete
    3. Hai friends.....politicians and some negative powers are against the posting I.e posting before election. It is only our hope n confidence that is going to change our life. Let us wait n win everything. Whatever the negative power argues n however strong it may be. ...at last only the hard work is going to win. One thing I want to share to RAJA sir who asked to chat in English. English is only a language... Which is mainly used for communication. If one of the persons involved in conversation doesn't know Tamil then there comes a compulsion for English. We know well Tamil.then what is the need for asking them to converse compulsorily in English. No one is superior to anyone except HIM. I agree that you are good in English n your students r lucky to have u. Best of luck raja sir...

      Delete
    4. Good what i am told is we have to enhanec our life and economical status in our indian society .if the language is barrier to develop our life then what is the uses of language .we people never allow other lang because we always in traditional and culture .we need change our life style .break the border and we must have relation with other people with peace .and hormony with nature .every one must understand the universal brotherhood for that we must learn multilanguage skills .otherwise it is difficulte to develop our knowledge

      Delete
    5. Pirakum Pothe English La Pesite Piranthingala sir, Elarukum Elame therinju irukuma sir, . Nenga Other Language a Learn Pana Solaringale , Apram Yen Tamilnadu la Job Ethir Pakaringa unga tAlent ku other State la Try Pani posting vangunga , Tamil a Kurai Solathinga sir - .

      Delete
  35. Attention all OC candidates of ALL majors - Please visit google - tamilnadu reservation policy encylopedia, wherein provision made to accomadate OC candidates above 31% with out disturbing other caste candidates reservation. Please comment about it to 94860 28204 tommorrow.Thanks.

    ReplyDelete
    Replies
    1. Please ensure that the provision in the constitution is followed. Give mail to CM CELL in this regard to protect the interest of OC candidates.

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. If the standard of education is increased in govt school no one will go to private school. So the private school management never want to increase education standard in govt school .

    ReplyDelete
  38. pasumpon thevaruku mariyathai seithu gowraththa AMMA avargale cv attented panna engalaium gowraviungal .............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி