ஆசிரியர் தேர்ச்சி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியாகும் -நாளிதழ் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

ஆசிரியர் தேர்ச்சி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியாகும் -நாளிதழ் செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வின்  - புதிய தேர்ச்சி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்....

135 comments:

  1. so june month tha posting.......super game.....

    ReplyDelete
    Replies
    1. கடந்த ஆண்டு 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பில் 60% மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அரசு அறிவிப்பில் இருந்தது.அதன் பிறகு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவும் வந்தது.பின்பு சான்றிதழ் சரிபார்ப்பும் நல்லபடியே நடைபெற்று முடிவடைந்தது.

      இவ்வளவு வேலைகள் நடைபெறும் வரை அரசு சும்மா இருந்துவிட்டு தற்போது 5% மதிப்பெண் தளர்வு அறிவித்து இருக்கிறதே இது நியாயமா? இது சட்டப்படி செல்லுமா?
      இதற்கு நீதிமன்றத்தை அனுகி தடை வாங்க வாய்ப்பு இருக்கிறதா?
      அப்படி இருந்தால் உடனடியாக ஒன்று சேர்ந்து தடை வாங்க முயற்சிப்போம் .வாருங்கள்.

      Delete
    2. ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
      +2 , B.A /B.Sc ,& B.Eட் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

      Delete
    3. sushmi latha madam, any one & anybody teachers tet-2013 la above 90 mark eduththa OC candicat yaravadu iruntha 9840593327 numberkku phone seiyavum..

      Delete
    4. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

      Delete
    5. Ithu Dina malar news. Ithu oru poi news.
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
      AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

      Delete
    6. Mr.jam vi தயவு செய்து உங்கள் கருத்தை சுருக்கமாக பதியுங்கள்...ஒரு சில இடங்களில் உங்கள் பதிவு அதிக இடத்தை அடைத்துகொள்கிறது...
      mobile viwe ல் அதிகநேரம் ஆகிறது .......

      Delete
    7. I am OC candidate.tet mark 96

      Delete
    8. Thevar thirumaganaruku thanga kavasam anivitha thangathaaikku en nandri kalandha vanakkathinai therivithu kolgiren.
      Veeramattra vivegam kolaithanam,
      Vivegamattra veeram muttalthanam
      -- Pasumpon Muthuramalinga Thevar.

      Delete
  2. First la 82-89 ku wtg veliyidungl sir. All candidate's are expected.

    ReplyDelete
    Replies
    1. Always consider weitage mark only dont anyother method cm madam

      Delete
    2. pls above 90marks eduthavanga weightageku agaista poradanuma
      pls ellarum sernthu kolalam pls contact for unity. Rajendran.thiruvarur, +917871835631
      9952198486Stalin
      Prabhar.tiruchi
      +919940797434

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. 82-89 ku cv mudiyamal eppadi selection list varum

    ReplyDelete
    Replies
    1. Melay ulla paper newsai sariyaga parungal frnd. Athu selection list illai. 82-89 candidate list

      Delete
  5. 85 mark edutha chance unda kidayatha

    ReplyDelete
  6. Appo Court-ku porathum conform conform.

    ReplyDelete
    Replies
    1. Arasin kolgai mudivil thalaiyida mudiyathu enru theerpuvaruvathum conform. Ok.

      Delete
    2. நண்பா அரசின் கொள்கையில் நீதிமன்றம்தான் தலையிட முடியாது ஆனால் மக்கள் தலையிடலாம். ஏன்னா அந்த அரச தேர்ந்தெடுக்கிறதே மக்கள்தான். அதனால நீதி கிடைக்காட்டி கண்டிப்பா போராட்டம் உருதிதான்...

      Delete
    3. Poratathirku ennudaiya vazhthukal.

      Delete
    4. S kandipa courtku poganum. Weitage koduthale nam padikapaduvom

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Replies
    1. அப்போ கண்டிப்பா 90க்கு மேல எடுக்கனும்டா என் டொமேட்டோ

      Delete
    2. Nan 103 friend. Relaxation kodukka koodathunu comment panninen. Relaxation koduthuttanga. Adhanala 42 kodukka solren, appavathu 36 announce pannuvangalanu ethir pakkiren

      Delete
    3. SORRY FRIEND அதுல நாம விட்டுட்டோம் ஆனால் இந்த தடவ நம்ம விடக்கூடாது. ஏன்னா இது நம்ம வாழ்க்கை பிரச்சினை... உயிரைக் கொடுத்தாவது போராடி ஜெயிக்கனும்... நம்ம வழ்க்கையில இந்த அரசு விளையாடினா கண்டிப்பா அதோட விளைவ இந்த அரசுக்கு நாம் உணர்த்துவோம். மக்களோட ஆதரவு நமக்கு கண்டிப்பா இருக்கும்...

      Delete
  9. 82-89kku cut off evlo..?????????????

    ReplyDelete
  10. 82 vangunavan failum ella 150 vangunavan paasum ella. yellam nadagam

    ReplyDelete
    Replies
    1. ஏன் நீங்க 150 எடுக்கிறது... நம்மலே பிச்சையெடுது 82 வாங்கிருக்கோம், இதில பெருமையா வேற பீத்திக்கிறது நாடகம் கீடகம்னு... படிக்கிறவங்கல மதிக்கத்தெரியாத நீயெல்லாம் TET EXAM எழுதுறதுக்கே தகுதியில்லாதவன்தான்டா... ஓடிப்போயிருடா...

      Delete

  11. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்த சில குறிப்புகள் விவாதத்திற்காக
    1. 12ஆம் வகுப்பில் வித்தியாசமான பாடத்திட்டங்களைப் படிப்பவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் தான் ஒன்றே தவிர ஒவ்வொரு பாடத்தையும் பயிலும் முறையும் மதிப்பிடும் முறையும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

    2. கல்லூரி படிப்பிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள். வெவ்வேறு விதமான மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.

    3. சில கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பாடங்கள் அமைந்துள்ளன. சிலருக்கு மொத்தம் 28 தாள்கள். சிலருக்கு 30 முதல் 40 தாள்கள்.

    4. சில கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் முக்கிய பாடம் தவிர பார்ட் 4 பார்ட் 5 என சில சிறப்பு பாடங்கள் (தன்னாட்சி கல்லூரிகளில்) தரப்பட்டு அவற்றிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

    5. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரே காலக்கட்டத்தில் படித்தவர்கள் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர்களும் உண்டு ( திரு. அறிவுமதி (வயது 58), திரு. ஜனார்த்தனம் (வயது 52) மற்றும் 35 வயதைக் கடந்தவர்கள் பலரும் இப்போட்டியில் ஐக்கியமாகி உள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் இருந்திருக்கிறது.

    6.ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தவரும் 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒன்று என (15 மதிப்பெண்கள் சமமென) மதிப்பிடப்படுகிறது.

    7. இடைநிலை ஆசிரியருக்கான தகுதிப் பாடங்களான 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.Ted) மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. அதே ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிப் பாடங்களான இளநிலை பட்ட மதிப்பெண் (B.A., B.Sc.) மற்றும் ஆசிரியர் பட்ட மதிப்பெண்கள் (B.Ed) தானே மதிப்பிடப்படவேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் தேவையில்லாமல் ஏன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

    இப்படி ஒவ்வொருவரும் தனித்துவமான கல்வி கற்று மதிப்பெண்கள் பெற்றவர்கள். இவர்களை பொதுவான அளவுகோல் வைத்து மதிப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசானை பிறப்பிக்கப்படுமா? மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் அக்கறை உள்ள கல்விச்செய்தி போன்ற ஊடகங்கள் (இது போன்ற இன்னும் நண்பர்களின் மனதில் உள்ள தவிர்க்க இயலாத கருத்துகளை) அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவுவார்களா?

    ReplyDelete
  12. Court pogaratha iruntha supreme court thaan poganum appo thaan correct judgement kidaikkum

    ReplyDelete
    Replies
    1. ponga ponga, minimum 2lakhs irunda dhan supreme court lawyera paka mudiyum.. Koranjadu 20 lakhs agum

      Delete
    2. 50 per sernthu money collect panni potukalam

      Delete
  13. first cv complete panitu nanga august la erunthu wait pandrom job ku but engala yarume consider panamatengaranga..... nanga ena pavam panninom...... god plssss save our life.....

    ReplyDelete
  14. Very good fail teacher going to take class student may aske you wheather you fail teacher or passed teacher

    ReplyDelete
  15. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

    ReplyDelete
  16. Myself full support for this sorry sir I can't able to attend I am from cbe definitely it will success

    ReplyDelete
  17. Hello Rishi sir and ALL OC candidates of ALL majors - Please visit google-tamilnadu reservation policy, wherein a provision to allocate super numery seats for OC candidates. Please inform ALL OC candidates about this provision. for details 94860 28204, please call tommorrow.

    ReplyDelete
  18. 82 ~89 pass panna karanam prince anna than kalaigar solli than avar commision ponaru so we are all for vote dmk

    ReplyDelete
  19. kalaignar sonna piragu than cm sevi saithargal ayya valga kaignar valga 55% eduthu pass panna ellorum all for vote dmk nanri prince valga kalaignar pugal

    ReplyDelete
    Replies
    1. 2012 il tet nadanthathu avarkalukku theriyadha?

      Delete
    2. kalainger sonnathala mark kuraikala muthala news ah nalla parunga aparam vote kelunga.. kalainger vera oruthara parati arikai koduthu erukar avarala than mark kammi ai eruku.. ithu avarin ulaipuku kidaitha vetri nu kalaingeray solli erukar.. yar enna pannanganu theriyamlay vote kakathinga....

      Delete
  20. நண்பர்களே...வணக்கம்....
    இந்த அரசு எடுத்த இந்த முடிவு சரியானதா...?
    முதல்ல 2012-ல் படித்து 82 மார்க் மேல்ல எடுத்தவர்களுக்கு வேலை கொடு...!
    இல்லையென்றால் 2013-ல் டெட் மார்க் அடிப்படையில் வேலை கொடு....!
    இரண்டு முறையும் 82-க்கு மேல எடுத்த எங்களை போன்ற திறமையான ஆசிரியர் சமுதாயத்தை மனவேதனை படுத்தாதே...!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே ...தகுதி மதிப்பெண்ணில் தளர்வு கொடுத்தால் அனைவருக்கும் 2012&2013 கொடுக்கவேண்டும்...காலத்திற்கு பின்தங்கின உழைப்பிற்கு மட்டும் மதிப்பளித்து...குறைவாக தேர்ச்சியடைந்த காலத்தில் அரசின் கொள்கை முடிவு ...தரமான ஆசிரியர் தான் தமிழ் நாட்டுக்கு வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு ..நடுல ஓட்டுக்காக இப்படி மாறிவிடுவார்கள் என்று நினைக்கவில்லை...
      அப்படி இல்லை சமூகநீதிக்காக மாற்றினோம் என்று சொன்னால் ..அனைவருக்கும் சமூகநீதி கொடுங்கள் ..அனைவரும் மனிதர்கள் தான் ..நாங்களும் தமிழ் குடிமகன்கள் தான்....

      Delete
    2. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

      Delete
  21. நண்பர்களே..... நாம் நமது உரிமையை விட கூடாது....எதாவது பண்ண வேண்டும்...?

    ReplyDelete
  22. Mr arun prabu i apriciete your cmt i am firstla 88 now 96 wtg 71 eng major

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா.... நானும் சென்ற தேர்வில் 88 தான்.

      Delete
  23. welcome ramya madam & arun prabu sir..pls call me 9600754477..i will give u another suggestion.

    ReplyDelete
  24. Sure .2012 82kku mel eduthavarkalukku muthli velai kodu enpathu sariyee.

    ReplyDelete
    Replies
    1. After exam relaxation koduthathu sariyillai enbathai maravatheer
      all selfish people

      Delete
  25. Dai i m seeing u (whose are ask @ case parties.) as a comedians.. bcoz in 2012 last TET i passed by 95 marks. after certificate verification they rejected my passing. bcoz i am M.com gratuate. but in 2012 notification they mentioned whose are gratuate with b.ed they are eligible to write TET exam. no notification to write for remaining subjects.. so i wrote and rejected by TRB. then i wrote last PG i got good position in first selection list. then trb changed the answer. then i went to last place.. now my posting is ascilation.. bcoz my age is minimum than others... i m in the last cut off...
    why i m saying my life story means before TET i got more than 11000 salary.. after these incident i m an unemployee...in private work whereever i go for interview they say after u will come and join.. but after no response from them. now too i m roaming as an unemployee...
    nan tamiliaya solurain appo than ungaluku urikum..
    vekkam illayada ungaluku. kastapattu pass pannium reject agiruka yangalukai posting tharatha govt... ketta commerce commerce majoram.antha passing certificate kuda kodukal theriuma ungaluku? velliyla irukiravanku yadukuya passing certificate? yangakitta koduthu PG las oru 10 mark add pannavathu solli irukalam yan yankaluku social nadatha theriatha appuram yappudi Pg commerceku high school teachera promote pannuranga.. nan veliku poi irundha yan kudubam yanku padika vacha kadanayavthu mudichu irukum..oru varudam veliyala sernthu agi irukum.. nanga ippadi indha nilami la irukaom. nenga yanana case poduveenga.. pass paniyavana mental aga vipeeng illana avana saga vaipeenga...

    nan unkakitta frankavai kekkurain vekkama illaya.. high schol childrens pola mark podunganu kekurathu... 70 markum 80 markum yaduthukittu... Pass paniyavan mananilayil irundhu konjam yoschi parunka..

    by
    M. Sivaraj
    9943754529

    ReplyDelete
    Replies
    1. Mr.M. Sivaraj நான் இந்த tet பேப்பர் 1&2 இரண்டிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்..நீங்க சொன்னது மாதிரி நாங்க ஒன்னும் பிச்சை கேக்கல..நான் போன tet ல 87 அப்பொழுது மதிப்பெண் தளர்வு இல்லை..தரமான ஆசிரியரை தேர்ந்தெடுக்க நங்கள் முயல்கிறோம் என்றார்கள் அதை நாங்கள் ஏற்றுகொண்டோம் ...இப்படியெல்லம் சொல்லிவிட்டு cv முடிஞ்சபின்பு மதிப்பெண் தளர்வு என்றார்கள்..அதற்க்கு சமூகநீதி நிலை நாட்ட இதை செய்தோம் என்றார்கள்...இதையும் நங்கள் ஏற்கிறோம்...சமூகநீதி என்றால் எல்லோருக்கும் பொருந்தும் அதை உரிமையுள்ள எல்லோருக்கும் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்...
      உங்களுக்கு உரிய உரிமை மறுக்கபட்டது என்றால் அதை நீங்கள் தான் கேட்டு பெற வேண்டும்...
      இங்கு உள்ளவர்கள் அவர்களின் உரிமை மற்றும் கருத்தை பற்றி கூறுகிறார்கள் இதில் தவறு ஏதும் இல்லை..அதையும் நாகரிகமாக தான் கேட்கிறோம்...இதை நீங்கள் தவறாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை...

      Delete
  26. 2012ல் tetல் 82-89 எடுத்தவர்கள் 2013ல் tetல் எல்லோரும் 90க்கு மேல்தான் உள்ளார்கள் சரி 2013ல் மீண்டும் அதே 82-89து எடுக்ககூடாதா//////

    ReplyDelete
    Replies
    1. enna ramki,
      2012 la eduthavanga 2013 layuym eduthurukanga ok, but 1st preference 2012 ku thane kudukanum, athu thaan intha problem

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. 10 years experience 104 tet mark irunthalum no use. But last year pass panni 90 mark eduthalum posting undu becz weightage system ithu enna niyayam boss?

    ReplyDelete
  29. 2012 la 88 mark eduthapo ''yelaTET la 90 edutha tham'la nee pass'uuu ippam nee fail'uuu'' nu sonnanga..
    but ippam ''yela 82 edutha nee passuuu..unna yeru fail'nu sonnaaaa????'' nu kekaranga...

    2013 la 103 mark eduthiruken but ippam '' yela unakku weightage kammiiiiiiiii poi innum nalla padiii'' nu solluranga...

    Next year'ku enna plan vachirukangalo??????????????

    ReplyDelete
  30. Certificate verified candidate only consider for posting remaining are expected to cv thats all there is no room for asking posting .there is no cut off for below 89 mark .reservation applicable only for posting not for passing howere the govt relaxe 5% it is only for the viwe of satisfy candidate for the purpose of clection try understand the situation

    ReplyDelete
    Replies
    1. verum relaxation matum dhana 2013ku kuduthrukanganu solringa, posting kedaiyadu apdidhana, apuram eduku 2012 elam manu kudukringa, posting kekringa??? Ungaluku saadhagama elathayum solipinga.. Apdi patha kuda ungaluku retest vera vechu adula grace marks vera potanga, ada elam ipo nenngalae keduthuka poringa

      Delete
    2. Mr.Anonymous தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்...நானும் சென்ற ஆண்டு 87 மதிப்பெண் எடுத்தேன் key answer படி நான் 85 மதிப்பெண் ஆனால் 2 கேள்விக்கு * என்று குறிப்பிட்டிருந்ததால் அதை deleted answer னு சொல்லி 2 மதிப்பெண் கொடுத்தார்கள் மற்றபடி grace மதிப்பெண் எதுவும் தரப்படவில்லை ....

      Delete
  31. 2012la relaxatition kudukala than.first tetla 1.30mani nerathula 82to 89 eduthurukalam.athukaga than retestnu onnu vachangalla.ippo pesuravanga athula pass panirukalame?

    ReplyDelete
    Replies
    1. போனமுறை போதிய அளவு ஆசிரியர்கள் தேர்ச்சியடையவில்லை என்ற காரணத்திற்காக மறுதேர்வு நடத்தினார்கள்...இந்த முறை தேர்ச்சி அதிகம்..அப்படியே இருந்தாளும் இந்தமுறையும் மறுதேர்வு தானே நடத்தியிருக்கவேண்டும்...

      Delete
    2. NCTE rules padi vacancy ku thevaiyana teachers illana 5% relaxation nu sollirukanga, last time teachers pothavillai, mark reduce pannirukanum, intha time extra pass pannirukanga mark a ethuku kuraikanum...........? sattapadi paartha intha tet la mark kurachathe thappu, atha purinjuka karthika,

      Delete
    3. tet court case curent news what sir?

      Delete
  32. First tetlaye ellarukum salugai kuduthurukanga.but athu relaxationa illama retestngura perula kuduthanga.naama than atha sariya payan paduthikala.so enna porutha varaikum 2012relaxation kekurathu niyayam illa.

    ReplyDelete
    Replies
    1. Karthika devi நான் நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் ..உங்கள் கருத்துப்படி பார்த்தலே "2012 tet" தேர்வில் தேர்ச்சியடைந்தவர்க்கு முதலில் பனி முன்னுரிமை கொடுத்து அதன் பின்பு தான் "2012 மறுதேர்வில்" தேர்ச்சியடைந்தவர்களுக்கு பணிநியமனம் கொடுத்தார்கள் ...அதே முறைபடி இப்பவும் கொடுக்கட்டும் நங்கள் ஏற்றுகொள்கிறோம்

      Delete
    2. என்னப்பா நடக்குது இங்க நீங்களே comment கொடுத்து உங்கள நீங்களே கண்டிச்சிகிறீங்க...Mr.Anonymous ...r u ok....

      Delete
    3. Anonymous 11.31 na onnum relaxationla pass panala.athu enaku thevaium illa.na already cv mudichachu.wgtge markum athigama than vachiruken.so enaku onum payam illa.na enoda opiniona inga pathivu senjen.ungala mathiri anagarigama eluthala.

      Delete
    4. hey anonymous ni oodu, inda meratra velayellam mathavanga kita vechuko, ipo solraen ketuko neengalam ena panalum 2012ku relaxation kedaikadu, government eduthuitu yaralayun edum panamudiyadu.. 2013ku discuss panumbodu 2012 pathiyum discuss panirpanga, avangalae vendanu decision eduthapuram ungalala edum pana mudiyadu.. Neengalam ena panalum nadakradu dhan nadakum.. Kadasila inda exam cancel panuvanga, adan nadakum.. Elathukum mela kadavul irukaru, romba aadinavanga elam nala irundadha sarithiramae ila, AANDAVANAE ENGA PAKKAM!!!!!

      Delete
    5. Hello Frndz we are all Teachers So.......

      Delete
    6. dai fool,
      first ans change panna matanganu sonninga...............!!!!!!!!!!!!!!!!!!
      re-result varathunu sonninga.....................!!!!!!!!!!!!!!!!!!!!!
      mark reduce panna maatanganu sonninga.........!!!!!!!!!!!!!!!!!!!!!
      apram ithellam enna da aachu? pichaikara naaye, pichai edukura unake ivalo athappu irukum pothu pichai pota govt ke evalo athapu irukum....... illaaaaaaaaa evalo athapu irukum.... court mudivuku evana irunthalum bayanthu thaan aaganum, athu assembly la thorium, potachi vanthuta pothume, pinnadiye naaka thonga potutu vanthuruvinga........ idiot's
      1.30 mani nerathula ezhuthi 82 ku mela eduthavangala vida nee onnum periya ivan illa da velakkenna..........

      Delete
    7. karthika,
      nee oc candidate a irukalam,
      but ungaluku yaen 5% kudukalanu kelu.............
      athu niyayamanathu, unga samoogathuku neenga kekura urimai nu eduthukalam, atha vittutu aduthavangaluku kuracha unakenna kuraikalana unakenna.....
      thevai illatha matter la mooka nolaika vendam.......

      Delete
    8. swarna akka soltanga... Unoda comment ku elam ni oru naal nichayama cyber crime la maati jail poi kambi ennuva.. Yarum SARANYA SUNDAR akka comment ku edhir comment kudukadinga..

      Delete
    9. Intha valaithalamanathu oru kuripita thani nabarin karuthukalai matum pathivu seivatharkaga illai.oruvarin nagarigamana karuthukalai pathivu seiya thadai koorum athigaram ingu yarukum illai enbathai purinthu kollungal.

      Delete
    10. enna oru comedy, neeye apdiyum pesikira ipdiyum pesikira.................!!!!!!!!!!!!!!!!!
      ithula innoruthi yaarayo ilukura,
      velai kudukalanu unaku paithiyam pidichuruchu pola

      Delete
    11. தயவு செய்து நாம் அனைவரும் "ஆசிரியர்கள்" என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை மட்டும் நான் கூறிகொள்கிறேன் நண்பர்களே...

      Delete
  33. Cv completed candidatea one good news.govt will give preference to above 90 candidates.extra posting irunthal mattume below 90 elegible. Tet final list and cv list coming soon

    ReplyDelete
  34. dont spread rumours, apdi irunda 82-89 candidatesku ivlo ikkatana nreathula CV veka vendiya avasiyamae ilayae.. Oru vela padi pana thirumba vann kudumai sattam payum!!!!

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Boss., intha news true a .? Yeppdi solrenga...

    ReplyDelete
  37. gana prakash sir, nenga solura news unmaiya? ill ugama? pls tell me sir

    ReplyDelete
  38. No talk No argue because No Reponse we from TRB Only we are safe ..pray to god all is well.

    ReplyDelete
  39. 100posting le GT-31 BC-30 MBC-20 SC-18 ST-1 ithule general turn le below 90 not elegible and other castle first preference for above 90 candidates. So additional cv did nt affected cv completed candidates.

    ReplyDelete
  40. 100posting le GT-31 BC-30 MBC-20 SC-18 ST-1 ithule general turn le below 90 not elegible and other castle first preference for above 90 candidates. So additional cv did nt affected cv completed candidates.

    ReplyDelete
  41. UNION IS STRENGTH. TOMMORROW TRB CHAIRMAN SRI.VIBU NAYYAR WILL JOIN DUTY. SO ALL CHENNAI CV CANDIDATES (IRRESPECTIVE OF CASTE) GO AND MEET HIM IN PERSON AND ADVISE CM TO GIVE POSTING FIRST FOR CV ATTENDED CANDIDATES. IF POSSIBLE MEET EDUCATION MINISTER ALSO. 13TH ASSEMBLY.24TH CMs B'DAY. QUICK.

    ReplyDelete
  42. karrthi sir definite a 2012 kum kuduthe aaganum,
    ungal muyarchilthukkal, naan trichy ungaluku call pandren

    ReplyDelete
  43. pls above 90marks eduthavanga weightageku agaista poradanuma
    pls ellarum sernthu kolalam pls contact for unity. Rajendran.thiruvarur, +917871835631
    9952198486Stalin
    Prabhar.tiruchi
    +919940797434

    ReplyDelete
    Replies
    1. Yes, U r correct. I am join with U. I can share the lawyer's fees Consult good lawyer. This is for my friend he got 104 but weightage 68

      Delete
    2. above 90marks eduthavanga, CV compileted candicate please tommorow .we will meet chennai trb officee cherman. any one near by chennai can join to with us & our friends..

      Delete
    3. I am in sivagangai, So i could not participate. My humble request to ALL CV attended candidates(irrespective of the caste) to join the rally in chennai and meet in person the TRB Chairman & Education minister and arrange to get posting for CV attended candidates. ALL THE BEST FOR THE RALLY AT CHENNAI TO TRB BOARD.

      Delete
    4. Amma thaye tet pass panni cv attend pannitama but govt vela thara matenguranga yaravathu oru vela pitchai podunkamma ayya unkaluku punniyama pogum sami 6 months velayke pogala

      Delete
  44. ATTENTION TO PG SELECTED CANDIDATES.
    Those who are attend cv and waiting for final list pls call in this number 9952225817 or 8189853887.our friends are decided to go to the trb board tomorrow (10/2/2014) morning at 10 am.pls come and join friends..CONTACT NUMBER ;9952225817

    ReplyDelete
    Replies
    1. ALL THE BEST SIR. ALSO FIGHT FOR TET / CV ATTENDED CANDIDATES ALSO. WE WERE WITH YOU. PLEASE UPDATE AFTER YOUR MEETING WITH TRB CHAIRMAN. THANK YOU SIR.

      Delete
    2. The candidate scored above 82 in 2012 should represent to cmcell as well as trb chairman.

      Delete
  45. The candidates scored above 82 in TET first exam by writing within 1 and half were declare as Fail. I wonder how the candidate scored above 82 in 2013 TET who wrote their exam in 3 hours will be declare as pass. According to the natural justice preference will be given to 2012 candidate in appointment of teachers.

    ReplyDelete
  46. theni CEEO OFFICELA COMING WETNESDAY TET C.V MUDICHAVANGALUKU JOB PODA SOLLI AARPATTM SO ALL ABOVE 90 MARKS Canditate VANTHU NAMMA RIGHTSA KELUNGA CONTUCT 9715542466

    ReplyDelete
  47. theni CEEO OFFICELA COMING WETNESDAY TET C.V MUDICHAVANGALUKU JOB PODA SOLLI AARPATTM SO ALL ABOVE 90 MARKS Canditate VANTHU NAMMA RIGHTSA KELUNGA CONTUCT 9715542466

    ReplyDelete
  48. dear frnds ellaroda cmnts pathathula most of the people said court ku pogalam case podalam nu than solirukinga athu sariyana therva irukuma naama kastapattu padichi pala naal uzhachi intha nilamaila irukarathu varuthama than iruku bt court ku pogarthu case podrathu laam sari illa nu thonuthu frnds namloda nilamaiya AMMA ku puriyavekkanum athuku neraiya vazhi iruku frnds I hope u all understand that wat am saying....................................

    ReplyDelete
  49. uma nalaike yarum court ku pogala cm kitta request pannitu namaku sadhagamana padhil varalanathan court ku povanga cm ku court ku povathu pidikathu enbathu ellorukum theriyum innum sila natkale ullana immediate action edukalana innum one year or adutha tet varai namaku job illai o.k. va neenga participate pannalana vidunga discourage pannathinga

    ReplyDelete
    Replies
    1. ennoda support ungaluku cent % iruku selvi na discourage panala naa sollavaratha sariya purinjikonga........

      Delete
  50. The govt has informed to suprem court vide their counter affidivate filed for the petition seeking relaxation of marks in TET exam for the reservation candidate. Hence announcement if relaxation will not sustain before court

    ReplyDelete
  51. இப்படி வெய்ட்டேஜ் கொடுத்தால் சரியாக இருக்குமா?
    TET MARKS WEIGHTAGE
    CALCULATION
    150 60
    149 59.6
    148 59.2
    147 58.8
    146 58.4
    145 58
    144 57.6
    143 57.2
    142 56.8
    141 56.4
    140 56
    139 55.6
    138 55.2
    137 54.8
    136 54.4
    135 54
    134 53.6
    133 53.2
    132 52.8
    131 52.4
    130 52
    129 51.6
    128 51.2
    127 50.8
    126 50.4
    125 50
    124 49.6
    123 49.2
    122 48.8
    121 48.4
    120 48
    119 47.6
    118 47.2
    117 46.8
    116 46.4
    115 46
    114 45.6
    113 45.2
    112 44.8
    111 44.4
    110 44
    109 43.6
    108 43.2
    107 42.8
    106 42.4
    105 42
    104 41.6
    103 41.2
    102 40.8
    101 40.4
    100 40
    99 39.6
    98 39.2
    97 38.8
    96 38.4
    95 38
    94 37.6
    93 37.2
    92 36.8
    91 36.4
    90 36
    89 35.6
    88 35.2
    87 34.8
    86 34.4
    85 34
    84 33.6
    83 33.2
    82 32.8

    ReplyDelete

  52. I Agree sir ,
    (or)
    weightage method may be :
    55%-below 60%(82-89)=wt 39
    60%-below65%(90-97)=wt 42
    65%-below70%(98-104))=wt 45
    70%-below75%(105-112)=wt 48
    75%-below 80%(113-119)=wt 51
    80%-below85%(120-127)=wt 54
    85%-below90%(128-134)=wt 57
    90%-100%(135-150)=wt 60
    This calculation okva sir ,please reply.

    ReplyDelete
    Replies
    1. (OR)
      TET MARKS=WEIGHTAGE MARKS
      1-10=4
      11=20=8
      21-30=12
      31-40=16
      41-50=20
      51-60=24
      61-70=28
      71-80=32
      81-90=36
      91-100=40
      101-110=44
      111-120=48
      121-130=52
      131-140=56
      141-150=60
      (or )
      TET MARKS=WEIGHTAGE MARKS

      Delete
  53. Sir this type of calculation will affect the candidates those who are in border marks.

    ReplyDelete
  54. cmsec@tn.gov.in,
    cmcell@tn.gov.in
    90ku Mela Eduthu Pass Pannavangaluku Job Koduthutu apuram 5% relaxition la Pass Pannavangaluku Job Kodunganu Amma CM ku Mailanuppunga. Pls All Above 90passed Candidate send Mail Pls........

    ReplyDelete
  55. cmsec@tn.gov.in,
    cmcell@tn.gov.in
    90ku Mela Eduthu Pass Pannavangaluku Job Koduthutu apuram 5% relaxition la Pass Pannavangaluku Job Kodunganu Amma CM ku Mailanuppunga. Pls All Above 90passed Candidate send Mail Pls........

    ReplyDelete
  56. Is anybody consulted the lawers reg this issues

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி