ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்.


ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதர பணபலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை, அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக, "படிவம் 5' என்ற புதிய விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், அனைத்து விதமான தகவல்களையும், சம்பந்தப்பட்ட ஊழியரே, சுயமாக சான்றொப்பம்அளிக்கவேண்டும். இதில், அந்த ஊழியர், பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் அளிக்க வேண்டும். மேலும், மொபைல் போன் நம்பர், இ மெயில் முகவரி, ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.இதன் மூலம் தனிப்பட்ட ஊழியருக்கு ஏற்படும் சிரமங்களை சரி செய்வதோடு, அனைத்து நடவடிக்கைகளும், வெளிப்படையாக இருக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி