இது உண்மையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

இது உண்மையா?

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற TET தேர்வுக்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில் உள்ளது.
ஆனால் 2014 ஆம் ஆண்டிற்கான TET தேர்வு குறித்து TRB இன்னும் அதிகாரப் பூர்வமாகஅறிவிக்காவிட்டாலும் இணையதளத்தில் வரும் ஜூலை மாதம் TET தேர்விற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என் TRB அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

                   
                        
                        









58 comments:

  1. Replies
    1. அண்ணாஸ் , அக்காஸ்
      அம்மா கோடா நாடுல இருந்து வர்றாங்க
      அப்பா டா எலேக்சன் ரிசல்ட் டும் வர போகுது
      தம்பி நான்னும் ரெஸ்ட் எடுக்க போகுது ( டெம்பரவரி தான் , பெர்மொனன்ட் இல்ல )
      எல்லா அண்ணாஸ்ஸும் அக்காஸ்ஸும் தப்பா எதாவது சொல்லி இருந்தா மன்னிசுக்க
      பிரசங்கி chapter 9 words 14 to 16
      வர்ட்டா

      எஞ்சேல் தாமஸ்

      Delete
    2. டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
      --- தின மலர் நாளேடு

      ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

      தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

      Delete
    3. alwin thamos paithiyakaran da nee

      Delete
  2. புரியல!!!!!!!!!!!!!!!!!!!! யாரவது தமிழில் சொல்லுங்க!

    ReplyDelete
  3. EAERKANAVAE tet mudithavarkal idhayam laesaga ulladhu..eppo vedikumo therila..ithula nenga vera iyyo nu pottu payamuruthathenga..hard aana visayamaga irunthalum softa solulga..

    ReplyDelete
  4. mattru theranaligal tet newsa iruka poguthunga sir

    ReplyDelete
    Replies
    1. Appadi ondrum kuripidala sir, Notification date.22.05.2014nnum, date of examination paper 1kku 17.08.2014 and papper II kku 18.07.2014nnum potturukkanga sir.(WWW.TRB.NIC.IN)

      Delete
  5. TNTET Application Form
    2014 Notification for
    Teacher jobs |
    www.trb.tn.nic.in
    Tamil Nadu TET has announced a
    notification for recruiting the vacancies in
    Teacher positions. According to TNTET
    Application
    Form 2014, the
    organization
    invites
    applications
    from the
    eligible and
    interested
    candidates to apply this Teacher jobs. It
    is really good news for Tamil Nadu
    people who are waiting for this
    notification. Those who are eligible
    candidates, they can apply to this
    Teacher jobs. To apply, the all eligible
    and interested candidates have to go
    through on the organization official web
    portal www.trb.tn.nic.in. Tamil Nadu
    Recruitment Board will release this
    notification in the TNTET Application
    form. The selected candidates will be
    Teachers at primary and elementary
    levels in the schools of Tamil Nadu.
    Find More Govt Jobs
    According to Tamil Nadu Teacher
    Eligibility Test Notification for Teacher
    jobs 2014, Applying candidates must
    have a degree in B.Ed to apply and the
    job loacation of the selected candidates
    will be in Tamil Nadu only. Choosing
    Aspirants will be basis on the
    performance in the written test and the
    performance in the interview and
    certificates verification also. For more
    information regarding to this recruitment,
    applying candidates follow the official
    link which is given down. Applying
    candidates needed further information
    about this notification, candidates have
    to follow the details which is given
    bellow.
    Find More Jobs Based on Qualification
    Those aspirants who want job in the
    government teacher, they need to clear
    the TNTET entrance exam. Before this
    exam, those candidates can apply
    application from for TNTET Application
    Form 2014. Further information about
    this recruitment, candidates can go
    through on official website which is given
    by the organization. If eligible and
    interested candidates want to apply, they
    can apply from the month of June 2014
    because the applications are available
    from this June only. After the take this
    application, those are can apply till the
    first week of July 2014. Written exam will
    be held in the month of August 2014. For
    more information regarding to this
    notification TNTET 2014, candidates can
    visit www.studentsadda.in.

    ReplyDelete
  6. http://studentsadda.in/tntet-application-form-2014-notification-for-teacher-jobs-www-trb-tn-nic-in/
    Please visit this page.
    Trb Ku phone seithu kettal Trb websitela officiala vandha mattum kelunganu solranga sir. But next tetukku Trb ready ana madhiridhan sir theriyudhu.

    ReplyDelete
  7. Tntet 2014
    Indha sitela variety of tet notification different patternla irukku sir.
    Adhula on nu 7 days ago update paninDhu sir

    ReplyDelete
  8. ARUKKA MUDIYAATHAVAN KAILA 52 KARUK ARUVAA.

    ORUTHANUKKU NIKKAVEA MUDIYALAYAAM, AVANUKKU 64 ------ KETKUTHAAM.

    IVANGAL TA MAATTI TU NAMMA POLAPPU CHEE PADUTHU...

    ReplyDelete
  9. கொடநாட்டில் இருந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா

    ReplyDelete
  10. sir intha news 3month munnadiyae trbtnpsc..sitela iruntha news ...

    ReplyDelete
  11. My new wtg is 65.10 Eng major, mbc, female. What do u think of my posibility of getting job...? I hope someone will reply to my query. Thank u.

    ReplyDelete
    Replies
    1. First endha weitage nu innum confirm aagala....wait pannunga nalladhey nadakkum....

      Delete
    2. Thank u krishnamoorthy sir.

      Delete
  12. My new wtg is 65.10 Eng major, mbc, female. What do u think of my posibility of getting job...? I hope someone will reply to my query. Thank u.

    ReplyDelete
    Replies
    1. Unga old weitage enna madam?

      Delete
    2. Sir i got 85 as my tet mark,so my old wtg is only 72. Acording to the new wtg 65.10. Could u tell me the posibility of geting job for ths wtg...? Thank u.

      Delete
  13. As per the NCTE act
    Ref : 76-4/2010/NCTE/Acad dated 11th February 2011
    Coloumn No:
    11. The appropriate Government should conduct a TET at least once every year.
    அரசு ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் ஒரு TET தேர்வையாவது நடத்த வேண்டும் என்பது கட்டாயம். எனவே 2013-க்கு பணி நியமன வேலையையும் கூடவே 2014 TET தேர்வும் நடத்த ஏற்பாடு செய்யலாம்.

    ReplyDelete
  14. Please all selected candidates under PG tamil medium priority quota 2011-12 for history -35, economics- 51, Commerce -57, write a pray petition to CM cell atonce requesting appointment orders with a attached copy of down loaded TRB SELECTION intimation letter , to force the TRB / Pallikalvithuarai . since we are waiting past 15 months and I hope , Mass pray letter to CM cell for same matter may do some thing. Reminder copy once in 5 days up to 1.7.2014.

    ReplyDelete
  15. amutha cm cell request send panninen but they didn't do anything . simply answered cases going on and government policy . they are not in serious (like rainfall on the buffalo ) they didn't work (answer ) for people. what we do for this . only one way the trb suggested to us to file case against trb. this is make us fool .

    ReplyDelete
  16. amutha cm cell request send panninen but they didn't do anything . simply answered cases going on and government policy . they are not in serious (like rainfall on the buffalo ) they didn't work (answer ) for people. what we do for this . only one way the trb suggested to us to file case against trb. this is make us fool .

    ReplyDelete
  17. in my openion all 75000+14000(82-89 tet2012) are appointed. if its possible then only trb and tngovernment free from cases filed.......ada ponga pa indru private schoola nadandha interviewla naan tet pass aanadhala unellible

    ReplyDelete
  18. private schoola kuda tet fail na elligible.but,tet pass na not elligible

    ReplyDelete
  19. mani sir seniority padi potta 82-89 ullavargal athigama jobku povanga thana sir?

    ReplyDelete
    Replies
    1. போகலாம்.ஆனால் trb இனிமேலும் சீனியாரிட்டி அது இதுணு போட்டு குழப்பிக்கொண்டு இருக்காது என நினைக்கிறேன்.

      ஏற்கனே கண்ட குழப்பத்திலிருந்து அவர்கள் மீண்டாலே போதும்.

      Delete
  20. 82-89 niraya peruku velai kiaika chance iruku,.........!
    but 90 ku mela edutha niraya per velai illama thindada vendiyathu thaan, govt pannuna major mistake-nala
    evalo per affect aguranga paarunga.
    1st la irunthe strict a govt oru decision eduthuruntha intha problem vanthurukathu.

    ReplyDelete
  21. aarasu than kadamaili riunthu thavrivittathu , because of given relaxation , govt stand good education system why given relaxation ? now 82-89 candidates are good teachers ?

    ReplyDelete
    Replies
    1. ithuku munnadi 82-89 marks eduthavanga good teachers illaya?
      ippo mattum epdi good trs aananga?
      ethum amount kuduthu solla vachurupangalo.....................?!!!!!!!!!!!!!!!!!

      Delete
  22. old wtge betternu thonuthu en than eppadi namala saga adikuranga entha govt?

    ReplyDelete
  23. அனைவருக்கும் வணக்கம்,
    நாங்கள் இன்று 90 மேல். எடுத்தவர்கலுக்கு முன்னுரிமை. கேட்டு கல்வி. முதன்மை. செயலாளர். சபிதா மேடம் அவர்களை. பார்த்து. மனு. கொடுக்க. சென்று. இருந்தோம் அவர்கள். 3 நாள்கள்.விடுப்பு எடுத்து. சென்று. உள்ளதால் தொடக்க கல்வி முதன்மை. செயலாளர் Selvarasu அவர்களை பார்த்து எங்கள். கோரிக்கை. மற்றும். மனுவை கொடுத்து எங்களுக்கு. எற்பட்ட பாதிப்பை எடுத்து கூறினார் .
    இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது .
    வரும் 17 மற்றும் 18 தேதி. நடக்கும் meeting இதை. பற்றி sabitha medam அவர்களிடம் சொல்வதாக கூறினார் .

    ReplyDelete
    Replies
    1. Idhu oru aakkappoorvamana nadavadikkai muyarchi edutha nanbarkalukku PAARATTUKKAL

      Delete
  24. எண்களுடன். வந்த பாபு கணேஷ் (திருநெல்வேலி ), புனிதா, காந்திமதி , மற்றும் Kumutha (தன்சாவுர் ) ஆகியோருக்கு. நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. Sir final result eppo varumnu sonnangala please reply sir

      Delete
    2. முயற்சித்த நண்பர்களுக்கு நன்றிகள்..

      Delete
    3. இல்லை. சார் ஆனால் இந்த மாதம் இறுதியில் எதிர்ப்பார்க்கலாம்

      Delete
    4. நன்றி SRI சார்

      Delete
  25. 10+2+3 என்ற வரிசை பின்பற்ற அவசியமில்லை என நீதி மன்ற உத்தரவு உள்ளதா ?.... இருப்பின் கோர்ட் ஆர்டர் நம்பர் யாராவது சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எந்த பாட பிரிவு...

      Delete
  26. Schsec@ten.gov.in
    This is school education secretary email I'd please send your request above 90 or posting soon any issues.

    ReplyDelete
  27. நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது .
    நீதி 23;18

    ReplyDelete
  28. டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
    --- தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

    தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  29. நன்றீ கலைச்செல்வன் . நல்லதே நடக்கும் .

    ReplyDelete
  30. THANKS Kalaiselvan sir.WELL DONE

    ReplyDelete
  31. tet mark based la posting potiruntha problem varathu. because silar distance edu la degree panni iruppanga silar regular la pinni iruppanga. so % variation varum. so avoid weightage is better. vao tnpsc la ellam mark based posting podum pothu ithula yen mudiyathu. 10 year before +2 la 800, 900 periya visayam but ippa 1100 periya visayam illa. so weightage illama potta problem varathu.+2 syllabus appa vera ippa vera. similarly degree la syllabus variation iruku. ( autonomous and university) and(university to university) so tet mark based posting better.

    ReplyDelete
    Replies
    1. tet-na enna mr.elamaran?
      thaguthi therva vachu posting poda mudiyathu....! atha 1st therinjukanga.
      govt ku athu therinju thaan wtg system kondu vanthathu.
      entha oru system kondu vanthalum yaaravathu affect aaga thaan seivanga.
      ellaathayum thirupthi paduthura mathiri oru system yaaralayum kondu vara mudiyathu,
      naanum distance la thaan padichen, mark kammi thaan.
      etho oru system vachu seekiram posting podungappa.................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  32. endha week kul wet system announce panunga trb..... pls

    ReplyDelete
  33. tet la pass panni one year aga pogudhu ennuma ungaluku posting podalanu ellarum geli pandranga....... nanbargale..... ethuku mela um wait panna nama vazharathula arthame ella boss............

    ReplyDelete
  34. ennum wet go ve release panala.... apuram list vidanum.... apurama than counceling nadakanum.... ethu ellame endha may kulla nadakumaa..... nanbargale............

    ReplyDelete
  35. ponkapa marupadium start pantrinkale nayama

    ReplyDelete
  36. mark maittu pathu poda soillu ga boss,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி