பட்டதாரி பதவி உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும் இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல் நெறிமுறை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

பட்டதாரி பதவி உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும் இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல் நெறிமுறை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.

6 comments:

  1. ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில்double degree முறையில் promotion பெற்றவர்கள் என்ன ஆவார்கள்?

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு போவார்கள்

      Delete
  2. உங்களோட வயித்தெறிச்சல் எனக்கு புரிகிறது, அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, தொடர்ந்து பணியாற்றலாம் இனி வருபவருக்கு தான் பதவி உயர்வு தரவேண்டாம் என கூறியிருக்கிறார்கள், உங்கள் கருத்துப்படி யோசித்தாலும் அவர்கள் Depromote ஆகி இடைநிலை ஆசிரியராக ஆவார்களே தவிர வீட்டுக்கு அனுப்ப முடியாது

    ReplyDelete
  3. அது எப்படி? 2012ல் double degree eligibleஇல்லை என்றால் 2010ல் மட்டும் தகுதி வாய்ந்ததா?நியாயப்படி அவர்களை depromoteசெய்ய வேண்டும்

    ReplyDelete
  4. 2012ல் தான் அரசு இரட்டைப் பட்டம் தகுதி இல்லை என கண்டுபிடித்துள்ளது, தகுதிகள் காலதிற்கு தகுந்தவாறு மாறி வருகிறது, ஒரு காலத்தில் 10வது TTC இருந்தாலே இடைநிலை ஆசிரியராக முடியும் ஆனால் இன்று +2, D.T.Ed உடன் TET pass செய்ய வேண்டும்..

    ReplyDelete
  5. Nichayamaga double degree moolam promotion petravargal depromote avatho, veetuku selvatho kidayathu. Bcoz most of those BTs got UNIT TRANSFER to HIGH SCHOOL. So no chance to depromote an employee from one department (School Edu) to another department (Ele. Edu). They are safe. Vendumaanal dbl dgree il promotn petru inum middle school il velai paarkum teachers vemdanal depromote agalam (athuvum sup.court theerpai poruthathu.)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி