தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 16ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்; திரு.செ.முத்துசாமி தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 16ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்; திரு.செ.முத்துசாமி தகவல்.


தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வருகிற 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது என தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தெரிவித்தார்.
இன்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் வருகிற 16ம் தேதி முதற்கட்டமாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், அதையடுத்து 17ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வும், கடைசியாக 28ம் தேதி மாவட்ட மாறுதல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

18 comments:

  1. ஆவியானவரே ஸ்தோத்திரம்.இயேசுவிடுவிக்கிறார் அடுத்த வாரம் இயேசுவின் வாரம் எல்லாம் நன்மையாக நடக்கும்.நன்றி ஐயா.ஆமென்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது மத பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ளும் . மத பிரச்சாரம் செய்ய பல இடங்கள் உள்ளது . இங்கு வேண்டாம் .

      Delete
  2. நல்லவர்களை ஆசிர்வதியும் கெட்டவர்களை மன்னியும் ஆண்டவரே.

    ReplyDelete
    Replies
    1. pavi கல்விச்செய்தியில் உங்களுடைய மதிப்பெண்ணை பதிவு செய்தீர்களா ?

      Delete
    2. Pavi,, what ram is saying is absolutely correct... We are teachers and not church fathers or temple priests... we respect ur religion.... but this is not the place for your preaching.. since all religion people are using this site please avoid your " Parsangam' and give useful comments only.. Thanks

      Delete
    3. ஆண்டவரூக்கு எதிரானவர்கள்.மன்னிக்கபடுவர்.

      Delete
    4. quicka nalla doctora paru ammani muthi pochu pola........ AANDAVAREA INTHA PAAAVI KU SORRY PAVIKU NALA PUTHIYAI THARUM AYYA.... INTHA PAAVIYAI MANITHU, AASIR VATHIUM ANDAVAREA..... DEAR TEACHERS TET POSTING DELAY AGARATHUNALA INTHA PAAVIKKU KONJAM MUTHIRUCHU SO PAAVI GUNAM ADAIYA NAM ANAIVARUM PIRARTHPOM.........AMEN

      Delete
  3. Dear tamil teachers,
    I just call to TRB right now, I want to change my B.Lit+B.Ed. instead of B.Lit+D.T.ed.,Because My weightage When increased if D.T.Ed., Add., They said, weight sir, We'll issue a form for correction shortly, then U may change that correction instead of B.Ed to D.T.Ed., Qualification. Pls clarify my doubt..? is it true..? These kind of problem members they also call TRB and Clarify this site..Thanks.

    ReplyDelete
  4. OK tet passed candidates enni September lost than jop

    ReplyDelete
  5. இந்த புதிய முறையால் வெயிடேஜ் பாதிக்கப்பட்ட நண்பர்கள் கேஸ் போட நினைப்பவர்கள் இந்த மொபைல் நெம்பருக்கு கால் பன்னவும்

    94427 99974

    ReplyDelete
  6. தமிழ் ஆசிரியர்களே,
    சான்றிதழ் சரிபார்ப்பின்போது B.Lit+B.Eட், ஆல் weightaகெ குறைகிறது, அதற்கு பதிலாக D.T.Eட்., சேர்த்தால் அதிகமாகிறது என TRப் யிடம் இன்று கேட்டபோது, form தருவார்கள் என சொன்னார்கள். தாங்கள் இது போன்று கேட்டீர்களா? கேட்டவர்கள் தகவலை பதிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் ஆசிரிய நண்பர்களே,
      டீஆர்பி போன் எண்: 7373008144, 7373008134, 044 28272455 இதற்கு போன் செய்து கேட்டால் form தருவாதாக கூறினார்கள். நீங்களும் போன் செய்து கேட்கவும். அல்லது எனது நண்பர் டீஆர்பி சென்று வந்தார். அவரது செல் நம்பர்:90257 88416(வெங்கடேசன், மேட்டூர்) அவரிடம் கேட்கவும். அல்லது டீஆர்பிக்கு நேரில் சென்றும் கேட்கலாம். இருதி பட்டியல் வெளிவந்துவிடும் என்பதால் டீஆர்பிக்கு நேரில் சென்று கேட்பதே சிறந்தது.

      Delete
  7. Iniyum case pottittu irunhaal ellaarum poyi saagavendiyadhudhaan. Eppo paathaalum case podura velaidhaa sila perukku. Ungalukku indha waightage pidikkalana case pottiruvingala. Case podura alavukku neraya panam irundhaal, adha usefullaa spend pannunga. Aduthavanga vaala vali vidunga please?

    ReplyDelete
  8. ((((SRI ONLY FOR U)))) NANBARAE ONLINE EXCEL FILL L 2 AND MORE TIMES ENTER PANNUNA CANDIDATE DETAILS REMOVE PANNA MUDINTHAL REMOVE PANNI THARA VENDUM....

    ReplyDelete
  9. pls give me your mobile no.......

    ReplyDelete
  10. தமிழ் ஆசிரிய நண்பர்களே,
    டீஆர்பி போன் எண்: 7373008144, 7373008134, 044 28272455 இதற்கு போன் செய்து கேட்டால் form தருவாதாக கூறினார்கள். நீங்களும் போன் செய்து கேட்கவும். அல்லது எனது நண்பர் டீஆர்பி சென்று வந்தார். அவரது செல் நம்பர்:90257 88416(வெங்கடேசன், மேட்டூர்) அவரிடம் கேட்கவும். அல்லது டீஆர்பிக்கு நேரில் சென்றும் கேட்கலாம். இருதி பட்டியல் வெளிவந்துவிடும் என்பதால் டீஆர்பிக்கு நேரில் சென்று கேட்பதே சிறந்தது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி