தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு


அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14

விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014

* 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

* 16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு

* 17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு

* 18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு

* 19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்

* 21 - ப.ஆ மாவட்ட மாறுதல்

* 23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு

* 24 - இ.நி.ஆ பணிநிரவல்

* 25 - இ.நி.ஆ மாறுதல்

* 26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்

* 28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்
எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை சற்று நேரத்தில் வெளியிடப்படும்.

50 comments:

  1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இனிதே ஆரம்பம்.உன்னை கைவிடுவதும் இல்லை.உன்னைவிட்டு விலகுவதும் இல்லை.எல்லாம் கர்த்தராலே கூடும் ஆசிரியர்களுக்கு ஆசிர்வாதத்தை அளிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது மத பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ளும் . மத பிரச்சாரம் & மத திணிப்பு செய்ய பல இடங்கள் உள்ளது . இங்கு வேண்டாம் .

      Delete
    2. 90 மற்றும் மேல் எடுத்த நண்பர்களே கல்விசெய்தியில் பதிவு ஆகி உள்ள மதிபெண்களை மதிப்பிடு செய்து பாருங்கள் உங்களுக்கு ஒரு விசயம் புரியும் கணிததில் 326 பதிவுகள் அதில் வெய்டெஜ் 65 கீல் தான் 89 வாங்கியவர்கள் வரலாறு, தமிழ் என அனைதிலும் இதே நிலமை தார் உள்ளார்கள் ஒரு விசயம் +2 ,degree,B.Ed வெய்டெஜ் tet 2013 க்கு முன்னரே உள்ள்து தான் அது தெரிந்துதான் tet எழுதினோம் கணக்கீடு மட்டும் தான் மாற்றப்படுள்ளது இதை தான் அரசு நீதிமன்ற்தில் சொல்லும் மேலும் GO 71 நீதிமன்ற் உத்தரவின் படியே வெளியிடபட்டிறுக்கிறது தடை உத்த்ரவு இந்த நேரம் வாங்கியிருக்க வேண்டும் நிச்ச்யமக GO 71 க்கு தடை கிடைக்காது ,25000 பேர் 90 க்கு மேல் உள்ளோம் அனைவருக்கும் வேலை கிடைக்காது நம்க்கு ஒரே வழி அடுத்த tet எழுதி 120 வாங்குவது தான் உண்மை கசக்கதான் செய்யும் என்னை திட்டினாலும் பரவாயிள்ளை tet 2014 சீக்கிரமே வைத்து விடுவார்கள் அதற்கு தயார் ஆவோம்



      my mail id murugavidya@gmail.com if u want to scold mail me bt i am telling the truth

      Delete
    3. pavi which district you are?

      Delete
  2. OK OK nadathunga nadathunga.apppoo September lost LA than posting

    ReplyDelete
  3. இந்த புதிய முறையால் வெயிடேஜ் பாதிக்கப்பட்ட நண்பர்கள் கேஸ் போட நினைப்பவர்கள் இந்த மொபைல் நெம்பருக்கு கால் பன்னவும்

    94427 99974

    ReplyDelete
    Replies
    1. கர்த்தரை நம்புங்கள். கர்த்தரிடம் கேளுங்கள்.நிச்சயம் கிடைக்கும்.

      Delete
    2. Meendum vethalam murungai maram erutha????? Eratum eratum. Kilaigal udayama irunthal sari.....

      Delete
    3. ipothaiku posing ila.athu matum confirm

      Delete
    4. Ram ram கடவுளை அவதூறாக பேசாதீர்.கர்த்தர் ஜிவன் உள்ளவர்.

      Delete
    5. கர்த்தரே ராம் ராம் தெரியாமல் செய்யும் பாவங்களை மன்னியும் அவருக்கு நாவினில் நல்ல வார்த்தையை தாரும் ஆண்டவரே.அவருக்கு எல்லா வளங்களையும் சகிப்புதன்மையும் தாரும் ஆண்டவரே. அவருக்கு சிக்கிரமாக ஆசிரிய பணியை தந்து அவரை வாழ்வில் மேன்மையடைய செய்யும் ஆண்டவரே ஆமென்.

      Delete
    6. கடவுளை அவதூறாக என்றும் நான் பேசுவது கிடையாது .ஆனால் பிரிவினைகளை ( மதம் ) ரசிப்பதும் கிடையாது . மதம் தோன்றிய போது பிரிவினைகளை உண்டு செய்யும் . நிறுத்தும் உமது மத பிரசங்கத்தை . அதை யாரும் ரசிக்க வில்லை ... அது இங்கு தேவையில்லாத ஒன்று

      Delete
  4. அண்ணே வடிவேலு அதெல்லாம் இல்லை கர்த்தர் நம்முடன் இருக்கிறார் கலங்காதே.

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தியில் உங்களுடைய மதிப்பெண்ணை பதிவு செய்தீர்களா ?

      Delete
  5. கர்த்தாவே எங்களை பாரும்ஐயா.நாங்கள் உம்மை நோக்கி உள்ளோம் எங்களுக்கு கருணை பார்வையை தாரும் ஆசிரியர்களை முழுமையாக ஆசிர்வதியும்

    ReplyDelete
    Replies
    1. unaku vakkamay illaya..............?

      Delete
    2. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்.நி பெரியதொரு பிரச்சனையில் சிக்கபோகிறாய் அப்போது கர்த்தர் உன்னை தெய்ரிப்படுத்துவார்.உன் தவறை சுட்டிக்காட்டுவார் எல்லாம்வல்லா இறைவா இவரை மன்னியும்.

      Delete
  6. So....all important process ( promotion n surplus n transfer) will be finished within june. Next is our process...final list and counseling... Let us wait n win

    ReplyDelete
  7. இவங்களுக்கு 15 நாள,் bt 15 நாள், pg. 15 நாள் ..... ஆக மொத்தம் 45 நாட்கள் ....ம்ம்ம்ம் அட்ராசக்க,அட்ராசக்க,அட்ராசக்க......

    ReplyDelete
  8. . நல்ல செய்தி . . . . . யாருக்கு ? . . . யாருக்கோ!!

    ReplyDelete
  9. Nala varivinka case podra rabi ithula kutu vera sekrinka ipam tha mudira mathri varthu athukula unka kudumpam kuti elam nala ieukum 74999 person oda manasala

    ReplyDelete
  10. தமிழ் ஆசிரியர்களே,
    சான்றிதழ் சரிபார்ப்பின்போது B.Lit+B.Eட், ஆல் weightaகெ குறைகிறது, அதற்கு பதிலாக D.T.Eட்., சேர்த்தால் அதிகமாகிறது என TRப் யிடம் இன்று கேட்டபோது, form தருவார்கள் என சொன்னார்கள். தாங்கள் இது போன்று கேட்டீர்களா? கேட்டவர்கள் தகவலை பதிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. sir
      i need some clarification from you about this news, can you please send
      your ph number or mail id. my mail id - gajubhuvi@gmail.com. by mythili

      Delete
    2. எனக்கும் இதே பிரச்சனை எனது நம்பர்...9443897924......தங்களின் போன் நம்பரை தெரியபடுத்தவும்..எனது இ.மெயில் manojhelina@gmail.com

      Delete
    3. தமிழ் ஆசிரிய நண்பர்களே,
      டீஆர்பி போன் எண்: 7373008144, 7373008134, 044 28272455 இதற்கு போன் செய்து கேட்டால் form தருவாதாக கூறினார்கள். நீங்களும் போன் செய்து கேட்கவும். அல்லது எனது நண்பர் டீஆர்பி சென்று வந்தார். அவரது செல் நம்பர்:90257 88416(வெங்கடேசன், மேட்டூர்) அவரிடம் கேட்கவும். அல்லது டீஆர்பிக்கு நேரில் சென்றும் கேட்கலாம். இருதி பட்டியல் வெளிவந்துவிடும் என்பதால் டீஆர்பிக்கு நேரில் சென்று கேட்பதே சிறந்தது.

      Delete
    4. தமிழ் ஆசிரிய நண்பர்களே,
      டீஆர்பி போன் எண்: 7373008144, 7373008134, 044 28272455 இதற்கு போன் செய்து கேட்டால் form தருவாதாக கூறினார்கள். நீங்களும் போன் செய்து கேட்கவும். அல்லது எனது நண்பர் டீஆர்பி சென்று வந்தார். அவரது செல் நம்பர்:90257 88416(வெங்கடேசன், மேட்டூர்) அவரிடம் கேட்கவும். அல்லது டீஆர்பிக்கு நேரில் சென்றும் கேட்கலாம். இருதி பட்டியல் வெளிவந்துவிடும் என்பதால் டீஆர்பிக்கு நேரில் சென்று கேட்பதே சிறந்தது.

      Delete
  11. mathirpirkum mariyathaikum uria pavi avarkale neengal jesusai vaithu pesumpothellam avarai neengal kindal seivathu pol unarkiren. plz i request u jesusai ungal commantla use pannavendam. pothunala nokkil meendum thangal valangida valthukkal.

    ReplyDelete
  12. mathirpirkum mariyathaikum uria pavi avarkale neengal jesusai vaithu pesumpothellam avarai neengal kindal seivathu pol unarkiren. plz i request u jesusai ungal commantla use pannavendam. pothunala nokkil meendum thangal valangida valthukkal.

    ReplyDelete
  13. ((((SRI ONLY FOR U)))) NANBARAE ONLINE EXCEL FILL L 2 AND MORE TIMES ENTER PANNUNA CANDIDATE DETAILS REMOVE PANNA MUDINTHAL REMOVE PANNI THARA VENDUM....

    ReplyDelete
  14. Iniyum case pottittu irunhaal ellaarum poyi saagavendiyadhudhaan. Eppo paathaalum case podura velaidhaa sila perukku. Ungalukku indha waightage pidikkalana case pottiruvingala. Case podura alavukku neraya panam irundhaal, adha usefullaa spend pannunga. Aduthavanga vaala vali vidunga please?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ஒருரின் உரிமை பரிபோகும்போது அவர் நீதிமன்றத்தை நாடுவதூ அவரின் உரிமை. அவரை குறைசொல்வது தவறு.

      Delete
    2. Dinesh sir...neenga solvadhu absolutely correct...exam result vandha piragu paper1 seniority illai weitage maathanaanga...apparum relaxation...apparum new GO...ethana murai thaan porumaiya poguradhu...

      Delete
    3. mark kuraivaga ulla nanbargal entha GO vendam +2 mark vendam endru solli case potu kalathai virayam seivathal bathikapadupavarkal yar?
      1.students
      2.tet passsed cadidates{ high weitage}

      case poduvathu oruvarathu urimai endral athai sariyana nerathil miga thelivaga poda vendum...epadi 2 time go change ana piragu yen marupadium kurai kurukirargal?

      Delete
    4. இன்று இதற்கு இவ்வளவு குறள் கொடுப்பவர்கள் அன்று 90 எடுத்தவர்களுக்கும் 104 எடுத்தவர்களுக்கும் 51% எடுத்தவர்களுக்கும் 70% ஒரே மதிப்பெண் வழங்குவதை(G.O 252) பார்த்துக் கொண்டுதானே இருந்ததார்கள்...(G.O 71)மட்டும் பிடிக்கவில்லையா...அன்று பொது நலம் எங்கே.....

      Delete
    5. Sir, GO 252koduthadhu senior junior difference irukka koodadhu...becoz 40+ age irukkravanga ug pannum podhu first class degree vanguradhae kashtam....

      Delete
  15. naan kurai sollavillai. Edharkkaaga aduththavargalai joint seyya alaikkiraar. Idhu aduththavarkalai thoonduvadhai pola dhaan ulladhu. Evvalavo case pottaachu. Innum andha case finish aagavillai. En melum melum ivvaaru seykiraargal. Yaarum velai vaangavendaama. Indha waightage la enna kurai ulladhu. Avar avar madhippennai poruthu avar velai vaanguvaar. Avar avar thiramaikketpa avrukku velai kidaikkum. Melum melum aduththavargalai thoondi vidaamal irundhaale podhum. Avarukku undaana palan avarukku kidaikkum. Usefulla comment pannunga. Summaa Hi solluradhum and chat pannurudhum irukkavendaam. Usefullaa vishayangalai pesunga.

    ReplyDelete
    Replies
    1. case poda ninaipavargal yar?
      1.low weitage candidates

      nan ondrai ketkiren tet examin mukiya nokamae athiga weitage ulla teachers select pandanum nu tha eruku.......
      .5% relaxation la vanthavan una vida weitage athigam vangitanu case poda porengalaee.....avan academic sidela niraya mark vechurupan.........nenga kamiya mark vechurupenga
      so academic markae kuraivaga vaithulla nengal tEACHER aga vendum endru ninaithal athai arasangam anumathikathu

      bcoz

      enimale teacher enbathu= high academic mark+ high tet mark ullavargal matumae aga mudium........

      Delete
    2. ஆகா ஆகா ். அருமையான விளக்கம் . உங்களது கடைசி வரிகள் பிரமாதம் நண்பரே

      Delete
    3. oru exam eppoluthu nambagathanmai irukkumendral same time,same syllabus,same qn, same board moolamaaga nadatthappadum examil than.2010-il 80% vangiyavargalai vida 1990-il 60% vangiyavargal efficient-il kurainthavargal all. mudinthal trb exam-il thiramai kattuvom

      Delete
  16. Case potta priyavadhana kooda indha judgement ethir paarthirukkamaatar..

    ReplyDelete
    Replies
    1. priyavadhana - weightage ennau pathivu panna solunnga????????

      Delete
  17. Magesh varan sir, Neenga solluradhu migavum correct. Chumma kuraindha madhippennai vachuttu case poduradhula endha arththamum illa. Sari, case poduravangalukku niraya panam irukku. Appadi irukkaravangadhaan ippadi seyvaarkal. Oru varudamaa ellaarum kaaththukkonde iruppadhu romba sangadamaa irukku. Ivvalavu time aagaradhu case naladha. Marubadiyum case podura nu solluradha enna solluradhu. Avar avar thiramikketpa velai kandippaa kidaikkum.

    ReplyDelete
  18. daily etavathu solli konde irukkirarkal

    ReplyDelete
  19. Keditha valy kiai vithu pogum pothu athan vali tharium.

    ReplyDelete
  20. velai vendum endru ninaithu padippahu veru. degree irunthal podhum enru paipathu veru.20 varuanalukku munnal or 10 varudankallukku munnal padithavarkalin tet mathippennai acadamic side il niraya mathippan pettravarcal aan vangavillai.90 mele 4% only. below 55% kuda acaamic side niraya mathippan vaithirukkirarkal.but tet il 90 vangamuiyalaiye.enimel varubavarkal acadamic side il 40 ku 35 kuraiyamal irupparkal . appa puriyum. my +2 mark 871 -1988 maths group, degree 68% but with language 63 only. bed 59% tet 92. 2012 tet 85. wgt 62.58 I cannot get job. 16 years teaching experience. Nangalellam enna seivathu.

    ReplyDelete
  21. அந்த pavi பாடுக்கு(Badu) கர்ததர் வந்து புடுங்கு வார்போல தெரியுது

    ReplyDelete
    Replies
    1. thayauseithu assingamaga comments seiyaatheerkal .

      Delete
    2. நீங்களும் தான் பாரதியை மனம் நோக செய்தீர்கள் . இரண்டு நாட்களாக எந்த செய்திகளையும் அட்வான்ஸ் ஆக தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அனைத்து கல்வி செய்தி வாசகர்களுக்கும் வருந்துகிறோம்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி