வரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு
பயன் கிடைக்காது.ஏன் என்றால்
பலர் ஏப்ரல் 2014 க்கு முன்பாகவே பணம் கொடுத்து மாறுதல் பெற்று வந்து நிரப்பி விட்டார்கள் ,யாரும் மாறுதலுக்காக கனவு காண வேண்டாம் .கடந்த 12-6-2014 க்கு முன்பாகவே பல பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது .
நாகர்கோவில் ,திருநெல்வேலி ,தூத்துகுடி ,விருதுநகர் ,மதுரை ,தேனி , சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இடை நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு ,அதிக பச்சமாக் 5*10=50 தான் காட்ட வாய்ப்பு உள்ளது ,இவை அனைத்தும் பணி மாறுதல் முன்னுரிமை உள்ளவர்களுக்கே காணாது ,எனவே முன்னுரிமை இல்லதவர்கள் ஆசை பட வேண்டாம் .பணம் கொடுத்து நிர்வாக மாறுதல் பெறுகிறவர்களுக்கு எதிராக TATA. ( தமிழ் நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ) போராடி வருகிறது. தயவு செய்து யாரும் பணம் கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் .உங்களுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் பணி மாறுதல் பெற்று தர நமது சங்கம் தயாராக உள்ளது .நமது சங்கம் மூலம் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்று மாறுதல் பெற்று கொடுத்து உள்ளோம் .
-ஆன் லைன் கலந்தாய்வு - பல பணியிடங்கள் மறைக்கப்பட்டு மிக குறைந்த இடங்கள் மட்டுமே காட்டப்படும் இதனால் -ஆன் லைன் கலந்தாய்வு முறை வந்தால் நல்லது நடக்கும் என்பது மாபெரும் நாடகமே ! நாடகமே !
Is anyone wants sec grade mutual transfer from NAMAKKAL OR KARUR TO RAMNAD DISTRICT
ReplyDeleteநேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
Deleteமற்றும் ஆதரவுதந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
குறிப்பாக ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
எங்கள் உண்ணாவிரத செய்தியினை கல்வி செய்தியில் வெளியிட்ட ஸ்ரீ நண்பர்க்கு நன்றி
கலந்துகொள்ளாவிட்டாலும் முழுஆதரவு தந்தார்
மற்ற ஒருவரை போல் ஒதுங்கிகொள்ளவில்லை ...
This comment has been removed by the author.
DeleteGOOD MORNING SATHEESH KUMAR SATHEESH AND VIJAYAKUMAR CHENNAI AND UNNAVIRATHIL KALANTHUKONDA ANAIVARUKKUM MIGAMIGA NANDRI., UNGALATHU PANI SIRANTHA MURAIYIL IRUNTHATHU., NEENGAL MATTAVARKALUKKA MIGAVUM SEVAI SEITHEERGAL ENDAE SOLLA VENDRUM., EVVOLOVU ETHIRPPUKAL EVVOLOV VENDHA COMMENTS KAL I ELLAM KANDU KOLLAMAL NEENGAL NINAITHAI SATHITHU VIDDERGAL., KANDIPPAKA PALAN KIDAIKKUM.,
ReplyDeleteKANDIPPAGA CM AVARGAL 90 AND 90 ABOVE EDUTHAVARGALUKKU MUNNIRIMAI EDUPPARKAL., KADAVULIDAM PRARTHARNAI SEIGIRAN.,
ENGALUKKA ,MATTAVARKALUKKA NAMAKKA NNAVIRATHIL KALANDHU KONDA
ANAIVARUKKUM NANDRI NANDRI NANDRI /. VERY VERY THANKS TO U ALL MY DEAR FRIENDS., GOOD JOB., MY DEAR MOST FRIENDS., BYE.,
GOOD MORNING SRI ONLY FOR U SIR, THANKS FOR UR IMMEDIATE INFORMATION TO
ReplyDeleteUNNAVIRATHA SEITHIGAL., PUBLISHNEWS., GOOD JOB., TAMIL VACANCY IF SUPPOSE TOTAL BT _(ALL MAJOR) 10718 ENKIRA POTHU., TAMIL VACANCY APPROX., EVVOLOVU., VIJAYAKUMAR CHENNAI DO U KNOW ABOUT TIS ?
vacancy list not come properly to TRB so far.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTATA செய்தி உண்மை தான். வட மாவட்டங்களிலும் பல ஒன்றியங்களில் சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.
ReplyDeletePg final list eppo
ReplyDeleteSir trichy district la vacant iruka
ReplyDeleteGowri selvakumari teacher tell me what's your subject there's two englishBT mutuals available nearest totrichy. Interested contact 9655569886
ReplyDeleteGowri selvakumari teacher tell me what's your subject there's two englishBT mutuals available nearest totrichy. Interested contact 9655569886
ReplyDeleteGowri selvakumari teacher tell me what's your subject there's two englishBT mutuals available nearest totrichy. Interested contact 9655569886
ReplyDelete