தமிழகக் காவல்துறையில் 14,623 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பேசிய உரையில்,
தமிழகக் காவல் துறையில் பல்வேறு பதவிகளில் 20,506 காலிப் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இவற்றுள் 14,623 காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய அரசு உத்தரவிட்டு, அக்காலியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
மீதமுள்ள 5,883 காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்காக மாவட்டங்களிலிருந்துதகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Always amma speak about police only. .
ReplyDeleteBREAKING NEWS: TNTET PAPER-I Notification has been published Trb website just now kindly see frnds!
Deleteகாவல் துறையிலா ச்சே நான் படிக்கும் போது கல்விதுறை ன்னு நெனச்சிட்டேன் என்மீது தவறில்லை ஆதே ஞாபகமா இருக்கேன் அதனாலதான்............
ReplyDeleteOne year ah teachers wait panrange adu onnume sollale ana police ku mattum always priority
ReplyDeleteபாய் அப்படியெல்லாம் சொல்லப்படாது
DeleteVera eppadi sollanum ayya
Deleteamma thayee..... muthalil Tet posting podunga, appuram police dpt -I parunga. oruthanukku enthiruchu nikkave mudiyalaiyam, avanukku 9 pontatinga ketkutham-(tet)
ReplyDeleteSir neenga eppa parthalum tet pathi mattume pesanumnu nenaikkaringa. Maniya korikkai all dept pothuvanathu. Over feeling body thangathu
Deleteinnum oru varathil aanaithu teachers and avar familys santhosathil kuthika poranga...ithi varai patta kastam ven pogathu...appo purinjipenga AMMA VAI PATRI..
DeleteUngala mathiri than ella departmentlayum ethir parthu kathirupparkal. So dont vex.
DeleteAmma valgavalamudan
ReplyDeleteசும்மா விளையாட்டாகத்தான் கேட்கின்றான்.Tet இல் தேறியவர்களை police ஆக பணி நியமனம் செய்தால் என்ன ?
ReplyDeleteNEGA NAILLA VARUVEGA SIR
Deleteஅலைப்பேசி மூலம் எழுதுவது சற்று சிரமம் தான்
Deletemani sir .
Deleteteacher oda santhosam and good behaviours ellam police ku varathu ...
teacher is best life in the world ...
I'm also wrking tht dept ...
சகோ மணி அவர்களே tet ல் Pass செய்த அனேகம் பேர் Police dept ல் பணிபுரிந்து வருகின்றனர்
DeleteMr.kumar neenga antha dept la work pannite antha dept ah kurai sollatheenga.
Deleteada poga sir, yatha yatha yo mathuraga tet mark maittu tha soilla mudeyatha, atha mudeuna ethu um mudeu tha na , naimbala yailla muitalu nenache ta ga, yathu nada th alu auingalu ku patheeepuu va ra kuda thu atha tha pakura ga, naimba yaipude pona auingaluku yainna , jathee, jathee soillra ga, JATHEE YA OLIGA thamilnadu yainga you poidu, nega la periche pakura pa padika tha maikal yainna painnuva ga? TET MARK MAITU PAITHU PODU GA ......,
ReplyDeleteசாம் சார் போலீஸ் கு செம போஸ்டிங் போல
ReplyDeletewow we will write police exam so all tet candidates better to write police exam because they finish this exam with in three months go and prepare all the best
ReplyDeleteAGE VENUMAE
DeleteMani sir neengal sonnathu vilaiyatukku illai nijamakave namai police-il posting poda sollalam enna namma unarvukalai puriyatha cm amma nalla varuveenga amma...
ReplyDeletepolic exam study center in KANCHEEPURAM VALLUVAN TNPSC CENTER (VTC)
ReplyDeleteபோன வருடம் நவம்பர் மாதம் சிறப்பு இளைஞர் காவல்படை நடத்தி பிப்ரவரி பணிநியமனம் முடிந்துவிட்டது....
ReplyDeleteகடந்த ஆகஸ்ட் நடந்த குருப்4 பணி நியமனமும் முடிந்துவிட்டது....கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளுக்கெல்லாம் பணி நியமனங்கள் முடிந்துவிட்டது.....:
ஆசிரியர் பணி மட்டும் ?
Unknown. Sir tnpsc group 3 3.8.2013 result innum varavillai
Deleteஒரு வருடமாக கஷ்டப்படுகிற நம்மை பற்றி அம்மா நினைக்கமாட்டறங்களே கடவுளே.
ReplyDeleteபேசாம போலீஸ் வேலக்கி போலாம்
ReplyDeletePOLICE EXAM COACHING IN MADURAI .TAMILNADU IAS ACADEMY 9600610002
ReplyDeleteMani sir 43000perukuma velai potaranga meethi peruku police velai kuta kutukalam adutha posting varum varai
ReplyDeleteAmmavuku policethan pidikumam but tet u pidikatham ayyo ayoo amma ozhika
ReplyDeletePOLICE EXAM COACHING IN MADURAI. TAMILNADU IAS ACADEMY IN MADURAI. 9600610002
ReplyDeleteahio ....
ReplyDeletethayavu police vanthurathinga ..
naraga valgai ...
I'm also police and tet passed canditate .....
இளநிலை உதவியாளர் பணி கிடைத்தும் உதறி தள்ளியது இந்த கேடு கெட்ட அமைச்சர் பேச்சை நம்பி. பேச்சுல பெயருல வீரம, செயலில இல்லை வீரம்.
ReplyDeleteFlash News
ReplyDeletePaper 1 notification anounced please visit trb web site
PAPER 1 weighage check pannavum absent aanavungalukku one more chace
DeleteArasin alatchiya pokkaium thiramai inmaiaium than delay ku kaaranam
ReplyDeletePAPER 1 vacant will be announced shortly nu notification la irukku
ReplyDeleteFLASH NEWS : PAPER 1 NOTIFICATION DECLARED !!!
ReplyDeletehttp://trb.tn.nic.in/Sec%20Grade%202014/06082014/msg.htm
ReplyDeleteThis is the next step towards our final destination
ReplyDeleteHello Rajalingam sir..........english cutt-off எவ்வளவு வர வாய்ப்பு இருக்கு சார்? GT and MBC.........
ReplyDeleteவிரைவில் means ??
ReplyDeleteNext year ???
POLICE ku posting podunga... Athukku munadi Tet ku.... Ammaaaaa... Thayeeeee...... Valzhkai kodunga.....
ReplyDelete