Aug 23, 2014
Home
kalviseithi
உண்ணாவிரதம் இருந்த 2 பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர் - தினகரன்
உண்ணாவிரதம் இருந்த 2 பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர் - தினகரன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போது கடைபிடிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் பட்டதாரிகளில் 2 பெண் பட்டதாரிகள் நேற்று மயங்கி விழுந்தனர். நேற்று காலை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது நெல்லையை சேர்ந்த அருணா, பெரம்பலூரை சேர்ந்த முத்துக்கண்ணு ஆகிய பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Recommanded News
Related Post:
173 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
G.O 71 VARUM POTHU INTHA
ReplyDelete"MAYAKAM" YEN VARAVILLAI??
Thampi konjam mariathayai pesu ,relaxation vanthutu neeyellam pesura paru,oh my god.
Deleteஅவர்கள் செய்யும் போராட்டம் சரியோ தவறோ..அது இரண்டாவது பட்சம்...இவர்கள் பெண்கள் என்பதற்காக கொஞ்சம் பரிதாப படலாமே..நாம் ஆசிரியர்கள்.
DeleteFirst cv nadantha udane seniority ku mthippen vanumnu case file panniyachu athukku piragu 5% relax ku thaniya case file panniyachu iththana case pending irukkum pothu selection list vittathu trb thappu, itha trb ye thannudaya notification la oththukolgirathu ana neenga?? High courtla case irukkum pothu theerpu varumnu paarthitu iruntha trb yoda list varuthu ippothum poradalana appuram eppo poradrathu?
Deleteஇன்று தலைமை ஆசிரியர் கூட்டம் நடை பெறுகிறது...காலிப்பணியிடங்கள் விவரம் உறுதிப்படுத்தப்படுகிறது... செப்டம்பர்5 முதல்வர் வழங்குகிறார்... ஆகவே இப்போது அனைவரும் குப்புறம் படுத்து உறங்குங்கள்.....
DeleteIntha weightage neekkanugrathavida tet ku athiga mukkiyathuvam(80 mark) thanthu seniorityku 5mark avthu koduthu seniorskum vaaippu kodukkanum allathu tet pass with employment seniorityku posting kodukkanum.
DeleteThis comment has been removed by the author.
DeleteVIJAY VIJAY AND ARUNPRAKASH SIR, PLS. MIND UR WORDS.,
Delete2 PER MAYANGI VILUNTHATHU UNGALUKKU PAVAMAGA THERIYAVILLAI.,
UNGALAUKKU KAALAM PATHIL SOLLUM.,
This comment has been removed by the author.
DeleteJam vi sir ammavum youth IAS than venumnu ninaithal ivangloda nilamai? IAS & IPS ivangalukku ellam seniority & panianubavam irukkirathala thiramaiyanavargal appadinu paniniraivukku pinbum pathavi neettippu tharum amma yen namathu visayathil yosikkirar?? Allathu avarath gavanathirku intha tet visayathai kondu sellamale intha IAS athigarigal maraikkirargala?? Seniority +thiramaiyal ivargal aathayam adayalam aanal naam adainthuvida koodathu appadithane!!!
DeleteThis comment has been removed by the author.
DeleteAdmin sir intha arun coment konjam note pannunga,72000 peruku paniniyamanam kodutha 71999 tha varuvar athu nadakka porathillai athunala avar vaikku vanthatha pesittu irukkar neengalum anumathikkiringa.
DeleteIAS அதிகாரிகளின் 10Th +2 mark வெளியிட வேண்டும்.தகவல் பெறும் சட்டத்தின் கீழ் பெறுவதற்கு வழிஉண்டா 10 +2 ல் பெயில்லாகி பாஸ்சனா அதிகாரிகள் எத்தனை பேரோ
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteWhen all are aware that the cases pertaining to their demands are in court and is going to come for hearing.... and the govt has also told in the nofification that the the appointments are subjected to the judgement any why are they agitating.....FRIENDS WHO ARE THERE IN THE HUNGER STRIKE.... PLS POSTPOND UR HUNGER STRIKE... WAIT AND SEE WHAT COURT HAS TO TELL... HAVE FAITH IN COURT....
Delete75000 பேரையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளி களில் பணியாற்றும் தகுதியற்ற ஆசிரியர்களை எடுத்துவிட்டு தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களை அரசே நியமனம் செய்யவேண்டும்.இதனால் அனைவரும் வாய்ப்பினை பெறமுடியும்.25% கட்டாய கல்விமூலம் மாணவர்களை சேர்க்கும் தனியார்பள்ளிகள் ஆசிரிகளையும் நியமனம் செய்யவேண்டும் அரசு நியமனம் சம்பளத்தில்
DeleteFirt cv nadantha pothu vedikkai porthukkondiruntha orusilar ippo vetti niyaya pesaralavukku trb nadanthukuthu unnallam intha maathri pesave bardarla (82) bass pottargalo, 82 ku nee ivvlo pesina 106 edutha naanga evvlo pesanum. Verum seniority vechurukka nee athukku mark vanumnu case podala? Ana engalamathiri case pottu porattam panni posting kidaithal nogaama join pannuvinga ithula porattatha pathi kindal vera.
Deleteஆங்கிலேயர் 400 வருடங்களுக்கு முன் நம் நாட்டை அடிமைபடுத்தியவுடன் உடனே மக்கள் அனைவரும் உடனடியாக போராடிவிடவில்லை. எப்பொழுது தங்கள் உரிமை முழுவதும் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தார்களோ அப்பொழுதுதான் போராட துணிந்தார்கள்
DeleteAvargalin unarvugalukku mariyaathai kodungal ungalukku pidikkavillai endraal avargalai patri pesaamal irrungal please
DeleteRAJKUMAR ...HISTORY VATHIYAARA??? SUPER...
Deleteவரலாறு ஆசிரியராக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.இந்திய குடிமகனாக இருந்தால் போதும். நான் கணிதம்
Delete
Deleteடாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........
கஷ்ட்டப்பட்டு படிச்ச TET மார்க் மட்டும் போதாது 10, 20 வருஷதுக்கு முன்னாடி படிச்ச +2, Degree, B.ed, D.T.Ed மார்கையும் வச்சு வெயிட்டேஜ் சிஸ்டம் வெச்சிருக்காங்கள்ள டாடி......
சில IAS அதிகாரிங்க தான் இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்தாங்க
இந்த அதிகாரிங்க UPSC எக்ஸாம் பாஸ் பன்னப்பவே இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்துருந்தா இப்ப அவுங்கள்ள எத்தன பேரு IAS அதிகாரியா இருப்பாங்க டாடி ....
சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......
This comment has been removed by the author.
Deleteபெயரை நீக்கிவிட்டேன் மகிழ்ச்சியா அட்மின் சார் ...
Deleteஅல்லது இதையும் நீகிவிடுவீர்களா .......
paviAugust 23, 2014 at 9:49 AM நீங்கள் சொல்லியது சரிதானா?.. வேலைக்கு போகாத நாமே இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகும்போது பணியிலிருப்பவர்களை விரட்டிவிட்டு நாம் அந்த இடங்களை பரித்துக்கொண்டால் அவர்களின் நிலை மற்றும் இவ்வளவு நாள் அவர்களின் ஊதியத்தையே நம்பியுள்ள அவர்களின் குடும்ப நிலை....
DeleteThis comment has been removed by the author.
Deleteசிலருக்கு பெண் என்றால் இளக்காரம் அருண் பிரகாஷ் சார் நீங்கள் இத்துடன் போராட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களை நிறுத்தி கொள்ளவது நலம்
Deleteசிலருக்கு பெண் என்றால் இளக்காரம் அருண் பிரகாஷ் சார் நீங்கள் இத்துடன் போராட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களை நிறுத்தி கொள்ளவது நலம்
Deletearunprakash neengalthan unmayana suyanalavathinnu niroopichiteenga.
DeleteMR.Arun prakash இவ்வளவு படிச்ச நீங்க ஒரு trb exam ku படித்திருந்தால் வேலைக்குச் சென்று இருக்கலாமே .. tet la எத்தனை மார்க் எடுத்தீர்கள்..
Deleteyes madam u r correct.
Deletehe got 82 0nly logeswaran sir
Deleteசகோதரி சரஸ்வதி அவர்களே நான் பெண்களை இழிவுபடுத்துபவன் அல்ல. 100% கல்வி போதிக்கும் தகுதியும் திறனும் பெண்களுக்கு உள்ளன எனது பேச்சு பொதுவாக போராட்டம் நடத்துபவரை மட்டுமே பேசுகிறேன் தவிர பெண்களை நான் தவறாக சித்தரிக்கவில்லை. பெண்களை நான் மதிப்பவன் ஆனால் நீதிமன்றம் தீர்வு சொல்லும்முன் சிலர் மடையர்கள் பேச்சை கேட்டு நீங்கள் ஏன் அங்கு செல்கின்றீர் அதுதான் எனது கேள்வி
Deleteதங்களுக்கு (பெண்கள்) தவறான கருத்து என கருதினால் என்னை மன்னிக்கவும்....
நன்றி
அருண் சார் போராடுபவர்கள் மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதால் தான் போராட்டத்தை எதிர்க்கின்றீர்களா?
Deletelaw can't satisfy all . better. prepare for some. other. exam
ReplyDeleteஎது நடக்குமோ அதற்கு போராட்டம் செய்யலாம் .மாண்புமிகு கல்வி அமைச்சர் கலந்து பேசிய பிறகு கூட போராட்டமா.நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.
ReplyDeleteபாவம்!!
ReplyDeletenice effort. all the. best. get well. soon
ReplyDeleteDear friends humanity is must...
ReplyDeleteDont hurt others
dear friends
ReplyDelete1 govt change go because or your case
2.govt change weightage because of your case
3.govt gives relaxation because of your case
5.govt gives edaothikidu because of your case
now everyone speak govt has taken wrong decision, how selfish you are, it is not necesary govt has to hear each and every 72000 opinion, pls be honest.
அன்று தோண்டபடுவது கிணறு என்று தெரிந்தும் i mean relaxation ...எங்களால் இதை தாண்ட முடியும் என்று பொறத்திறுந்தது நீங்கள் ...அன்றே அதை எதிர்த்து போராடி இருந்தாள்...இன்று அந்த கிணறு துக்கபட்டிருந்திறுக்கும் ...தேர்வு முடிந்து முடிவுகள் வெளிட்ட பிறகு ....சான்றிதழ் சரிபார்க்கபட்ட பின்பு மதிபெண் தளர்வு வழங்கியது உண்மையான உழைப்பிற்கு எதிராக இழைக்கபட்ட துரோகம் ....ஆனால் இதை நாம் அன்றே எதிர்த்து இருக்க வேண்டும் ....இப்போது நீங்கள் போராடுவது காலம் கடந்து எடுக்க பட்ட முடிவு ...இதன் காரணமாகவே மற்றவர்கள் பார்வையில் இன்று நீங்கள் சுயநலவாதிகள் ...உங்கள் போராட்டம் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்ற போதிலும் வெற்றிபெற வாழ்த்துகள்....
ReplyDelete" unnmayai uranthavar iyaa neer"
Deleteபணிநியமனம் செய்ய வேண்டிய நேரத்தில் மதிப்பெண்தளர்வு கொடுக்க முடியுமென்றால் லிஸ்ட் வந்த பிறகும் அது மாறும் computer teachers 5வருடம் முடிந்த பிறகு கூட வேலையை இழந்தனர் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம்
Deletesari ippo selected teacher-ikku appointment kodungal.... apuram case final judgement vantha apporam parkallam.... sari thanea???
Deletevery correct jose sir.
Deleteஎதற்க்காக காலத்தை விரயம் செய்கிறீர்கள் நண்பர்களே?
ReplyDeletesuoer george and pullayar well said
ReplyDeleteஅரசு தன்னால் இயன்ற அளவில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த படைத்த கடவுளே நினைத்தாலும் முடியாது.அரசுக்கு அவப்பெயரை உண்டாக்க அரசுக்கு எதிரான மனநிலை கொண்ட சிலர் போராட்டத்தை தூண்டி வருகிறார்கள்.அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுப்பது நிச்சயம்.போராட்டத்தை கைவிட்டு விட்டு அடுத்து வரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வெற்றி பெறுவது உத்தமம் தோழர்கள்
ReplyDeleteguys im not a teacher but im watching this site regularly i had a feeling many are unfit for teacher profession how indescent words you are exchanging and giving ph no and inducing others to protest no democratic, be good
ReplyDeleteGO 71 scientific method நீதிமன்றம் அறிவித்த போது அனைவருக்கும் Weightage குறைந்த போது எங்கு சென்றீற்கள்.அனைத்திற்கும் காரணம் நாம் தான்
ReplyDelete2013/2014 காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியாச்சு, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது, பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறைந்த மதிப்பெண்ணில் வாய்ப்பை இழ்ந்தவர்களின் பணி வாய்ப்பு அதிகரித்துள்ளது,உங்களுக்கு தெரிந்த தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.
ReplyDelete
Deleteசபாஷ் அமைச்சரே நீர் தலைமை ஒற்றன் என்று நீரூபித்துவிட்டாய்...
புலிகேசி மன்னா.. நான் இயற்பியல் துறை 64.7 bc female இரண்டாம் பட்டியலில் வேலை கிடைக்குமா? கிடைக்காதா?
DeleteThis comment has been removed by the author.
DeleteDear friends please fight for avoid WEIGHTAGE System.Give appointment for emb seniority basis for Tet passed candidates.This is acceptable for all candidates.
ReplyDeleteDear friends please fight for avoid WEIGHTAGE System.Give appointment for emb seniority basis for Tet passed candidates.This is acceptable for all candidates.
DeleteOld weightage iruntha pothu case pottanga. 50 to 70 same weightage nu. So judge than new weightage follow panna sonnanga. Ippavum problem. Enna than pannuvanga.
ReplyDeleteDear friends please fight for avoid WEIGHTAGE System.Give appointment for emb seniority basis for Tet passed candidates.This is acceptable for all candidates.
ReplyDeleteDear friends please fight for avoid WEIGHTAGE System.Give appointment for emb seniority basis for Tet passed candidates.This is acceptable for all candidates.
ReplyDeleteDear friends please fight for avoid WEIGHTAGE System.Give appointment for emb seniority basis for Tet passed candidates.This is acceptable for all candidates.
ReplyDeleteGood one.
DeleteBAD ONE.
DeleteThis comment has been removed by the author.
Deletehai
ReplyDeleteTamil illakkanam, English grammar il
ReplyDeleteOru test vaithal ( summa ... jjolykku....)
Etthanai per pass seiveerkal?
9750 seats backlog vacancy aaidumm... ha ha ha....
DeleteI want competitive exam for all passed candidates
DeleteSure mr.manikumar
DeleteSorry to say this
I feel much when i cross the comments of some english major candidates....
I too think that ug trb is best.
நான் முழுவதுமாக இதை ஏற்றுகொள்கிறேன்
DeleteToday trb will be publish the second list notification for all welfare , minorities and municipal schools. This news is from some trb officials. I heard this information from my friend.
ReplyDeleteJithan sir nijamava?pls sir.sollunga.
Deleteconform a?
2nd list varuma?
ReplyDeletedear friends 1 govt change go because or your case 2.govt change weightage because of your case 3.govt gives relaxation because of your case 5.govt gives edaothikidu because of your case now everyone speak govt has taken wrong decision, how selfish you are, it is not necesary govt has to hear each and every 72000 opinion, pls b
ReplyDeleteNo Chance.................
ReplyDelete2 ber matumdhana?
ReplyDeleteApadiyendral matravargalelam
Avargaluku theriamal ,,,,,,,,,
முதலில் பாஸ் ஆனவர்களை பொல்லாங்கு சொல்ல வேண்டாம்...
ReplyDeleteபெயில் ஆனதை ஒரு நாளும் மறுக்க வேண்டாம்...
relaxation la pass pannitu புறஞ்சொல்லி திரிய வேண்டாம்..
மாதாவுக்கு relaxation கொடுக்க மறக்க வேண்டாம்.....
காலம் தாழ்ந்து போராட்டமும் செய்ய வேண்டாம்.... இந்த வரியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அமைச்சரே...!!!!
Deleteதாழ்ந்து தாழ்ந்த கமண்ட் பண்ண வேண்டாம்.
DeleteExile the 23rd king into some desert country. Hmmmm... nadakattum..,dum
DeleteAlready he is in that country only..... Teaching community....
Deleteஅடுத்தவரை(above90) ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்.
Deleteபோக விட்டு புறஞ்சொல்லி திரிய வேண்டாம்..
Deleteநன்றாக யோசிக்கிரீர் ALAN ANI அமைச்சரே.... வாழ்த்துக்கள்
காலம் கடந்த மதிப்பெண்தளர்வை ஏற்று கொள்வார்களாம் நீதிக்காக போராடுபவர்கள் மட்டும் காலம்கடந்து போராடுகிறார்கள் என துற்றுவார்களாம்
Deletearasae.... selected candidatesikku seekiram appointment kodukka marakka vendam...
Deletearasae.... selected candidatesikku seekiram appointment kodukka marakka vendam...
Deletejose.... ungal valli purigirathu.... But neengal " UNNMAYAI " purinthukollungal.... in a couple of days appointment for selected candidates.... they will join their duty... appuram unnga porattam enna aagu,.... wait till the court gives judgement....
Deleteபோராடுவது அவர்களது விருப்பம் அதை மற்றவர்கள் ஏழனம் செய்வது என்னை பொறுத்தவரை சரியல்ல தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களது மகிழ்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்
DeleteGood morning everybody.Nan endasideku pudithu.ennium frienda serthukonga pls.
ReplyDeleteWhat's your major and weightage?
DeleteCounseling when
ReplyDeleteபுறா மூலம் ஓலை வருமா அமைச்சரே??????
Delete25" AMMAVASAI".. IF CM IS IN CHEENAI( WAS EXPECTED TO TO TO KODANAD TODAY), SHE MAY GIVE APPOINTMENT TO 10 PEOPLE IN A SIMPLE FUNCTION AT "THALAIMAI SEYALAGAM" ... THEN COUNCELLING FOR OTHERS IN THE SAME WEEK.... AND APPOINTMENT BY SEP 5
Deletemanikumar sir dont spread romour news.our c.m do not go kodanadu.Because coming 29th A.I.A.D.M.K PARTY ELECTION.
DeleteI only put it in bracket that it was expected... and that was the plan....it is not spreading rumors.... I dont do so also Mr natarajan....
Deletediwali..pongal...jan 26,aug 15..ippadi nearaiya date patthatchu
DeleteHAI ......GURU PRIYA MAM WELCOME TO KALVISEITHI............
ReplyDeleteSir
ReplyDeletetet mark/150
+5%12mark
+5%deg
+5% b.ed
+5 emp
+5 expe.
Total 175 ìs ok va?.
Tet ku 75%
DeleteMuthu raja sir, OK
Deletethis also countable
TET 80
+2 5
degree 5
Bed 5
senio 5
Sir,
ReplyDeleteScience ku vacancy evla varum?
zoo ku evla kidaikum?
Science100 vacancy la 35phy 35che 15bot 15zoo. Ithu niyayama. Eppdi? Phy che bot zoo elam 3yers degree thane. Rule 72 maruma?
Corp,municipalty scl la evlo vacancy ?
Covai corparation la 56 vacantam unmaya?
Kallar,adtw scla bc,mbc ku chance unda?
Sis,
ReplyDeleteNigalandu 3500 vacancy namaku kidaikuma?
Adtw la evlo iruku?
1408 nu kalvi maniya korikaila sonangale.
ALL SELECTED CANDIDATES.......,...25/8/2014 ....ANRU CHENNAI.....IL....10 AM......ALAVIL......TRB ALUVALAGATHIL.......MAAPERUM NANRI THERIVIKUM VILA NADAIPERA ULLATHU...........ALL SELECTED CANDIDATES IDHIL KALANTHU KOLLUMARU ANBUDAN ALAIKINROM............DINDIGUL DIS SELECTED TEACHERS PLS SEND UR PH NO.....
ReplyDeletesaisivagowri2008@gmail.com
24/8/2014 ANRU EVE 6 MANIKU PALANI IL IRUNTHU CHENNAI NOKI NAMATHU PAYANAM TRAIN IL THODANGU KIRATHU.
KANDIPAGA IVILLAVIL VETRI PETRA ANAIVARUM KALANTHU KOLLUMARU THAALMAIUDAN KETUKOLLGIROM
Why? Are you got appoinment order in your hand.
DeleteDear 90 above candidates, flight book pani iruken. come to dindugul flight station.
Deletetime: 24/08/14 eve 6pm
தற்போது வெளியிடபட்டள்ளது தற்காலிக தெரிவு பட்டியலா? அல்லது இறுதியான தெரிவு பட்டியலா ?
DeleteSir
ReplyDeleteVacancy DSE la iruka?
meethi 2500bt irupahu unmaiya?
RTI la ketta theriyuma?
Kalvimaniya korikaila sonna 13777 bt vacant enachu?
Rti la keta kandipa therium... Ketu parunga sir...
DeleteSaathanaigal valimaiyal uruvaakka paduvathilai vida muyerchiyal uruvaakka padukirathu..
ReplyDeleteMuthuraja sir, ella school vacant listum trb ku vanthu one week achu. Vantha pin than paper1ku notification pottanga. Bt vacant listum trb kaiyil ullathu
ReplyDeletePaper1 final list eppa varum nanpa pl rply
DeleteWithin oneweek or before end of this month. 100%sure. But i dont know the date
DeleteThank u nanpa
DeleteJithan sir sc.st school.vacant today vartha?
DeleteAasiriya perumakkale next TET EXAM VAIKKAMAL Muthalil 2013 la pass aanavargaluku varum kalvi aandil job koduthu vitu next tet vaikka poraadungal...atha vitukitu thevai ilaamal unga energy ya waste pannathinga ungala nampi than unga famly iruku enpathai maranthurathinga..!!!
ReplyDeleteCORRECT SUNDER... PEOPLE IN HUNGER STRIKE CAN PUT THIS AS THEIR SINGLE POINT DEMAND... THEN THEY MAY WIN AND EVEN THE SELECTED CANDIDATES AND THE MAINLY THE PUBLIC AND POLITICAL PARTIES WILL ALSO SUPPORT THEM..... SOMEBODY TELL THE ORGANISERS OF THE HUNGER STRIKE..... DONT WASTE TIME.... PUT THIS DEMAND NOWITSELF...
DeleteJithansir nan tml mjr bc66.42 paper 1 77.23 . 2 nd list irrukka sir? Pls
ReplyDeletepaper i surely u r selected.but paper 2 add bc 150+ may be chance...
Delete2nd list conform mam.
ReplyDeletejithan R U asking question are telling the answer?????
Delete2nd list conform mam-answer
Delete2nd list conforma mam-question
Jithan sir conform a? Give me ans sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteComing Wednesday 27.8.14 counseling starts wait and see
Deletedinesh its true?
DeleteSource dinamalar yesterday Madurai edition
Deletethank dinesh....
DeleteIts true?nambalama?
Deleteortho details plz comments
ReplyDeleteAm English major paper 2 my wtg is 65.1 mbc, female. I misd my chance by 0.8. Is there any chance for me in second list? Vijaykumar sir, sri sir, maniyarasan sir plz reply. Shal i wait or go for another job? Am realy confused.
ReplyDeleteYou will get. But one correction. You lost a chance in 0.08
Deleteமாமன்னரே 23புலிகேசி, தாங்கள் நலமா?
ReplyDeletewhen 2 list will come
ReplyDeleteநீங்கள் எங்கே உண்ணாவிரதம் இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செயப்படவுள்ளனர்.
ReplyDeletesurely bothi tharma...........all the best selected students..........
Deleteநண்பா, செப்டெம்பர் 5 ல் நாம் பணி நியமனம் செய்யப்பட்டுவிடுவோம்.
DeleteAM
ReplyDeleteAasiriya perumakkale next TET EXAM VAIKKAMAL Muthalil 2013 la pass aanavargaluku varum kalvi aandil job koduthu vitu next tet vaikka poraadungal...atha vitukitu thevai ilaamal unga energy ya waste pannathinga ungala nampi than unga famly iruku enpathai maranthurathinga..!!!
Select aanna teacher pan card aduthu vachukongo . Athu appadium ungala aduka solluvanga . Free ah iirrukum pothu apply pannalam mey
ReplyDeleteபொய்யான தகவல்களை தயவு செய்து போடாதீர்.நீங்கள் விளையாடவோ மனதில் பட்டதெல்லாம் கூறவோ கல்விச்செய்தி உங்கள் டைரி அல்ல.பொது ஊடகம்.பணி எதிர்பார்த்து காத்திருப்போரின் உணர்வுகளோடு விளையாடாதீர் நண்பர்களே
ReplyDeletehow will the counselling be conducted... any idea???
Deleteஅந்தந்த CEO அலுவலகம் மூலமாக நண்பா.
Deleteநண்பா jamvi,
ReplyDeleteஏன் இந்த வில்லத்தனம்?
நண்பா ........ Bothi Tharma.......
Deleteஎனது நண்பர்கள் 3 பேர் 105 மார்க் மேல் வாங்கி இருந்தும் , MBC ஆக இருந்தும் செலெக்ட் ஆகவில்லை .
நாங்கள் 4 பேரும் ஒன்றாகத்தான் சேர்ந்து படித்தோம் ....
இந்த வெயிட்டேஜ் முறை அவர்களது வாழ்கையில் விளையாடிவிட்டது..
எனது மனம் மிகவும் வேதனையில் உள்ளது.
நான் அவர்களுக்காக போராடுகிறேன் ...
நீங்கள் உங்களுக்காக போராடிகொல்லுங்கள் ....
யார் ஜெயிக்கிரோமோ அவரவர் சந்தோஷமாக இருந்துகொள்ளட்டும் ...
வாழ்த்துக்கள்....
JAM V சார் i am sc பேப்பர் 1 wt 70.94 சான்ஸ் இருக்கா சார் .
DeleteSca cutoff list podunga sir please...
ReplyDeleteபோராட்டாத்திற்க்கு யாரும் செல்லாதீர்கள். அரசு கவனித்து வருகிறது. நியாயமற்ற கோரிக்கைகளுக்காக இவர்கள் அனைவரும் போராட்டம் என்ற பெயரில் தேவையிலாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். நீநீதிபதி. நாகமுத்து ஐயா, அவர்கள் go71. தீர்ப்பு சொன்ன அன்று மகிழ்ச்சி அடைந்த இந்த கூட்டம் ,இறுதி பட்டியலில் பெயர் வரவில்லை என்பதற்காக போராட்டம் செய்வது சுயநலமா ,பொதுநலமா.
ReplyDeletepothu nalam...varum santhathikaga...ethirkalathilum plus two la 1000 ku meal vangi tet pass senjavangaluku than job kidaikum..appo mathavanga?????????
Deleteதற்போது வெளியிடபட்டள்ளது தற்காலிக தெரிவு பட்டியலா? அல்லது இறுதியான தெரிவு பட்டியலா ?
Deletedear friends
ReplyDelete1.there is no 500 people protesting only 50
2.rajalingam is not a teacher he s a broker
3.govt will file fir against his as well as his group
4.they are asking people to vote dmk
6.speaking against govt and CM, which is legally bad
7.asking all people to come only for their safety
8. govt is seriously watching already under investigation
8.his friends anbu ang satish are also frauds
9.they are doing this only for they
10.inducing people to protest against govt because they are getting money from opposite parties
11.ask rajalingam tet no, he will not give
12. dont give ur ph no or money to this guy
13.he is a broker who is working for an book selling agency
14.misguiding the people in wrong way
15.pls protest in a democratic way
16.pls check his status in his village puliangudi
17. anyone in chennai pls inform commissioner office or any admk councellor regard this, because he s the person inducing others to protest against CM ang govt
தற்போது சென்னை லேடிலிவிங்டன் கல்வியியல் கல்லூரியெ முற்றுகை இட்ட பட்டதாரி இடைநிலை ஆசிரியர்கள் 60பேர் முதல்கட்டமாகவும் 250பேர் இரண்டாம் கட்டமாக கைது பலர் மெரினாபீச்சில் வழிதெரியாது கண்ணீரோடு கதறுகின்றனர் கடவுளே எங்களையும் கண் திறந்து பார்...
Deleteமரணம் மட்டுமே முடிவாக இருந்தால் அதற்கும் தயார்...
வாருங்கள் நண்பர்களை இழந்த உரிமையெ மீட்டெடுப்போம்
அப்படி என்றால் உயிரை விடப் போகிறாயா நண்பா? அவசரப்படாதே.
Deleteசகோதர சகோதரிகளே, மாலை வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.
Deletetet la pass panathu mukiyam ella...selection list la irupathu mukiyam ellai...yar kadasiya join seiya poranga enpathu than mukiyam...mudiyathu enpathu ulagil ellai
Delete100. 103. 104. 105.107 மதிப்பெண் எடுத்தவர்கள் போராடுகிறார்கள் . ஒவ்வொரு மதிப்பெண்ணுக்காக உழைப்பு நாம் அறிந்தது தானே..
Delete100. 103. 104. 105.107 மதிப்பெண் எடுத்தவர்கள் போராடுகிறார்கள் . ஒவ்வொரு மதிப்பெண்ணுக்காக உழைப்பு நாம் அறிந்தது தானே..
DeleteNanbagale,
ReplyDeletePotti irukalam
Poramai irukakudadhu
Sandai irukalam
Sacharavu irukakudadhu
Niyaymatra poratam irukalam
Nichayam vetri irukadhu
Pani niyamanam irukalam
Pani niyamana thadai irukadhu
Adutha Tet irukalam
Orupodhum seniority irukadhu
Arasiyalil maatram irukalam
Trb kolgaiyil maatram irukadhu
Sept 5 naangal govt teachrakalam
Poramai poratathirku vetri irukadhu
Silaber manam punpatirukalam
Engal karuthil matramirukadhu
Nanri !
தாங்கள் கூறியது மிகவும் சரி ராஜா.
ReplyDeleteis there any news about second list????
ReplyDeleteGanam courtaar avargale,
ReplyDeleteMr.Rajalinganar seitha, seikindra, seiapogira thavarugal
1. Avar Tet candidate alla
2. Apaavigalidam courtuku poga soli panam parikum viyabari
3.poratam endra peyaril apavi pengalai mayaka muracheidhavar
4.maranamadaindhalum vetri kidaikum varai poratam endra peyaril tharkolaiku thoondum puniavaan.
Aagaiyal select aagadha nanbargalai thoondivitu adutha tetkum padikavidamal paalunginatril
Thalaninaikum puliangudiai vitu velivaradha aanai pirapithu engal aasiriya samudhayathai kaakumaru thaalmaiyudan ketutukolgiren
எந்த பள்ளியில் காலியிடம் உள்ளது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்வது நண்பர்களே
ReplyDeletetharma porattam vellum
ReplyDelete5% salukaikaga poradinarkal,,,, ventaarkal 2013 tetil.but 2012 lum poradinaarkal vellavilai .iruthi pattiyal varum samayatthil relaxation kodutthathu sari yental tharpothu 90 above poraduvathu sarithaaney?
ReplyDeleteAmma vin karunaiyyal 82 vaangi select anavangale naanga ungalukku velai thara vendaam nu porattam pannalai muthalil 90 mark vaangnavangalukku kodunga
ReplyDeleteசகோதர சகோதரிகளே, மாலை வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.
ReplyDelete.Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
ReplyDeleteItharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
Payapadatheenga....
##########################
"Paniniyamana aanaiku thadai"
Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
Neengal ilakapovadhu
1 ,udal aarokiyam
2.pana virayam
3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
4,satavirodha seyal
Nanbargale vilithukolungal
Kalviseithi kalviyalargaluku matume
Kalagam vilaivipavargalukala
MR.RAJALINGAM SIR..... ETHARKUM PAYAPDRA ALL NAN ILLAI.....CHENNAI PORATHIL ULLA NANBARKALUKU VANAKAM.......ENAI PATRI KETATHAGA RAJALINGAM BROTHER AVARGAL KOORINAR.... PORATA NANBARGALUKU KANDIPAGA NANGAL CHENNAI VARUVOM.....
ReplyDeleteMR.RAJALINGAM SIR UNGALATHU OVORU VARTHAIKALUM NANGAL CHENNAI VARUVATHARKU THOONDUKOLLAGA dharshini haarathyAMAINTHATHARKU MIKKA NANRIKALAI THERIVITHU KOLGIROM
ReplyDeleteசகோதரி, போராட்டத்தால் நீங்கள் கேட்பது ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் ஏன் உங்கள் நேரம், உழைப்பு, பணம் ஆகியவற்றை இழக்க நினைக்கீறீர்.
Deleteதடை உத்தரவால் கிடைக்க போகும் நன்மைகளை சொல்லுங்கள் நண்பர்களே..
ReplyDeleteDID YOU GET THE FOLLOWING 3 ?
ReplyDeleteSOLLUNGAL !!!
அமைதி வளம் வளர்ச்சி
அமைதி வளம் வளர்ச்சி
அமைதி வளம் வளர்ச்சி
அமைதி வளம் வளர்ச்சி
போராட்டத்திற்க்கு காவல்துறை அனுமதித்ததிலிருந்து தெரியவில்லையா? விரைவில் மதிப்பெண் தளர்வில் மாற்றம் வரும் என்று! நீதி வெல்லும்!
ReplyDeleteதோ, எந்தவூரோ தெரியவில்லை பாவம், உலகம் தெரியாதப் பிள்ளை.
DeletePORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
ReplyDeletePls Ans it.....
UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................
SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
As the same time,
THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MIGHT BE SCORED 93 MEANS
37.20 in WEIGHTAGE MARK....................
BUT, PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MIGHT BE SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
So, DIFFERENCE IS ALMOST 6.00mark............
BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................
Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....
(HERE I AM MENTIONING ABOVE 90 ONLY..............)
IF I MENTION BELOW 83 MEANS, NEENGAL SOLVATHU POL WEIGHTAGE AI KURAI KOORA ONDRUMAE ILLAI NANBARKALAEY..................)
ORU VARUDATHIRUKU MELAGA NEENGAL YETHIR PARTHA ONDRU UNGALUKU KIDAIKAVILLAYE YENDRA MANAPORRATAM THAN INDRU UNGALAI PORADA VAITHU PALA MANAVARGAL in PADIPIL MATTUM ALLA FUTURE TEACHERS in VALLKAI YILUM VILAYADU KIRATHU......................
((((((((( NAN SONNATHU YAR MANATHAIYUM KASTA PADUTHUVATHARKA HA AALLA....... UNMAI YAI YELLORUM ARINTHU KOLLA THAN.....................)))))))
NANDRI NANPAR KALEY.........................