TNTET-PAPER I: MBC/DNC MALE TOP 50 WEIGHTAGE - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

TNTET-PAPER I: MBC/DNC MALE TOP 50 WEIGHTAGE

38 comments:

  1. தற்போது 500க்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உள்ள அரசு லேடிலிவிங்டன் அரசு கல்வியியல் கல்லூரியில் கருப்பு துணிகட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் 6வது உண்ணாவிரதம்...

    வெற்றி நமதே வாருங்கள் சென்னைக்கு...நீதி நியாயம் வெல்லட்டும்

    ReplyDelete
    Replies

    1. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      கஷ்ட்டப்பட்டு படிச்ச TET மார்க் மட்டும் போதாது 10, 20 வருஷதுக்கு முன்னாடி படிச்ச +2, Degree, B.ed, D.T.Ed மார்கையும் வச்சு வெயிட்டேஜ் சிஸ்டம் வெச்சிருக்காங்கள்ள டாடி......

      சில IAS அதிகாரிங்க தான் இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்தாங்க

      இந்த அதிகாரிங்க UPSC எக்ஸாம் பாஸ் பன்னப்பவே இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்துருந்தா இப்ப அவுங்கள்ள எத்தன பேரு IAS அதிகாரியா இருப்பாங்க டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    2. பெயரை நீக்கிவிட்டேன் மகிழ்ச்சியா அட்மின் சார் ...

      அல்லது இதையும் நீகிவிடுவீர்களா .......

      Delete
    3. 90 முதல் 104 வரை ஒரே வெய்டேஜ் என்பது நியாமற்றது என அறிவோம். மேலும் 12,டிகிரி,பி.எட் மதிப்பெண்களை மீண்டும் உயர்த்தவும் முடியாது என்பதையும் அறிவோம்.இதனால் தகுதித் தேர்வில் 110 எடுத்தும் வெய்டேஜ் அனைவருக்கும் மொத்தமாக கணக்கிடப்படுவதால் 90 மதிப்பெண் பெற்றவருக்கு பின்னால் இருக்கிறார். இதனை களையும் பொருட்டு ஏன் தகுதித் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் வெய்டேஜ் முறையை கடைபிடிக்க கூடாது.இவ்வாறு செய்தால் வெய்டேஜ் முறையை நீக்க தேவையில்லை. தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றால் தேர்வாகி விடமுடியும்

      Delete
    4. தகுதி தேர்வு என்று கூறிவிட்டு போட்டி தேர்வு போல அதில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு பணியிடங்கள் நிரப்புவது சரியானதா?

      Delete
  2. போராட்டத்தில் இவர்கள் TET மார்க்கை மட்டும் காட்டுபவர்கள் ஏன் +2,BA/BSC,Bed மதிப்பெண்ணை காட்டவில்லை.ஆகையால் டெட் மாற்றம்,வாராது but வரும் காலங்களில் மிதமுள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுருமை வழக்கபடலாம்.

    ReplyDelete
  3. 7 ஆண்டுகளுக்கு டெட் சான்றிதழ் செல்லகூடியது எனில் ஏன் 7 ஆண்டுகளுக்குக்காவது முன்னிருமை அளிக்ககூடாதா......

    Reply

    ReplyDelete
  4. Tet எழுதிய அனைவரும் தம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்களா ??? வேலைக்கு மட்டும் அரசு ஆசிரியர். தன் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளிகளா .. என்ன கொடுமை சார் இது

    ReplyDelete
    Replies
    1. pokku varathu thurai amaichar govt bus la porara?.. satthunavu thurai amaichaer avar pilaigalai satthunavu sapida vaikirara? medical minister govt hospital la udambu sari ellana usi pottukirara?

      Delete
    2. வேலை மட்டும் ஏன் அரசு பள்ளி

      Delete
  5. தற்போது சென்னை லேடிலிவிங்டன் கல்வியியல் கல்லூரியெ முற்றுகை இட்ட பட்டதாரி இடைநிலை ஆசிரியர்கள் 60பேர் முதல்கட்டமாகவும் 250பேர் இரண்டாம் கட்டமாக கைது பலர் மெரினாபீச்சில் வழிதெரியாது கண்ணீரோடு கதறுகின்றனர் கடவுளே எங்களையும் கண் திறந்து பார்...

    மரணம் மட்டுமே முடிவாக இருந்தால் அதற்கும் தயார்...

    வாருங்கள் நண்பர்களை இழந்த உரிமையெ மீட்டெடுப்போம்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு தாள்களிலும் 90 க்கு மேல் தேர்ச்சி பெற்று ஒரு வருட காலம் காத்திருந்து இப்போது இரண்டிலும் தேர்வாகாமல் விழி பிதுங்கி வாழ்க்கையே கேள்வி குறியாகி நிற்கும் என்னைப்போல பல நண்பர்களின் வாழ்க்கைக்கு வழிகொடுங்கள் அரசே.. எங்கள் கண்ணீரை உங்களால் உணர முடிகிறதா...

      Delete
  6. எத்தனை பேர் paper 1 SC பிரிவில் பாஸ் ஆகி உள்ளார்கள் .... தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294)

      Delete
    2. my wife MBC
      weigtage 73.15
      Birth 07/05/1990

      Delete
  7. Srisir &mani sir 2nd list paper2 patthi details koravum...

    ReplyDelete
  8. Nanbagale,
    Potti irukalam
    Poramai irukakudadhu
    Sandai irukalam
    Sacharavu irukakudadhu
    Niyaymatra poratam irukalam
    Nichayam vetri irukadhu
    Pani niyamanam irukalam
    Pani niyamana thadai irukadhu
    Adutha Tet irukalam
    Orupodhum seniority irukadhu
    Arasiyalil maatram irukalam
    Trb kolgaiyil maatram irukadhu
    Sept 5 naangal govt teachrakalam
    Poramai poratathirku vetri irukadhu
    Silaber manam punpatirukalam
    Engal karuthil matramirukadhu
    Nanri !

    ReplyDelete
  9. Intha top 50 la entha wet. Varai ullathu pl. My phone not open pdf file my wt. 73. 74 mbc male en name irukka pl. tell me pl.

    ReplyDelete
  10. Ganam courtaar avargale,
    Mr.Rajalinganar seitha, seikindra, seiapogira thavarugal
    1. Avar Tet candidate alla
    2. Apaavigalidam courtuku poga soli panam parikum viyabari
    3.poratam endra peyaril apavi pengalai mayaka muracheidhavar
    4.maranamadaindhalum vetri kidaikum varai poratam endra peyaril tharkolaiku thoondum puniavaan.
    Aagaiyal select aagadha nanbargalai thoondivitu adutha tetkum padikavidamal paalunginatril
    Thalaninaikum puliangudiai vitu velivaradha aanai pirapithu engal aasiriya samudhayathai kaakumaru thaalmaiyudan ketutukolgiren

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. paper 1 above 100 mbc candidate female how many pls reply

    ReplyDelete
  13. paper 1 wtg 74 and above mbc candidates hoe many pls reply

    ReplyDelete
  14. .Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
    Itharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
    Payapadatheenga....
    ##########################
    "Paniniyamana aanaiku thadai"
    Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
    Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
    Neengal ilakapovadhu
    1 ,udal aarokiyam
    2.pana virayam
    3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
    4,satavirodha seyal
    Nanbargale vilithukolungal
    Kalviseithi kalviyalargaluku matume
    Kalagam vilaivipavargalukala

    ReplyDelete
  15. Top100 male mbc list publish pannunga Vijay Raja sir pls

    ReplyDelete
  16. இந்த பட்டியல் எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டன .. எனது பெயர் 11இல் உள்ளது ... இதே போல் பெண்களுக்கு உள்ளதா????

    ReplyDelete
  17. pls publish the list mbc female candidates top 50 list

    ReplyDelete
  18. நண்பரே! வணக்கம் ,
    தாள் 1 க்கான இந்தப் பட்டியல் அனைவருக்கும் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆண் ) பொதுவானதா ?
    அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதா ? தயவு செய்து கூறவும்....

    ReplyDelete
  19. Intha list Hindu piramalai Kallar include ah. Plz my wt 72.32 Hindu piramalai Kallar male. Any chance in Kallar school. 64 vacancy only announced.

    ReplyDelete
  20. R.suresh. tet mark 112 and weightage is 78.28

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி