885 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

885 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.


885 ஆசிரியர் பயிற்றுனர்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்ற அனுமதி அளிக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி!
அ.சுதாகர்மாவட்டத்தலைவர்
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
திண்டுக்கல் மாவட்டம்.

108 comments:


  1. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

    கஷ்ட்டப்பட்டு படிச்ச TET மார்க் மட்டும் போதாது 10, 20 வருஷதுக்கு முன்னாடி படிச்ச +2, Degree, B.ed, D.T.Ed மார்கையும் வச்சு வெயிட்டேஜ் சிஸ்டம் வெச்சிருக்காங்கள்ள டாடி......

    சில IAS அதிகாரிங்க தான் இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்தாங்க

    இந்த அதிகாரிங்க UPSC எக்ஸாம் பாஸ் பன்னப்பவே இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்துருந்தா இப்ப அவுங்கள்ள எத்தன பேரு IAS அதிகாரியா இருப்பாங்க டாடி ....

    சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

    ReplyDelete
    Replies
    1. ennaiku avanga unna viratham erunthu eruppanga james vijay.

      Delete
    2. இரண்டு தாள்களிலும் 90 க்கு மேல் தேர்ச்சி பெற்று ஒரு வருட காலம் காத்திருந்து இப்போது இரண்டிலும் தேர்வாகாமல் விழி பிதுங்கி வாழ்க்கையே கேள்வி குறியாகி நிற்கும் என்னைப்போல பல நண்பர்களின் வாழ்க்கைக்கு வழிகொடுங்கள் அரசே.. எங்கள் கண்ணீரை உங்களால் உணர முடிகிறதா

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. 2582 பணியிடங்கள் என்று சொல்வதை விட 830 மட்டுமே அதிலும் 220 + 166 என்பது மணல் மேட்டில் கூழாங்கற்கள் போல... அதிலும் 50% எங்களுக்கு இல்லை.. 10% நாட்டை பாதுகாப்பாளர்களுக்கு மீதி இருப்பதில் அனைவரும் பங்கு கொள்வர்... இப்படி இருக்கும் போது நாங்கள் பாவப்பட்டவர்களா..33% ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று போரட வேண்டி வரும்...

      Delete
    5. ஆமாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணிநியமனம் பெறப்போகிறார்கள்.

      Delete
    6. நண்பர்களே நமது போராட்டம் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது....
      விரைவில் பணி தடையாணை கிடைக்கப்போகிறது....

      எங்கள் கண்ணீர் விரைவில் துடைக்கப்படும்.....

      Delete
    7. .ஆமாம், தடையாணை கிடைக்கப்போகிறது.... நீங்கள் நடத்தும் coaching centre க்கு.

      Delete
    8. LATEST NEWS :

      1). 1, 50,000 RUPEES WAS COLLECTED

      BY PORATTUM TEAM.

      2). THEY PLAN TO SEEK "STAY ORDER"

      IN THE SUPREME COURT.

      NOTE THIS !!
      *************
      MANY TET CASES ARE PENDING IN

      MADRAS HIGH COURT. SO, THE

      PETITION WILL BE FORWARDED TO

      CHENNAI HIGH COURT !!!

      Delete
    9. Mr jam vi,

      உங்க comment கொஞ்சம் கூட ரசிக்கும் படியே இல்லை.போட்டித் தேர்விற்கும் தகுதித் தேர்விற்கும் உள்ள வேறுபாடு தெரியாதா?

      NCTE என்று ஒன்றும் அது சில வரையறைகளை வகுத்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?

      கொஞ்சம் கூட logic இல்லாத comment ஐ மீண்டும் மீண்டும் பதிவு செய்யும் பொழுது ஒரு வித கசப்பு உணர்வு ஏற்படுகிறது.

      Delete
    10. நன்று மணி சார்.

      Delete
    11. Nalla teachet select panna edhuthan best root

      Delete
    12. முதல் தேர்வில் தோல்வியுற்ற மாணவன் அடுத்தடுத்த தேர்வில் கடினமாக முயற்சி செய்து முதல் மதிப்பெண் பெற்றால் முன்பு நீ தோல்வி பெற்றதால் உனக்கு முதல் தகுதி கொடுக்க முடியாது என்று சொல்வீர்கள் போல @amuda mam.

      Delete
  2. There is no unity among the teachers and , student teachers. How can develop their students unity in the schools?

    ReplyDelete
  3. Appo 2nt listukkum appuuuuuuuuuu.

    ReplyDelete
  4. PAPER 1 POSTING
    KANDIPPAKA KOODUM
    KANDIPPAKA KOODUM
    KANDIPPAKA KOODUM
    KANDIPPAKA KOODUM

    ReplyDelete
  5. SEP 5 CONFIRM READYA IRUNKA FRIENDS

    ReplyDelete
  6. UNKA AREALA POSTING IRUKKANU KETTU VAINKA FRIENDS
    UNKALUKKU USE AKUM

    ReplyDelete
  7. தற்போது சென்னை லேடிலிவிங்டன் கல்வியியல் கல்லூரியெ முற்றுகை இட்ட பட்டதாரி இடைநிலை ஆசிரியர்கள் 60பேர் முதல்கட்டமாகவும் 250பேர் இரண்டாம் கட்டமாக கைது பலர் மெரினாபீச்சில் வழிதெரியாது கண்ணீரோடு கதறுகின்றனர் கடவுளே எங்களையும் கண் திறந்து பார்...

    மரணம் மட்டுமே முடிவாக இருந்தால் அதற்கும் தயார்...

    வாருங்கள் நண்பர்களை இழந்த உரிமையெ மீட்டெடுப்போம்

    ReplyDelete
    Replies
    1. Why this unwanted works......wait for the courts judgement...

      Delete
    2. leave ur present demand and ask for priority in next selection list..... PUBLIC, OTHER POLITICAL PARTIES AND EVEN NOW SELECTED STUDENTS WILL SUPPORT YOU.... but now everybody thinks that this is unnecessary and this a " SUYANALA potatam...."....

      Delete
    3. FIGHT, FIGHT UNTIL THE GOAL IS ACHIEVED

      Delete
    4. மிக நன்று மணி.

      Delete
    5. NOTHING IS EQUIVALENT TO HARD WORK

      Delete
    6. yes, we are going to reach our goal. September 5 posting, BRTE cases also came to end. Do you know annai?

      Delete
    7. எது நடக்குமோ அதற்கு போராட்டம் செய்யலாம் .மாண்புமிகு கல்வி அமைச்சர் கலந்து பேசிய பிறகு கூட போராட்டமா.நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
  8. தாள் 2 வரலாறு பாடத்தில் தேனிமாவட்டத்தில் தேர்வு பெற்றோர் எண்ணிக்கை அறிந்த நண்பர்கள் பதிவிடவும் ...

    ReplyDelete
  9. Nanbagale,
    Potti irukalam
    Poramai irukakudadhu
    Sandai irukalam
    Sacharavu irukakudadhu
    Niyaymatra poratam irukalam
    Nichayam vetri irukadhu
    Pani niyamanam irukalam
    Pani niyamana thadai irukadhu
    Adutha Tet irukalam
    Orupodhum seniority irukadhu
    Arasiyalil maatram irukalam
    Trb kolgaiyil maatram irukadhu
    Sept 5 naangal govt teachrakalam
    Poramai poratathirku vetri irukadhu
    Silaber manam punpatirukalam
    Engal karuthil matramirukadhu
    Nanri !

    ReplyDelete
    Replies
    1. I agree with you nithya sri.
      What major arr you
      Are you selected

      Delete
    2. Vijaya Kumar ChennaiAugust 23, 2014 at 2:29 PM
      Dear surendhiran,

      monday i tell you.when counseling.

      welfare school vacancy list not sent to TRB so far for paper 2

      paper 1 all vacancies have been almost announced.

      paper 2 TRB work fully completed. school education dept. will announce counseling date. Thank you friends, All the best.

      Delete
  10. RAJALINGAM SIR POI VERA VELAI IRUNTHAL PARUNGA

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  11. அவருக்கு வேலையே இதுதான் நண்பரே. எப்படிதான் பணம் கிடைக்கிறோதோ??

    ReplyDelete
    Replies
    1. i am affected by senority mark in pg trb so no chance for senority system

      Delete
  12. Hello suruli vel sir my wtg 75.73bc female....chance?pls tell me......anybody plz tell me....i lost my job.....how many of them get above 75 wtg approximately? friends plz suggest me....tanku

    ReplyDelete
  13. tet posting paper2 and paper1 innum two month ku illai.ithu than unmai.

    ReplyDelete
  14. About counseling News coming Friday DSE Anowns the date and function will be Sep-10 but Appointment will be second week of Dec conform news

    ReplyDelete
    Replies
    1. Vijay kumar sir whar about paper2 second list? Konjam new news a sollunga sir..pls sir

      Delete
    2. Counselling and appointment process will take max 1 week time... why till DEC then???

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நான் வெள்ளைக்கொடியை தயார் செய்கிறேன் அமைச்சரே..???? விரைவில் போர் வருகிறதாம்..பெரிய அக்கப்போராக இருக்கிறது....நான் என்ன செய்வது..?????

      Delete
  15. Ganam courtaar avargale,
    Mr.Rajalinganar seitha, seikindra, seiapogira thavarugal
    1. Avar Tet candidate alla
    2. Apaavigalidam courtuku poga soli panam parikum viyabari
    3.poratam endra peyaril apavi pengalai mayaka muracheidhavar
    4.maranamadaindhalum vetri kidaikum varai poratam endra peyaril tharkolaiku thoondum puniavaan.
    Aagaiyal select aagadha nanbargalai thoondivitu adutha tetkum padikavidamal paalunginatril
    Thalaninaikum puliangudiai vitu velivaradha aanai pirapithu engal aasiriya samudhayathai kaakumaru thaalmaiyudan ketutukolgiren

    ReplyDelete
    Replies
    1. karupu swamy... mind ur words... ur are speaking to ur sister......

      Delete
  16. தவறான தகவல் தந்த நண்பருக்கு நன்றி. அது டிசம்பர் அல்ல செப்டெம்பர்.

    ReplyDelete
  17. All tet pass condi must want job.can not write no more exam.this is my opion.It's our goal.

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் எப்படி ராஜலிங்கம் சார் நடத்தும் coaching centre-க்கு வருமானம் கிடைக்கும்.

      Delete
    2. எது நடக்குமோ அதற்கு போராட்டம் செய்யலாம் .மாண்புமிகு கல்வி அமைச்சர் கலந்து பேசிய பிறகு கூட போராட்டமா.நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
    3. நன்று சார்.

      Delete
  18. itha tha naanu solre pa but avanga vera yethetho reason ku striking

    ReplyDelete
  19. .உங்கள் நிலைமை புரிகின்றது jam vi, anyway வாழ்த்துகள் நண்பா, நம் அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று வேண்டுவோம்.

    ReplyDelete
  20. LATEST NEWS :

    1). 1, 50,000 RUPEES WAS COLLECTED

    BY PORATTUM TEAM.

    2). THEY PLAN TO SEEK "STAY ORDER"

    IN THE SUPREME COURT.

    NOTE THIS !!
    *************
    MANY TET CASES ARE PENDING IN

    MADRAS HIGH COURT. SO, THE

    PETITION WILL BE FORWARDED TO

    CHENNAI HIGH COURT !!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Mr.Manikumar..don' t write vulgar words..

      Delete
    3. i am affected in pg seniority system if you file case for seniority in tet those who are affected by seniority file the case supporting for govt

      Delete
    4. கேஸ் போடுவதை நிறுத்துங்கள் துரை. எங்களுக்கு ஏற்படுத்தாதே தடை.

      Delete
  21. is there any news about 2nd list

    ReplyDelete
  22. சகோதர சகோதரிகளே, மாலை வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Kannan sir you are 100 % correct vaalga amma namam valarga amma pugal thamilaga niranthara muthalvaraga amma erukka andavanai pirathippom

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. .Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
    Itharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
    Payapadatheenga....
    ##########################
    "Paniniyamana aanaiku thadai"
    Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
    Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
    Neengal ilakapovadhu
    1 ,udal aarokiyam
    2.pana virayam
    3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
    4,satavirodha seyal
    Nanbargale vilithukolungal
    Kalviseithi kalviyalargaluku matume
    Kalagam vilaivipavargalukala

    ReplyDelete
  25. சார் அடுத்த டெட் தேர்வு எப்போது , இப்போது பாஸ் ஆகி அடுத்த தேர்வில் தோல்வி அடைந்தால் என்னவாகும் ?

    ReplyDelete
  26. Nipish, ஒரு முறை pass செய்தால் அது 7 வருடத்திற்கு செல்லும். மேலும், TET Weightage படி உங்களுடைய மார்க் இருந்தால் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்.

    ReplyDelete
  27. no second list.. don't believe 2 - list

    ReplyDelete
  28. Bothi Tharma .... kanavil mithakkathe....

    ReplyDelete
    Replies
    1. நண்பா சிவகுமார், அப்படிதான் TRB கூறியுள்ளது.

      Delete
  29. Mr. Maniyarasan....There is only one solution for all this problem..... If Amma announce all the 40,000 BT Teachers will be appointed very soon according to their age and seniority preference and most importantly the time duration also.. If it is so within two or three years all the selected candidates will get appointment. This will be give confidence to all the teachers. Their life long support and gratitude goes to our Respectable AMMA. will she do this?

    ReplyDelete
    Replies
    1. வருந்துகிறேன் sir,

      அதற்கான சாத்தியக் கூறே கொஞ்சம் கூட இல்லை sir.TET announcement இல் தெளிவாகக் குறிப்பிட பட்டுள்ளது.பின் வரும் காலங்களில் முன்னுரிமை அளிக்கப் பட மாட்டாது என்று உள்ளது.

      நீங்கள் சொல்வது நிறைவேற வேண்டுமானால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு TET தேர்வை நடத்தாமல் இருந்தால்தான் சாத்தியம்.ஆனால் அப்படி நடக்க ஒருபோதும் சாத்தியமில்லை.

      Delete
    2. மொத்தத்தில்

      பணிநியமணத்தில் முன்னுறிமை கிடையாது என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டுமே ஒருவருடைய பணி நியமணத்திற்க்கு அடித்தலம் ஆகாது என்றே பொருள்...

      எது எப்படியோ அடுத்த முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயாராவது நல்லது....

      பணிக்கு தேர்வானவர்களை தவிர மற்ற
      எல்லோரும் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் நண்பரே.


      இதுதான் இப்போதைய ஒரே வழி.

      Delete
  30. Our respectable AMMA announce the 5% relexation. she has the capacity to give post to all the selected candidates. she only conducted the TET exam. We have the trust with her. Like 2012 we also going to get the appointment order from her hand we thought after we got 94 marks. she has the moral duty to fulfil this. She will announce the good decision soon. she wont allow any opposite party take advantage in this situation. She will get all the TET passed teachers lifelong support. She will consider and accept our request.

    ReplyDelete
  31. According to you, it may be correct. But we have to think about the coming generation also. Because all the 40,000 teachers cannot be given job with in three years. It may take further time. So, It will not be accepted.

    ReplyDelete
  32. My dear AMMA please consider this.. No need of wasting Court time. All the TET passed candidates are very talented. According to the age and seniority wise priority give appointment order and announce the date when will you give it for all the 40,000 TET passsed BT candidates also. That is the only resoultion for this IDIYAPPA sikkal.....

    ReplyDelete
    Replies
    1. Mr.K.Sitha Ram last time paper1 kku above 9500 pottanga but intha time a little vacancy for BC , 297 , YARUME PAPER 1 KKU aatharava pesamaturanga

      Delete
  33. Sitha Ram, உங்கள் உணர்வு புரிகின்றது. ஆனால், ஏற்கனவே NCTE இதற்குண்டான வழிமுறைகளை வகுத்துள்ளது.

    ReplyDelete
  34. My dear AMMA, You have the courage to take action against any corrupted politicians as well as corrupted officials.. For example, you only take action against the corruption in TNPSC board. you know every thing. You only can appoint a talented leader like Mr. Natarajan I.P.S. Like the honest officer you only have the capacity to appoint for such a Highly important post. We hope that your wise decision in the TET IDIAPPA sikkal also will be solved soon. We are waiting for your announcement for the welfare of all the passed candidates.

    ReplyDelete
  35. My dear AMMA .. I am your fan. In the year 2003 you have announced KANDHU VATTI THADAI sattam and recently NILA MOSADY SATTAM also.. We admire your talent and administration power. Really I'm saying that we are observing that your determination and dedication for the wellfare of the people. We vote for you and waiting for your announcement. I hope that it will be a pleasant surprise to all the TET passed candidates.

    ReplyDelete
  36. போராடும் நண்பா்களே

    நமக்கு CV முடித்தபின் மாற்றப்பட்டதையே நாம் எதிா்க்கிறோம்.
    வெற்றி உறுதி வெற்றி உறுதி வெற்றி உறுதி



    ஆகஸ்டு 2013ல் நடத்தப்பட்ட தோ்வுக்கு எப்பொழுது அறிவிப்பு வநதது?

    ஜனவாி 2014 லில் CV முடித்தபின் ஒரு அறிவிப்பு அதுவும் ஆகஸ்டு 2013 TET க்கும் பொருந்தும் என்று,

    நடைமுறைகளைமாற்றுவது தவறுஅல்ல ஆனால் அது ஒரு செயல் தொடங்கும் முன் நடப்பதே சட்டத்திற்கும், மனிதாபமானத்திற்கும் மனித நேயத்திற்கும் ஜனநாயக மரபி்ா்கும் உகந்தது,

    ஏனோ இந்த கொடுமையான விபரம் இங்கு அரசுக்கும் வழிநடத்துவா்க்கும் தொியவில்லை?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு கிடையாது....



      போட்டித் தேர்வில் மட்டுமே ஒருமுறை அறிவிப்பு விட்டால் மறுபடியும் அதனை அதாவது இடையில் எந்த விதியையும் மாற்றி கொண்டுவரமுடியாது

      அதனால் தான் முதுகலை ஆசிரியர் நியமணம் போட்டித்தேர்வாக கருதப்படுகிறது...

      ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஒரு தகுதிக்காக மட்டுமே நடத்தப்படுகிறது எனவே இத்தேர்வு போட்டித் தேர்வு கிடையாது ஆதலால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அரசு தன் மாற்றத்தை கொண்டுவர முழு அதிகாரம் இருக்கிறது...

      என்பதை நீதிமண்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.......

      எல்லாம் காலத்தின் கட்டாயம்.

      Delete
    2. Good Mr Sathiyaraj,

      Can you please give any reference??

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. எந்த ஒரு அரசு பணிக்கும் அந்த பணிக்கான தோ்வு மதிப்பெண் சாா்ந்தே பணிநியமனம்
    ஆனால் TET தோ்வுக்கு மட்டும்
    +2 ,

    Degree,

    B.Ed ல் எடுத்த மதிப்பெண் எல்லாம் எதற்கு??????????


    ஆளானபட்ட
    I.A.S தோ்வுக்கு கூட +2 , Degree, மதிப்பெண் எல்லாம்
    கேட்பதில்லை.
    +2 வில் below 700 எடுத்தவரும் Degree யில் below 55% மதிப்பெண் பெற்றவரும் I.A.S ---- UPSC தோ்வில் வெற்றி பெற்று அமைச்சு பணி செய்யவில்லையா? செய்ய முடியாதா?

    TNPSC GROUP I, GROUP II , DEO போன்ற தோ்வுகளுக்கு கூட +2 , Degree, மதிப்பெண் எல்லாம்
    கேட்பதில்லை,

    கடவுளுக்கு சமமான மருத்துவா்கள் பணிநியமனத்துக்கு கூட +2 , Degree மதிப்பெண் எல்லாம் கேட்பதில்லை

    அந்த பணிக்கான தோ்வு மதிப்பெண் சாா்ந்தே பணிநியமனம்
    ஆனால் TET தோ்வுக்கு மட்டும் எதற்கு????????


    ஏன் சட்ட மன்ற, பாராளுமன்ற மாண்புமிகு உறுப்பினா்களை தோ்வு செய்யும் போது கூட
    அந்த அந்தந்த தோ்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் தான் வெற்றி ....

    அதற்கு முன்... அதற்கும் முன் ..... அதற்கும் அதற்கு முன் நடந்த தோ்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் எல்லாம் வெற்றி அறிவிப்பதில்லை,,,,

    ஆனால் TET தோ்வுக்கு மட்டும் ... இது நியாயமா??????

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான கேள்வி..அரசு உயர்அதிகாரிகள் .அரசை தவறாக வழி நடத்துகின்றனர்

      Delete
  39. Dear Maniyarasan,
    All the laws for the welfare of the citizens only. If we found it is unfit and not suitable for the present situtation we can change this. We have selected political leaders to create and change laws. Sometimes judicial system also have the capacity to change the laws.
    Change is the only thing not to be change by anyone.

    ReplyDelete
  40. TET தோ்வு எழுதிய நண்பா்களே ,

    TET தோ்வில் வெற்றி பெற்ற நண்பா்களே,

    எழுத போகும் நண்பா்களே,

    கல்வியாளாா்களே ????????????????

    தகுதி தோ்வு மதிப்பெண் உயா்த்த அடுத்த தோ்வுக்கு முயற்சி செய்யலாம்...

    ஆனால் +2 ,

    Degree,

    B.Ed ல் எடுத்த மதிப்பெண் எவ்வாறு உயா்த்த முடியும்?

    ஒரு பணிக்கு அறிவிப்பு முடித்த பின்

    தோ்வு முடித்தபின்

    CV முடித்தபின்

    அறிவிப்பினை மாற்றுவது நியாயமா?

    அம்மா அம்மா சொல்லுங்க அம்மா சொல்லுங்க
    நல்ல முடிவை சொல்லுங்க
    ஜனநாயக முறைப்படி சொல்லுங்க
    சட்ட முறைப்படி சொல்லுங்க
    மனிதாபிமானத்துடன் சொல்லுங்க
    தாய்உள்ளத்தோடு சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. better try for next tet i am also affected by senority system in pg trb

      Delete
  41. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  42. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. Hello raja jalsalover Rajalingam sir, mihavum pothunalavathi....avarai patri pesatheer...

    ReplyDelete
  44. அதனால் தான் அவர் டெட் பரீட்சை எழுதாமலே, தான் செலக்ட் ஆகவில்லை என்று கூறுகிறோரோ?????

    ReplyDelete
  45. தடை உத்தரவால் கிடைக்க போகும் நன்மைகளை சொல்லுங்கள் நண்பர்களே..

    ReplyDelete
    Replies
    1. TRB will be relaxed from preparing appointment works,.

      Delete
  46. தாள் 1 தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று மட்டும் அறிவித்து இருக்கிறார்கள்
    பணி நியமனம் இந்த ஆண்டு இருக்குமா என்று தகவல் தெரிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete
  47. TET II la Tamil+History+Geography Subject Teachers Anaivarukkum Ore Mathiriyana Questions than Ketkappatullathu So Intha 3 subjects kum ulla Vacancyla Intha 3 Subject Teachersaium TET Marks & Age adippadayil Appointment kodukkalame? yean yendral Sendra murai TET pass seitha Anaivarume Subject matri Appointment seiyappattullanar So TN govt Itharku TRB moolam oru Sariyana Theervu kanalame? Kanuma?

    ReplyDelete
  48. வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.
    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.12025,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர். அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைவர் தா.கோவந்தராஜ்.செயலாளர் அய்யாக்கன்னு.பொருளாலர் ம.ஹரிக்கிருஷ்ணன்.செய்தி தொடர்பாளர் எஸ்.மணிகன்டண்.மகளிர் அணி தலைவி இரா.அருணா .ARGTA genuine BRTE association main madurai.branch villupuram please join with us and cooperat with us by M.Hari argta association secretary villupuram DT 9443378533

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி