அவளோ கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறாள்!
ஜனவரியில் ஜாதகம்(CV) பார்த்தாகி விட்டது
பிப்ரவரியில் பெயர் பொருத்தமும்(FINAL LIST) சரியாகும்
என்றிருந்த வேளையில்- எனக்குப் பிடித்தது பித்தம்
உனக்கு எதுக்கு முத்தம்? என்று பின்னோக்கி ஓடிவிட்டாய்!
ஓடாதே!
வா! முன்னோக்கி வா! முத்தமிடு! கட்டியணை! காதல் செய்!
(இது கல்விக் காதல்)
உனக்குக் காதல் அதிகமோ? ஆம்! முதல் 30,000 போதாதென்று பின்னொரு 40,000 சேர்த்துக் கொண்டாயே!
தசரதனுக்குக் கூட 60,000 மனைவிகள்தான்! ஆனால் உலகத்திலேயே உன் ஒருத்திக்கு மட்டும்தான் 73,000 காதலர்கள்!
சிறு காத்திருப்பு சுகம்தான்! ஆனால் பெருங்காத்திருப்பு பெரும்பாவமடி!
வெட்கமா? அச்சமா? உன்னைக் காதலித்தவர்கள்தான்! உன் திருமேனியின் சிறுபுறம் காட்டு.நாங்கள் சிலிர்த்துப் போவோம்!
வா! முன்னோக்கி வா! முத்தமிடு! கட்டியணை! காதல் செய்!
2012 இல் இரண்டே வாரங்களில் கூடிக் கலந்த நீ-
2013 க்கு ஏன் ஈராறு(2×6)மாதங்கள்?
என் மீது கோபமா? இல்லை இந்த 73,000 பேரின் மீதும் கோபமா? வா! உன்னைக் காணத்துடிக்கிறோம்! கண் விழித்துக் கிடக்கிறோம்!
பெண்ணே! என்னை மணந்து விடு!-இல்லையென்றால்
மாண்டு விடுவேனடி கண்ணே!
வா! முன்னோக்கி வா! முத்தமிடு! கட்டியணை! காதல் செய்!
மீனாக்ஷியே! நீயும் பெண்தானே! உனக்கும் காதல் தெரியும்தானே!
காதலின் வேதனை புரியும்தானே!
சொல்! அவளிடம் சொல்! தயவு செய்து சொல்!
என்னைத் தழுவச் சொல்!
மதுரை மீனாக்ஷியை தரிசிக்கச் சென்ற போது
அவளை நினைத்து இவளிடம் வேண்டியது.
இதை ஒலி(audio) வடிவில் கேட்க அல்லது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
அன்புடன்
மணியரசன்(armaniyarasan@gmail.com)
Yarange bed no 1 readya vainga...
ReplyDeletePayapulla ivana romba buthisalinnu nenachikittu irunthen... Ippadi ayittane...
‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’
DeleteFLASH NEWS:
Deleteவணக்கம் நண்பா்களே
அறிவிப்பு
தந்தியின் -1 மணிச்செய்தியில் -
இன்று மாலை ஆசிாியா் தோ்வு பட்டியல் வெயிடப்படும் என தகவல்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா்களே..
So, may be evening list conform news.
more see THANTHI TV...
தங்கள் பதிவிற்கு நன்றி AmmulKutty P.Kannan
Deleteso our heart beat increasing more.please god bless us..
DeleteWell sir... umm...
DeleteMay be today conform news - Selection List 'll come at today evening..
becz,
கூடுதல் தகவல் என்னவென்றால் - அச்செய்தியில் தந்திச்செய்தி தலமைச்செய்திப்பிாிவிலிருந்து ஒருவா் கேட்க மற்றொரு நிருபா் TRB- லிருந்து (live) பேசியதாக இருந்தது...
So.... It's....????
sir pls maybe illama confirm news iruntha sollunga
DeleteMANIYARASAN SUPERB
DeleteLET UR KAVITHAI BRING MEENAKSHI TO DAY EVENING
All fd very very urgent
DeleteI'm in Trb office
Engu pg candidate porattam panraina but no. Tet candidate
Trb**said
Today night tet paper 2 only publish
Any doubt call me 9884428346 ( veeramani)
Your expectation is correct sir.. But...
Delete"உறுதியாக சொல்வதற்கு" TRB- யே 'உறுதியாக இது -வரை அறிவிக்காத' மனநிலையில் நாம்(நான்) எவ்வாறு உறுதியாக கூறுவது நண்பரே..
Unmayil evening vanthalum - palar namba mattargal... ok...
Thanks..
இன்று மாலை இறுதி பட்டியல்
Deleteவெளீயீடு..
TNTET 2013 FINAL LIST PUBLISHED.
TODAY EVENING ..THANTHI
NEWS...TRB ALSO SAID THE SAME
ANSWER VIA PHONE CALL
nanbargale backward.adi dravidar& denotified schools vacancy any one know?when it will be published?
DeleteSeptember. 5 appointment. Order for tet and pg candidates. CONFORMED BY TRB Today 7 pm paper. 2 Results
DeleteThis comment has been removed by the author.
DeleteJaya news la sollum varai list varadhunga
DeleteSir enna solringa CLEARA SOLLUNGA PLZ.
Deletenanbargale backward.adi dravidar& denotified schools vacancy any one know?when it will be published?
DeleteVERY NICE KAVITHAI MR. MANI ARASAN SIR, UR VOICE VERY CLEAR AND
DeleteALL THE BEST., ESPECEIALLY THANKS FOR MR. VEERAMANI FOR TRB LIVE
REPORT ., THANKING YOU VEERAMANI SIR.
September.
Deleteappointment. Order for tet and pg candidates. CONFORMED BY TRB Today 7 pm paper. 2 Results
FLASH NEWS:முதுகலை ஆசிரியர்கள் இறுதிப்பட்டியலை வெளியிட கோரிTRB எதிரே முற்றுகை.
Deleteஇன்று காலை 10 மணி அளவில் சுமார் 100 மேற்ப்பட்ட முதுகலை ஆசிரியர்கள இறுதிப்பட்டியலை வெளியிட கோரி TRB அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
TRB ல் PG மாணவர்கள் போராட்டம் ..அவர்கள் தேர்வுபட்டியல் 14 ம் தேதி வெளியீடு,,..
DeleteNa rmba nala lv panren ennoda tchr velaiya but vela than kidaikura mari therila frnds
ReplyDeleteஓ..... அவனா நீ......
Deleteநீ ஒரு தமிழ் கவிராயர். அருமை வைரமுத்துவை மிஞ்சிவிட்டாய்.அருமை அருமை.
ReplyDelete‘இது தெரியாம போச்சே’
Deleteநீங்கள் உண்மையாகவே பாராட்டியிருந்தால் நன்றி திரு பவி sir.
DeleteMr jam vi,
மேற்கண்ட சில comments மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?
‘என்னா வில்லத்தனம்’
DeletePaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa...
ReplyDeleteChance'e illaaaaaa...... Super........
மீனம்மா..
Deleteஅதிகாலையிலும்
அந்திமாலையிலும்
அடி உன் ஞாபகமே..!
மீனம்மா..
Deleteஅதிகாலையிலும்
அந்திமாலையிலும்
அடி உன் ஞாபகமே..!
அபிராமி. .
Deleteஅபிராமி. .
எனக்குண்டான காயம்
Deleteஅது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?
தாங்காது
அபிராமி….அபிராமி… அபிராமி….
பெண்:
அதையும் எழுதணுமா?
ஆண்:
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது
என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி
அதையும் தாண்டி
புனிதமானது
அந்த ரெண்டு லட்ட எனக்கு கொடுத்துடுங்க...........
Deleteகண்ணா.. ரெண்டு லட்டு திண்ண ஆசையாயாயாயாயா.....
Deleteபாஷா பாய் நீங்க மீனம்மா பத்தி பாடினீங்க அதனால நீங்க Fish பிரியாணி வாங்கிதரணும்
DeleteBatman... நீங்க கேட்டா பிரான் பிரியாணி கூட வாங்கி தரேன்.
Deleteஅவ்வளவு ஏன் நானே சமைச்சும் தரேன்.
Deal'ah....??
This comment has been removed by the author.
Deleteநன்றி பாஷா பாய்....
Deleteஅப்புறம் 200 வது மெசேஜுக்கு கங்காருலேஷன்ஸ்...
அவளை(Selection List) வரவழைக்க இவளின்(மீனாக்ஷி) மூலம் இப்பொழுதான் தூது அனுப்பப் பட்டுள்ளது.நிச்சயம் இவள் அவளை இன்னும் சில தினஙகளில் வரவழைப்பாள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteinnarku innar endru eluthi vaithanae thevan andru.
DeleteKARTHIK PARAMAKUDI B.L.it.,D.T.E.d.,COPA.
Deleteபாா்தீங்களா திரும்ப ஆரம்பிச்சிட்டீங்க...........
விடுங்க சாா் பாவம்........
மணியரசன் சாா் நீங்க ல்லாம் முன்னவே தமி்ழ் ஆசிரியா் ஆகியிருக்க வேண்டும். இது ரொம்ப லேட்
Deleteஅருமை மணியரசன் நண்பரே உங்கள் தூய்மையான கல்விக்காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Deleteமிக்க நன்றி திரு சந்தோஷ் மற்றும் திரு Imman John sir.
DeleteUNMAI KAATHAL NICHAYAM YAARTHADUTHAALUM VETRI PERUM'
DeleteMANI Sir ungal PANI NAATAM MUZHUMAI PERA ENATHU VAZHTHUKAL.
காதல் மனிதனை கவிஞனாக்கும்
Deleteகல்வி கவிஞனை புலவனாக்கும்
நீ காதல் செய்!! காதல் செய்!!!
கல்வியை காதல் செய் !!!
புலவனாவாய் பேர் பெருவாய்.
பணிக்காக பாட்டெழுதும் பண்ணவா(
புலவன்)
காதல் (பணி)கனிக்காக கவி பாடும் மன்னவா நீ வாழிய !!வாழியவே!!!
-பாலன் ராமநாதன்
மீனாக்ஷி விடு தூது நிச்சயம் வெற்றி பெரும்
Deleteநண்பர் மணியரசன் - Great Come Back....
Deleteபில்லா படத்துல வர I AM BACK உங்களுக்கு இப்போ பொருத்தமா இருக்கும்....
நண்பர்களுக்குத் தனியாக பதிலெழுதினால் நேரமும் இடமும் போதாது. அனைவருக்கும் நன்றி.
DeleteManiyara sir
DeleteI'm in Trb office LA today conf list
மணி சார் அது நண்பர்களுக்கு புரியும்..... புரிஞ்சுக்கிட்டேன்.......
DeleteEthirparpu eppothume ematrathai than tharum enpathu trb moolam nirupikapattullathu so not be expected for tet final list
ReplyDeletekathalil kathirupathu sugamo?
ReplyDeleteSuperb sir......
ReplyDeleteKadhali college lecturer I kadhalikka poittaaaa...... Aaaal vachu alavendidhan
ReplyDeleteTRB மற்றும் அரசின் இந்த காலதாமதம் (ஆமை - இல்லாமையோ ? இயலாமையோ?) .... ஊழலுக்கு வழி வகுத்து கலங்கம் கற்பிக்கும். நேற்றைய தமிழ் இந்து அறிக்கை தேர்வாளர் களால் கண்டிப்பாக வர வேற்க படவேண்டியது. பத்திரிக்கை களைகுறை கூறி பயனில்லை. அவர்கள் பிழைப்பு அப்படி. சொல் காப்பாற்ற வேண்டியது அரசும் அரசு நிறுவனங்களும். அவர்களே மக்களை (அதுவும் சமூகத்தின் முக்கிய அங்கமான ஆசிரியர்களை) கோமாளிகளாக் குவது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது. ஒரு தவறான முன்னுதாரணத்தை trb முன்னெடுத்து செல்கிறது. அனைவரும் எதிர் பார்க்கும் விசயத்தில் ஒரு வெளிப்படை அறிக்கை தர மனமில்லையா? அதிகாரமில்லையா? ஆசிரியனுக்கே புரிய வில்லை !!!
etthanai arumayana kavidhai paarata vaarthaigal illai neerdhan sirandha tamil aasiriyar, thodaratum um panigal................excellent
ReplyDeleteExellent enbathu aangila sol...
DeleteSir titirathinga just for fun... I'm paavam...
அன்புள்ள மணி சார் இது உங்கள் குரலா ......... உங்கள் ப்ரோபில் படத்தை விட உங்கள் குரலில் முதிர்ச்சி தெரிகிறது... ஒ ஒருவேளை அது இந்த ஒரு வருட காத்திருப்பின் பலன் ஒ .. கவிதை அருமை ... நீங்கள் எப்படி கவிதை எழுதினாலும் அம்மாவின் சம்மதம் இன்றி மீனாட்சி எப்படி வருவாள் ... எனினும் வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் கூட ....
ReplyDeleteஎன் குரல்தான்.எனக்கு இப்பொழுது வயது 28 ஐ தொடுகிறது.உங்கள் கருத்துப் படியே அந்த மீனாக்ஷி அம்மாவிடம் சென்று எடுத்துரைப்பாள் என நம்புவோம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuper brother ...... kavithai kavithai
ReplyDeleteஇறுதியாக வளர்மதி என்ற பெயரில் வரும் நபர் ஆண் https://plus.google.com/101281392971303886082/about என்ற முகவரியில் அறியலாம் இவருக்கு யாரும் காம்ண்ட் அனுப்பாதீர்கள் என் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteஏய் தம்பி என்ன சின்னபிள்ளதனமா யாரா இருந்தாலும் ரவுண்டு கட்டணும்.அண்ணே ராம் ராம் ன்னு ஒருத்தரு இருந்தாரு சும்மா ரவுண்டு கட்டி அடிப்பாரு ண்ணே இப்ப பாடசாலையில ப்பிசியா இருக்காரு.
Deletedon't feel brother be happy. nanga ellam illa trb( enna sonalum thakugirom illa)
DeleteUnarvupoorvamana kadidham
ReplyDeleteUyirai sumandhu nirkkum kadidham
Ungal....illai nam 72000 perin kalvikadhal vetrri pera vaalthukkal
Meenatchi vandhal
Mananimmadhi thandhal
நன்றி madam
Delete5 murai padithu vitten kavidayin vaarthaigal miga arumai. tamil sorkalai payan paduthum vidhamum miga miga arumai.................
ReplyDeleteமிக்க நன்றி sir.இதை ஒலி வடிவிலும் கேட்கும் வசதி தரப் பட்டுள்ளது.download செய்து கேட்டுப் பாருங்கள்.நன்றி
DeleteMeenakshi, meenu ma.where r u da chella kutty.
ReplyDeleteInnikavathu un tharisanam ķidaikkuma.
mani sir unga kamachi entha kalvisethiyaa parthuthane ungal ok pannuchi, poi antha pullaiku sms anupama menachi menachi nuu soluringale, ungala pathu elarum start panni tanga , parpom meenachi ethana pera kadi anaipa vetti veduva.(selection list)
ReplyDeletesuper sir.. very nice presentation... a big applause for u
ReplyDeletereally ur poem is very nice...it s very catchy,,,,i ll pray for all the tet passed candidates..all the best,,,,
ReplyDelete‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’
Deletejames vijay நீங்களும் இது போன்ற ஒரு ஆங்கில கவிதை எழுதலாமே
DeleteTwinkle, twinkle, little star
DeleteHow I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
jam vi சார்
Deleteபொருத்தமா நான் ஒரு கவிதை சொல்றேன்....
வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே........
வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே........
மீதி உங்களுக்கே தெரியும்
ungalukku migavum poruthamana kavithaithan dark knight.
Deleteexcellent jam vi story telling onnum ellaiya??/
Deleteஎங்கடா காலைலைருந்து நம்ம உஷா மேடத்த காணோமேன்னு பார்த்தேன்......
Deleteமானத்த வாங்காதீங்க.....
TRB - YINAL ERPPATTA VILAIVUKAL
ReplyDelete1, PORUMAI POCHU PORAMAI VANTHATHU
2,THIRAMAI POCHU VARUMAI VANTHATHU
3,MATRAM ETHIRPARTHEN ANAL NATRAM THAN VANTHATHU
4,PULIYUM POCHU, ELIYUM POCHU VALI THAN VANTHATHU.... THALAI VALI
5,PADITHEN ATHU EN KADAMAI......... VELAI THARALA ATHU EN NILAIMAI
சாா் இந்த லிஸ்ட்ல வயசு போச்சு அத விட்டுட்டீங்க........
Deleteமூணு வருசம் "முக்கி முக்கி" போச்சி ....
Deleteஸ்ஸ்ஸ் அப்பாாா “முடியல“
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDirect Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Notification எப்ப பார்த்தாலும் இதான் வருது
DeleteMani sir ungalai nalla nanbar ena ninaitheen neengal nalla kavinarumkooda,vaalthukkal.
ReplyDeleteREALLY AMAZING MR.MANIARASAN, SUPERB VOICE, MEANING FUL LINES. U R A GREAT POET!!!!!!!! POWERFUL WORDS... SWEET TO EARS. IT FILLS MY BLOOD AND BRAIN...MAY ALMIGHTY SHOWER BLESSINGS ON YOU.........
ReplyDeleteReally superb Mr. Maniyarasan.. Awesome
ReplyDeleteSattasabhai ineeram mudinthirikkumm...... TRB edhirparrikira " Arasin Anumathi" kidaithatha endu theiyavillai...
ReplyDeleteTet final list indru 3.00 pm
ReplyDelete"சொல்லவேஇல்ல"
DeleteRamesh,,Ungallukkum antha " ADIKAARI" than Sonnaraa??
DeleteThis comment has been removed by the author.
Deleteipidiean danpa 30th dularundu solringa
Deleteரமேஸ் உங்கள 3மணிக்கு பேசிக்கிறேன்........
Deleteஎங்கடா பொழுது பொயிருச்சே ஒன்னும் நடக்கலேன்னு பாா்த்தேன்.
அது நடந்துரிச்சி ரமேஸ் நடத்திட்டாரு
indrudan mudiyuma allathu ithuvum kadanthu poguma.parpom
DeleteKovam varra mathiri comedy pannathinga mr.
Deletewe dont know it s true or not.. but we all expecting that the above news may come true
DeleteMr santhosh don't worry today final list confirmed
Deleteரமேஸ் சாா் சாாி
Deleteலிஸ்ட் கன்பாா்ம் இன்று வெளியாகுது.......
நன்றி சாா்.
Mani sir kavithai super excited r r r r r r r r
ReplyDeleteகாலிபணியிடங்கள் 13000 வரை வர வாய்ப்பு உள்ளதாக கேள்விபட்டேன். உண்மையா நண்பர்களே?........தெரிந்தால் கூறவும்...........உங்களின் கணிப்பு எவ்வளவு பணியிடங்கள்?
ReplyDeleteAll the best who r going to be selected confirm and confidential today selection list don't ask how? friends watch the website very soon list going to hit
ReplyDeleteall are watching from Morning itself... so no problem...
DeleteEllorum aavaludan edhirparrkum" Meenakshi".. makeup pootukondu irruikiraalam... vanduviduvaalaam....
Deleteramesh sir unga kitta pesanum...........unga no kudunda sir.......my id:bernatchozan@yahoo.com
Deleteramesh sir apdi vantha ninga romba nalla irupinga
DeleteTRB- இந்த உலகம் இன்னுமா நம்மல நம்பிகிட்டு இருக்கு.
ReplyDeleteஇன்னும் சில மணி நிமிடங்களில்
Deleteaiyo rama intha trb tholla thanga mudiyala
DeleteDon't hurt others publishing your fake news plz
Deletevijaykumar chennai sir.help us.today everesult varuma???reply sir
Deletevery nice Mr Mani i downloaded audio its very nice .
ReplyDeleteஇன்றைய முடி(மணி)யரசன் நண்பரே கவிதை மிக அருமை....
ReplyDeleteவாழ்த்துக்கள் பல...
superb sir, kavithail ungal vali therikiradu inimelavadu namakku vazhi pirakkattum
ReplyDeleteEllorum aavaludan edhirparrkum" Meenakshi".. makeup pootukondu irruikiraalam... vanduviduvaalaam....
ReplyDeletejust call to trb watch website nu solranga
ReplyDeleteena solringa.apa inaiku result varutha
Deleteநான் போன் பன்னா மட்டும் எடுக்கவே மாட்ராங்க சாா்......
DeleteAdhukku " Raasi" veenum poola!!!!!... yenakum line kidaikala!!
Delete‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’
Deleteசந்தோஷ் சார் நீங்க Correct Number க்கு டயல் பன்னிருப்பிங்க........
DeleteDARK KNIGHT சார் சூப்பர் காமெடி ....
Deleteநன்றி Jam vi சார்......
Deleteகாலிபணியிடங்கள் 13000 வரை வர வாய்ப்பு உள்ளதாக கேள்விபட்டேன். உண்மையா நண்பர்களே?........தெரிந்தால் கூறவும்...........உங்களின் கணிப்பு எவ்வளவு பணியிடங்கள்?
ReplyDeletetrb -மாப்ளே இங்க வாட (tnpsc)இவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்கடா இவங்க ரொம்ப நல்லவ.....வ
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteindru trbkku pg candidates ponanga.enna nadanthathunu sollunga
ReplyDeletetrb(கட்டத்துரைக்கு) kku enda kidayaithu.podara breaka?
ReplyDeleteThere is no proper statement from the responsible authorities so please wait don't believe in rumours
ReplyDeletePEPSI UMA KITTAYEA 4 TIME PESUNA YENKKU..... INDHA trb KITTA ORU THADAVEA KOODA PESA MUDIYALAYEA!!!1
ReplyDelete‘இது தெரியாம போச்சே’
DeleteCan u say anybody bcm maths cut off and vaccancy plz
ReplyDeletePOORUNGA SIR.... TRB " VIRAIVIL" SOLLUVANGA
DeleteSEE THANTHI TV FRNDS.....................
ReplyDeleteதந்தி tv யில் லிஸ்ட் today வரும்னு சொல்லுராங்க...
Deleteena news sir
Delete
DeleteYes sir.. correct..
தந்தியின் -1 மணிச்செய்தியில் -
இன்று மாலை ஆசிாியா் தோ்வு பட்டியல் வெயிடப்படும் என தகவல்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா்களே..
So, may be evening list conform news.
more see THANTHI TV.
Thanks ammu..... For ur information
Delete
ReplyDeleteதாள் 1 தற்போது தான் வெயிட்டேஜ் போட்டு கொண்டுள்ளனர்.
சார், pap1 பற்றி என்ன கூறினாரகள். எவ்வளவு vaccant என கூறினார்கள் சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOORUMURA" SATHAM KEEKUDHA???
DeleteWhat
ReplyDeleteYenga sangathu aalae adichavan evanda..... Pulls epdi katharidhu paaaru.....
ReplyDeleteFriend love(TRB) mateeru feel ayitapla.............
ReplyDeleteSELECTION LISTU VANDHA " COOL" AYIDUVAPALA!!!1
Deletecorrectuuuu
DeleteMeenakshi,
ReplyDeleteKadhalithalum, kadharinalum, kavidhai yeludhi alaithalum varamatal,
AMMA sonal udane katiyanaitu muthmitu namkavalai theerka ododivaruval,
Yarenum (Varadhtchanai) panam koduthu avalai katiyanaikamal karpudan ( unmaiyana irudhipatiyal) vara sri meenakshiyai prarthipom
Tet selection list vl b published on 2day evening..trb..thandhi live news.time 01:23pm
ReplyDeleteAPPADIYA..... " AMMA SATHIYAMA??"
DeleteTRB happy annnnachi
Deletethanathandi news trb will publish final list evening.
ReplyDeleteche major eng medi bc female cut off any friends tellme pls anyone replypls
ReplyDeleteஅதான் ஈவனிங் லிஸ்ட் விடுராங்கலாம் சாா் பொருங்க தொிஞ்சிடும்......
DeleteToday evening confim final list
ReplyDeleteADHU " today- va " illa " 2 day -va"
Deleteசூப்பரப்பூ ........
Deletetoday sir..
Deletethank u "thala"
DeletePuli Unmaiyalume Vanthudumo Payama Irrukku sir
Deleteforest officer kiitta solli .... oru koondu ready panna sollalama???
Deletetoday vantha best sir illana tomo court la hearing irku yethachu kelapi vitra poranga..
Delete‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’
Deleteநான் ஒரு 3 அல்லது 4 மாதங்களாக தான் இந்த கல்வி செய்தி வெப் சைட் பாா்க்கிறேன் 1 மாதமாக கமெண்ட் பன்றேன்.
Deleteஇங்கு கமெண்ட் பன்னி ரெஸ்பான்ஸ் ஆ அனைவரும் பதில் அளித்தாா்கள்.
இங்கு வந்த அனைவருக்கும் ஆசிாியா் ஆகும் அனைத்து தகுதிகளும் உள்ளது.
அனைவரும் ஆசிாியராக என் மனமாா்ந்த வாழ்த்துக்கள்.
நான் சில பேரை திட்டியிருக்கேன் மன்னித்து விடுங்கள்.......... என்றும் அன்புடன்.....
அப்புடில்லாம் பேசப்படாது ......
Deleteஎனக்கு அழுக அழுகையா வருது ......
சந்தோஷ் சார் ஏன் என்னா ஆச்சு.....
Deleteஇப்படியெல்லாம் பேசாதிங்க.....பாருங்க jam vi அழராரு.....
Pulikesi mannaa.,
ReplyDeleteSangu saptam ketkirathu .
Vellai kodikku velai vanthu vittadu manna.
adithu dhool kilappungal
DeleteKakaka po.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTet final list will be released in today evening, This News source from Thanthi tv News Channel.
ReplyDeletesir JAYA tv la varalayea sir... adhu than konjam othikuthu!!!!!
Deleteபப்ளிஸ் பன்ற 5நிமிடத்திற்கு முன்தான் எப்பவும் ஜெயா டிவியில் சொல்வாா்கள்.
Deleteஅதுவும் அம்மா புகழ் பாடிவிட்டு பொருமை சாா்.......
Vijay kumar Chennai sir... innaiku evening-nu sollurathu unmaya illa ithuvum " thamasha??"!!!!
ReplyDeleteஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
Deletejam vi sir " Jammunu" thane irukkeenga!!!
Deleteஐயோ ...Manikumar Kj... சார் "கிச்சி கிச்சி" மூட்டாதிங்க ....
Deleteஒரே வெக்க வெக்கமா வருது .....
இன்று மாலை இறுதி பட்டியல்
ReplyDeleteவெளீயீடு..
TNTET 2013 FINAL LIST PUBLISHED.
TODAY EVENING ..THANTHI
NEWS...TRB ALSO SAID THE SAME
ANSWER VIA PHONE CALL
நன்றி பிரதாப் சாா்.....
Deleteappo " Meenashi" makup pootu mudichitaa!!!!!!!!!!
Deletetet final list will be publish today evening.The new source(Thanthi Reporter)
ReplyDeleteThanthi lae ippo onnum varaleeyae
DeleteTHANTHI - SEVAI NIRUTHI THAN ONE YEAR KU MELA AAYIDUCHEA!!! THANTHI YILA ENEME ONNUM VARATHU...
Deleteஒரு வழியா கமெண்ட்ஸ் போட்டு பசி எடுக்குது யாருலாம் சாப்பிட வரீங்க. இன்றைய ஷ்பெஷல் பருப்பு குழம்பும் முட்டை பொறியலும். வெயிட்டேஜ் வரிசையில் வரவும்
ReplyDeleteen weitage varathukulla ... saapadu theenturum poola.!!!!!
Deleteptathapan சார் pap1 பற்றி எதுவும் சொன்னார்களா? pap1க்கு எவ்ளோ vaccant சார்
ReplyDeletesir 2 or 3 days la varum sir........... vacant same tha........ no change...
Deletegeography.............................................?
ReplyDeleteyenna fill in the blanks ah... sari ... Geography,, history, civics, maths, english, tamil, science, english...... somebody else continue....
DeleteAre u geography candidate
DeleteSeptember.
ReplyDeleteappointment. Order for tet and pg candidates. CONFORMED BY TRB Today 7 pm paper. 2 ResultsSeptember.
appointment. Order for tet and pg candidates. CONFORMED BY TRB Today 7 pm paper. 2 Results
VERY NICE KAVITHAI MR. MANI ARASAN SIR, UR VOICE VERY CLEAR AND
ReplyDeleteALL THE BEST., ESPECEIALLY THANKS FOR MR. VEERAMANI FOR TRB LIVE
REPORT ., THANKING YOU VEERAMANI SIR.
September. 5
ReplyDeleteappointment. Order for tet and pg candidates. CONFORMED BY TRB Today 7 pm paper. 2 Results
Thanthi tv
ReplyDeleteUNGAL SEVAI
ENGALUKU THEVAI.
any news about paper 1?
ReplyDeleteUnga kavidhai romba romba nalaruku sir
ReplyDeleteFLASH NEWS:முதுகலை ஆசிரியர்கள் இறுதிப்பட்டியலை வெளியிட கோரிTRB எதிரே முற்றுகை.
ReplyDeleteஇன்று காலை 10 மணி அளவில் சுமார் 100 மேற்ப்பட்ட முதுகலை ஆசிரியர்கள இறுதிப்பட்டியலை வெளியிட கோரி TRB அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
evn final list vanthal annaivarukkum happy than ,ellarum stress la irunthu releif ayiduvanga. so don't wry frnds
ReplyDelete