முதுகலை ஆசிரியர் பணி நியமனம்:சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

முதுகலை ஆசிரியர் பணி நியமனம்:சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை!


முதுகலை ஆசிரியர் பணி நியமனம்:
சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை.நீதிமன்ற வழக்குகள் காரணமாகவும்,தகுதியுள்ள நபர்கள் கிடைக்காததாலும் ,காரணம் குறிப்பிடப்படாமல் with held என்றும் சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை.

6 comments:

  1. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

    பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
    9003540800

    ReplyDelete
  2. TRB SELECTED LIST 2011 12 under tamil medium quota இதுவரை தேர்வு செய்யப்பட்டும் வேலை தராமல் அரசு ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். please furnish their comment any body if know the , position or fact for delay in processing.

    ReplyDelete
    Replies
    1. I am 2011 12 pg tamil medium candidate. Madam ple updates ur mobile no r send my e mail id d.dhaya29@gmail.com

      Delete
  3. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696

    ReplyDelete
  4. Dear chennai friends who are all in above 90 in tet
    and d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி