PGTRB : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் முடிவுற்ற மாதம் குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

PGTRB : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் முடிவுற்ற மாதம் குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி.


முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் உள்ள 14 ஆகஸ்ட் 2014 அன்று நடத்தப்படும் என்று டி.ஆர்.பி இணையதளத்தில் 06.08.2014 அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.



ஆனால் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் 14/08/2014 பதிலாக 14/06/2014 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

23 comments:

  1. முதலில் TRB அதிகாரிகளை ஒரு தகுதி தேர்வு வைத்து நியமிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. P.G. TRB EXAM - ANSWER KEY PROBLEM !!!
    PRE PLANNED MURDER !!!

    1). How 42/many questions can be typeset error in Tamil Subject?

    2). How all subjects have "Answer key problems"?

    3). Eventhough error occurs, why does it take 1 year to get solution?

    4). TET has many problems. That is somewhat acceptable.

    5). P.G.TRB has only answer key problem.

    6). No interest in welfare of students and teachers.

    7). No timely judgement.

    8). Delay is made voluntarily by xyz. That is to be contemned.

    ReplyDelete
    Replies
    1. Sir in commerce subject
      1.Commercial banks are not required to disclose information under RTI because
      B) they are not public authority

      This option is correct answer .I have text book evidence but trb put *mark . so lost my one mark for correct answer

      2.the numerical statement as well as statistical methodology is known as

      b) statistics

      In Tamil version option is changed . so trb gave option b or option c.
      But recent judgement "this question is wrong so my opinion is this questions is delete "
      So I lost again one mark . printing mistake was made from trb but affected trb candidates like me


      3. The collected data in any statistical investigation are known as

      (a) raw data

      This option is correct. And also I have text book evidence .

      But in madurai high Court judgement is deleted this . what is reason for put the *mark for this questions

      In this question also again I lost my valuable one mark


      4 in a certain distribution the following result were obtained x45 median 48 co efficient 0.4the standard deviation will be

      (D) 22.5
      This option is correct. This question is already appeared in trb . in that time the answer is 22.5 . but now trb put * mark for this .

      Again I lost my more valuable one mark


      Pl think about my position . I wrote correct answer but I lost my job . in same time those who are not wrote correct answer ;that person got job . this very much of worried thing . I have psychology affect . my life is spoiled . any one give good solution for me

      Delete
  3. டிஆா்பி ன்னாலே குளறுபடி தான்..................
    கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத அதிகாாிகள்.................

    ReplyDelete
  4. தொடர்ச்சியாக தவறுகளை மட்டுமே செய்யும் Trb.உறுப்பினர்கள் உண்மையில் படித்தவர்கள் தானா இவர்களுக்கு யார் தண்டனை அளிப்பது.தொடர்ச்சியான தவறுகளுக்கு தண்டனை என்ன..வளர்ந்த நாடூகளில் ஓரு சிறு தவறு என்றால் கூட தண்டனை அபராதம் கடுமையாக இருக்கும் இந்த நாடாக ஆக கனவில் மட்டுமே முடியும்

    ReplyDelete
  5. குளறுபடி Trb.

    ReplyDelete
  6. Negligence என்பது ஒரு தடவை.தொடர்ச்சியாக நடப்பதால் இவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்கள் என்பதுதான் சரி

    ReplyDelete
  7. இந்தியா வளர்ந்த நாடு என்பது வெறும் கனவே.இந்தமாதிரியான அதிகாரிகள் அரசியல்வாதிகள்.விளங்கும் நாடு.ஏன் நம் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கூ சென்றுவீடுகிறார்கள் என்றால் அதற்க்கு இது போன்றோர்கள் தான் காரணம் திறமையானவர்களை பயன்படுத்த தவறுகிறார்கள்.

    ReplyDelete
  8. pls sir paper 2 mbc maths list prepare pannunga sir.

    ReplyDelete
  9. Intha mistake normal than ellarum ella nerathilum correct ta erukka mudiathu, we are PG teacher ithu kuda purinchukka mudiatha ..................

    ReplyDelete
    Replies
    1. How can u say this is a normal mistake? This is a major mistake. Date is the very important information mentioned. TRB made mistake on the date. That verification date is published only after verification... So there is nobody to verify.......and the funny thing is u r supporting TRB........

      Delete
  10. iam prabhakaran sc english wet 70.15 trichy may i know my status ple friends help me

    ReplyDelete
  11. Paper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932

    ReplyDelete
  12. sc english candidate from trichy call me 8122165091

    ReplyDelete
  13. இதேல்லாம் TRBக்கு சாதாரணமப்பா.

    ReplyDelete
  14. date correct -a erunthathan athirchi aganum.

    ReplyDelete
  15. FLASH NEWS BT ASSISTANT PROVISIONAL SELECTION LIST ON TRB> HURRY NOW

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி