Special TET:மாற்றுத்தினாளி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு-2014 மூலம் தேர்ச்சி பெற்ற 934 தேர்வர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2014

Special TET:மாற்றுத்தினாளி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு-2014 மூலம் தேர்ச்சி பெற்ற 934 தேர்வர்கள் கவனத்திற்கு...

43 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much sir...
      Dear Kalviseithi Adm.. and Siranjeevi.P.

      நம்முடைய வேண்டுகோளினை - முதல்வாின் தனிப்பிாிவுக்கு (cm special cell) கடிதம் முலம் அனுப்பி, மாண்புமிகு.முதல்வா் அவா்களின் உத்திரவுப்படி சிறப்பு ஆசிாியா் தகுதித் தோ்வினை (Spl TNTET) வைத்தது போன்று - நமக்கான பின்னடைவு பணியிடங்கள் அனைத்தையும் (777++..) தனிபட்டியலாக வெளியிட்டு
      "நம் அனைவருக்கும் பணி ஆணை" வழங்க வேண்டி, அனைவாின் (மாற்றுதிறனாளிகளின்) சாா்பாக முதல்வாின் கவனத்தை ஈா்க்க ஒரு முயற்சியாக - இதை நினைத்து - நம் நண்பா்கள் ஓாிரு நாளில் பதிவு தபால் முலமாக உங்களின் தனிப்பட்ட சுய அஞ்சல் (Self Address) முகவாியிட்ட மேற்கண்ட கடிதத்தை முதல்வாின் தனிப்பிாிவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்..

      "நரம்புகள் தளா்ந்து போவதுண்டு
      நம் நம்பிக்கைகள் தளா்வதில்லை"

      நன்றி...

      மேலும் விபரங்களுக்கு : mail Id:
      sakthisiranjeevi@gmail.com – SAKTHI – DHARMAPURI
      kannu9787172067ks@gmail.com – KANNAN – DINDIGUL
      Thanks..

      Delete
    2. Very good initiative.... I request everyone to support this....

      Delete
    3. மிக முக்கியம்:

      'Special TET:மாற்றுத்தினாளி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு-2014 மூலம் தேர்ச்சி பெற்ற 934 தேர்வர்கள் கவனத்திற்கு...' என்ற தலைப்பின் கீழ் உள்ள -

      'சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் -முதல்வருக்கு கடிதம். Click here Article' பகுதியில் உள்ள - CLICK HERE ARTICLE ஐ CLICK செய்யுங்கள்.

      'மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு' நியமனம் பற்றிய முழு விபரம் & மனு நிரப்பி அனுப்பும் முறை &
      மாற்றுத்திறனாளி தேர்வர்களின் பணிவாய்ப்பு நிலை & அரசாணைப்படி பணியிட வாய்ப்பு - யாவும் PDF file ல்
      தரவிரக்கம் செய்ய link இணைக்கப்பட்டுள்ளது.

      Delete
    4. Where is காட்டுப் பூச்சி&கோ?

      Delete
    5. சண்டியர் வந்துட்டேன்

      Delete
    6. நன்றி மணியரசன் நண்பரே...

      Delete
  2. Mr. Siranjeevi, we feel very proud of you for being with our team (PWD). Thanks for your efforts. we will definetly join our hands to achive.

    ReplyDelete
  3. Mr. Sanjeevi can you pass your mobile number, so that i can communicate more people, i can give your number for more clarification and further action to be taken.

    ReplyDelete
    Replies
    1. Ok.. Sir.. Well..
      Communicate his mail Id sir..
      I reg. his mail id abv my cmmt.
      Thanks.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Paper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932

    ReplyDelete
  5. 1TET மதிப்பெண் =0.4Weightage
    100TET Mark weightage 40
    82TET mark weightage 32.8
    வித்தியாசம் 7.2
    இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
    நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
    அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

    தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

    ReplyDelete
  6. 1TET மதிப்பெண் =0.4Weightage
    100TET Mark weightage 40
    82TET mark weightage 32.8
    வித்தியாசம் 7.2
    இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
    நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
    அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

    தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

    ReplyDelete
  7. 1TET மதிப்பெண் =0.4Weightage
    100TET Mark weightage 40
    82TET mark weightage 32.8
    வித்தியாசம் 7.2
    இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
    நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
    அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

    தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

    ReplyDelete
  8. Thank you very much sir...
    Dear Kalviseithi Adm.. and Siranjeevi.P.

    நம்முடைய வேண்டுகோளினை - முதல்வாின் தனிப்பிாிவுக்கு (cm special cell) கடிதம் முலம் அனுப்பி, மாண்புமிகு.முதல்வா் அவா்களின் உத்திரவுப்படி சிறப்பு ஆசிாியா் தகுதித் தோ்வினை (Spl TNTET) வைத்தது போன்று - நமக்கான பின்னடைவு பணியிடங்கள் அனைத்தையும் (777++..) தனிபட்டியலாக வெளியிட்டு
    "நம் அனைவருக்கும் பணி ஆணை" வழங்க வேண்டி, அனைவாின் (மாற்றுதிறனாளிகளின்) சாா்பாக முதல்வாின் கவனத்தை ஈா்க்க ஒரு முயற்சியாக - இதை நினைத்து - நம் நண்பா்கள் ஓாிரு நாளில் பதிவு தபால் முலமாக உங்களின் தனிப்பட்ட சுய அஞ்சல் (Self Address) முகவாியிட்ட மேற்கண்ட கடிதத்தை முதல்வாின் தனிப்பிாிவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்..

    நன்றி...

    மேலும் விபரங்களுக்கு
    sakthisiranjeevi@gmail.com – SAKTHI – DHARMAPURI
    kannu9787172067ks@gmail.com – KANNAN – DINDIGUL
    Thanks..

    ReplyDelete
  9. Im asma from tirupur BCM 5/ relaxation candidates weightage This my 20 hours hordwork
    DHARMAPURI DISTRICTS
    1.62.00
    2.62.70
    3.64.84
    4.62.62
    5.64.83
    6.62.74
    7.61.91
    7CADIDATES ONLY FOR PASS



    ReplyDelete
  10. I am asma from tirupur
    THIRUNELVELI DIST......
    1.66.37
    2.62.19
    3.63.65
    4.64.08
    5.67.00
    6.62.41
    7.64.04
    8.63.98
    9.63.97
    10.65.06
    11.62.57
    12.65.65
    13.64.69
    14.63.86
    15.66.74
    16.63.59
    17.65.46
    18.69.45
    19.70.51
    20.70.28
    21.68.31
    22.71.35
    23.64.47
    24.64.37
    25.65.82
    26.60.88
    27.64.75
    28.61.88
    29.68.81
    30.69.27
    31.68.87
    32.65.57
    33.66.89
    34.67.21
    35.58.42
    36.63.01
    37.66.33
    38.65.77
    39.62.84
    40.65.21
    41.65.24 FINISH.....

    ReplyDelete
  11. Asma
    RAMANADHAPURAM DIS......BCM Only
    1.69.58
    2.63.39
    3.68.25
    4.63.57
    5.67.30
    6.74.17
    7.65.71
    8.70.02
    9.68.00
    10.66.34
    11.66.15
    12.61.64
    13.65.37
    14.64.84
    15.66.53
    16.67.26
    17.64.16
    18.66.77
    19.63.19
    20.64.91
    21.65.50
    22.66.94
    23.62.06 FINISH.......

    ReplyDelete
    Replies
    1. Asma... Kindly Collect The Details About Trichy n Karur Dist...:-) If U Have Free Time...

      Delete
  12. Asma tirupur.....
    TIRUPUR DIS......BCM 5%RELAXATION
    1.61.95
    2.61.63
    3.61.74
    4.62.84 FINISH
    CHENNAI DIS....
    1.67.28
    2.63.29
    3.66.12
    4.68.20
    5.67.03
    6.66.85
    7.cv absent FINISH

    NEELAGIRI DIST....5% BCM....
    1.67.17
    2.65.43
    3.64 FINISH
    PUDUKKOTTAI DIS.....5% BCM
    1.68.48
    2.63.95
    3.63.25
    4.63.43
    5.68.72
    6.64.11
    7.65.96
    8.62.50 FINISH......

    ReplyDelete
    Replies
    1. Nice job Asma....:-) Thanq so much....:-) This is paper 1..?

      Delete
    2. yes totala 15 dist.....
      Yeduthu iruken sir all BCM JOB confirm pannikalam yennakum job kedaika thuva seiungal plz.......

      Delete
    3. Insha Allah...:-)
      நீங்களும் நம்ம எல்லாருக்காகவும் துஆ செய்ங்க...

      Delete
    4. INSHA ALLAH...
      .....ALLAH AAMEEN SEIVAYAGA........

      Delete
  13. பதிவிட்ட அன்பார்ந்த கல்விச்செய்திக்கு
    மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றிகள் நூறு...

    ReplyDelete
    Replies
    1. Thank u Admin and Mr Siranjeevi ur initiative is great!!! we salute You... and sure that our request will be considered by AMMA

      Delete
  14. பேரன்புக்குரிய மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு' தேர்வர்களே...

    Article தலைப்பின் கீழ் உள்ள 'Click here' பகுதியை click செய்யுங்கள்.

    (சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் -முதல்வருக்கு கடிதம். Click here Article என தரப்பட்டுள்ளது)

    'மாண்புமிகு தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் முறை' - முழுமையாக தரப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி கோரிக்கை மனுவை - 3 நாட்களுக்குள் விரைவு தபாலில் (speed post) அனுப்புங்கள். இணையதளம் பயன்படுத்தாத மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு அவர்களின் நண்பர்கள் - மனு அனுப்ப உதவுங்கள்.

    சுமார் 200 Ortho மாற்றுத்திறனாளிகள் & 100 VISUAL மாற்றுத்திறனாளிகள் மனுவை விரைந்து அனுப்புங்கள். 'கோரிக்கையை நிறைவேற்றும் தாய்மை மனம்' அரசிடம் உள்ளது.

    இனணக்கப்பட்டுள்ள அரசாணைப்படி 'மாற்றுத்திறனாளிகளுக்கான 1107 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
    அதில் குறைந்தபட்சம் 550. - PAPER 2 PH பணியிடங்கள் ஏற்படும். TET 2013 ல் 3% இடஒதுக்கீட்டு பணியிடங்கள் 330. ஆக 880
    PAPER 2 PH பணியிடங்கள் 'மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும்.

    (இதன் மூலம் 70% 
    'மாற்றுத்திறனாளிகள் பணி பெறுவர்.
    அரசு மனம் வைத்தால் - 100%
    'மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கலாம்.)

    --------------------------------------

    'மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2014' மூலம் தேர்ச்சி பெற்ற 934 தேர்வர்களும் பணிவாய்ப்பை - 'எவ்வித போராட்டமும் மேற்கொள்ளாமல்' - தமிழக முதல்வருக்கு 'அதிகபட்ச கோரிக்கை மனு அனுப்பும் முறை வாயிலாக' வெல்வோம்.

    --------------------------------------

    சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2014' மூலம் - தேர்ச்சி அடைந்த 933 மாற்றுத்திறனாளி  தேர்வர்களை (ORTHO & BLIND)  - மனிதநேயத்துடன் தாயுள்ளத்தோடு தமிழக அரசு இதுவரை மேற்கொண்ட ஆசிரியர் பணிநியமனங்களில் வரலாற்று சிறப்பு நிகழ்வாக - 'அனைவரையும்' உறுதியாக பணிநியமனம் மேற்கொள்ளும்."

    'மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2014'க்கு என 'தனி காலிப்பணியிட நியமன அட்டவணை'யை (Separate Vacant Notification for SPECIAL TET OF PWD CANDIDATES- ORTHO & BLIND) - ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்தும் -  தமிழக முதல்வரிடமிருந்து 'இனிப்பு அறிவிப்பாக 'மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2014க்கான பணியிட அறிவிப்பையும்'- கருணையுடன் எதர்நோக்கி நிற்போம்.

    --------------------------------------

    அனைத்து மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வர்களும்'; பணிநியமனம் பெற–'உங்கள் அனைவருடன் இணைந்து'  - முயற்சிக்க விரும்பும் நண்பர்கள் வட்டம்:

    1. gksvin@gmail.com – KALAISELVAN – CHENNAI – PH ORTHO

    2. Kannu9787172067ks@gmail.com – KANNAN – DINDIGUL – PH ORTHO

    3. Kumarphysics86@gmail.com – ARUNKUMAR – NAMAKKAL – PH ORTHO

    4. sakthisiranjeevi@gmail.com – SAKTHI – DHARMAPURI – PH ORTHO

    5. abalu94@gmail.com – ESWARAN – DINDIGUL - PH ORTHO

    6. sweetsuma89@gmail.com - SUMATHI – DHARMAPURI – PH VISUAL

    7. kduraipandian3@gmail.com - DURAIPANDIYAN - TIRUNELVELI - PH ORTHO

    8. nmariyappanchem@gmail.com - MARIYAPPAN - SALEM-PH ORTHO

            ஏதேனும் சந்தேகம் இருப்பின் - மேற்காணும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
  15. Asma from tirupur..........5% BCM
    ARIYALUR DIS.......
    1.66.34 FINISH.......


    DINDIGUL DIS.........
    1.69.69
    2.62.55
    3.64.51
    4.68.81
    5.65.41
    6.65.08
    7.60.62
    8.58.83
    9.61.27
    10.62.61
    11.63.14 FINISH......

    KRISHNAGIRI DIST.....BCM 5%
    1.67.80
    2.68.31
    3.71.58
    4.66.12
    5.66.73
    6.63.40
    7.67.33
    8.67.65
    9.64.72
    10.61.34
    11.64.62
    12.63.36
    13.62.30
    14.64.79
    15.62.58
    16.63.02
    17.64.17
    18.60.49 FINISH.........

    ReplyDelete
  16. மாற்றுத்திறனாளிகளின் வலி உணர்ந்து கட்டுரை பதியப்பட்டுள்ளது.

    "அமைதியான முறையில் - தமிழக முதல்வருக்கு 'அதிகபட்ச கோரிக்கை மனு அனுப்பும் முறை வாயிலாக' வெல்வோம்."

    அரசாணையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ள படி மாற்றுத்திறனாளிகளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் விரைந்து நிரப்ப ஆவன செய்யும் என நம்பிக்கையுடன் தவமிருப்போம்.

    அனைவர்க்கும் நன்றி.

    பிற மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் தகவல் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தவம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

      Delete
    2. En anbu sakothara sakothirikal anaivarukkum arasanga pani kidaithu nalamaga vazha vazhthukkal...

      Delete
  17. ASMA FROM TIRUPUR
    FIRST PAPER 5% BCM ONIY.........

    ReplyDelete
  18. Hai kanna I already sent this letter by email to cm cell. I receieved complnt no from cmcell.

    ReplyDelete
  19. மிக முக்கியம்:

    'Special TET:மாற்றுத்தினாளி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு-2014 மூலம் தேர்ச்சி பெற்ற 934 தேர்வர்கள் கவனத்திற்கு...' என்ற தலைப்பின் கீழ் உள்ள -

    'சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் -முதல்வருக்கு கடிதம். Click here Article' பகுதியில் உள்ள - CLICK HERE ARTICLE ஐ CLICK செய்யுங்கள்.

    'மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு' நியமனம் பற்றிய முழு விபரம் & மனு நிரப்பி அனுப்பும் முறை &
    மாற்றுத்திறனாளி தேர்வர்களின் பணிவாய்ப்பு நிலை & அரசாணைப்படி பணியிட வாய்ப்பு - யாவும் PDF file ல்
    தரவிரக்கம் செய்ய link இணைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  20. TAMIL MBC ABOVE 68 % TAMIL MBC ABOVE 68%

    CONTACT TO SMS: 98654 21363

    ReplyDelete
  21. PAPER1 CORRECTION CANDIDATE WATCH IS:

    Go correction centre with original certificates and 2 set attested xerox copies and weightage print out paper and old call letter....(call letter miss aachuna no problem.. C.V Number last CV Venue place date pothum... correction centre la fill panni kodukanum.. paper2 ku keattanga)

    ReplyDelete
  22. Excuse me paper 1 guys
    may i give one idea to find out the persons who are securing weightage in a smart way. but it should be find out by the person who are having lap or sys and also should be well in Excel.
    1) go to the www.trbtnbsc.com
    2) download the paper 1 passed candidates details near by 8000 candidates
    3) prepare a short list of above 98 marks in tet for all caste
    4) from this prepare a short list of above 98 marks caste wise likely BC MBC SC SCA ST BCM
    5) from this prepare a short list of male and female candidates caste wise
    6) collect their tet reg number and paste it caste wise in kalviseithi comment
    7) then u collect that reg no each for one and then u collect their tet weightage marks
    8) it will be successfuly done by 10 persons whp are having willingness

    ReplyDelete
  23. paper 2 physics sc tamil medium call me 9698291294

    ReplyDelete
  24. அனைத்து சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வர்களும் (934) உடனடியாக விரைவு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  25. சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பின்னடைவுப் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வருமா..வராதா...சொல்லுங்கள் நண்பர்களே ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி