ஆசிரியர் தகுத்தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் தேர்வர்களில் இருந்து வெய்ட்டேஜ் மதிப்பெண் மூலம் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அதற்கான தேர்வுப்பட்டியல் வெள்ளிக்கிழமை வெளிவரும் என
தினமனி மற்றும் தினமலர் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளதால் இன்று காலையிலிருந்தே 72,711 ஆசிரியர்களும் அவர்களை சார்ந்த குடும்பங்களும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஆசிரியர் தேர்வுவாரிய இனையதளத்தை விரதம் கொண்ட பக்தன் போல பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.....
மேலும் தாள் 1ஐ சார்ந்த இடைநிலை ஆசிரியர்களும் நமக்கு இன்று வெய்ட்டேஜ் மதிப்பெண்னை சரிபார்த்து கொள்ள பட்டியலாவது வெளியிடுவார்களா என காத்திருக்கினறனர்........
விரைவில் விரைவில் என்று சொல்லி வந்த அலுவலர்கள்...சில நாட்களுக்கு முன்பு அலுவலர்களும் பல ஊடகங்களும் வெள்ளிக்கிழமை என கூறியது ...ஆனால் ஆசிரியர் தேர்வுவாரியம் தாமாக முன்வந்து தேர்வுப்பட்டியல் வெளிவரும் தேதியெ உறுதியாக கூறாதது ஏன்???இந்த ஆகஸ்ட் 1ல் தேர்வுப்பட்டியல் வெளிவந்து ஆசிரியர்களின் மனதில் ஆனந்தம் கொடுக்குமா???ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்த தேர்வர்களுக்கு இன்றாவது மாற்றம் கிடைக்குமா??
எதிர்பார்த்து காத்திருப்போம் நல்லதே நடக்குமென்று.....
By Rajalingam..
Puliangudi...Tirunelveli....
DEAR TET FRIENDS,
ReplyDeleteTRB TRY TO FINISH THAT CORRECTION WORK AND SELECTION LIST PUBLISHING.
But, TRB could not complete in expected time.
Already I informed day before yesterday, selection list Friday or Monday,
TRB hope to finish correction work and publish result either tomorrow or Monday. Today not possible to publish result. Thank you friends.
Selection list is ready on 30, 31...
DeleteSelection list is incomplete on August 1......
Data entry work on August 4 th....??
DeleteVIJAY KUMAR SIR nejama today list ellaiya romba kastama eruku sollava mudiala yan eppadiyellam nadakuthu
DeleteAppo August 1nu April 1nu dhana
Deleteகாலை தயார் நிலையில் உள்ளது..இப்ப கரட்பன்ரிங்களா (TRB)உங்களலாம் கேட்க ஆள் இல்லை
Delete5% தளர்வு மற்றும் அரசு ஆணை 71 எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது, அதனால் தான் அரசு இன்னும் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது,மற்ற வழக்குகளை முடித்து வைத்தது போன்று இதில் முடியவில்லை எனவே நாளையும் நாம் எதிர் பார்த்து ஏமாறப்போகிறோம். குறைந்த பட்சம் ஒரு 10 நாட்களாவது ஆகும். வழக்கு விபரங்களை தெரிந்து இங்கு பதிவிடுவது நல்லது. நல்லதே நடக்கட்டும். எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன என்று கூட அரசால் உறுதியாக கூற முடியவில்லை
Deleteஅரசுக்கு எல்லா தகவல் தெரிந்த்தாலும் வெளியே சொல்ல மறுக்கிறார்கள்,ஏனென்றால் நீதிமன்ற தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம்,90க்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை அல்லது அரசு ஆணை 71 தள்ளுபடி ஆகலாம் அல்லது 5% தளர்வு தள்ளுபடி ஆகலாம், இப்படி இருக்கும் போது அரசு அறிவிப்பு ஏதும் வெளியிட்டால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும், எனவே தான் முதல்வர் அவர்கள் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளார்கள். வருங்கால ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.
அதுக்கு RANK list விடலாம் இல்ல..அது கூட முடியாத?
DeleteThinakaran sir you absolutely correct. Go 71 & 5% relax cases are pending in bench court. Govt side case very very week.
DeleteTrb in vasalil porikka padavendiya ponnana varigal : INRU POOI NALAI VA.........
DeletePalani sir unga tet markkum weakka?
Deleteவிடுபட்டவர்கள் மற்றும் திருத்தம் (WTGE மதிப்பெண்களில்) செய்வதற்க்கான கடைசி நாள் 21.07.2014 லிருந்து 26.07.2014 வரை முடிந்து விட்டது. நமக்கு தெரிந்த வரையில் மிகவும் குறைவான நபர்களே 800+ பங்கு பெற்றார்கள்.
Deleteஇந்த குறைவான நபர்களின் மதிப்பெண்களை TRB-கணினியில் திருத்துவதற்க்கு இன்றோடு சேர்த்து 5 நாட்க்கள் தேவையா(28.07.2014 – 01.08.2014).
நம்பும்படியாகவே இல்லையே
yes sir... ur thought is true
Deleteசார் இந்த ரம்ஜானுக்கு கிடைத்த o.c பிரியாணிய கட்டு கட்டுணு கட்டீ ..
Deleteஅதனால இந்த வயிறு கோளாறு எதனா ஏற்பட்டு,,
Trb காரங்க லீவ் எடுத்திருப்பாங்களோ ..?
Thank u sir
ReplyDeletemmsdeva@gmail.com என்ற Mail யில் இருந்து வந்த தகவல் -TRB MALL PRACTICE ?
Deletehttp://www.tntam.in/2014/08/mail-trb-mall-practice.html
check here
WE ARE WAITING
ReplyDeletePU GOPI RA SENTIL
TRL
Where r u waiting fd in Trb office?
DeleteTET FRIENDS, selection list eppa
ReplyDeletevidalam endru
KILI JOSIYAM PARKA PONAPOTHU
KILI paranthu Pocham.
So, selection list publishing is delayed !!
Very nice
DeleteHahahaha........Thanks intha sogathilim sirikka vecha ungalukku....
DeleteMONDAY?
ReplyDeleteசார் இந்த பக்கமா புலி எதானா வந்ததா ?
ReplyDeleteஎங்க போயிருக்கும் ?
இப்பதான் சார் கரைச்சி ரசம் வைச்சோம்.Every tet candidates who going to appointed this years have to loose one year in their lifetime. That much frustrating events we people experience.
Deleteவெசம் வைக்கிற நேரத்தில ரசம், !
Deleteநல்லாருக்கு ஒங்க நாயம். .
அடடா என்னா ரைமிங்கு....அண்ட் டைமிங்கு........(ரெண்டு பேருக்கும் தான்)
DeleteHey..........ennappaa ipdi sirippu kaatreenga........pochi result vanthathum naan alugathaan poren.......
DeleteValar mathi madam,..
DeleteResult vandha piragu aluvatharkagavathu neenga iripinga,
Aana nammil palar mudhalla irupomanne therila madam
Don't worry all is well
ReplyDeletemudhala media karanungala savadi adikanum poiyana newsa pottu ellaru manasaiyum kavala pada vaikuranunga ammava thittuvathu thappu trb la vela pakuravanga ellam yen ipdi irukanga ivangalukelam salary vera
ReplyDeleteyes, yes..... Everyday has a tomorrow, so any one of the tomorrow the result will come or any one monday result will come .... sure
ReplyDeletetoday night kandipa varum..!
ReplyDeleteஉங்களுக்கு தூக்கம் வருமா நண்பரே ஐய்யோ.
Deleteyenna varum ????
DeleteI just speak to one trb official. He said that the result will publish with in one hour.
ReplyDeleteNeengalavadhu unmaiya solunga frnd plsss
Deleteஅது என்ன நான் call செய்தால் மட்டும் TRB side no response .
Deletefrn nejamava?
DeleteAppo innikku list varatha? Dear frends.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYarum manam thalara vendaam wait....
ReplyDeleteஐய்யோ.ஐய்யோ எங்கதான் அடிச்சிகிறதுன்னு தெரியல ஆள் ஆளுக்கு ஒன்னு சொல்ராங்களே.பொறுமைன்னா என்னான்னு சொல்லி தராங்க Trb
ReplyDeleteஆஆஆ...... வட போச்சே............
ReplyDeletePuli Varathu !!!
ReplyDeleteUrine pora idathula kallu irukam !!!
கொல்லாமல் கொல்வது, நரக வேதனை என்பது இதுதானா ?????
ReplyDeleteIt's. 100% true.
ReplyDeletefrnds inium varum varumnu nambikai kudukathinga thanga mudiala ivlo kastam oru xam ezhuthitu yarum patruka matanga ...
ReplyDeleteநிம்மதியா தூங்கவிடுங்கப்பா
ReplyDeletePuli Varathu !!!
ReplyDeleteUrine pora idathula kallu irukam !!!
சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது சாமி....
Deleteநன்றி நண்பரே.....காலைல இருந்து பட்ட அவஸ்தைக்கு சரியான மருந்து.....
Enjoy amuthan.....
DeleteThunbam varum pothu sirikanum....
ReplyDeleteஉண்மையிலேயே ரொம்ப thriling experience....
வாழ்க்கைல எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது......
பொறுமை......
Please remove the stone and make the tiger come !!!!
ReplyDeleterajalingam anna neenga sollunga inium expect psnnalama
ReplyDeleteYes really....wait 10 clock....
DeleteAthai thaanduchuna nampa vendam.....
Dinamalar dinamani manager and distributer all contact enta irukku intha fake news media-vai parthukalam....
ALREADY i called sir..they give no response in speech
Delete72,711 phone pannina response tharamattangala sir?????
DeleteIntha dinmalar irukkane Paper 1kkum 2kkum serthu varuthunu fake news poduran......
ok anna we ill wait till 10 clck ..dinamalar always give fake nws oly
Deleteநண்பர்களே 10மணி வரை பொறுத்திருப்போம்.....
Deleteஇன்றோடு நம் பிரச்சனையெ வச்சு காசு சம்பாரிக்கும் தினமலர் நாளிதழ்....
இனிமேல் நம்மைப்பற்றி பொய்செய்தி வெளியிடாமல் இருக்க பாடம் கற்பிப்போம்..
என்ன பன்னலாம் சாா் எனக்கு தின மலா் செய்தி தாள் பிடிக்காது இருந்தும் இன்று அந்த கருமம் பிடிச்ச பேப்பர வாங்க வச்சிட்டாங்க.
DeleteKonjam porunga sister start pantren dinamalar maid id and contact number poduren....
DeleteAvana kekura kelvila innaiyoda TET fake news podakkudathu....
Sir naanga ready...........neenga no kudunga.....
Deleteஇது போன்ற தவறான தகவல் கொடுக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் மீது வழக்கு தொடரவேண்டும்...
Deleteஐயோ என்று தணியும் இந்த தாகம்.
ReplyDeleteHello av sir which time you are called to trb
ReplyDeletepg?
ReplyDeleteஏங்க நீங்க வேற மூணு நாலு பேப்பரு....பத்து இருவது நாளுக்கு முன்ன சொன்னதே நடக்குமா நடக்காதான்னு இங்க பட்டி மன்றம் நடக்குது..... நீங்க என்னாடான்னா சைக்கிள்ள போற சாமிகிட்ட மாமிய ஏன் கூட்டிட்டு வரலேன்னு கேக்கிறீங்க........
Delete(தப்பா நினைக்காம....ஒரு கம்பேனிக்கு.....இத காமெடியா மட்டும் எடுத்துக்கோங்க நண்பரே....)
ethan peru commedy ya????
Deleteசத்தியமா இல்ல சகோதரி.....சிரிக்க முயற்சி பண்றேன்....அவ்ளோ தான்....
Deleteசரியா சொன்னா சிரிக்கவும் சிரிக்க வைக்கவும் முயற்சி பண்றேன்....தவறாக இருந்தால் மன்னிக்கவும்......
Deleteசேல இல்ல சேல இல்லணு செல்லாத்தா
Deleteமாரியம்மாள கேக்க போனாலாம்
எதுத்தாப்புல மாரியாத்தா ஓல பாய கட்டிக்கிட்டு வந்தாளாம்..
இந்த கதையா இல்ல இருக்கு
Deleteகலக்கலான பழமொழி(அல்லது உங்கள் சொந்த மொழியோ).....
எங்கயோ கேட்டது நண்பா
Deleteசொந்தமா நானா?
போங்க சார் .எங்களுக்கு எம்புட்டு வேல இருக்கு
silathunga adanga mattingathunga
Deleteஅட போங்க மேடம்.....எம்புட்டு நேரம் தான் நானும் சீரியஸ்ஸா இருக்கற மாதிரியும் ஏதோ இன்னக்கே ரிசல்ட் வரமாதிரியும் நடிச்சிக்கிட்டும் நம்பிக்கிட்டு இருக்கறது....இன்னக்கு ராத்திரி தூங்கணுமோல்லியோ........அதனால தான்.....
DeleteU R CORRECT AMUDHAN sir
DeleteDear Friends,
ReplyDeleteMaximum Matter TRB Released "MONDAY"
So please we will wait on Monday....
Oru Kanippu.....
Neenga Ellam Nalla Varuveenga TRB & Media, Pongaya Neengalum Unga News m
ReplyDeleteHa Media Unga TRB Rate increase aaga Engaloda BP ya Engaya Ethuringa
புலியும் வராது எலியும் வராது போய் வேளைய பாருங்க
ReplyDeletetbr ?
ReplyDeleteVaruma? varatha?
ReplyDeleteVarum Ana varadhu...
DeleteYaaravathu paadalil pulamai irunthal trb kku opaari paadal eluthungalean
ReplyDeleteEvery candidates waiting for the final list but this is ....
ReplyDeleteபள்ளி மாணவர்களுக்கு செல்பேசி மூலம் பாடங் களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
ReplyDeleteசெல்பேசியைப் பயன்படுத்தி மாணவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பித்து வருகிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜி.ஜரீனா பானு. கற்றலில் புதுமையைப் புகுத்தி வருவதற்காக இவருக்கு, குளோபல் பிரிட்ஜ் அய்.டி என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பு உருவாக்கியுள்ள பிரிட்ஜ் அய்டி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்பேசி மூலம் எங்கள் பள்ளியில் அய்ந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர் களுக்கு ஆங்கிலம், அறிவியல் பாடங்களை கற்பித்து வருகிறோம். மாணவர்களின் பாடத் திட்டத்துக்கு ஏற்ற வீடியோ படங்கள் ஆடியோ வசனங்களுடன் செல் போனில் இணைத்துத் தந்திருக்கிறார்கள்.
இந்த செல்பேசி எங்கள் பள்ளியில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து, அதன் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களையும் பயன்படுத்தி பாடங்களை நடத்தி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வரு கிறார்கள். சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்து வருகிறார்கள். சரிவரப் படிக்காத மாணவர்கள், தேர்ச்சியடையும் அளவுக்கு படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் ஆசிரியை ஜரீனா பானு.
பிரிட்ஜ் அய்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்பேசி மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஈசி வித்யா அமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.
இப்பயிற்சியைப் பெற்ற ஆசிரியை ஜரீனா பானு, இதை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருவதற்காக பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பின் குளோபல் பிரிட்ஜ் அய்டி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் சான்றிதழும், நினைவுப் பரிசும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் அடங்கும்.
செல்பேசிப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கும் முறை பற்றி மேலும் ஜரீனா பானு கூறியதாவது:
அறிவியலில் உணவுச் சங்கிலி என்றொரு பாடம் உள்ளது. இந்தப் பாடத்தின்படி, புல்லை மான்கள் உண்ணும், மான்களை கரடி, புலி போன்றவை உண்ணும் என்பது போன்ற தகவல்கள் வரும். இதை வெறுமனே பாடமாக நடத்தினால் மாணவர்களுக்கு போரடித்துவிடும்.
செல்பேசியில் உள்ள காணொலி காட்சிகளைப் பயன்படுத்தி மான்கள் புல் சாப்பிடும் காட்சியையும், புலிகள் மான்கள் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் காட்சியையும் தொலைக்காட்சியில் காண்பித்து விளக்கும் போது மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்கிறார்கள்.
இப்படி ஆங்கில இலக்கணத்தையும் விளையாட்டுப்போல வீடியோ காட்சிகள், ஆடியோ ஒலிகள் மூலம் கற்பிக்கிறோம். மாணவர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள்.
எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது, மேலும் உற்சாகத்துடன் பணி யாற்ற என்னை ஊக்குவித்துள்ளது. இது எங்கள் பள்ளி ஆசிரியைகள், தலைமை ஆசிரியை அத்தியா பாத்திமா, மாநகராட்சி அதிகாரிகள் ஆகிய அனைவரின் ஒத்துழைப் பால் கிடைத்த ஒன்று" என்று மகிழ்கிறார் ஜரீனா பானு.
இந்த தொழில் நுட்பத்தை அணைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வைத்தால் மிகவும் பயனுள்ளததாக இருக்கும் .
Deleteஇந்த தொழில் நுட்பத்தை அணைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வைத்தால் மிகவும் பயனுள்ளததாக இருக்கும் .
Deleteபணி தொடர வாழ்த்துக்கள்
DeleteHow ever it will take around one week to publish the selection list....
ReplyDeletetrbyai nambuvathum mankuthiraiyai nambhi aatril iranguvathum ondruthan.
ReplyDeletePg trb final list eppa?
ReplyDeleteplease contact 9865766092
Deleteவாழ்க வளமுடன்
ReplyDeleteSanthosh sir...enna iPad I panranga tntrb...I guess TNTRB has a business colabration with Google company so tat many candidates will use it for the whole day....
DeleteVADA POCHE
ReplyDeleteபடம் காட்ணாதான் நல்லா பாப்பாங்களே.சரி நல்லது சாமி
ReplyDeleteTET பாஸ் ஆகி "பீல்" ஆயிட்டாப்புல SELECTION லிஸ்ட் வந்தா "கூல்" ஆயிடுவபுல. யாராச்சும் TRB யில் சொல்லி செலெக்ஷன் லிஸ்ட் விடுசொல்லுன்கப்பா மிடில..........................
ReplyDeleteThe list will come or not today
ReplyDeleteBefore Judgement, How can they publish selection list?
ReplyDeleteNo stay order given by court for result publishing sofar.
DeleteToday also advocate forced to ask stay.
But, judge not given.
But Monday 5% relaxation cases stay?????? Wait and see.
Thank you Mr Vijaya Kumar Chennai
DeleteKalaiyilirunthu oru velayum nadakkala.
ReplyDeleteOOOOOOOOOOH! GOD WHEN WILLBE ..........., SAY SOMTHING
ReplyDelete
Deleteபுவியரசன் சார்.....
இப்ப என்னா பண்ணுவீங்க.......
இப்ப என்னா பண்ணுவீங்க.......
ஏன் இன்னும் ஆரம்பிக்கல சாமி நீங்க Start pannungoo
DeleteHMMMMMM வட போச்சே..........,
DeleteTHEN WHEN .........,
SIR,
Deleteகாணாம போனது உஙக வட
எப்ப காணாம போச்சுணு நீங்க தான் சொல்லணும்
அப்ப தான் FIR FILE பணணுவாரு போலீஸ் அங்கிள்
--------------------------------
DeleteNamma kashtam namakku pavam avargal kashtam ennavo?
ReplyDeletePorumai, ethu nadakkumo athuthaan nadakku. Evvalovo poruthasu oru naal porukka mattoma?
Today 9.30 p varu. Nalla nerem app a than am
ReplyDeletewhat about pg final list?
ReplyDeleteInnaikku varuma varatha.trb padicha cut of varunnanga.tet padicha velainnanga.ippo ithilum cut of.enna kodumai sir ithu
ReplyDeleteஇந்த TRB நம்பர் எப்படி உங்களுக்கு மட்டும் வேலை செய்து ? இனி மேலே எவனாச்சும் போன் பன்னன் ஒரு மேடம் பேசினாங்கா சார் பேசினாங்கனு கதி கத சொன்னீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து அடிப்பன்
ReplyDeleteyes yes sir
Deletevaratha list ah va va na epdi varum immm?????
ReplyDeletewell said mam
DeleteTIME( NERAM) ---- ATHIN VILAI
ReplyDeleteISRO CHAIRMAN .. ROCKET VIDAPPOVUTHU COUNT DOWN 9,8,7,...6,..5,4,,,3,,,2.....1 AVARUKKU THERIYUM ORU SECONDIN VILAI.
PLATFORMILE POYITTEN, APPOTHU KAN MUNNADI TRAIN POVUTHU, AVANUKKU THERIYUM ORU NIMIDATHIN VILAI.
BANK.. MATHYANAM POYITTEN . AVASARAMA ORU DD EDUKKANUM. LUNCH TIME. ONE HOUR BREAK. AVANUKKU THERIYUM ONE HOUR IN VILAI.
ORU CHUTTILA PAYANI, KANYAKUMARIKKU SUN SET PARKKA PONEN. KONCHAM LATE.MARUNAL THAN INIMEL SUNSET PARKAMUDIYUMAM. AVANUKKU THERIYUM ORU NALIN VILAI.
PRIVATE COMPANY ILE VELAI PARKKARAVANUKKU VARATHILE ORU NAL HOLIDAY. AVANUKKU THERIYUM ORU VARATHIN VILAI.
VAYATHU VANTHA PONNUKKU THERIYUM ORU MATHATHIN VILAI.
S.S.L.C FAIL ANA ORU MANAVANUKKU THERIYUM ORU VARUDATHIN VILAI.
AYUL THANDANAI KIDAITHA ORU NAPARUKKU THERIYUM 12 VARUDATHIN VILAI
TRB PASS PANNINA ORU NAPARUKKU MATTUME THERIYUM ORU VALKKAYIN VILAI....
ENNUDAYA SONTHAM KANIPPU.....
NALLA CHIRICHUKKITTU REPLY PANNUNGA.....HI HI HI
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...????
Deleteசார் நீங்க சொன்னதுல எது கம்மி விலைணு செல்லுங்க..
Deleteநாம வாங்கி STOCK வச்சிக்கிவோம. ,!
அய்யோ ...அம்மா.. இதுக்கு நான் பொருப்பில்லை சாமி
ஊர்ல 4,5 தடவ டெட்ல பெய்ல் ஆனவன் எல்லாம் சந்தோசமா இருக்கன் ஒரேநிலை ஒரு தடவ பாஸ் பன்னிட்டு நான் படர அவஸ்தை இருக்கே அய்அய் அய்யோ
ReplyDeleteDear Arun,
DeleteYou are telling 100% correct.
Same to u boss
DeleteSiva maths SCA,58.59 ,chance irukka?SCA la maths candidates evlo per pass aagi irukkanga?
ReplyDeleteSelvaraj MBC H
ReplyDeleteWait panuvom
ReplyDeletesir evalavu neram wait panna?????????????
DeleteSelvaraj MBC history 58.29 chance irukkanu avarukku yaravadhu sollungale
ReplyDeleteMarupadium aaramichitangaiyaa... "yen mark ivvalavu...ennaku kidaikumaa?? kidaikaathaa-nu".... Yaariku iyya thiyum.... .... result varuma ,... varatha yenna theiyala!!!! summa poongaiya...
DeleteOK ANY HOW WAIT FOR 1 R 2 DAYS........,
ReplyDeleteMONDAY?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலை கீழே வீழ்த்தினான். அந்த உடலை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்கையில்.....அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து அவனை நோக்கி பேச ஆரம்பித்தது........
Deleteமன்னா......நடந்தது...நடக்காதது....நடந்து நின்று போனது....நடக்காமலே நின்றது....நின்று கொண்டே இருப்பது.....நின்றும் நடப்பது......ஓடுவது....ஓடாதது....ஓடி நின்றது....நின்று ஓடியது...(இதன் பின்னும் ஒரு 100 உண்டு).....இவற்றிற்க்கிடையேயான வித்தியாசத்தை உணராத வரை உன் துன்பம் தீரப்போவதில்லை....அதைப்பற்றிய ஒரு கதையை சொல்கிறேன் கேள்...... ஓரு ஊரின் குறிப்பிட்ட மக்கள் தொகை 72000..............
மன்னா.,
Deleteகொஞ்சம் இருங்க, , நா தலைய கலச்சி விட்டுக்கறேன்.எப்படியும் அதான் நடக்க போவுது
DeleteI KNOW - YOUR RIGHT Mr.AMUTHAN
DeleteI like it sathyajith...
Deleteகடைசியா அந்த வேதாளம் கேட்ட கேள்வி என்னாவாயிருக்கும்......????
Deleteஆஹா Total 72000 பேரும் அந்த பதிலுக்கு தான் one yeara wait பண்றோம்
DeleteSollunga
dear vijaykumar chennai sir, wen ll they publish the result??????????//
ReplyDeleteMana vethanayudan kannirudanum kathirukkum en pontravargal ethanaipero.ellorayum kadavul than kappatra vendum
ReplyDeleteMy best wishes to,.
ReplyDeleteசிவா
செல்வராஜ்.ஏர்கோல்பட்டி... dont worry selvaraj,.happya thoongu po,tmrw list varum nu nenaikaran
இந்த TRB ah இப்ப என்ன செய்ய .....சொல்லுங்க.......
ReplyDeleteKonjam wait pannunga nane start pantren TRB and news paper pathi start pantren......
Deleteஇது வரைக்கும் நாம இந்த TRB ய என்ன பண்ணோம்?
Deleteஒண்ணுமே பண்ணல BOSS,.
இப்பவும் அதையே பண்ணலாம்
சத்யஜித்ஜி....கலகலப்பு படத்துல வற மாதிரி.....
DeleteTRB ய எல்லாம் நம்மால ஒண்னும் பண்ண முடியாது....
எவனாவது இளிச்சவாய்ப்பய வந்து மாட்டுவான்...அவன செய்வோம்......
Ovoru nodiyum inaiyathalathil inaiku valkaiku vidivu kidaikuma endru ethirpathu kondiruporin vali thervil thotravarkalin valiyai katilum 100 madangu athigam
ReplyDeleteAll tet friends please kelunga today not pubishing the final list just I went to TRB office they told today never possible correction processing going on..
ReplyDeletePLS call me sir
DeletePLS call me sir 9994860905
DeleteSURESH SIR YOUR EMAIL ID PLEASE
DeleteTNTEACH
This comment has been removed by the author.
ReplyDeleteHai friends tonight 10 pm trb will be published final selected list. This is confirmed news by trb. So be happy. But one bad news 25% selected by money only. Remaining 75% only u all are by tet.
ReplyDeletesir please dont tell lie...dont play with us...some of them r telling not yet complete the work.so no chance for result today??
DeleteEthir paarpudan thodangiya poluthu yematrathudane mudiyum pola..
ReplyDeleteevery day it goes like that...there is no end for tet 2013????????
Deleteraja lingam sir do you know how many candidates passed in maths SCA? pz reply
ReplyDelete9500295001
ReplyDeletePolimer tv number
Whats app il thodarbu kondu kuraigalai koorungal
raja lingam sir do you know how many candidates passed in maths SCA? pz reply
ReplyDeleteFlash news : Medical punch operator panikkana thervu mudivu TNPSC website-l veliyiidu....
ReplyDeleteNamakku???????????
sir Yae reply panna matingeringa sca maths la ethane per pass pannirukanga?
Deleteraja lingam sir Yae reply panna matingeringa sca maths la ethane per pass pannirukanga?
DeleteWHICH CHANEL SIR
DeleteArunkumar sir nenga kerkura data enakku theriyala sir really sorry...
DeleteJeya news channel...
DeleteTHANKS SIR
DeleteTo 7.52p.m Manikandan sir..
ReplyDeleteSirikka vaikkum varigal illai sir..ivai Sindhikka vaikkum varigal..Vilai uyarndha varigal ivai.
"EVERYTHING IS POSSIBLE BY GOD"
ReplyDeletethank you . .. . . . . . . .
ReplyDeleterajalingam sir... trb thunga poitanga so namalum athea seiya vendithu than...innuma therila...? sir trb today list vidurenu sonnangala? I think only the media said these things..
ReplyDeleteHey Mr Arun who knows properly passed candidates ok i am saying 500 members passed in maths !!!! are you happy ? all are waiting for final list your asking about selfish question.great teachers!!!!!!!!
ReplyDeleteprocess going on, VIRAIVIL, vallakugal, ATHIGARI, trb vattaram, CV, ivai anaithum mudivukku vanthuvittathaga ninaithen. anal meendum thodarum pola............MUDIVE ILLAIYA ANDAVA......
ReplyDeletePg and paper 1 friends oda nelamaya nenachu parunga
ReplyDelete2 nal wait panradhu kastama irukadhu. Monday varai wait pannuvom friends
acters vs trb dialouge:
ReplyDeletejai : iyooo parama trb konutanuga parama............
vijay sethubathi : annachi kumutha (trb) happy annachi......
vadivel : hello prabha wine shop owner (trb) ah? list eppa sir viduvenga?
santhanam : iyoo parthaaa yen enum tet list varavillai?
patukutti nit fulla trb work pandi mother board scrach ayuduchu di
athan kalati motta madila kaya potu vanthuten di
arya : evalavu built up kuduthum list varalayae...............nanbendaaaaaaaaaaaaaaa
parota suri: iyaaaa karupan (trb) oru kalavani payan iyaaa
avan solurathu ellam sutha poi.......
avana nambatheeenga ayya.....
ethulaum kasu paka arambichitangana nama ellam velaiku pona mathiri than
ReplyDeletevery very ... disappoitment all tet passed canditates .. trb play with us life
ReplyDeleteenachuuuuuuuuuuuuuu final listtttttttttttttt
ReplyDeleteTrbya moodetu antha edathula tea kada vacha nalla ofumanga Pl Tel me?
ReplyDeleteANY
ReplyDeletetrb IS GOING TO UPLOAD DATAS.THATS WHY New IS NOT BLINKING
ReplyDeleteOTHERWISE it always blinking .but rightnow it is not .. so its uploading .all r cheer up
ReplyDeletecheck it again...that is blinking properly...dont create rumors...please
DeleteEanda pass pannom nu iruku...trb LA enna than nadakudhu....yarukum vela illa ellarum poi velaya parungannu sonna poi avanan velaya pakalam ipadi kolranga...
ReplyDeletecheck it again...that is blinking properly
ReplyDeletetrb la yelaru thunga poirpanga paa
DeleteAda pongappa innuma nambarenga?kandippa trb eppa publish panna ninaikkutho appathan publish pannuvanga ...varumbothu varattum. inium trb a nambama polappa parunga...trb a nambuna vazhkaiae veruthurum pola...inimelavathu na nimmathiya thoongaren...nan thiruntheten ...wat abut u guys? Gudnyt..
ReplyDeleteyeah me too madam goodnt
DeleteGudnyt mam...
Delete10PM UNMAYA FRIEND...........,
ReplyDeletekandipa varathu poi thungunga pa
DeleteOK FRIEND
DeleteManiarasan sir my wai 62.5 eng mbc any chance
ReplyDeleteVarum aana varaathu............. good night
ReplyDeleteFlash news: 2014 B.Ed may/Jun Tomorrow result published....
ReplyDeleteAduththu??????????
hiroshima nagasagiyai bomb august madham than adhaivida kodumai intha august pg tet nanbargalukku?kadavuley kaapatru.
ReplyDeleteflash news...
ReplyDeleteresult will be published on 2morrow
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
for b.ed ..
flash news...
Deleteresult will be published on 2morrow
. 1
. 2
. 3
. 4
. 5
. 6
. 7
. 8
. 9
.10
.
.
.
.15
for b.ed ..
எதுக்கு இத்தனை dot
இதுக்கு TRB ஏ பரவாயில்லை ப
புலி வருது...புலி வருது... கதை தெரியுமா? அப்படிதான்... இந்த செலக்சன் லிஸ்ட் வெளியீடும்.... ! பொறுமையாக இருக்கிறதை தவிர வேறு வழி இல்லை ஆசிரிய பெருமக்களே..!
ReplyDeleteVaruma aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ReplyDeleteமனம் வலிக்கி
ReplyDeletewho said, women alone experiencing the delivery (labour) pain? , now all our brothers, who passed TET are experiencing the same no,no, more pain than that. DONT WORRY FRIENDS, ALL FOR GOOD. After the severe pain (psychological) we ll definitely going to enjoy the pleasure behind it. so be pasitive, we ll wait.
ReplyDeletehi friends...................... going to publish now.... wait. ... wait.. wait.....
ReplyDeletePolimer TV, Dhinamalar & Dhinamani, all medias told lie. Even, Educational website KALVISEIDHI, KALVIKUYIL & KALVISOLAI also tell lie, what we Do?
ReplyDelete