TNTET - Paper 1 Top Ranking - General & Communal Turn - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

TNTET - Paper 1 Top Ranking - General & Communal Turn

87 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பி.சி , 71.77 தமிழ்வழி , பெண் .வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  3. 71.77 வாய்ப்பு உள்ளதா. பிசி, தமிழ்வழி, பெண்

    ReplyDelete
  4. Morning lirundu yaarum comments pannale ...ellorum busy ah

    ReplyDelete
  5. N.meenakshi d.o.b 5.12.84,m.b.c.,madurai,tet mark 114,weightage 80.9 roll no.13te20100310

    ReplyDelete
  6. N.meenakshi d.o.b 5.12.84,m.b.c.,madurai,tet mark 114,weightage 80.9 roll no.13te20100310

    ReplyDelete
  7. YANNA PAAA YARIUM KANAM.................

    ReplyDelete
  8. YANNA PAAA YARIUM KANAM.................

    ReplyDelete
  9. YANNA PAAA YARIUM KANAM.................

    ReplyDelete
  10. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.,
    கல்விச்செய்தியில் Comments box என்பது நமது ஆக்கப்பூர்வமான.,ஆரோக்கியமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதனை ஒரு சிலர் நாம் ஆசிரியர்கள் என்பதனை மறந்து தினந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்க்கும் வலைதளத்தில் நமக்கே இந்த பகுதி உரியது என்ற நோக்கில் நாகரிகமற்ற கருத்துகளை வெளியிடுகின்றனர்.இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடாதீர்கள்.அது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளும் செயல் ஆகும்.கல்விச்செய்தி வாசகர்கள் அனைவரும் தரமானவர்களே என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள்.கல்விச்செய்தி என்றும் நடுநிலையுடன் செயல்படும் இணையதளம் என்பதனை மீண்டும் உங்களுக்கு கூறுகின்றோம்.ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.
    -அன்புடன் கல்விச்செய்தி

    ReplyDelete
    Replies
    1. Yes....its true first we are teacher.so keep kindly...dnt fight others pl...thank u admin...

      Delete
    2. Paper1 postings increase aga chance irukka sir. ?
      Mbc n bc excepted cuttoff yevlo ?
      Can anyone tell pls..

      Delete
    3. sanjai sir my weight is 77.06 oc vellore dt 1981 it is not in your list why sir? pls reply
      manjula

      Delete
  11. Hi Sanjay,

    Could you please post the rankings for the marks upto 70?

    ReplyDelete
    Replies
    1. hi sanjay my friend wtge 77.87 Mbc his name no in this list

      Delete
  12. Appaada!
    Kalviseidhi comment padikama boradichuchu ,
    Anumadhithamaiku nanri!

    ReplyDelete

  13. தெ௫வுக்கு தெ௫ சாரயாக்கடையை திறக்கும் அரசு
    ஆசிரியர் நியமன பிரச்சனையை கண்டுகொள்ளாதது ஏனோ ?

    செய்வீர்களா
    நீங்கள் செய்வீர்களா
    என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
    இப்போது எங்கள் பிரச்சனையில்
    நியாமாக ஏதேனும்
    செய்வீர்களா ?

    வாங்கு வங்கி அரசியலுக்காக
    2014 MP தேர்தலை மனதில்கொண்டு
    6 மாதம்
    முனபே முடிந்த Tet தேர்வுக்கு 5% தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
    வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
    Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்

    உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
    மீது அக்கறையி௫ந்தால்
    காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
    2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
    அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
    அப்போது எந்த தேர்தலும் இல்லை.

    இவர்கள் கூற்றுபடி 2012ல்
    TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
    எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
    காரணம் தேர்தல் நேரம்.

    இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
    பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
    இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

    நாங்கள்
    தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா இல்லை
    B.Ed / D.Ted படித்தது குற்றாமா இல்லை
    TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
    இல்லை
    உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

    தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
    சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
    போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
    ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
    போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

    இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
    அரசின் தவறான முடிவுகளால்
    90
    மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
    அதை மீட்டெடுக்கும் நேரமீது.

    Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம்.

    இவ் அறவழிபோரட்டம் பற்றிய
    செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Message மெசேஸ்
    Facebook
    Twitter
    YouTube
    What's app போன்ற சமூக தளங்களில்
    பகி௫ங்கள்
    .
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்

    நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
    நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
    சென்னைக்கு....
    புதியதொர் விதியைப்படைப்போம்
    தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

    உங்களுக்கு தேவைப்பட்டால்
    இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

    P.Rajalingam Puliangudi
    Contact : 95430 79848
    94432 64239

    ReplyDelete
  14. anyone tell me mbc cutoff

    ReplyDelete
  15. anyone tell me mbc cutoff?

    ReplyDelete
  16. Appadiye expected cutt off evvalavu enru kurunga sir

    ReplyDelete
  17. Super Admin..... itha.... itha...itha taan elllorum ethirparthom....

    ReplyDelete
  18. 2013la 82 eduthavanga pass na 2012 la 82 eduthanga pass ilaya ..2013 la 82 edutha vangaluku podrathuna frst2012 eduthavangaluku podunga r 90ku mela eduthavangaluku oru nalla mudivu solunga arase

    ReplyDelete
  19. Hi,

    I believe this list did not considered all the people who have scored above 72.02

    13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12
    13TE10101535 - SEETHA S - 26/4/1987 - BC - 75.95

    ReplyDelete
  20. 13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12
    13TE10101535 - SEETHA S - 26/4/1987 - BC - 75.95

    ReplyDelete
  21. Dear Kalviseithi,

    Remove unwanted comments if it

    continues.

    I should thank you first for your service

    to us.

    ReplyDelete
  22. Maniyarasan konjam paper 2 second list pathi sollunga? Eathathu new news iruka? We are waiting sir.. Pls help us sir..

    ReplyDelete
  23. எச்சரிக்கை........ எச்சரிக்கை........ எச்சரிக்கை........ எச்சரிக்கை........

    அனைத்து நண்பர்களும் யார் மனதையும் புண் படுத்தாமல் கருத்துக்களை கூறவும் ஒரு ஆசியர் போல் கருத்துக்களை கூறவும்

    கருத்துக்களை தவறாக சொல்ல தகாத வார்த்தைகளை கூறியதால் தான் கல்விசெய்தி இனையதளத்தில் இப்போது யாரும் கருத்துக்களை கூற இயலாத அளவுக்கு லாக் செய்து விட்டார்கள் மறுபடியும் சரி செய்துள்ளனர் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் மற்றவர்களின் பணி பாதிப்பது நியாயமா

    ReplyDelete
  24. anyone tell mbc cutoff?

    ReplyDelete
  25. Will the appointment be given for bc and MBC candidates in SC/st welfare schools. Please reply

    ReplyDelete
  26. N.meenakshi ,d.o.b. 5.12.84,mbc,madurai tet mark 114,weightage 80.9,roll no13te 20100310

    ReplyDelete
  27. மிக சரியான நடவடிக்கை ... நன்றி கல்வி செய்தி ....

    ReplyDelete
  28. Sanjay sir, my wt is 73.18 and i belong to MBC... why was my name is not in your list?...i am residing at madurai....

    ReplyDelete
    Replies
    1. Sir the list was prepared by using the marks entered in this blog. I think you haven't entered it before. Anyway now others will know your mark. Thank you for entering the mark...

      Delete
  29. இதை யாராவது commentல பதிவிடுங்க சார். என் phone la pdf format வராது

    ReplyDelete
    Replies
    1. Dear Elanjeralathan sir ,
      Unga mobile la Word read option unda ?
      ok. I send it to your mail id. Check ur email.

      Delete
  30. தாள் 1 தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று மட்டும் அறிவித்து இருக்கிறார்கள்
    பணி நியமனம் இந்த ஆண்டு இருக்குமா என்று தகவல் தெரிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete
  31. editor sir please allow my previous comment to publish... i would like to know about the details from sajay sir....

    ReplyDelete
  32. Thank you kalvisethi admin..&sanjay

    ReplyDelete
  33. britto sir my wtge 75.94 Bc chance for me pls rply?

    ReplyDelete
  34. update low & high weihtage of all the people with community

    ReplyDelete
  35. MY WEIGHTAGE IS MISSING.
    BC, FEMALE. WEIGHTAGE -81.17 (THENI DIST)

    ReplyDelete
  36. i have a top scorers list of madurai for paper 1.... the top scorers name is not in sanjay sir's list... sanjay sir u please contact me soon ... 9940969277

    ReplyDelete
  37. கண்டிப்பாக தாள் 1 க்கு பணிநியமனம் இருக்கும் ...

    ReplyDelete
  38. No. Name M/F Comm DOB NEW TET District
    1 S.S.Priyadharshini F BC 7-2-1985 82.42 118 Erode
    2 RAJESWARI C F MBC 11-07-88 82.15 115 Namakkal
    3 revathi F BC 4-5-1989 82.10 116 dindigul
    4 v.premadevi F BC 2-12-1985 81.57 115 Tirunelveli
    5 p.arunaraji F BC 5-6-1984 81.48 113 sivagangai
    6 ragu k M BC 2-3-1981 81.42 116 nellai
    7 Sudharsana F BC 1-3-1989 81.20 118 Virudhunagar
    8 suryakala F BC 11-8-1986 81.01 106 Kanchipuram
    9 Ram M BC 3-3-1984 80.96 116
    10 Gururajeswari F BC 10-23-1983 80.92 116 Tirunelveli
    11 raj kumar M BC 6-4-1986 80.41 111 pudukkottai
    12 padmapriya F BC 6-6-1988 80.04 114 trichy
    13 Vidhya.D F BC 6-4-1984 80.01 109 Tirupur
    14 boopathy.s M BC 3-7-1986 79.53 112 krishnagiri
    15 sakthi F SC 5-5-1990 79.00 115 tiruvallur
    16 SKS M SC 4-7-1989 79.00 113 THENI
    17 R.GUNAVATHY F MBC 6-30-1987 79.00 110 Salem
    18 Mala.A F MBC 5-27-1984 78.84 111 cuddalore
    19 N.Sobanamala F BC 3-15-1984 78.74 106 Tirupur
    20 yuvaraj M BC 12-5-1985 78.63 114 tiruvarur
    21 B.senthil M BC 6-5-1987 78.57 115 thiruvarur
    Top Scorers in Paper 1 (General Turn) upto 72 weightage
    22 DURAIMURUGAN M MBC 5-22-1990 78.33 114 thiruvarur
    23 malarkavitha F MBC 5-27-1988 78.14 107 mdu
    24 K.Kalaimathi F BC 5-25-1987 78.00 112 Tifuvannamalai
    25 alli F BC 5-4-1976 78.00 109 villupuram
    26 PRAVEENA S F BC 01-06-87 77.94 107 Namakkal
    27 gowri F BC 5-29-1990 77.90 110 tirupur
    28 BALARAMAN M MBC 8-15-1988 77.90 111 TIRUPUR
    29 REVATHI.M F MBC 6-11-1987 77.88 105 THOOTHUKUDI
    30 R.Abirami F MBC 6-28-1988 77.82 106 KANCHI
    31 Nathiya F BC 6-21-1990 77.76 108 thiruvarur
    32 N.Sobanamala F BC 3-15-1984 77.76 106 Tirupur
    33 N Gowri F BC 6-30-1983 77.60 106 Thiruvannamalai
    34 J.CHITRA F BC 5-30-1988 77.55 112 Thiruvarur
    35 rajeshkumar M MBC 4-9-1987 77.55 113 madurai
    36 Ram F MBC 6-10-1988 77.50 106 Kanchipuram
    37 NITHYA P F BC 6-12-1983 77.50 113 theni
    38 MOHAN M G M BC 6-24-1985 77.47 107 ERODE
    39 KARTHIKA N F BC 13-03-90 77.39 106 Namakkal
    40 venkatraman.k M SC 5-15-1987 77.38 106 cuddalore
    41 P.Sudha F MBC 9-4-1986 77.37 106 Tiruvarur
    42 RAVIKUMAR.P M MBC 8-6-1987 77.24 110 coimbatore
    43 s.priya F BC 3-11-1986 77.23 105 ramand
    44 SUGANYA C F MBC 03-09-86 77.18 105 madurai
    45 v.sakthivel M BC 4-7-1987 77.15 108 namakkal
    46 Ranji F BC 5-6-1991 77.00 113 pudukkottai
    47 P.MOHAN M MBC 5-22-1983 77.00 106 VILLUPURAM

    ReplyDelete
    Replies
    1. sum vijay sir , is the list over? or u have an another list? how many top scorers are there above 73 weightage? pls publish...

      Delete
  39. sanjay sir, i have top scorers list of madurai... but no one name was in your general communal list... why ? because i have checked 6500 for madurai and i have passed candidates list with their details.... this is for paper 1....pls contact me immedietly.... 9940969277

    ReplyDelete
    Replies
    1. Sir,

      This list does not contain all members. I checked...My no is not there. Also some of my friends name also not there. DO not come to any conclusion based on this list

      Delete
  40. My weightage missing. BC. Female wt. 81.17 Theni dist.

    ReplyDelete
  41. I get 72.32 tirupur Dt roll no 13TE 25100853 Name k.. Sathyam y u miss my name Pls reason me in reply. Cell no 9943741422.waiting for yr reply. ...

    ReplyDelete
  42. Admin why u r not admit my comment. ?

    ReplyDelete
  43. Sir paper 1 ku post increase aguma? Ila ithalum korachiduvingala

    ReplyDelete
  44. BEST Wishes to all selected candidates

    ReplyDelete
  45. Expected cuttoff for paper 1 ?
    Mbc , bc

    ReplyDelete
  46. hi frds,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  47. hi i'm nithya my wtage 75.17 bc


    paper1 any chance to get job

    ReplyDelete
  48. Hi my wt 72.32 Hindu piramalai Kallar. Any chance. Please anyone reply.

    ReplyDelete
  49. i'm nithya my wtage 75.17paper1 any chance to get job pls pls pls reply any one

    ReplyDelete
  50. how many members are got 75 above wtage pls share

    ReplyDelete
  51. Hai sir I am subha my wetg 76.ramnad but my name not in list contact 9865749441

    ReplyDelete
  52. Hi Subha, that list is not having all the correct numbers, you have the chance to get the posting

    13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி