TNTET PRESS MEET LETTER - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TNTET PRESS MEET LETTER

TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.

For Download Press Meet Request Letter -Click Here

119 comments:

  1. Replies
    1. RAJU WHERE U WENT YESTERDAY

      Delete
    2. ஆக மொத்தம் யாருக்கும் வேலை கிடைக்க கூடாது அதான உங்க எண்ணம் நல்லா இருங்கய்யா!!!!!!!!!!!!!!!!

      Delete
    3. உங்களுக்கு குரல் கொடுக்கும் SANTHOSH P இன்னும் காணவில்லையே.....

      Delete
    4. .

      தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
      வாழ்த்துக்கள்

      இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
      எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

      இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
      இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.

      6 மாதம்
      முனபே (August-2013 ல்)
      முடிந்த Tet தேர்வுக்கு  5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
      எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

      இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு  எவ்வளவு
      பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன  போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

      நண்பர்களே
      இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.

      காவல்துறை &அரசு அனுமதியுடன்
      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
      அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

      எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
      நேரிடையாக பிறர் இடமோ
      Message
      Facebook
      Twitter
      YouTube
      What's app போன்ற சமூக தளங்களில்
      பகி௫ங்கள்
      .
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      .
      செய்வீர்களா
      நீங்கள் செய்வீர்களா
      என தேர்தலின் போது கேட்ட
      நீங்கள்
      இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
      நியாமாக ஏதேனும்

      செய்வீர்களா ? நீங்கள்
      செய்வீர்களா ? அம்மா.

      .

      Delete
    5. What is the outcome of the PA to CEO meeting in cheenai today... any updates???

      Delete
    6. நீங்கள் இதை selection list வருவதற்கு முன்னே கேட்காதது குற்றமே...குற்றமே...குற்றமே...குற்றமே...குற்றமே...குற்றமே...குற்றமே...குற்றமே...குற்றமே...

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. யாருக்கும் TNTET PRESS MEET LETTER என்ற இந்த தலைப்பில்For Download Press Meet Request Letter -Click Here என்பதை கிளிக் செய்து வரும் போது தமிழில் வரவில்லை என்றால் https://app.box.com/s/er7aohnerizf9cp78dd1 என்பதை கிளிக் செய்யவும்

      Delete
    9. Today meeting. Outcomes vijayakumar Chennai sir is there any news

      Delete
    10. சி.வி முடிச்ச எல்லாருக்கும் வேலை போடனும்னா... இப்ப பாஸ் பன்ன 7200 பேருக்கும் போடனும் 2010 கேஸ் டிஸ்மிஸ் தான் ஆகும்....அப்படியே எதுனாலும் அடுத்த முறை சரிசெய்கிறோம் ஐயா என்று கூறிவிட்டால் போதும்....

      Delete
    11. அட போங்கடா நீங்களும் உங்க TETம்.....
      I am going to apply for the bank loan and have planned to start a beauty parlor...
      முடித்திருத்தம் செய்தே பிழைத்துக்கொள்கிறேன்.....
      கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.....

      Delete
    12. தல தளபதி அவர்களே,.

      முடி திருத்தாதே........

      அரசின் முடிவை திருத்து. .

      பிழைக்கலாம்...

      Delete
    13. Teachers Recruitment Board
      College Road, Chennai-600006



      DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

      CLICK HERE FOR LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE) - INDIVIDUAL QUERY

      CLICK HERE FOR LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE) - pdf



      Dated: 26-08-2014




      Member Secretary

      Home

      Delete


    14. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

      Delete


    15. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

      Delete
    16. Friends,
      In TRB site, Second list for BT Tamil released
      Valthukkal

      Delete
  2. Paper 2 Selection List now is Financial Department to sanction payment

    ReplyDelete
  3. Paper 2 Selection List now in Financial Department to Sanction payment

    ReplyDelete
  4. THE DOCUMENT IS NOT HAVING A UNICODE FONT IT IS NOT OPENING FOR ME

    ReplyDelete
  5. Good effort .Thanku Thiru.Rajalinham sir. Any good news from supremcourt stay order, we.re expecting soon..pls share about sir.தேங்க sir.

    ReplyDelete
  6. ஒரு சந்தேகத்திற்கு .......
    தற்போதைய தோ்வில் 71.53 வெயிட்டேஜ் க்கு பணி கிடைக்கவில்லை எனில் அடுத்த ஆண்டில் தேர்வெழுதி வெயிட்டேஜ் குறையும் பட்சத்தில் இந்த weitage மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா? அல்லது புதிய வெயிட்டேஜ் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?????,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. Weightage method appo irundhaal adhaippatri appo yosikkalame...

      Delete
    2. சார் ரொம்ப அட்வான்சா யோசிக்கிறாரு..... சூப்பர்

      Delete
  7. கல்வி செய்தி அட்மின் சார் இதை டவுன்லோடு பன்னுனா பாண்ட் மிஸ்டேக் வருது சார் இதனை சரி செய்யுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. TNTET PRESS MEET LETTER இந்த பகுதி யாருக்கும் சரியாக எழுத்து வரவில்லை என்றால் இந்த இனையதளத்தில் சென்று பாருங்கள் https://app.box.com/s/er7aohnerizf9cp78dd1

      Delete
    2. sandiyar sir yen en commentku mattum reply panna matreenga ennaiyum unga thozhiya eathukanga sir. plz tamil/ sc/ last cut off 65.33/ my cut off 64.24 / last list vacant 29 sc only enaku GT & SC'la jobku ethum chance iruka plz reply brother

      Delete
    3. LIST COMING JUST NOW FRND

      Delete
    4. நான் எப்படி சொல்வது தோழி நான் அந்த அளவுக்கு அறிவார்ந்தவன் இல்லை கண்டிப்பாக விரைவில் பணி கிடைக்க வாழ்த்துகள்

      Delete
  8. sandiyar sir,paper 1 list selection list yeppa varum.therindhal sollunga sir

    ReplyDelete
  9. Replies
    1. dnc community pass candidates for paper I evlo sir pls sollunga sir pls pls

      Delete
  10. My best wishes all the selected candidates, I lost my job different 1.42 weightage, I am English 63.79 weightage- MBC Male - My tet mark also - 96, ..............................................
    I feel very sad ........... End of my life..................... I am going 100 days work in my village, this situation don't come all other person.. I lost my Job, Marriage, and others..............

    ReplyDelete
    Replies
    1. UNKNOWN SIR IAM ALSO BT ENG 96 MARK BUT NOT SELECTED PLS SEP 1 LA PORATATULA KALANTHUKONGA ILANA LIFE IS ?

      Delete
  11. Replies
    1. அஅத யாங்க தம்பி இத்தனைதடவ ரிப்பீட்டூ பன்றீங்க

      Delete
    2. Dear Pavi Sir, Nan selection listla than varuala ana neenga intha commedlum vara vendamu solringa nalla irunga...... Nan solluren neenga nalla irupinga......

      Delete
    3. என்னங்க சார் ஆச்சி உங்களுக்கு.

      Delete
    4. Dont loose Your hope i think you are very young one try try try.marriage it is nor very big matter today. Earnings is important. No problem learn. And earn

      Delete
    5. .
      மேலே உள்ள Unknown ன் கமெணேட் படிக்கும்
      பொழது மனது மிகவும் பாரம்மாகிறது

      7 மாதம்
      முன்பு ஜனவரி-2014 நாங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்ற பொழது இ௫ந்த நீதி எங்கே சென்றது.

      90 மதிப்பெண்கள்
      எடுத்தால் தான் தேர்ச்சி என்ற அந்த நீதி 2014 MP தேர்தலை முன்னிட்டு சுயநலவாதிகளால்
      கொன்று புதைக்கப்பட்டு விட்டது.

      உண்மையில் இந்த 'Unknown' னின் வாழ்க்கையை காலதாமதான
      5% மதிப்பெண்
      தளர்வு மற்றும் நியமற்ற வெயிட்டெஜ் முறையால் வெறொ௫வர் பறித்து சென்றி௫க்கிறார்.
      நீதி செத்து விட்டது என்றே எண்ண தொன்றுகின்றது.

      இவரை போல இன்னும் ஏராளமான கதைகள்...

      இவர்களுக்காக நாங்கள் போரடுவதில் பெ௫மை அடைகிறோம்

      .

      Delete
    6. ஜனவரிலையும் வெய்டேஜ் இருந்தது உங்களுக்கு தெரியாதா?????

      Delete
    7. butthi ulla manithallam vetri petrathillai vetri petra manithanellam buthisali illai we are teachers

      Delete
  12. What is the outcome of the PA to CEO meeting in cheenai today... any updates???

    ReplyDelete
  13. hai frdswhat abt today meeting?plz if anybody know reply?

    ReplyDelete
  14. Selected candidates appointment late pannuna.... problem than athigamakum

    ReplyDelete
    Replies
    1. தல செலக்ட் ஆகிட்டீங்க போல.... சவுண்ட்டெல்லாம் பலமா வருது.....

      Delete
  15. Vijayakumar chennai sir what about meeting outcome

    ReplyDelete
  16. I lost in 0.3 mbc maths...my wtge is 69.04..the last cutoff is 69.34....its my unluck...

    ReplyDelete
  17. Paper1 list eppotan sir varum? Council ing eppo?any hot news today.

    ReplyDelete
  18. frd all the best fr selected teachers..

    ReplyDelete
  19. sandiyar sir and all friends i am botany male bc wt59.5
    Second list job kidaichuruma pl reply

    ReplyDelete
  20. revised answer key came..... revised result came.... revised cv came..... revised final list WHEN?????

    ReplyDelete
  21. Please update the meeting news regarding ceo

    ReplyDelete
  22. sc waitage for paper 1 any one reply plz

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !!
    தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்
    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.
    2012 TET ல் 90 க்கு மேல் மதிப்பெண் தேர்ச்சி பெற்றவார்கள் ஆசிரியர்
    2014 TET ல் 90 க்கு மேல் மதிப்பெண் தேர்ச்சி பெற்றவார்கள் குற்றவாளpகளா?

    நண்பர்களே
    இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
    அரசின் தவறான முடிவுகளால்
    90 மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.

    காவல்துறை &அரசு அனுமதியுடன்
    அறவழியில் போரடுவோம்.
    ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்.

    செய்வீர்களா
    நீங்கள் செய்வீர்களா
    என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
    இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
    நியாமாக ஏதேனும்

    செய்வீர்களா ? நீங்கள்
    செய்வீர்களா ? அம்மா.

    இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
    எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

    ReplyDelete
  24. zoology

    apprax

    apprax

    appraxmate

    2nd list.

    G. jayanthi 61.04 bc

    G.Raja60.9 bc

    GTT. ramesh 57.33 mbc.

    g vijaya 60.89 bc

    g suganya 60.8 bc

    bc hemalatha 60.72

    bc pandiselvi 60.76

    bc w deepa 60.66

    mbc sumathi 57.37

    mbcw vijayalakshmi 57.27

    sc,sc w,sca,sca w, sca w t -not available .

    then 4bc 1bcm 1sca candidate both pass in pgtrb and tet .

    ReplyDelete
  25. ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மட்டுமே மதிபெண் கொடுக்கறார்கள் என கூறுவது உங்களின் கீழ்தனமான குணத்தை காட்சிகிறது ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவர் சொல்வதும் உண்மை தான் ....

      சில university இல் class representative மூலம் இன்டெர்னல் மார்க் போட 10 நல்ல மாணவர்கள் பெயரை டீன் எழுதி வர சொல்வார்

      அனால் அவன் தனக்கு யார் லுங்கி சட்டை வாங்கி தருகிறார்களோ அவர்களுடைய பெயர்களை எழுதி தருவான் .

      அவர்களுக்கு internal மார்க் அதிகம் போட்டுவிடுவார்கள் .

      இதில் நான் நேரிடையாக பாதிக்கப்பட்டவன் ....

      Delete
    2. அவர் எழுதி வரச்சொன்னது 10 நல்ல மாணவர்களின் பெயர் தான் ....அங்கு தவறு செய்தது மாணவன் ....மேலும் அவர் குறுபிட்டிருந்தது பள்ளிகளின் மதிபெண் முறை பற்றி...

      Delete
    3. பள்ளியாக இருந்தாலும் கல்லூரி யாக இருந்தாலும் ஆசிரியருக்கு காக்காய் பிடிப்பவர்களுக்கும் அவரது வீட்டு வேலைகளை செய்பவர்களுக்கும் தான் internal ல அதிக மார்க் போடுகிறார்கள் ...

      Delete
    4. Nalaikku neenkalum teachera vanthu ithathan seiya porinkala? thayavu seithu nammai pondra innoru teachrai kurai solla vendam. neenka padicha collegela antha mathiri irunthiruntha nenka annaikke atha ethirthu poradi irukkalame. annaikku nukalukku ilaikka patta aneethikkaka vendi poradi iruntha kandippa innaikku unkalukku intha prblm innaikku vanthu irukkathulla sir? thappa iruntha mannikkavum, Mr.Jam vi sir.

      Delete
    5. mr.raja nega pesurathu thapu sir....

      Prof ku pidicha pasangaluku matum than full mark poduranga yaru elam andha professor ku veetu velai la erunthu jaldra adikira velai elam seirangalo avangaluku than mark poduranga nega sona mari ethuna keta practical la last mark avan than so fact theriyama pesatheenga...

      Delete
  26. Replies
    1. dnc community pass candidates for paper I evlo sir pls sollunga sir pls pls

      Delete
  27. Replies
    1. விரைவில் தொடர்பு கொள்கிறேன் சார் தற்போது வேலையாக உள்ளேன்

      Delete
  28. தாள் 1 மொத்த வேகன்சி. 2582


    ஆனாலும் பி.சி. ஆண்களால் வெறும்
    99 இடங்களில் மட்டுமே (Except GT, PH, EX SER MAN) போட்டிபோடமுடியும்....
    இதிலும் திறமையான பெண்கள் போட்டியிடுவர்.............
    வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  29. hi frds. ungalathu porattam niyamanathu. am also selected but am not happy frs. ungalukkaka varuthapaduren, so nanum ungalodu sernthu porattathula kalanthukiren frds.all is well

    ReplyDelete
  30. sandiyar sir yen en commentku mattum reply panna matreenga ennaiyum unga thozhiya eathukanga sir. plz tamil/ sc/ last cut off 65.33/ my cut off 64.24 / last list vacant 29 sc only enaku GT & SC'la jobku ethum chance iruka plz reply brother

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் வெய்ட் பண்னுங்க......
      உங்களுக்கு கிடைக்கும்........
      மேலும் இந்த வெய்டேஸஜ் முறை மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது......
      இன்னும் 1வாரம் வெய்ட் பன்னுங்க.....

      Delete
    2. Saran Ya
      நீங்கள் இந்த பட்டியலில் இல்லை.......
      ஆனால் அடுத்து வரவிருக்கின்ற ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளி லிஸ்ட்ல கண்டிப்பா வரும் மனம் தளர வேண்டாம்.....

      இருந்தாலும் இந்த வெய்டேஜ் முறை மாறும்......

      Delete
    3. Ungal manamaruthal theigirathu santhosh.... welcome...

      Delete
    4. santhosh negal kooruvathu pol mainal mikka magilchi................

      Delete
  31. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE) released by trb check....

    ReplyDelete
  32. Teachers Recruitment Board
    College Road, Chennai-600006



    DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

    CLICK HERE FOR LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE) - INDIVIDUAL QUERY

    CLICK HERE FOR LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE) - pdf



    Dated: 26-08-2014




    Member Secretary

    Home

    ReplyDelete

  33. TNTET PRESS MEET LETTER Prepared by -Rajalingam Puliangudi...
    TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்க ளாகிய நாங்கள் இன்று ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என  வலியுறுத்தினோம்.....
    
    உங்களின் மேலான சந்தேகத்தை கேளுங்கள் தெளிவுபடுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. are u selected in second list sir?/

      Delete
    2. Good job
      Keep going Rajalingam
      We are with you

      Delete
    3. rajalingam sir kanipaga namathu poratam vetri perum.......

      Delete
  34. தகுதி மதிப்பென்னை வைத்துதான் வேலை கொடுக்கலாம் என்று நீதிபதி நாகமுத்து தன் தீர்ப்பில் சொல்லவில்லை.எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.இதை அரசு தான் ஒரு குழுமூலமாக அதுவும் கல்வி மந்திரி அவர் கீழ் கைகட்டி வேலை செய்யும் 03 அதிகாரிகளும் சேர்ந்துதான் ஒரு சிக்கலை உண்டாக்கி ஆசிரியர் தகுதி தேரவில் 90 க்கு மேல் மதிப்பெண் வாங்கியவர்களின் வயிற்றில் அடித்துள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. சிக்கல்கள் உருவாக்கவில்லை என்றால் உடனே போஸ்டிங் போட்டாகவேண்டும், சம்பளம் கொடுத்தாக வேண்டும் .

      ஆசிரியர் தகுது தேர்வை "அதிஷ்டத்தை தீர்மானிக்கும் தேர்வாக" மாற்றிவிட்டார்கள் பாவிகள் .....

      Delete
  35. FLASH NEWS :
    குரூப் 2 தேர்வு முடிவு 15

    தினங்களில் வெளியாகும்:

    டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!

    ReplyDelete
    Replies


    1. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

      Delete
  36. Friends,
    In TRB site, Second list for BT Tamil released
    Valthukkal

    ReplyDelete
  37. 2nd list vacancy increase aguma

    ReplyDelete
  38. DEAR FRIENDS..
    BT ENGLISH SELECTION LIST . SL.Number 2751. PLEASE CHECK...ALEART.

    ReplyDelete
  39. DEAR FRIENDS..
    BT ENGLISH SELECTION LIST . SL.Number 2751. PLEASE CHECK...ALEART.

    ReplyDelete
  40. தற்போது தேர்வான தமிழ் துறை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். .......






    ReplyDelete
    Replies
    1. dnc community pass candidates for paper I evlo sir pls sollunga sir pls pls

      Delete
  41. DEAR FRIENDS..
    BT ENGLISH SELECTION LIST . SL.Number 2751. PLEASE CHECK...ALEART.

    ReplyDelete
  42. DEAR FRIENDS..
    PGT AND BT ENGLISH both selected canditatesi eppolthu BT SELECTION listil irunthu neekkuvaargal SC-7 BOTH PGT and BT selected..please reply friends

    ReplyDelete
  43. DEAR FRIENDS..
    PGT AND BT ENGLISH both selected canditatesi eppolthu BT SELECTION listil irunthu neekkuvaargal SC-7 BOTH PGT and BT selected..please reply friends

    ReplyDelete
  44. Sir meeting enna achu. Aditionsl vacancy varutha

    ReplyDelete
  45. paper 1 selection list pathi pesuvatharku intha valaithalathil oruvar kuda illaiya.yenna koduma saravan.... iyyo yeppathan paper 1 selection list varum.thoongamudiya...

    ReplyDelete
    Replies
    1. kavalai vendam madam nallathey nadakkum

      Delete
    2. dnc community pass candidates for paper I evlo sir pls sollunga sir pls pls

      Delete
    3. appudi oru nambikaiyoda thaan nanbare life poyiturukku

      Delete
  46. DEAR FRIENDS..
    PGT AND BT ENGLISH both selected canditatesi eppolthu BT SELECTION listil irunthu neekkuvaargal SC-7 BOTH PGT and BT selected..please reply friends

    BT ENGLISH SELECTION LIST . SL.Number 2751. PLEASE CHECK...ALEART.

    ReplyDelete
  47. செப் " 9 வரை ஏன் ?, விரைவில் பேரணி நடந்தவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி