பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரைஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில்,
கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
செய்தி பகிர்வு : தினமலர்
ReplyDeleteநீதி வெல்லும். எல்லாம் மாறும். சென்னை நீதிமன்றத்தில் நீதிபதிகளின் மீது நம்பகதன்மை இல்லாமல் போய்விட்டது. இதே வழக்கை முன்று மாதங்களுக்கு முன்பு சென்னை HC தொட்ர்ந்தபோது நீதிபதிகள் ஸ்டே கொடுக்கவில்லை. அன்றே தடை ஆனை கொடுத்து விசாரித்து இருந்தால் இந்நேரம் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். அரசுக்கு சாதகமாக ஒருசில நீதிபதிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
----------------------—-
Deleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நெல்லை 9543079848
கருர் 9894174462
கருர் 9597477975
நாமக்கல் 9003435097
கோவை 9843311339
தி.மலை 7305383952
சேலம் 9442799974
வேலூர் 9944358034
திருச்சி 9003540800
வாழ்க வளமுடன்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த
Deleteவாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,
கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி..!
நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....
வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...
வாழ்க ராஜலிங்கம்..
போராட்டகாரர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்......
Deleteஅனைவரின் கவனத்திற்கு
Deleteஇன்றைய தீர்ப்பு நல்லதுக்கு அடித்தளம்
5% தளர்வில் வெற்றி பெற்றதால் தான் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு பறிபோனது என கூறிகொண்டு சிலர் உள்ளனர்
உண்மையில் இந்த வெயிட்டேஜ் முறையை முழுவதுமாக நீக்கினாலே 5% தளர்வில் வெற்றி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு ஆக முடியாது 90க்கு மேல் எடுத்தவர்கள் முதலில் தேர்வாகி பின் மற்றவர்கள் தேர்வாகுவார்கள் எனவே 5% தளர்வால் எந்த பிரச்சனையும் ஏற்படாது
அனைவரும் சிந்திக்க கூடியது முதலில் வெயிட்டேஜ் முறையை நிறுத்தினாலே போதும் எந்த பிரச்சனைனயும் இல்லை 5% தளர்வு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது இந்த வெயிட்டேஜ் முறையினால் தான் 5% தளர்வில் வந்தவர்கள் 90 க்கு மேல் எடுத்தவர்களின் பணிவாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
முதலில் நமக்கு பணி பிறகு அடுத்த தேர்வு எழுதும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் முதலில் நமக்கு பணியில் முன்னுரிமை அதாவது டெட் 2012 2013 எழுதியுள்ளவர்களுக்கு பிறகு அடுத்த வருடம் எழுதுபவர்களுக்கு சீனியார்ட்டி கண்டிப்பாக பாதி டெட் பாதி வேண்டும்
போராட்டம் நடத்தும் அனைவரும் சிந்திப்பீர்
சண்டியர்September 3, 2014 at 3:05 PM
Deleteநீங்கள் கூறியது முற்றிலும் உண்மை....
இது தான் நடக்கபோகுது....
இதுவரை நீங்கள் மட்டுமே நடுநிலைமையோடு பேசியிருக்கிறீா்கள்...
வாழ்த்துக்கள்...
Thanks for your Valuable Comment Mr.சண்டியர். God bless you.
DeleteSanthosh and Karthik sir neengal iruvarum solluvathu than best solution
DeleteVery nice. Mr. Chandiyar
DeleteI appreciate u Mr.chandiyar
DeleteWe , people expect good , nithi , niyam , before 5th teacher's day, before 10'o clock ,
Deletethat is our ரெண்டு நாள் கெடு , ithu முடிய 42 மணி நேரமே உள்ளது ........
பங்குபெரும் பட்டதாரி ஆசிரிய நண்பர்களே , atleast today yavathu sollaventiya karutthukkala anaithaium sollungal.
DeleteAdimel Adi vaithal ammium nagarum enbatharku ithu oru utharanam.......
DeleteNamathu verti uruthi aagi vitathu nanbargale.....
Entire tamilnadu people come to know our feelings.......
September 5,
Deleteஅனைத்து paper1 நண்பர்களும் சென்னை வாருங்கள். .
கண்டிப்பாக அதிக காலிப்பணியிடங்களை பெற முடியும். .
ஒற்றுமை தேவை. .
வாழ்க்கை முழுவதும் போராட்டம் வேண்டுமா?
ஒரு முறை துணிந்து வாருங்கள். .
Poratam seibavargale ungaluku entha muraiyil weightage iruka vendum???????? Koorungal ungalathu karuthai.....
DeleteSathyajith you are right all people pls come to cennai on 5th sep........
DeleteThavaru thavaru entru solgeerirgale.......... Thavarillatha oru weightage muraiyai sollungal piragu poradungal
DeleteTamil Nadu Teacher Eligibility Test (TNTET)- Click here for TNTET Certificate
Deletevistit trb site
Sasi Kumar PG TRB tamil medium commerce history economics la last cut off kum keela iruppavalgal sms or call me 9965025064 commerce32 vacant economics 25 vacant history 27vacant total 84 post for tamil medium fill agamal ullathu so nama ellam sernthu poi TRB la ketpom
ReplyDeleteAFTER PASSING TET SENIORITY IS BEST FOR ALL
ReplyDeleteMr.Mani sir your idea super. This is Best suggestion
Deleteapa naanga .naangalam freshers...no seniority.but we have talent...engalai kalati vida pakureenga
DeleteGood mani sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeletePl
ReplyDeleteitha itha ithaan nan ethir pathen ....
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteGOOD AFTER NOON FRIENDS,
ReplyDeleteTRICHY DISTRICT STATUS FOR COUNSELLING: TAMIL - 5 VACANCY ONLY ( TOTAL 33 PASSED CANDIDATES )
ENGLISH-33 VACANCY ONLY ( TOTAL AFFROX. 125 PASSED CANDIDATES )
HISTORY - 74 VACANCY ONLY ( TOTAL APPROX. 150 PASSED CANDIDATES ) OTHER STATUS
I DONT KNOW., PLS. UPDATE ANNDHANDAH DISTRICT WHO ATTENTED CANDIDATES
PLS. UPDATE SAME STATUS SIR.,
ALSO IN TRICHY DT
DeleteMATHS VACANCY - 0
SCIENCE VACANCY -0
This is correct
ReplyDeleteIt will be the final judgment of the court.. Job will be given to the tet passed candidates through the employment seniority....
ReplyDeleteFLASH NEWS
Delete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
Only posting by tet marks thats correct
ReplyDeleteWhy???????????????????????
ReplyDeleteFLASH NEWS
Delete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
Reply delete why??? this is true msg
ReplyDeleteIt is an eligibility test.. Not a competitive exam
ReplyDeleteRespected mani sir, this TET is more than a competitive exam. The title of the exam only eligibility test. But it is just competitive exam. So, title no problem.
DeleteSir, the passing mark also changed by the govt. so title can be changed.
Othere wise surely no body get job.
Cases may be fill in court.
Already we are eligible for a teacher. All are good teachers. So competition comes. So the test conducted. So it is a screening test. After that based on marks and seniority posting should be allotted. A lot of SC MBC BC candidates who got more than 100 not get the job.
Mani sir, so title nothing do here. Apart from that court will decide. If not HC , SC will be there. So the candidates (aged candidates + got more than 90) should get the job. I pray god for all.
AFter giving job for all passed candidates then only govt. conduct next TET.
This is only a best solution.
K sir... Aged candidates also have to get job...
Delete.
Thanks for your Valuable Comment Mr.sairamraja rajan. God bless you.
DeleteMay god bless u ... for your honest points...
DeleteFLASH NEWS
Delete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
Pl dont shown delete
ReplyDelete
ReplyDeleteவெற்றி .. வெற்றி...
-----------------------
நணபர்களே பாதி வெற்றியை அடைந்து விட்டோம். நமது உரிமையை மீட்க அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் சென்னைக்கு.
முழு வெற்றியை அடைய வேண்டுமா வேண்டாமா. சிந்தியுங்கள் நண்பர்களே.
வரும் வெள்ளியன்று சான்றிதழ்களை TRB யிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
நன்றி.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த
Deleteவாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,
கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி..!
நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....
வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...
வாழ்க ராஜலிங்கம்..
We cannot forget Mr.chelldurai, kabilan, sathesh , rajalingam and our other friends who is fighting for the justice.. we will be thankful dears... may god bless u all...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePl compare tnpsc exam
ReplyDeleteFLASH NEWS
Delete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
My paper 1 mark 101 comm mbc can i get job this yr
ReplyDeleteTet pass then follow employment seniority.... this is the best method of selection... tn.govt.kaathuku poguma...
ReplyDeleteAdhan court. Stay order kuduthrukulla...aparam enna ..nenga solrenga..court sollatum..
DeleteIf any BT place vacant fill up by other major. is it possible?
ReplyDeleteIf any BT Place fill up by other major, is it possible?
DeleteWhy TRB should nt released minority language & ADWS selection list?
ReplyDeleteMonday Trb should nt released our selection list we wil file a case........
நீதி அரசர்;;;;;;;; பிறப்பித்த விஞ்ஞான முறைபடி என்றால்இ எப்படி என்று யோசிக்காமல் 10இ 12இ டிகரிஇ பி.எட்இ டெட் என்று தவறாக புரிந்து கொண்டு ஆசிரியர்களின் வாழ்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது. 10ம் மற்றும் 12ம் வகுப்பில் மெட்ரிகுலேசன்இ அரசு பள்ளி என்று இரண்டு உள்ளது. 12ம் வகுப்பில் பல குருப் தொழிற்கல்வி போன்ற பல குருப் உள்ளது. டிகரி என்றால் நிறைய பல்கலைகழகம் உள்ளன அது மட்டும் அல்லாமல் திறந்தநிலைஇ தொலைதூரஇ அஞ்சல்வழி என்று உள்ளது. அனைவருக்கும் ஒரே சிலபஸ் இல்லை. ஆனால் அனைவரும் ஒரே தேர்வூ டெட் எழுதுகிறௌம். டெட் மட்டும் எடுக்காலம் ஏன் இந்த வெயிட்டேஜ் முறை. மருத்துவக்கல்லூரிஇ வேளாண்கல்லூரிஇ பொறியியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கையின் போது எப்போதும் டேட்டல் மார்க்கை எடுத்துக் கொள்வதில்லை. அந்த பாட மார்க்கை மட்டும் தான் எடுத்து கொள்கிறார்கள். இதே மாதிரியான முறை தான் விஞ்ஞான முறை என்பது. உதாரணத்திற்கு கணித ஆசிரியர் என்றால் 10ம் வகுப்பு கணித மதிப்பெண்இ 12ம் வகுப்பு கணித மதிப்பெண்இ டிகரி மற்றும் பி.எட் படிப்புகளில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்னை வைத்து தீர்மானிப்பது தான் விஞ்ஞாண வெயிட்டேஜ் முறை. ஒருவர் 12ம் வகுப்பில் 1199 எடுத்தவர் எல்லாம் டாக்டர் ஆகியிருப்பார். இதை போன்ற விஞ்ஞான வெயிட்டேஜ் அறிவித்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கு மாறாக டேட்டல் மார்க் மட்டும் எடுப்பது சரியாக இல்லை. 2012ம் ஆண்டு ஒரு முறை நடைமுறைப்படுத்திவிட்டு அதனை சாரந்து படித்து டெட் தேர்வில் 90 மதிப்பெண் பெற்ற எங்களுக்கு பழைய முறையை நடைமுறைப்படுத்திவிட்டு. புதிய முறைக்கு அரசு கமிட்டி போட்டு வருகின்ற 2014ம் ஆண்டு டெட் தேர்வூகளுக்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு நடைமுறைபடுத்தலாம்.ஏற்கெனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இது மாதிரியான வெயிட்டேஜ் சிஸ்டம் தனியார் பள்ளிஇ தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கீரிடமாக இருக்கும். எங்களை போன்ற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாரமாக இருக்கும். ஆகையால் தயவூ செய்து 2012ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட முறையை இந்த முறையூம் 2013ம் ஆண்டு நடைமுறை படுத்திவிட்டு. புதிய கமிட்டி போட்டு 2014ம் ஆண்டுக்கான புதிய முறையை செயல்படுத்த வேண்டும். ஒரு தேர்வூக்கு முன்னர் அதன் வெயிட்டேஜ் அறிவிக்க வேண்டும். தேர்வூ எழுதி மதிப்பெண் வந்த பின்பு வெயிடேஜ் முறை தான் என்று ஐனநாயகத்திற்கு எதிராக புகுத்த வேண்டாம்.
ReplyDeletesuper mr. babu prasad. 2012 candidates what are u doing.
Deletethe pass mark for 10th 1982 was 35
the pass mark for 10th 2012 was 35
the pass mark for 10th in 2013 was 35
It is not changed for the past (a lot of years)
But in TET
2012
pass mark was 90 (1 1/2 hrs)
pass mark was 90 (3 hrs)
2013
pass mark was 82 (3 hrs)
2014
pass mark will be 50
What educationalist do? What public do? please ask about to govt.
I after two years only it may be have solution.
Total education system is collapsed.
God only rectify this educational system.
Best soluction mani sir.
ReplyDeleteபோராளிகளே நமக்கு தடைஆணை கிடைத்துள்ளது....
ReplyDeleteஇனிவரும் செப் 5 வெற்றி வெற்றி....
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வெற்றி நமதே....
நீதி தேவதை நம்மை கைவிடமாட்டாள்......
தற்போது விஜயகாந்த் ராமதாஸ் மேலும் தற்போது தா.பாண்டியனையும் பார்த்தாச்சு வெற்றி நமதே.....
ராஜாலிங்கம் நண்பரே, போராட்டம் நிச்சயம் வெல்லும் வெற்றி நமது பக்கத்தில் உள்ளது போராட்ட போராளிகளே வாழ்த்துக்கள் நண்பர்களே......
DeleteRajalingam sir vaazhthukkal....porattam theeviram adayattum...vetri umakke....political person name eludhumpothu konjam respect koduthu eludhunga...mottaiya eludha vendaam...
Deleteராஜலிங்கம் சார் வெயிட்டேஜ் முறையை நீக்கினால் 5% தளர்வு பெற்றவர்களால் 90 க்கு மேல் வெற்றி பெற்றவர்களுக்கு பணி பெறுவதில் எந்த பாதிப்பும் ஏற்பாடாது என்பது அனைவரும் அறிந்ததே ஏனெனில் மதிப்பெண் அடிப்பையில் பணி வழங்கப்படும் போது 5% தளர்வில் வந்தவர்கள் 90 மதிப்பெண் கீழ் தான் வருவார்கள்
Deleteஇப்படி செய்தால் தற்பொழுது 5% தளர்வில் பணி பெற்றவர்கள் அனைவரும் பணி வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே எனவே 5% தளர்வால் 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது
அப்படியே வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டாலும் 90க்கு மேல் மார்க் எடுத்த பலருக்கும் பணி வாய்ப்பு கிடைக்காது எனவே இதனை சரி செய்ய இனி வரும் பணியிடங்கள் அனைத்திலும் 2012.2013 வருட டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை முதலில் பணி அமர்த்திவிட்டு அடுத்த தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களை பணி அமர்த்த வேண்டும் மேலும் 5% தளர்வில் உள்ளோருக்கும் வேலை கிடைக்கும் இது தான் நியாயமான கோரிக்கை குழப்பாமல் இந்த முடிவை அரசிடம் முறையாக வையுங்கள் கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
இப்படிக்கு
5% தளர்வில் வெற்றி பெற்றோர் நல சங்கம் செல் 7200232337
OK Mr Aru jaga sir.....
DeleteEnakku time illa avasaraththil type pannitten...
OK sir..vaazhthukkal..porada melum nanbarkalai thirattungal....1000 per ondru serndhal ungalukku migaperiya vetri kaathirukkiradhu....
Deleteவெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...
Deleteவாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி..!
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
DeleteMr.rajalingam sir .tet pass pannunavarkalai employment seniority adippadaiyil job podanum endru kelunga sir please.appathan eppavumay yarum bathikkappada mattarkal.
DeleteTrue word Mr/Mrs Vasanth Girija
Deleteaiyo ...aiyo..... sema commedy ..... 4.16 message a paddichi padichi ..... thanga mudiya.... sry
Deleteபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த
Deleteவாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,
கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி..!
porrattathil edupatriukum annaithu asiriyarkalukum ennathu nanriyium vazhthugallaium thrivethukolgiren by GO.71 al pathikkapattavan
Deleteespsly thanks for Mr.SELLADURAI&Mr. RAJALINGAM
Mr.Alwin thomas ..Vivekananda sonnadhu ungaluku comedya?
DeleteApo idha vadivelu sonna azhuvingalo?
Sema cimedy..aiyo aiyyyyoooo
We are very happy to hear the news. The Madurai High Court has moved a step towards real and natural justice deserved by meritorious TET 2013 candidates. All the Judges are in favour of natural justice only and unless we furnish valid data and reasonable argument, it may fail sometimes. But it may not be the mistake of judges on any account. they go only by the records produced and material evidence to prove our stand. So at this juncture, we MUST APPRECIATE THE VERY GOOD STAND TAKEN BY HON MADURAI HC and our gratitude to the Justice Sir. His single word today has come as Sanjeevi Elixir to our fading life. So let us congratulate our friends and more particularly the organisers and Pudukottai Thamalarasan for his action.
ReplyDeleteTO BE FRANK TODAY IS THE HAPPIEST DAY IN WAITING ASIRIYARKAL LIFE. SARVA PALLI DR RADHAKRISHNAN IS STILL BLESSING US FROM HEAVEN. LET US VOW TO RENDER SINCERE SERVICE WITH DEDICATION TO STUDENT COMMUNITY FOR A BETTER INDIA, MORALLY AND INTELLECTUALLY STRENGTHENED. JAIHIND.
ReplyDeleteMr. suresshkumar sir, really ur words are at present position very good. Really tears comes from my eyes. honest never fails. Also, our friends should produce good evidence and good supportive documents in the court. Some of our friends hesitate to talk in public and media. Ask them to talk frankly. we are all teachers. really I am very happy.
DeleteBothu suresh and rajan u are right, our friends should produce the strong evidence regarding their demands otherwise they will fail...........
DeleteMR.RAJALINGAM AND SATHEES AND KARTHICK AND OTHER FRIENDS....
Evidence a ready panunga sir, low mark vangi select aanavanga list a ready panunga sir ithu than main evidence namaku ilana enkita solunga nanum help pandran......
ReplyDeleteWe , people expect good , nithi , niyam , before 5th teacher's day, before 10'o clock ,
that is our ரெண்டு நாள் கெடு , ithu முடிய 48 மணி நேரமே உள்ளது ........
FLASH NEWS
Delete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
3:09 comment ....nithi -நித்தி..Niyam-நியாம்? ???
DeleteMmmmm....sema comedy....
Sorry Mr.Alwin..yaaraiyum kindal pannaadhinga...ellaam therinjavanga yaarumilla...andha comment swami Vivekananda sonnadhu..adu ungaluku comedy -a....sorry friend
Stay wappas
ReplyDeletegood news frd
ReplyDeleteGood job Rajalingam Sir.God bless you.
ReplyDeleterajalingham sir 2013-14 vacancy,a fill pannuvangalam
ReplyDeleteOnly tet marks base la posting pannunga
ReplyDeletesathiyama podamaatanga...pudhu method kondu varuvanga...adhla poraaduravangalukum velai irukaadhu... select aanavangalukum velai irukadhu.ellarum lolipop vangi saptute pogaporom...idhudhan indha TN govt namaku vaikum periya aapu..
DeleteTet2 social science vaccant in thiruvallur district 99-selected cantidate-150
ReplyDeletehigh court stay oder issued confim just i watched sun tv 3 clock news soletaka.
ReplyDeletekalaingar
vijaya kanth
dr, ramadas
t, pandian
evarkal weitage ku support pannala
weitage muraiya mathanum just sun tv 3 clock news la sonaka frd.....
Enna koduma sir. Appo posting kidaiyatha
ReplyDeleteKalvithurail teacher selection seivatharku Ellarukkum pathikatha vakail justice iyya avarkalukku ennuda small vendogoal
ReplyDeleteTet----------------75
B ed or d.ted---20
Seniority----------05
-----------------------------
Total--------100
--------------------------------
As per relax for community 5%
BAD
DeleteDear friends pls update science zoology vacancy in thiruvallur and kancheepuram districts
ReplyDeleteBETTER WEIGHTAGE MODE TET PAPER 1 & 2:
ReplyDeleteTet mark + mark for Empl seniorty + mark for teaching experience (like PG TRB)
Or
Mere appointment based on TET MARK
is the best mode of appointment procedure for paper 1 & 2.
Govt itself should frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.
If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.
12th:
Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.
Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.
Considering empl seniority of UG & B.ED for paper 2 & DTED empl seniority for paper 1 is the suitable mode.
UG & B.ED
Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED. While considering old UG & B.ED marks present marks r very higher.
So,
Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)
Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in manage or PTA (like PG TRB)
Or
Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment) - is the immediate solution for deciding mode of selection.
Sam sir mmmmmmmmm kalakunga
ReplyDeleteDon't worry
nanbar THirunavukkarasu , oru message a oru thada podalam illa 3 thadava kitta podalam , irukkura rendu article a um ippadi copy paste potu roppi vidathir ....
ReplyDeleteVery good news,all the best...
ReplyDeleteselladurai
ReplyDeletesathish
rajalingam
sasikala
all tet poratam panum friends ku thanks thanks thanks...
thankU Alwin Thomas.. sorry if any irritating..
ReplyDeletetet mark and seniority only two base on thish teacher post all tet problem clear this method..
ReplyDeleteToday's Madurai HC stay order completely wrong signal to govt. Govt only take policy decision not for court. Tn govt already approved HC in GO.71. Already govt appointing comitee for teacher's selection in wheitage method that comitee recommends wheitage method. This is on govt policy decision. If Court interfier all govt policy what can function for govt. Why forming govt all govt work directly appointing judges? ....
ReplyDeletesri, manai sir pls your article all kalvisethi frds watch pls sir...
ReplyDelete5sep all frds will come to trb....
ReplyDeleteமதுரை, செப். 3–
ReplyDeleteநெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்–2, டிகிரி, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.
2000–மாவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000–த்துக்குள் தான் மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது.
2000–மாவது ஆண்டுக்கு முன்புள்ள பாடத் திட்டங்கள் கடினமாக இருந்தன. கல்வித்தரமும் போதிய அளவு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால் எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 15 பேர் இதே பிரச்சினைக்காக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் சேவியர் ரஜினி, கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். ஆனால் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்
Great job done by madurai lawyers...
Deleteதிரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி..!
ReplyDeleteவாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
Hai seleted friendsdon'wary tommorow stay order cancell agidum stayvai udayapoguthu ithu summa porattkarakalukku oru temporary happy athuvu oru sila mani neram mattume.
ReplyDeleteEdu eppa mudiyum... Pls yarravadu sollungalene.. Nimathiya our tour poyeetu varalam... Orea tension....
ReplyDeleteSaranya: tet pas + employment seniority and 2013-14 vacancy fulfil is only the best solution for now situation
ReplyDeleteEnnee thirumbuvam ouru CV and counseling all people exhausted.. Government should give Rs.50000 for selected candidates if they cancel all the process. Engallaku evvaluvu mama ulachal and sellavu. Meendum orru cv and cunselling vandal Altleast free amma water sappadu thangum vasthi bus season ticket kodakkanum yen ennral entha Trb appointment entha year LA mudiyum eppa yarn stay order poduvanga..vanguvanga. We can do all selected can do we can put one case.for the suffered things if they cancel the process. Weitage murraiya eppa matrinal sila per vellai poyidum apparum avanga porattam suside attempt pannuvanga ethukum 108 rediyakkattum. this is big Eddi yappa sikkal pls ... Don't mistake me for this comments nangalum mentallakka ayee kondu errukiroam 2013 la errundu..
DeleteFLASH NEWS
Delete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
Saravanan, Dont repeat the same information again and again.very irritating!
Deletenanbar THirunavukkarasu , this is our page , kalvi seithi helping us lot , so we should use this oppertunity to put &gethere lot of information to utilize , welcome ...
ReplyDeleteSelected candidate more than 10000 peoples porrattam panna vendiya situations varuma govt nalla mudiva eddukkunum....
ReplyDeleteOnly tet marks, this is perfect &emerjency soluation
ReplyDeleteகண்ணகி வாழ்ந்த மதுரை .உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒருபோதும் நீதி தவறாது என்பதை நாம் நம்புவோம்.நீதி வெல்லட்டும்...
ReplyDeleteநீதி வென்றது
ReplyDeleteநீதி வென்றது
ReplyDeleteFLASH NEWS
ReplyDelete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
Madurai HC given only interim stay order. Tomorrow govt give proper explanation of GO.71 then withdraw interim stay order so don't worry selected candidates. ...
ReplyDeleteGO no. 71 add panna 8 varudu... Athu thaan evaluvu problem varuthu..
DeleteYes Balamuthu p sir,I BELIEVE SO
DeleteFLASH NEWS
ReplyDelete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
Saranya: tet pas seithavargaluku muthalil velai valangattum.pirgu aduta tet vaikattum.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே வெற்றி நிச்சயம் கடவுள் நம் பக்கம் ராஜலிஙகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இனியும் ஒரதில் நின்று வேடிக்கபார்காமல் கலதில் இரஙகுஙகள் நண்பர்களே
ReplyDeleteAll the best for ur success.. Yarrum sappida vennam ellarum pasiya eeeukalam. Aana sela perruka athavuthu Samantha patta officials onrum theryatu they already have govt job... Avvanga daily thallapa kattu briyani thannn....
Deleteporattam vellattum ..................................
ReplyDeleteTET Weightage க்கு எதிரான போராட்டம் - தற்போதைய நிலை
ReplyDeleteTET Weightage முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழந்த தேர்வர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டுவருகின்றனர். இப்போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என பல நூறு தேர்வர்கள் தொடர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தங்குவதற்காக திருமண மண்டபத்தையும், தனது அலுவலகத்தையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த ஒரிரு நாட்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நான்கு டெட் தேர்வர்களும் தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு போராட்ட களத்தில் உள்ளனர்.
இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தலைவர் திரு. தா.பாண்டியன் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் ”தற்போதைய வெயிட்டேஜ் முறையானது தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதால், இதனை நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து தற்போது போராட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கெதிராக நடைபெற்று வருகிறது.
THANKS TO PADASALAI
VETRI NICHAYAM !
DeleteVETRI NICHAYAM !
AS PER KNOWLEDGE, THE GOVT SHOULD OVERCOME THIS PROBLEM BY ADDING 1% EXTRA BONUS WEIGHTAGE FOR CANDIDATE WHO SUFFERED BY THIS METHOD(ie those who had completed their Curricula before 2000) This is only would be the better solution.
ReplyDeleteபோராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்
ReplyDeleteதகுதி காண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழக அரசு நடந்து கொள்கிறது.
தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகஅரசு தகுதிகாண் மதிப்பெண்அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த தகுதிகாண் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்ஆகியோருக்கு மட்டுமே இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.
எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில்பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில்பணி நியமனம் செய்ய வேண்டும். தகுதிகாண் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் (05.09.2014)ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
VETRI NICHAYAM !
DeleteVETRI NICHAYAM !
அனைவருக்கும மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே..
ReplyDeletethis is temporary...... no one can stop this appointment process.everyone know this friends. more then 12000 selected candidates & gov won't let it down.
ReplyDeleteThanks to ponmanaselvan vijayakanth
ReplyDeleteநமது முதல்வரின் மீது நம்பிக்கை உள்ளது.அடுத்த வாரத்திற்குள் பணி நியமன ஆணையை பெற்று விடுவோம் என்று.எல்லாம் காலத்தின் கையில் தான் உள்ளது.பொறுத்திருந்து தான் பார்ப்போமே
ReplyDeleteWe believe our CHIEF MINISTER who is going to give JUSTICE to all those who scored HIGH MARKS IN TET....
DeleteAMMA will defenetly consider the AGED people those who scored high marks in tet...
Deletewe should thank thamilarasan, who has got stay today... wishes to you and your team...
ReplyDeleteபணி நியமன ஆணை பெற்றவர்கள் யாரும் கவலைபடவேண்டாம். அரசு தடையாணையை நீக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறது. வழக்கம் போல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteSir today how many vaccency showed? Hw many filled? In tamil. Plz in ur district?
ReplyDelete☆☆☆மறவாதீர்..☆☆☆
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்
இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...
வழக்கு...
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
So nama ellorum romba romba late...
அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...
அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...
TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
ஏன்..இப்பொழுதும் முடியும்..
2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...
ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...
இது தான் சரியான தீர்வு....
இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...
வெற்றி நிச்சயம்....
☆☆☆மறவாதீர்..☆☆☆
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...
நன்றி...
Alan Ani......
Thanks for your useful news
Deleteசண்டியர் சார் இராஜலிங்கம் சார் கிட்ட சொல்லுங்க தயவு செய்து TET EXAM ல pass செய்தவர்களை seniority அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் மற்றும் 2013- 14 பணியிடம் நம்மை கொண்டே நிரப்ப வேண்டும் என கோரிக்கையில் கேக்க சொல்லுங்க . please sir நீங்க அவரிடம் பேசும் போது சொல்லுங்க சார். தகுதித்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் என்றால் மீண்டும் seniors பாதிக்க படுவார்கள். உடனே juniors கோபப்பட வேண்டாம் . அடுத்து அடுத்து வருடங்களில் இளையவர்களுக்கு பணி கிடைக்கும். இந்த முறை விட்டு விட்டால் seniors க்கு வேலை கிடைக்காது.
ReplyDeleteadhuku edhuku sir examlam .direct a seniors ke job kuduka vendiyadhudhane....ethirkala uklagathai uruvaka young bloods are waiting.ingayum vandhu aged adhu idhunu....en sir lok sabaayum youngers i vidamatrenga..rajya sabalayum vidamatrenga.anga varavangala uruvaakura schools layum vida matengala....apo youngers lam veetuku poi nalla thoongitu thatha aanapuram varanuma...
Deleteஅனைத்து சீனியர் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
ReplyDeleteதாங்கள் படித்து முடித்த காலத்தில் இருந்து எத்தனையோ அரசுப்பணி தேர்வுகள் (TNPSC, TRB…) நடந்திருக்கும். உங்களால் எந்த தேர்விலும் தேர்ச்சி பெற முடியவில்லையா?
தற்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு வரும்போது, அதையும் தட்டிப் பறிக்க நினைக்கிறீர்கள்.
இந்த போராட்டத்தை நீங்கள் வெயிட்டேஜ் முறை அறிவித்த போதே செய்திருந்தால் உங்கள் முயற்சி சரியானதாக இருந்திருக்கும். தற்போது தங்கள் பெயர் தேர்வுப் பட்டியலில் இல்லை என்றவுடன் போராட்டம் செய்வது நியாயமா?
தேர்வுப் பட்டியலில் 1960களில் பிறந்தவர்களும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் எல்லாம் 2000 வருடத்திற்குப் பின்பு +2 முடித்தவர்களா?
இன்று ஒவ்வொருவரும் தங்களுக்கு வேலை கிடைக்க ஒவ்வொரு முறையில் தேர்வு செய்ய கோருகிறீர்கள். இது சாத்தியமா?
முதலில் சமூக நீதியை நிலைநாட்ட 5% மதிப்பெண் தளர்வு வேண்டும் என்றார்கள். அரசு செய்தது.
பின் 90ம், 102ம் ஒன்றா, ஒவ்வொரு மதிப்பெண்ணிற்கும் வெயிட்டேஜ் வேண்டும் என்றார்கள். அரசு அதையும் செய்தது.
இப்படி ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்தோடு ஒவ்வொரு கோரிக்கை வைத்தால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
தடை ஆணை பெற்றதை ஒரு வெற்றியாகக் கொண்டாடாதீர்கள்.
தற்போது கலந்தாய்வு முடித்தவர்கள் தடையை எதிர்த்து போராட்டம் செய்தால் என்ன செய்வீர்கள்?
தயவு செய்து புரிந்து கொண்டு, அடுத்த பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை கேளுங்கள். அதுவே முறையானது.
If u get nearby 110 in tet & didn't get selection by your weightage, then what's your next move????
Delete1st understood the present weightage mode had many hurdles. If it is correct , 12th maths group students should b alloted higher weightage than 12th vocational candidate. If both candidate scores 800 in 12th from maths and vocational - it is not mere equal in knowlegde. So why not deeply analysed & the weightage of above two groups should b kept different. Why u didn't asked this. Since u get benifited u didn't question anything.
More than 18,000 tet 2012 tet candidates r working more than a yr without considering any weightage mide, just appointed based on tet mark. Is they r ineligible?
Why long awaiting empl registered candidates r given weightage mark in pg trb?
Why present candidates those who have teaching experience alloted additional weightage in pg trb?
Why it is not continued in tet mode of selection? Posting a mad question why the olders r not passed old recruiting examination held from older periods. Whether the present youngest hav the guts to clear all present exams?
All r fate. Govt the deciding authority of providing employment should consider old and young generation in all aspects & then decide the weightage or just appoint as done in tet 2012. Or frame the exact scientific mode and implement beyond all qns of court direction. Modifying for every writ ends to change the mode by other who approach the court.
இது தான் சரியான விளக்கம் நண்பரே.
ReplyDeleteபணி நியமனம் பெற்ற அனைவரும் மறுபடியும் GO 71 ஐ kalviseithi.net யில் உள்ள Linkஐ Download செய்து பாருங்கள். உயர் நீதி மன்றத்தின் அனைத்து வழிகாட்டுதலின் படியே அரசு செயல் பட்டு கொண்டிருக்கிறது .
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள TET Certificate இல் உள்ள 3 வது point ஐ சரியாக படித்து அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள். DON'T Worry All 14,000 candidates.
Note:
Passing the TNTET would not confer any right on any person for recruitment/appointment. It is merely one of the eligibility
criteria for any appointment as teacher to class I to VII
திரு முத்துகுமார்.
Deleteநீங்கள் கூறிய அணைத்தும் உண்மையே, மேலும் சில வரிகளை தங்களுக்கு நிணைவூட்ட விரும்புகிறேன்.
முந்தைய அரசு ஆணையை GO MS No: 252க்கு எதிராக நீதி மன்றம் தலையிட்டு WTGE முறையை மாற்றி அமைக்க பரிந்துரைத்தபோது
Page No: 83
I(Honorable Judge) am hopeful that the Government will either adopt
the method which I have suggested herein above or some other method
which will have scientific rational basis so as to enable the TRB to complete the process of selection.
Page No: 84
(2). The Government is directed to issue a Government Order
expeditiously prescribing any other scientific rational method for awarding weightage marks for Higher Secondary, D.T.Ed.,/D.E.Ed.,/Degree/B.Ed.,/TET for Secondary Grade Teachers / Graduate Assistants, as the case may be and make selection accordingly.
அரசு மேலும் வழக்குகளை எதிர் கொள்வதை தவிர்கவே நீதி மன்றம் பரிந்துரைத்ததை அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல் அரசு ஆணையாக அறிவித்துவிட்டது. இதில் வந்த குளறுபடி தான்
Guru avargal ungalukkum vaippugal niraya erukku age-im erukku
ReplyDeleteanal evargalukku age ellai
tet mark based best because same sylabs to all student.
enna sir vaaipugal ulladhu....ovvoru murai vaaipugal varumbodhum indha madhri aged peoples,handicapds,caste adhu idhunu ellam enga edhira vandhu nikudhu sir...then how can we got job ? rally na ellarum equal..rally oduravan oruthanuku kaal valina extra 2 points kudukanuma? odunga sir.
DeleteTet mark based best because same sylabs so,try to understand.
ReplyDeleteathu than neethi.
ERODE, COIMBATHUR, TIRUPUR DIST LA MATHS VACANT IRUKA? ANYONE PLEASE TELL..
ReplyDeleteOR VERA ENTHA DISTLA MATHS IRUKU?
No Maths vacancies are available in Coimbatore. One my friend who based at Coimbatore itself, asked her to come tomorrow for other Districts-counselling
DeleteTHANK YOU SIR.. VERA ENGA IRUKUNU ETHATHU THERIUMA SIR?
Deletekanchipuram & virudhunagarlayum maths ku no vacant nu solli,naalaiku vara solli anupitangalam. indha maths engathan irukunu theriyala sir .maths peoples lam, hill station,forest area nu maatika poromnu bayama iruku sir
Deletethiruvallur districtlayum maths vacant illayam
Deleteநண்பர்களே இன்று நடந்து முடிந்த பணி நியமான கவுன்சிலிங்கிள் திங்கள் கிழமை பணியில் சேர்வதற்கான ஆணை கண்டிப்பாக வழங்க படும் என உறுதி கூறி உள்ளதாக நண்பர்கள் கூறுகின்றார்களே
ReplyDeleteTET la Above 90 marks yedutha anaivaraiyum Avargalin Age adippadaiyil select seiathal nandraga irukkum Amma Seivargal yendru anaivarum confidenta nambuvom
ReplyDeleteBT counseling la yethai vaithu name list ready panranga pls tell me. weightage or caste or other?
ReplyDeleteToday Tiruvallur dist la Maths vacant 1 nu than erunthutchu so i have miss this district. And my weightage 72.43. Tiruvallura district la entha weightage than First place, but today counseling la 4th place la erunthen....yenu keten avanglta she said is first and second person Physical handicapte. I am accept but third place is one girl i have ask is what your weighatge she said 72.88. nan antha girl roll number ra note panni vatchukiten today evening la net la check panni parkuren 71.88 nu eruku antha girl ku .......................what solution about it. Yenna nadakuthu counseling la ...............................antha girl panam koduthu reserve panna try panni eruka ella vera issue va tell me
TODAY NO VACANCY FOR MATHS AND SCIENCE IN COIMBATORE.......... SO SAD.....
ReplyDeleteSanthosa padunga vacant ella nu solli ungaluku time save pannirukan. Today Tiruvallut district la 11:30 ku notice bord poduranag Maths 1 vacant nu. 2 months kolanthaiyoda poierunthen sir nan. 9:30 ku otti erunthe nanga appavey poirupom la. Ella before ra solli erukum la vacant 1 nu than erukunu. YENNA KODUMA Sir. 3 pm ku than veetukuey ponen sir marupadium nalaiku poganum eppo.
Deletemiga kodumai sir....
ReplyDeleteஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ReplyDeleteஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
Neenga Solramari amainthal KADAVULAI yarum mathikka mattanga. So athan Kadavul epdi different panni erukaru.
Delete