7% DA Announced: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

7% DA Announced: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அகவிலைப்படி கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள்.

11 comments:

 1. விஜயகுமார் சார் மதுரையில் ராமர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை தெளிவு படுத்துங்கள் பணி நியமனத்தில் தற்போதைய நிலை எனில் எந்த நிலை 5% தளர்வுடன் கூடிய நடைமுறையா அல்லது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் மற்ற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதில் ஏதேனும் மாறுபட்ட நடைமுறை உள்ளதா? தினம் ஒரு தீர்ப்பு மனம் குழம்பியே உள்ளது... கூடிய விரைவில் பனிக்கு சேரலாம் என எண்ணினேன் தற்போது அதிலும் குழப்பம் ... தயவு செய்து போக்குங்கள்...என்ன நடை முறை உள்ளது.... மாறினால் எப்படி எல்லாம் மாறலாம்...என் மின்னஞ்சல் முகவரியும் தருகிறேன் akmuni007@gmail.com

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. sir help me I am newly joined as sg asst. my baby was born 25.09.14. but I joined the job at 26.09.14. The HM told l am not eligible to get the maternity leave. please tell me any chance to get maternity leave please help me

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Hi, you are eligible to get the 6 month maternity leave from joining date & reagarding that your HM want get approval from the CEO, Remember you probationary declaration will be postpond by six months.

   Delete
  3. U r eligible to take leave teacher

   Delete
 4. நன்றி நன்றி நன்றி...

  ReplyDelete
 5. 90 above candidates around 8,000 among the 11,000 got the post. At present remaining 7,000 those who attended first C.V. want to file a case against the weightage system. G.O.71 and 5% relaxation. Majority of them didn't know how to file the case and didn't have the hope to spend money for this!! They are below poverty and they are not able to file the case also.. Those who want to file a case consider these 7000 also and file a common case for all. Then only everybody will get benefit. And most important the case also will be strengthen by the majority. The 7000 people those who are the victim of 5% RELAXATION AND G.O.71 will raise their voice against the injustice, SUPREME COURT will hear this.
  So consider them and add their name also. If majority of the people join in the case as a group the money for the lawyer also we can share and give that also will be very low for each and every candidate. Everybody can join the case and we surely win the case. Consult your lawyer and we all above 90 candidates must join together and give our address phone number to your lawyer. PLEASE CONSIDER THIS.....
  Mr. ALAN ALI , MR. VENKAT VENKAT, MR. RED FIRE please contact me through my email ksitharam21@gmail.com

  ReplyDelete
 6. parthiban and mutharasan sir. now I taken the loss of pay leave. sir any G.O. you know please inform me my baby borned one day before sir please help me

  ReplyDelete
 7. All minorities & ADWS List waiting candidetes....
  For ur kind information....
  Our list publish deley for one month say TRB...
  So frnd we r going to TRB on MONDAY morning to force TRB & educational sect. Of TN govt.
  Frnd plz cme without fail becz unity is streangth....

  ReplyDelete
  Replies
  1. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
   LIST
   ethir parkum anaithu sisters and brothers

   come to chennai nunkampakkam trb office

   monday sc and sca tet friends above 100 numbers
   and minority friends above 50 numbers comming to chennai

   the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

   communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

   nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

   karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

   eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

   KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

   HARD WORK NEVER FAILS

   ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

   NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL   THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

   thodapirku

   n.akilan ( pudukkottai ) 8608224299

   rajkumar (madurai) 9092048906

   palani (thiruvannamalai ) 9524805873

   ramesh ( chennai ) 9843325826

   selam 8148812748

   senthilumar selam7845342281

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி