TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு இன்று (17.10.14) விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு இன்று (17.10.14) விசாரணை


TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை.
எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. நீதியரசர் ஆர்.சுப்பையா சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் இருவாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.தற்போது சில வழக்குகளில் எதிர்மனுதாரர்கள் பதில்மனு செய்துள்ள நிலையில் அம்மனுக்கள் நீதியரசர் சுப்பையா அவர்களுக்கு முன் இன்று (17.10.14) விசாரணைக்கு வருகின்றன.

COURT NO. 38
HON'BLE MR JUSTICE R.SUBBIAH. TO BE HEARD ON FRIDAY THE 17TH DAY OF OCTOBER 2014 AT 10.30 A.M.
------------------------MISCELLANEOUS PETITIONS~~~~~~~~~~~~~~~~~~~~~~~

44. REV.APLW.35/2014 SPL. GOVT. PLEADER M/S.S.VIJAYANFOR R1TOREV.APLW.38/2014INWP.35286/2013
AND
WP.35289/2013
AND
WP.35288/2013
AND
WP.35287/2013------------

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி